Friday, March 29, 2024

    Un Kaathalil Uruginaen Naan

    அத்தியாயம் 6 எனக்காக படைக்க பட்டவன் நீ என்று எண்ணி, உயிர் உருக காதல் செய்வேன் அன்பே!!!! பேய்க்கு பயந்து கொசுக்கடியில் தத்தளித்துக் கொண்டிருந்தான் ராம். “கொசுக்கடிக்கும்ன்னு தெரியும், ஆனா இந்த அளவுக்குன்னு தெரியாதே”, என்று வாய் விட்டே புலம்பினான். சொறிந்து சொறிந்து ஆங்காங்கே வீங்கி ரத்தமே வந்து விடும் போல இருந்தது.  “எப்பா சாமி, இந்த கொசுவுக்கு கண்ணுக்கு தெரியாத பேயே பரவால்ல பா. முதல்ல கீழ...
    அத்தியாயம் 5 நீ என்னை கடுமையாக தண்டித்தால் கூட அதை எண்ணி மகிழ்ந்து உயிர் உருக காதல் செய்வேன் அன்பே!!!! அந்தரத்தில் பரந்த இட்லி, சட்னி மற்றும் சாம்பாரில் தோய்த்து மேல் நோக்கி சென்றது. அச்சத்துடன் மகேந்திரன் அருகில் சென்ற ராம் அவன் கையை இறுக்கி பிடித்து கொண்டு பயந்து போய் பார்த்தான். அவனும் அதே அச்சத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தான். ஆனால் தான் சொல்வதை நம்பாமல் இருந்த நண்பனுக்கு...
    "ஹ்ம்ம், சரி டா. நான் காலைல சோலையூர் போகணும். அது இங்க இருந்து தூரமாமே. அப்புறம் காலைல நாலு மணிக்கு எழுப்பி விடு. என் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு கிளம்பி போகணும்" "ஹ்ம்ம் சரி டா. வா கீழே போய் தூங்கலாம்" "ஐயோ, நான் வரலை. நீ போ பா. நான் இங்கயே தூங்குறேன்" "கொசு கடிக்கும் டா" "பரவால்ல" "சரி இரு. நான்...
    "நீ அசிங்கமா திட்டினாலும் பரவால்ல டா. நிஜமாவே எனக்கு நீ கதை சொல்ற மாதிரி தான் டா இருக்கு. போய் சாப்பிடு" "நான் சாப்பிட்டுட்டேன் ராம்" "அப்படியா? என்ன சாப்பிட்ட?" "பிரியாணி தான்" “அடேய், நீயே பிரியாணி வாங்கிட்டு வந்து அதை முழங்கவும் செஞ்சிட்டு என்னை ஏன் டா சாகடிக்கிற?" "பிசாசே கையில கிடைச்ச கொன்னுருவேன் டா. நான் முதல் தடவை...
    அத்தியாயம் 4 நீ செய்த பிழைகளை கூட அழகான காவியம் என்று எண்ணி மகிழ்ந்து உயிர் உருக காதல் செய்வேன் அன்பே!!!! குளித்து முடித்து வெளியே வரும் போது ஒரு முக்கால் டவுசரை போட்டு கொண்டு வந்தான் மகேந்திரன். மேல் சட்டை இல்லாமல் கவர்ச்சியாக வந்தவனை பார்த்து பேய் என்பதை மறந்து வெட்க பட்டாள் கீர்த்தி. பெண்கள் மட்டும் தான் கவர்ச்சியாக இருப்பார்கள் என்று யார் சொன்னது? மனதுக்கு...
    "செத்து போன அப்புறம் என்ன பயம்?", என்று எண்ணியவள் அந்த ஆலமரத்தின் தூணில் அமர்ந்தாள். மனம் முழுவதும் வெறுமையாக இருந்தது. அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அவள் மனது குழம்பியது. "நான் ஏன் இப்படி பேயா அலையுறேன்? நான் கெட்டவளா இருந்துருக்கேனா? அதனால தான் செத்து போன அப்புறம் கடவுள் கிட்ட போகாம இப்படி ஆவியா...
    அத்தியாயம் 3 நீ கூறும் பொய்களை கூட அழகான கவிதை என்று எண்ணி உயிர் உருக காதல் செய்வேன் அன்பே!!!! சொத்துக்காக ஆசை பட்டு, கீர்த்தி உயிரோடிருந்தால் அந்த சொத்து தன் பிள்ளைகளுக்கு கிடைக்காது என்று எண்ணி அவளுடைய சித்தி வடிவும்,  சித்தப்பா மூர்த்தியும் ‌அவளுக்கு சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்து விட்டார்கள். தூக்கத்திலே அவள் உயிர் பிரிந்து போனது. ஆவியாக உடலை விட்டு பிரிந்தவள் செத்து கிடந்த தன்...
    அந்த விரலை மடக்கிய மகேந்திரன் "ஆம்பளையை கையை நீட்டி பேசாதேன்னு சொல்லிருக்கேன்ல? நீ பண்ண சேட்டைக்கு கிண்டல் பண்ணாம, என்ன செய்ய சொல்லு? நீ எதுக்கு டி ஓடி வந்த?", என்று கேட்டான். "சின்ன வயசுல இருந்தே எனக்கு பேய்ன்னா ரொம்ப பயம் மகி. அதான் அந்த பாட்டி கத்துன உடனே என்னை பாத்து தான்...
    அத்தியாயம் 2 முதல் பார்வையிலே என்னை செயல் இழக்க வைத்த உன் இதயம் திருடி உயிர் உருக காதல் செய்வேன் அன்பே!!!! "இவளை எல்லாம் திருத்தவே முடியாது", என்று நினைத்து கொண்டு "என்ன டி இது?", என்று கேட்டான் மகேந்திரன். ஒரு ஐஸ்கிரீமை சப்பி கொண்டே "கண்ணு தெரியலையா மகி? ஐஸ் கிரீம்", என்று இடக்காக பதில் கூறினாள் கீர்த்தி. "நீ அடங்கவே மாட்டியா குள்ளச்சி? அது ஐஸ் கிரீம்னு...
    "என்ன டி முறைக்கிற?", என்று கேட்டான் மகேந்திரன். "எனக்கு கொழுப்புன்னு சொல்ற? எங்க என்னை நல்லா பாத்து சொல்லு. எங்கயாவது எக்ஸ்டரா கொழுப்பு இருக்கான்னு. சும்மா சிக்குன்னு இருக்கேன். என்னை பாத்து கொழுப்புன்னு சொல்ற?", என்று சண்டைக்கு வந்தாள் கீர்த்தி. "அம்மாடி பேய் தேவதையே. தெரியாமல் வாயை விட்டுட்டேன்.  என்ன சொன்னாலும் கடைசில என்னை பார். என்...
    அத்தியாயம் 1 உன் உணர்வோடு மட்டும் அல்ல உன் உயிரோடும் கலந்து உயிர் உருக காதல் செய்வேன் அன்பே!!!! சென்னை கடற்கரையில் கால்களில் முகத்தை புதைத்து கடலை ரசித்து பார்த்த படி அமர்ந்திருந்தாள் கீர்த்தி. சூரியன் மெதுவாக மேற்கில் மறைந்து கொண்டிருந்தது. அதன் வெளிச்சத்தில் கடல் நீர் பொன்னிறமாக காட்சி அளித்தது. வெண்ணிற உடையில் தேவதை போல இருந்தாள் கீர்த்தி. இடுப்பை தாண்டி தொங்கிய கருங்கூந்தலை அவள்  விரித்து...
    error: Content is protected !!