Saturday, May 18, 2024

    புயல் காற்றில் விளக்காகவே

    PKV 120 2

    அர்ஸ்லான் மாளிகைக்குள் காரை செலுத்திய ஆர்யன், ருஹானாவுடன் திருமண கோலத்தில் அவன் இணைந்து நின்ற இடங்களை பார்க்கவும் தான் அழகாக ஏமாற்றப்பட்டோமோ என்று வெதும்பினான். கார் வந்து நின்ற சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவந்த ருஹானா ஆர்யனை பார்த்த சந்தோஷத்திலும் இறைவனை நினைத்தாள். “அல்லாஹ்க்கு நன்றி! நீங்க நலமா இருக்கீங்க!” அவள் முகத்தை பார்க்காமல் குனிந்து இருந்தவன்...

    PKV 112 2

     “நஸ்ரியா கொடுத்த பரிசை பார்த்துட்டு இருந்தேன். நீங்க வந்ததை கவனிக்கல.” “என்ன செய்திருக்கா? நானும் பார்க்கறேனே!” ஆர்யன் கையை நீட்டி கேட்க, ருஹானா மறுக்க முடியாமல் அதை அவனிடம் கொடுத்தாள். ஆல்பத்தை திறந்த ஆர்யன் ஒவ்வொரு படமாக ரசித்து பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் அவளையும் ஏறிட்டு பார்த்துக்கொண்டான், மென்முறுவலுடன். ஆர்யன் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்ப்பதை ருஹானா...

    PKV 128 3

    மாளிகைக்கு வந்து ஜாஃபரிடம் விவரம் சொன்ன ஆர்யன் “மொய்தீனும் கிடைக்கல. மிஷாலும் தப்பிச்சிட்டான். உண்மை என்கைல இருந்து நழுவிட்டே இருக்கு. என்ன செய்யன்னு எனக்கு புரியல” என்று வருத்தப்பட்டான். “விடை உங்ககிட்டேயே இருக்கு. ஏன் நீங்க ருஹானா மேடமை கேட்கக்கூடாது?” என அவன் சொல்ல, இரகசியம் காக்கும் ருஹானாவை தேடி சென்றான். பர்வீன் சொன்ன ஆர்யனின் கண்ணில்...

    PKV 123 2

    கதவின் பூட்டை திறக்க எதை எதையோ வைத்து முயற்சி செய்த ருஹானா அவள் முயற்சிகள் பலனளிக்காமல் சோர்ந்து போனாள். அவளுக்கு ஜாஃபரின் நினைவு வந்து போனை எடுக்க, அதற்குள் கதவை திறந்துகொண்டு ஆர்யன் உள்ளே வந்தான். அவள் கையை பற்றி “என்னை மிரட்ட உனக்கு எங்கிருந்து வந்தது தைரியம்?” என அவன் உறும, அவன் கையை...

    PKV 129 2

    “என்ன சல்மா? பிரமாதமா டிரஸ் செய்திருக்கே! எங்கயாவது வெளியே போறியா?” “இல்ல அக்கா! மகாராணியை வழியனுப்ப தான்!” “இத்தனை சீக்கிரம் நாம இதை கொண்டாடக்கூடாதுன்னு எனக்கு தோணுது. ஆனா என்னாலயும் மகிழ்ச்சியை அடக்க முடியல!” “ஆமா அக்கா! அந்த குப்பை தன் தலையில தானே குப்பையை அள்ளிப் போட்டுக்கிட்டா. நமக்கும் தொல்லை விட்டது.” “நீ சொன்னபடி பார்த்தா ஆர்யன் மொய்தீனை...

    PKV 113 1

    புயல் காற்றில் விளக்காகவே   அத்தியாயம் – 113 ‘எல்லா உரிமையும் உனக்கு உண்டு. உன் கண்ணீர் விலைமதிப்பற்றது. வீணாக்காதே’ என்று ஆர்யன் சொன்னதைக் கேட்ட ருஹானாவின் துக்க கண்ணீர் ஆனந்த கண்ணீராக மாற, அவள் மனம் தெளிந்து அழுகையை நிறுத்தினாள். “நான் சொல்றது உனக்கு புரியுதா?” என அவன் கேட்க, “நீங்க சொல்றது சரிதான். இனி நான்...

    PKV 113 2

    இரண்டு பெரிய பெட்டிகளோடு மேலே சில புத்தகங்களை வைத்து தூக்கி வந்த ருஹானா கட்டிலின் மேல் அவற்றை வைக்க, கட்டில் சுத்தமாக இருந்தது. அதில் இறைந்து கிடந்தவைகள் அலமாரியில் அடுக்கப்பட்டிருக்க, ருஹானாவின் அம்மாவின் புகைப்படம் இடது பக்க மேசையில் இடம் பிடித்திருந்தது. அதைப் பார்த்து நெகிழ்ந்து போன ருஹானா அதை எடுத்து மார்போடு தழுவிக் கொண்டாள்....

    PKV 122 3

    அண்ணனின் பதட்டத்தை கவனித்த ஆர்யன், ருஹானாவின் கையைப் பற்றி “நானும் எழுந்ததும் உன்னை காணோமேன்னு தேடினேன். ஏன் சீக்கிரம் எழுந்து தோட்டத்துக்கு போனே?” என்று அன்பொழுக கேட்டான். “பயங்கர கனவு கண்டு என் தூக்கம் கலைஞ்சிடுச்சி” என்று ருஹானா மெல்ல சொல்ல, அவள் கையை தட்டிக்கொடுத்த ஆர்யன் “நீ என்னை எழுப்பி இருக்கலாமே!” என்றான். படபடப்பு நீங்கிய...

    PKV 122 2

    “அவகிட்ட நான் தோத்துப் போயிட்டேன். அவ என்னை காதலிச்சான்னு நம்பினேன். முழுப்பொய் அவ. நானே தான் என்னோட வீட்டை அவளுக்கு திறந்துவிட்டேன், விருந்தாளியா இல்ல உரிமைக்காரியா.. அவளை முழுசா நம்பினேன். அவள் அழுக்கு காலோட வீட்டுக்குள்ள வந்தா, என்னோட இதயத்தை கறையாக்கிட்டா!” “ஆனா உங்களோட முடிவு போல என்னோடது இருக்காது, அப்பா. சிதறுன என்னோட அங்கங்களை...
    error: Content is protected !!