Mun Pani Kaalam
அழகன் கபடி டீம்யில் சேர்ந்து ஒரு வாரம் சென்றிருந்தது. எல்லாரும் கபடி பிரக்டிஸில் பிசியாக இருக்க, இவன் வேர்த்த டி-ஷர்ட்டுடன் கிரவுண்ட்டில் இருந்த கல் மேடையில் அமர்ந்திருந்தான்.
ஒரு வாரம் முன் செந்தாமரை பார்த்த வேலையில் இவன் லீடர் வேலை சிரிப்பாய் சிரித்துக்கொண்டிருந்தது. அழகன் அதை நினைத்து கட கட வென தண்ணீரை காலி செய்தவன்,...
அழகன் உட்ச பட்ச கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தான். இப்போது இவள் யார் என கொஞ்சம் பிடிபடுவதாய் இருந்தது. மலர்விழியின் தங்கையாய் இருக்குமோ என நினைக்க, அவள் சாயல் அப்படியே இருக்க, தன்னை முயன்று அடக்கியவன் சுவற்றில் இருந்து குதித்து, இவள் அருகில் மெல்ல வர, இவள் அசையாமல் அவனை முறைத்து தான் நின்றிருந்தாள்.
“ உங்க...
அந்த விடியல் காலை வேளையில் தேவி பரபரப்பாக சமயல் செய்துக்கொண்டிருந்தார். அதிரசம், இனிப்பு கொலுக்கட்டை, முறுக்கு எல்லாம் சுடச்சுட தயாராகிக்கொண்டிருந்தது. இன்று மலர்விழி வீட்டிற்கு வருகிறாள் என விடியலிலே எழுந்து வேலையில் இறங்கிவிட்டார்.
வருடங்கள் வேகமாய் சென்றிருக்க, மலர்விழிக்கு திருமணம் முடிந்திருந்தது. செந்தாமரை தன் படிப்பு முடிந்து அதே ஊரில் வேலை பார்க்கிறாள். இன்று தன்...
அதன் பின் அன்று தாமரை கடைக்கு வந்ததும் அழகன் வந்ததை பற்றி மலர் சொல்ல,
“ நீங்க ஏன் ப்பா அவனுக்கு கல்ல உருண்டைலாம் கொடுத்திங்க.
அவன் குட் பாய் இல்ல ப்பா. ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட பையன். “
என செல்வத்திடம் தாமரை சண்டை போட்டாள். அவர் காரணம் கேட்டால் தான் செய்ததையும் சேர்த்து சொல்ல...
“ ஹேய், அது என் சமோசா.
அது வாங்க கூட்டத்துல எவ்ளோ நேரம் நின்னேன் தெரியுமா.
எனக்கு என் சமோசா வேணும்.
இப்போவே வேணும். “ என கோபமாய் அடம் பிடித்து குதித்தாள் செந்தாமரை.
“ ஒரு சமோசா சாப்பிட்டதுக்கு எவ்ளோ குதி குதிக்குறா...
இப்போ உன் எல்லா அப்பளத்தையும் சாப்பிட போறேன் பாரு. “ என சொல்லி அடுத்த விரலில்...
“ எங்க ஊர் பத்தி கவல இல்ல, ஆனா இங்க வந்து தலைம தாங்குவிங்களோ. பயிர் செய்யமுடியாத படி நிலம் கிடக்கு, அத சரி செய்ய முடியல, இதுல நெல் திருவிழா வைக்குறிங்க. “
“ எங்க ஊர விட்டு வெளியே போங்க. இல்லைனா இப்போ இங்க நடக்க போறத்துக்கு நாங்க பொறுப்பு இல்ல. ”
என...
“ அண்ணா இப்படியே என்னைய பிடிச்சிட்டு இருந்தா கேம் ஸ்டார்ட் பண்ண முடியாதுண்ணா. நீங்க எல்லாம் ஹையர் கிளாஸ் நான் மட்டும் தான் உங்கள விட சின்ன பையன். நீங்க எக்ஸாம் முடிச்சிடிங்கனு உங்களுக்கு பர்மிஷன் கொடுத்துட்டாங்க. எனக்கு அப்படியா, அதான் சொல்லாம வந்துட்டேன். “ என புன்னகையுடன் அழகன் சொல்ல,
“ அத முதலைய...
அடுத்த நாள் காலை வகுப்புகள் முடிந்து மிதமான மதிய வேளை. பள்ளியின் விளையாட்டு கிரவுண்ட்டின் ஓரத்தில் இருக்கும் மரத்தின் மீது பறவைகள் இளைப்பாரிக்கொண்டிருந்தது. உணவு இடைவெளியில் அழகன் செந்தாமரை வருவதற்கு முன்னே அவன் நேற்று சொன்ன இடத்தில் அமர்ந்திருந்தான். மரத்தில் எத்தனை கூடுகள் இருக்கிறது என அழகன் எண்ணிக்கொண்டிருக்க, சுற்றிலும் நிறைய பிள்ளைகள் இடைவெளிவிட்டு...
ஊரில் ஊராட்சி மன்ற தேர்தல் வர, வேலைகள் எல்லாம் ஜரூராய் நடந்துக்கொண்டிருந்தது. பெரிய கட்சிகள் தொடங்கி சுயட்சை கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வமாய் மக்களிடம் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். வீட்டுக்கு வீடு பரிசுகள், கடைகள் தோறும் வேலை பார்த்தல், கூட்டங்கள், வீதி உலா, என ஊரே மாறியது போலிருந்தது.
ஆளும் கட்சி எதிர் கட்சி...
காலை வேளையில் பச்சை நிற வயல்களில் கொக்கு கூட்டமாக பறக்க, முகத்தில் சில்லென்று காற்று வீச, சுவாசத்தில் நாற்றுகளின் ஈர வாசம் என ரம்யாமாக இருக்க, அத்தனையும் அனுபவித்து கடந்து மெயின் ரோடு வந்து சில நிமிடங்களில் தன் ஸ்கூட்டியில் கடையின் முன் வந்திறங்கினாள் செந்தாமரை.
வெளியில் பரமு நின்று யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, இவளை...
“ அதெல்லாம் இப்போ வேண்டாம். அதுக்கு நேரம் வந்ததும். சொல்லிக்கலாம். “ என சொன்னவன் இன்னும் அடுத்தடுத்து கட்சி ஆட்கள் வர, அவர்களுக்கு சில வேலைகளை பிரித்து கொடுத்தவன், பரமுவுடன் அவனது எண்ணெய் செக்கு ஆலைக்கு கிளம்பி விட்டான்.
அங்கே அவனுக்கு மாலை வரை நேரம் செல்ல, நிக்க நேரமில்லை. இவன் நிர்வகிக்க வந்ததும் இந்த...
“ ஹேய் மேன். வொய் திஸ் லூக். நான் உண்மைய தான சொன்னேன். அப்போ காலம் வேற, இப்போ அவனவன் வேல தேடி வெளில போக வேண்டிய சூழ்நிலை. அப்போ மேன் பவர் குறைய தான செய்யும். “
“ அப்போ அந்த சூழ்நிலைய நாம தான் மாத்தணும். “ அழகன் ஒரு தினுசான குரலில்...