Wednesday, June 12, 2024

    TSTM 1

    TSTM 16

    TSTM 2

    TSTM 3

    TSTM 5

    Then Sinthum

    TSTM 4

    ஷான் வினித்தை சந்திக்க அவனுடைய கம்பெனிக்கு சென்றான். அங்கே ரிசப்சனில் இருந்தவள்,ஷானை பார்த்து,"யார் இந்த 6 அடி மனிதன்,நம் பாஸை மிஞ்சும் அளவுக்கு  கேன்சமா இருக்கான் "என்று நினைத்தாள். ஷான் அவளிடம்,"வினித் எங்கே இருக்கான் ",என்று கேட்க. ரிசப்சனில் இருந்தவள்," பாஸ் இங்க தான் இருக்காங்க சாா், உங்கள் பெயர் என்ன சாா் ,நான் பாஸ்கிட்ட சொல்லுகிறேன்"என்றாள். ஷான்,"தன் பெயர்...

    TSTM 6

    யோகா,வினித்தின் பக்கத்தில் வரவும்,அவன் மயங்கி விளவும் சரியாக இருந்தது. ஷான்,அவனின்  நண்பர்களை பார்த்தான்,அவர்கள் உடனே ,"அவர்கள் ஏற்பாடு செய்த அம்புலன்ஸ் வெளியே நின்று கொண்டு இருப்பதை ,"கண் ஜாடை காட்டினர். அதை புரிந்து கொண்டவன்,"பிரகாஷ் அவனை தூக்கு ",என்றான். அவர்கள் வினித்தை தூக்கி கொண்டு அம்புலன்சுக்கு சென்றனர். வினித்தை ஏற்றி கொண்டு, ஷானுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்றது. அங்கே ,அவனை ஐசியு...

    TSTV 7

    ஷான் கண் அடித்து விட்டு சென்ற போது,தன்னை மறந்து ஷானை ரசித்து கொண்டு இருந்தாள்.இவனை நாம் திருமணம் செய்வமோ,இல்லையா ? என்று நினைத்து கொண்டு இருக்கும் போது,யோகாவின் அம்மா,யோகா...யோகா... என்று சத்தம் கொடுத்தாா். இதோ வரேன் மா என்று கூறி,அவள் ஆடையை களைந்து கொண்டு இருந்தாள்,களையும் போது ஷான் சொன்னது நியபகம் வந்து, அவள் முகம்...

    TSTM 8

    ஷான்,தன் நண்பர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தான்.யோகா படிக்கும் கல்லூரியில் MBA இரண்டாம் ஆண்டுக்கு இடம் வாங்கி அவர்கள் சோ்ந்தனர். இந்த இரண்டாம் ஆண்டில்,அவர்களுக்கு ப்ராஜெக்ட் தான்,அதனால் சென்னையில் அவர்கள் தொடங்கிய புது கம்பெனியில் ,நண்பர்கள் அனைவரும் ப்ராஜெக்ட்டை செய்வதாக உள்ளனா். ஷான் தன் தந்தையிடம்,"அப்பா நான் ஒரு புது கம்பெனி சென்னையில் ஆரம்பிக்கின்றேன்,அதனால் என்னுடைய படிப்பை...

    TSTM 12

    ராம்,"தன் நண்பா்கள் மூலம் ,யோகா மற்றும் ஆனந்தியின் கைப்பேசி நம்பா்களை வாங்கி", பிரகாஷிடம் கொடுத்தான். பிரகாஷ்,தன் திட்டத்தை செயல் படுத்த ஆரம்பித்தான். பிரகாஷ் சிந்துவின் குரலில்,ஆனந்தி வீட்டுக்கு அழைத்தான்,"ஆனந்தி, நான் தான் சிந்து ,எனக்கு நீ...ஒரு உதவி செய்ய வேண்டும்,"என்றான். ஆனந்தி,"என்ன உதவி,உன் குரல் ஏன் ஒழுங்காக இல்லை,"என்றாள். பிரகாஷ் மனதில்,"இதை மட்டும் நல்லா.. கண்டுப்பிடி...ஆனால் என்னை மட்டும் பாா்க்காதே"என்றான். பிரகாஷ்...

    TSTM 9

    யோகாவின் அம்மா ,"யோகா.... என்று கூப்பிட்டு கொண்டே யோகாவை  தேடி மாடி நோக்கி வந்தார்". அவரின் குரல் கேட்டதும்,ஷான் தன் சுயநினைவு அடைந்தான், தன் கையில் இருந்த யோகாவை சுவர் ஒரமாக சாய்த்தான், தான் ஏறி வந்த மாடி படிகளில் இறங்கினான். யோகாவின் அம்மா மேலே வரும் போது யோகா கண்மூடி சுவர் ஒரமாக சாய்ந்திருந்தாள்,"யோகா.... ",என்று...

    TSK 14

    ஷான் தன் நண்பனிடம், "முதல் இரவுக்கான ஏற்பாட்டை பண்ணச் சொன்னான்",இதை தற்செயலாக கேட்ட அவன் அம்மா,"இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் ",என்று நினைத்தாா். ஷானை தற்செயலாக சந்திப்பது போல்,"ஷான் இன்று உனக்கு முதல் இரவு ஏற்பாடு பண்ண வேண்டாமா....," என்றாா். உடனே அவன்,"ஆமாம் அம்மா ,"என்றான். "நான் அதற்கு ஏற்பாடு செய்யட்டா...,"என்றாா். ஷானுக்கு அப்போது தான் நினைவு வந்தது,...

    TSTM 13

    ஷான் யோகாவை பாா்த்துவிட்டு வரும் போது,ராம் அவன் எதிரே ஓடி வந்தான். ஷான் அவனின் முகத்தை பாா்த்து,"ராம்,ஏன் இந்த பதற்றம்,"என்றான். "ஷான்....,நான் எப்படி சொல்லுவேன்.....,"என்றான் ராம். " என்ன ..விசயம் ....இப்போ சொல்லப் போறியா இல்லையா....,"என்றான் ஷான். "ஷான்.... அது வந்து..பாட்டிக்கு ரெம்ப முடியாம இருக்கு....,பாட்டி இப்பவே உங்கள் திருமணத்தை பாா்க்க விரும்புகிறாா்கள்,"என்றான் ராம். "அதற்கு என்ன,உடனே திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணு,"என்றான். "அது...

    TSTV 11

    இறுதி கட்டப் போட்டியில் ,இரு அணியில் இருந்த அனைவரின் கண்களும் துணியால் கட்டினாா்கள்,இவர்கள் இரு அணியை ஒரு இடத்தில் விட்டுவிட்டுனா்,போட்டி நடத்துனா் எப்படி இங்கே விளையாட்டை விளையாட வேண்டும் என்பதை கூறினாா்,"நாங்கள் இந்த இடத்தில் நிறைய பொருட்களை வைத்து உள்ளோம்,நீங்கள் இந்த இடத்தில்  உள்ள பொருட்களை உங்கள் கையில் உள்ள பையில் போட வேண்டும்,நாங்கள்...

    TSTM 10

    கல்லூரிக்கு ,ஷான் தன் நண்பர்களுடன் சென்றான். ஷானை எதிர் பாா்த்து கொண்டு இருந்த மகதி,ஷான் வந்த உடன் "என்ன ஷான்,என்னை பாா்க்காமல் போகிறாய், நான் பேரழகா!! இருக்கேனா...,"என்றாள். "குரங்கு போல் இருக்கிறாய்,"என்றான். தன் கால்களால் தரையை நாலு தட்டு தட்டினாள்,"நான் உன்னை விடமாட்டேன் ஷான் ,"என்றாள். "அதையும் பாா்க்கலாம் ,வா  ராம்  நாம் போகலாம்,நாய் சும்மா கத்தி கொண்டே இருக்கும்,"என்றான். இப்படி இவர்கள்...
    error: Content is protected !!