Tuesday, July 21, 2026

    Uppuk Kaatru 8

    0

    Uppuk Kaatru 16

    0

    Uppuk Kaatru 22

    0
    0

    Uppu Kaatru 13

    0

    Uppuk Kaatru

    Uppuk Kaatru Final 1 1

    0
    உப்புக் காற்று  இறுதி அத்தியாயம் 1 இருவரும் சாப்பிட்டு முடிக்க, பவித்ராவும் மாதவனும் வீடியோ காலில் வந்தனர்.  “என் தங்கச்சி என்னை நம்ப மாட்டா... எப்பவும் வீடியோ கால் தான் செய்வா... எங்க நான் திரும்பக் கடலுக்குப் போயிருக்கப் போறேனோன்னு பயம்.” என ரோஜாவிடம் சொல்லியபடி தொடர்பை ஏற்றான்.  “டேய் ! என்னடா இப்படி என்னை ஒரு காட்டுவாசிக்குக் கல்யாணம்...

    Uppuk Kaatru 15

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 15  அருளுக்குக் காலையில் சீக்கிரமே விழுப்பு வர... நேரத்தை பார்க்க அதிகாலை நான்கு மணி. தலை இன்னமும் பாரமாக இருக்க... ஆனால் நேற்று போல வலி இல்லை. முகம் கழுவி சமையல் அறைக்குச் சென்று காபி போட்டுக் குடித்தவன், செல்லை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.  அருள் ரோஜாவை கைப்பேசியில் அழைக்க... அழைப்பு வந்த...

    Uppuk Kaatru 5

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 5 மதியம் போல வீடு வந்தவன், வெளியே செல்வதற்கு முன் வடித்து வைத்த சாதத்தையும், ரோஜா அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த வைத்திருந்த குழம்பையும் ஊற்றி சாப்பிட்டுவிட்டு, படுத்தது தான் தெரியும். அவன் மீண்டும் கண்விழித்தது மறுநாள் காலை தான்.  தொடர்ந்த பல மணி நேர உறக்கத்தில் உடல் அசதி எல்லாம்...

    Uppuk Kaatru 20

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 20  அருள் குளித்துவிட்டு வருவதற்குள் ரோஜா சமைத்து முடித்திருந்தாள். அவளும் அவன் வருவதற்கு முன் எங்கே சமைக்கும் மன நிலையில் இருந்தாள்.  குளித்து விட்டு வந்தவன் சாப்பிட உட்காராமல், அவனது புவனா அத்தையை அழைத்தான்.  “ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க?”  “என்ன டா அத்தை மேல திடீர் பாசம். சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு போனவன் தானே நீ...”...

    Uppu Kaatru 4

    0
    உப்புக் காற்று அத்தியாயம் 4 “நான் தான் ஆரம்பத்திலேயே அருளுக்கு உன்னைக் கொடுக்க மாட்டேன்னு சொன்னேன் இல்ல... அப்புறம் நீங்க ரெண்டு பேரும் என் இப்படிப் பண்றீங்க?”  “அவங்களுக்கு என்ன பா குறை?”  “குறைன்னு நான் சொன்னேனா? உங்க அண்ணனை இந்தக் கடல்ல தான் பறிக்கொடுத்தேன். இதே மாதிரி அருளுக்கும் எதாவது ஆனா அப்புறம் உன்னோட நிலைமை.”  “உங்க...

    Uppu Kaatru 2

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 2  விடியலில் திண்ணையில் படுத்திருந்த மரியதாஸ் எழுந்து முகம் கைகால் கழுவிக்கொண்டு வந்து கதவை தட்ட... ரோஜா வந்து கதவை திறந்தவள், தந்தை கடலுக்குச் செல்ல தயாராக இருப்பதைப் பார்த்து, “இன்னைக்குப் போகணுமா பா...” எனக் கேட்டாள்.  “புயல் கரையைக் கடந்தாச்சு.. மழையும் இல்லை. வீட்ல இருந்து என்ன செய்யப்போறேன்.”  “ம்ம் சரி... நேத்தோட அரிசி...

    Uppuk Kaatru 16

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 16  இரவு உணவை சீக்கிரமே முடித்துப் பெரியவர்கள் உறங்க சென்றுவிட... தேவிக்கு வீட்டை ஒதுங்க வைக்க உதவி விட்டே... அருள் படுக்கச் சென்றான்.  எல்லோருக்குமே கல்யாணம் அலுப்பு என்றதால் படுத்தவுடன் உறங்கிவிட... அருள் மட்டும் உறங்காமல், அவர்கள் பகுதியை சுத்தம் செய்தவன், பவித்ரா போட்டு விட்டு சென்ற உடைகளை எல்லாம் துவைத்து, வீட்டிற்குள்லேயே உளற...

    Uppuk Kaatru Final 1 2

    0
    “அம்மா நாளைக்கு ஹாஸ்பிடல் போய் எல்லா டெஸ்ட்டும் பண்ணிடலாம் என்ன?” என்றாள்.  இந்த மட்டுக்குமாவது இறங்கி வந்தாளே என நினைத்த புவனா அமைதியாக இருக்க... ரேஷ்மா உள்ளே சென்று விட்டாள்.  “இவ மட்டும் அருளைப் பார்த்து அப்படிச் சொல்லி இருந்தா, அவன் என்ன பண்ணி இருப்பான்?” ஸ்ரீநிவாஸ் கேட்க,  “வேற என்ன? வாங்க அத்தை நம்ம வீட்டுக்கு போவோம்ன்னு...

    Uppuk Kaatru 22

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 22  அருளும் வந்து பக்கத்தில் இருந்த சுவற்றில் உட்கார்ந்து கொள்ள.. சிறிது நேரம் இருவருமே பேசவில்லை. காற்று சிலுசிலுவென வீச... இருவரும் வெளியே மட்டும் அல்ல மனதிற்குள்ளும் குளுமையை உணர்ந்தனர்.  “ரொம்பச் சந்தோஷமா இருக்கு பவித்ரா, நீ ரோஜா கிட்ட இவ்வளவு நல்லா நடந்துபேன்னு நான் நிச்சயமா எதிர்பார்கலை... அன்னைக்குத் தாத்தா கிட்ட நான்...

    Uppuk Kaatru 12 1

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 12 ஜோசப் ஸ்டெல்லா திருமணதிற்காக, அருள் அக்கரைபேட்டை செல்வதாகச் சொல்ல... வீட்டினர் ஒரே எதிர்ப்பு.  அங்கே வரை செல்ல வேண்டுமா எனப் பெரியவர்கள் கேட்க, செல்வதில் அருள் உறுதியாக இருக்க...  “நீங்க போய்ட்டு வர்ற வரை, என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது. நீங்க போகாதீங்க.” என்றாள் பவித்ரா.  “நீ நிஜமாவே சொல்றியா... ஜோசப் எனக்கு...

    Uppuk Kaatru 8

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 8  இரு நாட்டு அரசாங்கமும் பேச்சு வார்த்தை நடத்தி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு வழியாக அருளும் மற்றவர்களும் ஊர் திரும்பினர். அவன் முன்தின இரவில் வந்தது, ரோஜாவிற்கு மறுநாள் காலை தான் தெரிய வந்தது.  அதுவும் பக்கத்து வீட்டு வனஜா சொல்லித்தான் தெரியும். “ரோஜா அருளு நேத்து ராத்திரியே வந்திடுச்சு. உங்க அப்பா...

    Uppuk Kaatru 12 2

    0
    சோபாவில் படுத்து அருள் சீக்கிரமே உறங்கிவிட்டான். விடியலில் எழுந்தவன், வேகமாகக் குளித்துக் கிளம்பினான்.  “நீ மெதுவா எழுந்து குளிச்சுக் கிளம்பு. நான் போய் என் ப்ரண்ட்ஸ் பார்த்து சொல்லிட்டு வந்திடுறேன்.” எனப் பவித்ராவிடம் சொல்லிவிட்டு, அறைக்கு வெளியே அவர்கள் டிரைவரை காவலுக்கு வைத்துவிட்டு தான் சென்றான்.  அருள் நேராக ரோஜா வீட்டிற்குத் தான் சென்றான். நைட்டி அணிந்து...

    Uppuk Kaatru 7

    0
    உப்புக் காற்று அத்தியாயம் 7  “நிர்மலா நல்லா இருக்கா?”  “நல்லா இருக்கு மாமா.”  “என்ன இந்தப் பக்கம்?”  “கிறிஸ்துமஸ்க்கு ஊருக்கு வந்தேன். என்னோட பிரண்ட் வேளாங்கண்ணியில் இருக்கான். அவனைப் பார்க்க வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்.” என்றான் கிருபா. ரோஜா தண்ணீர் எடுத்து சென்று கொடுக்க... “நல்லா இருக்கியா ரோஜா?” கிருபா கேட்க,  “நல்லா இருக்கேன்.” என்றவள், “அப்பா, என்னை...

    Uppu Kaatru 13

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 13 பவித்ராவின் திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே இருந்த நிலையில், ரேஷ்மாவிற்கும் வரன் பார்த்து இருந்தனர். மாப்பிள்ளை வீட்டினர் திருமணத்திற்கு அவசரப்படுத்த, ரேஷ்மாவின் பெற்றோரும், இப்போது நிச்சயத்தை முடித்துவிட்டால், மாதவன் பவித்ரா திருமணம் முடிந்தவுடன், இவர்கள் திருமணத்தையும் வைத்து விடலாம் என நினைத்தனர்.  மாதவனும் தங்கையின் திருமணத்தை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றால்... நல்லது...

    Uppuk Kaatru 11

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 11  இரண்டு மாதங்கள் சென்று இருக்க... அருள் வீட்டிலும், கம்பெனியிலும்  நன்றாகப் பொருந்தி போனான். பத்தாவது வரை படித்து இருக்கிறான் அல்லவா... கணக்கு வழக்கெல்லாம் நன்றாகவே பார்க்க தெரிந்தது. சாரதி எல்லாவற்றையும் அவனுக்குப் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார்.  நேரடியாக முதலாளி இருக்கையில் உட்காராமல்... வேலை நடக்கும் இடத்தில் மேற்பார்வை செயவ்வதில் இருந்து எல்லாமே கற்றுக்...

    Uppuk Kaatru 10

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 10  இரவு தாமதமாக உறங்கி, காலையில் அருள் விழித்த போது, பொழுது நன்றாக விடிந்திருந்தது. இன்னும் விழிகளில் உறக்கம் மிச்சம் இருக்க... படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் இல்லாமல் அப்படியே படுத்துக் கிடந்தான். உள்ளே அறையில் பவித்ரா யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தாள்.  “இப்ப நான் சரின்னு சொன்னதுக்கு வருத்தப்படுறேன்.”  “.....”  “நீங்க எல்லாம் ஈஸியா பேசுவீங்க....

    Uppuk Kaatru 1

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 1 “கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா என் கட்டுமரம் இன்னைக்குக் கரை எட்டுமா அவ உச்சி பாற ஓரமா... ஓரமா... ஓரமா... நான் தண்ணிக்குள்ளே தூரமா... தூரமா... தூரமா நான் ரெண்டு கண்ணில் உப்புக் காச்சி உள்ளங்க்கையில் கஞ்சி காச்சி வச்சிருக்கேன் ரொம்ப நேரமா... நீயும் வந்து சேரும் யோகம் வருமா...
    உப்புக் காற்று  அத்தியாயம் 18 ரோஜா நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அருள். அவளுக்கு உட்காரவும் இருக்கை இல்லாததால்... “வா ரோஜா இப்படி உட்காரு.” என்றவன், தரையில் அமர்ந்து சுவற்றில் சாய்ந்து கொள்ள... ரோஜாவும் கணவனின் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.  “உங்க அப்பா உடம்பு முடியாம இருந்தாரா?” என மாதவன் மரியதாஸ் பற்றி ரோஜாவிடம் கேட்க, ரோஜா இல்லை...

    Uppuk Kaatru 14

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 14  அருளின் கூர்மையான பார்வை தடுமாறச் செய்ய, “நான் யாரையும் லவ் பண்ணலையே...” என்றாள் மலர் பதட்டமாக.  அவள் பதட்டமே இன்னும் சந்தேகத்தைக் கிளப்ப... “அப்ப ஏன் அப்படிக் கேட்ட?” என்றான்.  “இல்லை... அன்னைக்கும் பாட்டி உங்க கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சதும் டென்ஷன் ஆனீங்க. இப்ப ரேஷ்மாவோட கல்யாணம் சொன்னா அதுக்கும் டென்ஷன் ஆனீங்க...

    Uppuk Kaatru 21

    0
    உப்புக் காற்று  அத்தியாயம் 21  “பவித்ரா, நீ சொன்னது போல, உங்க அண்ணன் இங்க வந்திட்டான். இதுக்கு மேல நீ கோபமா இருக்கிறது நியாயம் இல்லை.”  “நான் அதுக்கு யோசிக்கலை அத்தை. சித்தப்பாகிட்ட அப்படிப் பேசிட்டு இப்ப அங்க போக ஒரு மாதிரி இருக்கு.”  “இதுக்குதான் யோசிக்காம பேசக்கூடாது. ஆனா நீ வருத்தபடுற அளவுக்கு ஒன்னும் இல்லை. இதை விட...
    error: Content is protected !!