Thursday, May 2, 2024

    Pennae Poonthaenae

    பூந்தேன் – 8 “லக்கி ப்ளீஸ்டா... இங்க பாரேன்... ரெண்டு நாளா இப்படிதான் இருக்க.. லக்கி...” என்று கெஞ்சிக்கொண்டு இருந்தான் புகழேந்தி.. ஆனால் இலக்கியாவோ நீ என்ன சொன்னாலும் சரி, என் மனம் ஆறாது என்று மௌனித்து இருந்தாள். அவள் பேசி இரண்டு நாட்கள் ஆனது. பிறந்தநாளுக்கு முதல்நாளே கேக் வெட்டியவன், பின் நண்பர்கள் எல்லாம் கிளம்பிச்...

    Pennae Poonthaenae 6

    பூந்தேன் – 6 எண்ணங்கள் தெளிவாக இருப்பின், காணும் பார்வைகளும் தெளிவாகவே இருக்கும்.. மனதில் சஞ்சலமும், குழப்பமும் இருக்குமாயின் நாம் நல்லதை கண்டாலும் கூட அதன் மீது அத்தனை ஒரு நம்பிக்கை வந்துவிடாது.. ஆனால் உள்ளுணர்வு எப்போதும் தப்பாக சொல்லிவிடாதே.. அதிலும் பெண்களுக்கு.. அவர்களின் சில நுட்பமான உணர்வுகள் சுற்றி நடப்பவற்றை யூகிக்க வைத்துவிடுமே... அதிலும்...

    Pennae Poonthenae 4

    பூந்தேன் - 4 அடுத்து வந்த நாட்கள் எல்லாம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது என்று தான் சொல்லிடவேண்டும். அப்படிதான் இருந்தது புகழேந்தி மற்றும் இலக்கியாவிற்கு..  இருவருமே திருமணத்திற்கு சம்மதம் என்று சொல்லிவிட, முதலில் சின்னதாய் வீட்டளவில் ஒரு நிச்சயம் நடந்தது.. புகழேந்தி வீட்டு சார்பாய் அவன் நண்பர்களும், அவர்களின் குடும்பமும் நிற்க, செங்கல்பட்டில் இலக்கியாவின் வீட்டில்...
    பூந்தேன் – 7 அன்றைய பொழுது விடியும் பொழுதே இலக்கியாவிற்கு மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஒடியது.. காரணம் நாளை புகழ்ந்தியின் பிறந்தநாள். திருமமணத்திற்கு பின் வரும் அவனது முதல் பிறந்தநாள். இத்தனை நாள் எப்படி கொண்டாடினானோ தெரியாது.. ஆனால் இந்த முறை சிறப்பாய் கொண்டாவேண்டும் என்று இலக்கியா முடிவு செய்திருந்தாள்.. அவனை மகிழ்விக்கவும், ஆச்சர்யப் படுத்தவும்...
    பூந்தேன் – 10 “டேய் புகழ்... எந்திரிடா.. என்ன இப்படி படுத்திருக்க.. புகழ்...” என்று சந்தீப் வந்து உசுப்ப, “ஹா.. என்னடா...” என்றபடி சிரமப்பட்டே எழுந்தான் புகழேந்தி.. பின்னே சோப்பாவிற்கும், டீபாய்க்கும் இடையில் படுத்துக்கிடந்தால் எப்படி அவனால் எழ முடியும்.. முதல்நாள் இரவு எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தானோ தெரியவில்லை.. உறக்கம் எப்போது வந்ததோ அதுவும் தெரியாது....
    error: Content is protected !!