Sunday, July 19, 2026

    Birla weds Brindha

    பகுதி 20 கெங்காவின் உடல் நிலை தெரியாத அளவுக்கு அப்படி எது என் கண்களை மறைத்திருந்தது ? பார்வதிதேவிக்கு தெரிந்தது ஏன் தனக்கு தெரியவில்லை ? தெரியாதளவு கெங்கா நடந்து கொண்டாளோ ? அந்தளவிற்கு கெங்கா  திரை போட்டு வைத்திருந்தாள் என்றால் அதற்கான காரணம் என்ன ! எதற்காக மறைக்க வேண்டும்…! இதில் என்ன பயன்...
    அதை அப்படியே உள்ளே அழுத்தியபடி “கோபம் வர அளவுக்கு நீ என்ன பண்ணின ?” அவள் வாயை கிளறினான் அவன். “ஹான் ” என வாய் பிளந்தவள் “என்ன… பண்ணினேனா ? நான் எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கேன்  நீ என்னடான்னா இப்படி கேட்கிற ” “அப்படி என்ன பண்ணின  மறந்திட்டேன் போல  கொஞ்சம் நியாபகப்படுத்து பாப்போம்...
    “பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டே பிறகே, ஒருவருக்கு நிம்மதி இருக்கும் என்றால்! இவ்வுலகில் ஒருவருக்கும் தூக்கம் என்பதே இருக்காது' பிர்லா மனம் மட்டும் விதிவிலக்கா என்ன! “எப்படியோ, ப்ருந்தா தன்னிடம் வந்துவிட்டாள் என நிம்மதி கொள்ளாமல், எதை எதையோ நினைத்தபடி, நினைவில் ஓடிய அனைத்திற்கும் தீர்வு காண முடியாமல், வந்த உறக்கத்தையும் விரட்டிக்கொண்டிருந்தான் பிர்லா. காலையில் எழுந்ததுமே அவளது...
    “என்னை விட ப்ருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்களேடா” என கலங்கியவனின் தோள் தட்டி “இனி நீயும் சேர்ந்து பாடா படுத்தாமல் ப்ருந்தாவை சந்தோஷமா வச்சுக்கிற வழியை பாரு” என அவனை அனுப்பி வைத்தான். இத்தனைக்கும் ப்ருந்தா பிர்லாவின் நெருக்கமான சம்பவங்கள், இருவருக்கும் மட்டுமே இடையேயான அந்தரங்கங்கள் ஏதும் அறியாத போதே அவளுக்காக இவன் கண்ணீர் சிந்த? மீதி...
    பகுதி 22 வேலாயுதம் எப்போதுமே அமைதியை கடைபிடிக்கும் ஒரு மனிதர், அது எந்த நேரமானாலும் சரி, எந்த சூழ்நிலையானலும் சரி கட்டுபாட்டை மீறி ஒரு நாளும் கோபம் வந்து பார்த்தில்லை அவரின் மனைவி. ஆனால் இன்றோ  மகளின் மீதான பாசம் கூட இத்தனை கோபமாய் வெளிப்பட கூடுமோ “அதுவும் உயிரோடு இருக்க மாட்டேன்” என்ற வார்த்தையெல்லாம் சொல்லும்...
    ‘வேறு யாராவதா…’ இந்த வார்த்தைகள் அவன் மூளையை சென்று அடைந்த அடுத்த நொடி, அவள் இறங்கிய இடத்தை சுற்றிலும் பிர்லாவின் பார்வை பயத்துடன் சுற்றி வர ‘இந்த இடத்தில் இங்கு இருக்கும் இத்தனை தெருவில்  எங்கு சென்று நான் தேடுவேன்?’ சீறி பாய வேண்டிய கால்கள் சிக்கி கொண்டு போராட, நிதானமாய் இருக்க வேண்டிய...
    சந்த்ரா வர இரவு பத்து மணிக்கு மேல் ஆகும்  தூக்கம் கண்களை சுற்றினாலும் வரும் வரை காத்திருந்து தந்தையை பார்த்துவிட்டு தான் தூங்க வேண்டும் என முடிவுடன் இவன் இருக்க அன்றைக்கு என சீக்கிரமே வந்து விட்டார் சந்த்ரா. இவர் வந்துவிட்டார் என தெரிந்த பின்போ தன் அறையை விட்டு கீழ் இறங்கி வந்தார் “டாட்...
    அவன் கையில் ஒரு விசிட்டிங் கார்டை திணித்தார். தினமும் காலை ஆறு டூ ஏழு நீ இங்கே இருந்தே ஆகனும்  உங்கப்பாகிட்ட அல்ரெடி சொல்லிட்டேன்  உங்கம்மா நான் சொன்னா கேட்க மாட்டாங்க  அதான் இப்படி வர வேண்டியதா போச்சு” என சென்றுவிட்டார் விசிட்டிங் கார்டை பார்த்தவனுக்கு “அடுத்த ட்ரீட்மெண்டா!” என தலையில் கை வைக்க தான்...
    பகுதி 26 “ப்ருந்தா, எங்கே!” என்ற பிர்லாவின் தேடல் சுமந்த அந்த ஒரு வார்த்தை போதுமானதாய் இருந்தது தேவிக்கு! அவன் கேட்ட விதம் சொல்ல வைக்காத போதும், அவன் கத்தியால் தன் கையை கிழித்து கொண்ட செயல் ‘ப்ருந்தா இருக்கும் இடத்தை அவனுக்கு சொல்ல வைத்தது' ஆனால் அதோடு பயமும் சேர்ந்தது. ‘இத்தனை அவசரமாய் ப்ருந்தாவை கேட்கிறான்...
    “என்னடா என்னாச்சு?” மூச்சு வாங்க தன் முன் நின்ற மகளை ஆசை தீரப்பார்த்தார் “விமல் சாப்பிடற சிப்ஸ் எங்கே கிடைக்கும் டாடீ?” “இங்க இருந்து மூனு தெரு கிராஸ் பண்ணினா மெயின் ரோடு, அங்கே ஒரு சூப்பர் மார்க்கெட் இருக்கு அங்கே கிடைக்கும்” “தேங்க்ஸ் டாடீ” எம்பி அவர் கன்னத்தில் முத்தமிட்டு தட தடவென படி இறங்கியவள், மீண்டும்...
    பகுதி 15 ஒரு நாள் தான் , ஆனால் அந்த ஒருநாளில் தான் எத்தனை மாற்றங்கள். ப்ருந்தாவை மிரட்ட அழைத்து வந்து என்னையே மிரட்டி விட்டாளே மிரட்டியதோடு விட்டாளா ! சூடைட் அட்டெம்ப்ட், அதை வைத்து திருமணம், யாரையும் எதையும் பேச கூட விடவில்லை ! ஏன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல்  அவளை ஏற்றுக்கொள்ளவைத்து விட்டாளே! எந்த ஒரு...
    பகுதி 9 பிர்லா அதிர்ந்தே விட்டான் “பாப்பா” என்ற வார்த்தையில். “ஏன் இப்படி உக்கார்ந்து இருக்க  பாப்பா உனக்கு பிடிக்காதா?” பிர்லாவின் உறைந்த நிலையை தவறாய் நினைத்து ப்ருந்தா கேட்க ஒட்டு மொத்த உணர்வுகளையும் வெளியில் காண்பிக்காத பிர்லாவோ சட்டென காரைவிட்டு இறங்கி, முன்புற டிரைவர் சீட்டில் ஏறி  அமர்ந்தான். “பிர்லா  நான் கேட்டுட்டே இருக்கேன்  பதில் சொல்லாமல் இறங்கி...
    பகுதி 3 உயிரையே ஆட்டி்படைத்த நொடிகள் அவை. அத்தனை பேருக்கும் முன் சுதாரித்தார் சந்த்ரா. உருக்குலைந்து விழுந்தவனை உயிருக்கும் நோகாமல் வாரிக்கொண்டு தன் கையில் ஏந்தி “கண்ணப்பன்” என வீறிட்டதில் கண்ணப்பன் வீட்டின் உள்ளே விரைந்து வர  பிர்லாவின் நிலையை பார்த்து அவரும் சேர்ந்து கொள்ள பிர்லாவை தூக்கிச்சென்று காரில் கிடத்தி தங்களோடு யார் வருகிறார்கள் என...
    பகுதி 8 அடுத்து வந்த நாட்களில் பிர்லா பப் சொல்லும் எண்ணத்தையே மறந்து தான் போனான், தன் பெற்றோர்களின் விருப்பம் என்னவென்று அறியமுடியாமல்  பப் செல்ல முடியவில்லை  ப்ருந்தாவை நேரில் பார்க்கும் எண்ணம் துளியும் இல்லை. ஆனால் அவனை தேடி பப்பிலேயே காலம் கழித்த ப்ருந்தாவோ குடிக்கும் எண்ணத்தையே மறந்து போனாள்  அப்படி வந்த சில வாரங்களில்...
    இந்தமுறை அவளது வேகமான நடை ஓசையில் இவனே திரும்பி பார்க்க  டேப்பை அப்படியே தரையில் வைத்து விட்டு ‘உனக்கு தான் ’ என அதை விட்டு பத்தடி தூரம் தள்ளி நிற்க இந்த முறை பற்கள் அனைத்தையும் காட்டுவது இவன் முறையானது தந்தையை விட்டு  தன்னை நோக்கி வருவதை உணர்ந்து ‘உஃப்…’ என பெருமூச்சு கிளம்ப அது...
    கடைக்கு சென்று வாங்கிய அனைத்தையும் வீட்டினுள் கடைபரப்பி “இது உனக்கு” என பிர்லாவின் உடைகளை அவன் கையில் வைத்தார் சந்திரா. “அப்பறம் இது ப்ருந்தாவுக்கு, அவகிட்ட கொடுத்துடு” என மீண்டும் சொல்ல “ப்ருந்தாவை நீங்க கூட்டிட்டு போகலையா!” கையில் இருந்த ப்ருந்தாவின் உடையை ஏந்தியபடி இவன் கேட்க “நீயும் வரலைன்னுட்ட, அவளும் வரலை அதான் நாங்கள் எடுத்துட்டோம்”...
    அவனது பேச்சில் பொறுமை முற்றிலும் பறக்க “உன்னை கரெக்ட் பண்ண உன்கிட்ட தான் ஐடியா கேட்க முடியும்  அப்பறம் என்ன சொன்ன ? காதலை புரிய வைக்கனுமா ? இதுக்கு மேல புரிய வைக்க என்னால் சத்தியமா முடியாது ! அப்பறம் ஏதோ சொன்னியே ! ம்  உன்னை திருத்தனுமா ? உன்னை திருத்த...
    “நீ நினைக்கிற மாதிரி கிடையாதுடா சீனிவாஸ் ” ஏதையோ தப்பாக நினைத்துக்கொண்டானோ என்ற தவிப்பில் சந்திரா சொல்ல “டாட் நீங்க நினைக்கிற மாதிரியும் கிடையாது சீனிவாஸ்”  அவருக்கு புரிந்தும் புரிந்திராத பதில் ஒன்றை சொல்ல “டேய் ஏதோ முடிவு பண்ணிட்ட நடத்துடா  ஆனால் எதுவும் பிரச்சனையில்லாமல் பண்ணு” என அத்துடன் அவன் தந்தை விலகி கொண்டார். அதன்படி டென்டர்...
    “இல்லை இவன் நிஜமாகவே பிர்லா தான்” என மீண்டுமாய் அவள் மனசாட்சிக்கு ஒரு கொட்டு வைத்து, கண்களை கசக்கிவிட்டபடி தெளிவாய் பார்த்தாள். ஆனால் இந்த முறை அவள் கண்கள் பொய் சொல்லவில்லை. அவன் பிர்லா தான் அடித்து சொல்ல, அது ஏறிக்கொண்டிருக்கும் எஸ்கலேட்டர் என்பதையும் மறந்து பட படவென கீழறங்கினாள். எஸ்கலேட்டரோ அவளை மேலே...
    பகுதி12 பிர்லா தாலியை தூக்கி எறிந்தது, தன் காதலை ஏற்க மறுத்தது, அவன் வாரத்தைகள் கொடுத்த வலி, அது கொடுத்த ஏமாற்றம் என எல்லாமும் சேர மனம் அமைதியில்லாமல் தத்தளித்தது. அதன் விளைவு, பிர்லாவின் வீட்டில் இருந்து வெளியேறியவள், அது காலை வேளை என்பதையும் மறந்து  அவள் வழக்கமாய் செல்லும் பாருக்கு தான் சென்றாள். பிர்லா கொடுத்த...
    error: Content is protected !!