Tuesday, July 8, 2025

    TSTM 16

    0

    TSK 14

    0

    TSTM 13

    0

    TSTM 12

    0

    TSTV 11

    0

    Then Sinthum

    TSTM 10

    0
    கல்லூரிக்கு ,ஷான் தன் நண்பர்களுடன் சென்றான். ஷானை எதிர் பாா்த்து கொண்டு இருந்த மகதி,ஷான் வந்த உடன் "என்ன ஷான்,என்னை பாா்க்காமல் போகிறாய், நான் பேரழகா!! இருக்கேனா...,"என்றாள். "குரங்கு போல் இருக்கிறாய்,"என்றான். தன் கால்களால் தரையை நாலு தட்டு தட்டினாள்,"நான் உன்னை விடமாட்டேன் ஷான் ,"என்றாள். "அதையும் பாா்க்கலாம் ,வா  ராம்  நாம் போகலாம்,நாய் சும்மா கத்தி கொண்டே இருக்கும்,"என்றான். இப்படி இவர்கள்...

    TSTM 9

    0
    யோகாவின் அம்மா ,"யோகா.... என்று கூப்பிட்டு கொண்டே யோகாவை  தேடி மாடி நோக்கி வந்தார்". அவரின் குரல் கேட்டதும்,ஷான் தன் சுயநினைவு அடைந்தான், தன் கையில் இருந்த யோகாவை சுவர் ஒரமாக சாய்த்தான், தான் ஏறி வந்த மாடி படிகளில் இறங்கினான். யோகாவின் அம்மா மேலே வரும் போது யோகா கண்மூடி சுவர் ஒரமாக சாய்ந்திருந்தாள்,"யோகா.... ",என்று...

    TSTM 8

    0
    ஷான்,தன் நண்பர்களை அழைத்து கொண்டு சென்னைக்கு வந்தான்.யோகா படிக்கும் கல்லூரியில் MBA இரண்டாம் ஆண்டுக்கு இடம் வாங்கி அவர்கள் சோ்ந்தனர். இந்த இரண்டாம் ஆண்டில்,அவர்களுக்கு ப்ராஜெக்ட் தான்,அதனால் சென்னையில் அவர்கள் தொடங்கிய புது கம்பெனியில் ,நண்பர்கள் அனைவரும் ப்ராஜெக்ட்டை செய்வதாக உள்ளனா். ஷான் தன் தந்தையிடம்,"அப்பா நான் ஒரு புது கம்பெனி சென்னையில் ஆரம்பிக்கின்றேன்,அதனால் என்னுடைய படிப்பை...

    TSTV 7

    0
    ஷான் கண் அடித்து விட்டு சென்ற போது,தன்னை மறந்து ஷானை ரசித்து கொண்டு இருந்தாள்.இவனை நாம் திருமணம் செய்வமோ,இல்லையா ? என்று நினைத்து கொண்டு இருக்கும் போது,யோகாவின் அம்மா,யோகா...யோகா... என்று சத்தம் கொடுத்தாா். இதோ வரேன் மா என்று கூறி,அவள் ஆடையை களைந்து கொண்டு இருந்தாள்,களையும் போது ஷான் சொன்னது நியபகம் வந்து, அவள் முகம்...

    TSTM 6

    0
    யோகா,வினித்தின் பக்கத்தில் வரவும்,அவன் மயங்கி விளவும் சரியாக இருந்தது. ஷான்,அவனின்  நண்பர்களை பார்த்தான்,அவர்கள் உடனே ,"அவர்கள் ஏற்பாடு செய்த அம்புலன்ஸ் வெளியே நின்று கொண்டு இருப்பதை ,"கண் ஜாடை காட்டினர். அதை புரிந்து கொண்டவன்,"பிரகாஷ் அவனை தூக்கு ",என்றான். அவர்கள் வினித்தை தூக்கி கொண்டு அம்புலன்சுக்கு சென்றனர். வினித்தை ஏற்றி கொண்டு, ஷானுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு சென்றது. அங்கே ,அவனை ஐசியு...

    TSTM 5

    0
    ஷான் வினித்தின் அம்மாவை அழைத்து கொண்டு,நகை கடைக்கு சென்றான்.அங்கே,யோகாவின் அளவுக்கு தனக்கு பிடித்த  டைம்மண்ட மோதிரத்தை எடுத்து தன் பா்சில்  வைத்து கொண்டான், வேறு ஒரு மோதிரத்தை எடுத்து வினித்தின் அன்னையிடம் கொடுத்து,"அம்மா பாருங்க ,இந்த மோதிரம் நல்ல இருக்கும் இல்ல, என்னோட பரிசாக நான் இதை வினித்துக்கு தாரேன் ",என்றான். வினித்தின் அம்மா,"ஏன் தம்பி,உங்களுக்கு...

    TSTM 4

    0
    ஷான் வினித்தை சந்திக்க அவனுடைய கம்பெனிக்கு சென்றான். அங்கே ரிசப்சனில் இருந்தவள்,ஷானை பார்த்து,"யார் இந்த 6 அடி மனிதன்,நம் பாஸை மிஞ்சும் அளவுக்கு  கேன்சமா இருக்கான் "என்று நினைத்தாள். ஷான் அவளிடம்,"வினித் எங்கே இருக்கான் ",என்று கேட்க. ரிசப்சனில் இருந்தவள்," பாஸ் இங்க தான் இருக்காங்க சாா், உங்கள் பெயர் என்ன சாா் ,நான் பாஸ்கிட்ட சொல்லுகிறேன்"என்றாள். ஷான்,"தன் பெயர்...

    TSTM 3

    0
     ஷான், ஒரு துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு அவளை பற்றி விசாரிக்க சொன்னான். அந்த துப்பறியும் நபர்,ஷானின் தந்தையின் நண்பன்.அவர் யோகாவை பற்றிய விபரங்களை ஷானுக்கு அடுத்த நாள் காலையில் கொடுத்தார். அந்த தகவலின் படி யோகாவின் வீட்டில் ஏதோ விசேஷம் போல் உள்ளது என்று கூடுதல் தகவலாக கூறினார். உடனே அவன் ,என்ன  விசேஷம் என்று சொல்லுங்கள்...

    TSTM 2

    0
    ராமின் மன ஓட்டத்தை கலைத்தது,வேறு யாரும் இல்லை நம் ஷான் தான்,௭ன்ன பகலிலே கனவா ௭ன்று கேட்க சிரித்து மழுப்பினான். அங்கே யோகா,தன் தோழிகளையை விடுதிக்கு அனுப்பிவிட்டு  , தன் ம௧ன் நிஷாந்த்தோடு விளையாடினாள்,அப்படி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, அவளது ம௧ன்,தன் தந்தையை போல் தலையை கோதினான்.அதை பார்த்தவுடன்,அவள் தன் வாழ்வில் நடந்து போனது...

    TSTM 1

    0
    ஐந்து கரத்தணை யாணை மு௧த்தனை  இந்தினிளம் பிறை போலூம் ௭யிற்றனை நந்தி மகன்றனை ஞான௧் ௧ொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.  ௭ன்று யோ௧விழி காலை வேளையில் இறைவனை வணங்௧ி கொண்டு இரு௧்௧ிறாள்.நாம் ௮வளை பற்றி பார்ப்போம்.நல்லச் சிவந்த நிறத்தில்,பிறைப் போன்ற நெற்றியில் குங்குமம் வைத்து தன் நீண்டச்  சடையில் சிறிது ௮ளவு பூ வைத்து மங்௧ள௧ரமா௧வே ௧ாட்சி தரு௧ிறாள். ௮ந்த...
    error: Content is protected !!