Friday, May 17, 2024

    Sangeetha Jaathi Mullai

           அத்தியாயம் முப்பத்தி நான்கு : நிலையற்ற இவ்வுலகில் நிலையானது பற்று.. எதன் மீது என்பது நிலையற்றது.. ஆனால் பற்று நிலையானது!   தாசிற்கு அஸ்வினைத் தெரியவில்லை.. அஸ்வினின் தோற்றம் பெருமளவு மாறி இருந்தது. நன்கு தெரிந்தவர்கள் என்றால் கண்டுபிடிக்க முடியும்.. ஓரிரு முறை பார்த்தவன் என்பதால் தாடியுடன் இருக்கும் முகம் சுத்தமாய்த் தெரியவில்லை. அந்தப் பெண்ணை வீட்டில்...
    அத்தியாயம் முப்பத்தி மூன்று : நான்! எனது! மனது! ரஞ்சனியும் பத்துவும் சென்று விட, முரளியும் அலுவலகத்தில் இருக்க, ஷாலினி சமையலை மேற் பார்வை பார்க்க, தாத்தா தோட்டத்தில் நடைப் பயிற்சியில் இருக்க, கமலம்மா ராஜாராமுடன் இருந்தார். முகம் கழுவி உடை மாற்றி என்ன இருக்கிறது சாப்பிட என்று பார்த்து, அப்படியே ஷாலினியுடன் ஒரு பத்து நிமிடம்...
    அத்தியாயம் முப்பத்தி இரண்டு : உண்மை அறிந்தவர் உன்னை கணிப்பாரோ                                                               மாயையே –மனத்                                                                                                     திண்மையுள் ளாரைநீ செய்வது                                                                        மொன் றுண்டோ மாயையே                                                                                                                                                       ( பாரதி ) சங்கீத வர்ஷினி கல்லூரியில் சேர்ந்து முதல் வருடமே முடியப் போகும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. செய்வதற்கு எந்த வேலையும் இல்லாமல் எந்த பரபரப்பும் இல்லாமல் வாழ்க்கை மெதுவாகச் செல்வது போலத்...
    அத்தியாயம் முப்பது : சில கணக்குகளுக்கு விடை வரவே வராது, அதன் சூத்திரம் அறியும் வரை!!!  வாழ்க்கையும் சில சமயங்களில் அப்படித்தான்!!! வர்ஷினியும் அப்படித்தான் ஈஸ்வரை ஆதியும் அந்தமுமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள். கமலம்மா தான் முதலில் எழுந்தவர்.. வர்ஷினியைப் பார்த்தும் “என்னடாம்மா? என்ன இங்க இருக்க?” என்று பதட்டமாகக் கேட்க, “ஒன்னுமில்லைம்மா! சும்மா இங்க இருக்கணும் தோணினது!” “இரு வர்ஷினி,...
    அத்தியாயம் இருபத்தி ஒன்பது : சிலரின் நட்பு விதிமுறைகளுக்கு உட்பட்டாலும் வரைமுறைகளுக்கு அப்பாற்ப்பட்டது! நடந்து செல்லும் ஈஸ்வரை விழி எடுக்காமல் பார்த்திருந்தான் முரளி.. இன்னம் ஈஸ்வர் பேசிச் சென்றதை அவனால் நம்ப முடியவில்லை. “உன் தங்கையைப் பற்றி பேசிச் செல்கின்றான். உனக்கு கோபம் வரவில்லையா?” என்று மனது ஒரு புறம் கேட்டது. பேசியது ஈஸ்வராகிப் போக, நிஜமாய்...
    அத்தியாயம் இருபத்தி எட்டு : துரோகம் போய் கயமை,                                                                                                                                   கயமை போய் எதுவோ ??                                                                                                                                                    சில சமயம் கயமைக்கு பெயர்,                                                                              ராஜ தந்திரம், சாணக்கிய தந்திரம்...                                                இது எதுவோ???                                                                                துரோகத்தினால் இந்த செயல் கயமையாகிவிட,                                   இல்லாவிட்டால் இது என்ன???  சூழல்  இலகுவானது போல இருந்தாலும் ஒரு இறுக்கம்                        அனைவருமே உணர்ந்தனர். என்ன என்று புரியவில்லை. ஆளுக்கு ஒரு...
    அத்தியாயம் இருபத்தி ஏழு : கொடிது கொடிது துரோகம் கொடிது!!!                                                 துரோகிகளை ஒன்றும் செய்ய இயலாத இயலாமை                             கொடிதினும் கொடியது!!! ஈஸ்வர் “பார்த்து விடலாம், முடித்து விடலாம்” என்று நினைக்க.. பார்த்தது மட்டுமே அவன் முடித்தது ஐஸ்வர்யா... எப்படி அவளிடம் சொல்வது என்று யோசித்தபடி ஈஸ்வர் இருக்க... அவளைப் பார்த்தவுடனே தெரிந்து விட்டது. எதுவும் சொல்ல அவசியமில்லை, எல்லாம்...
    அத்தியாயம் இருபத்தி ஆறு : காதல் என்பதா?                                                                                                              காமம் என்பதா?                                                                                                                           இரண்டுக்கும் மத்தியில் இன்னொரு உணர்ச்சியா!!! முயன்று கடினப்பட்டு சமன்பட்டவன்.. “ஒன்னுமில்லை! நீ சொல்லு” என்றான். ரஞ்சனிக்கும் எல்லாம் சொல்லி முடித்து விடும் ஆவேசம்... “சும்மா யாராவது மிரட்டினா நான் பயந்துடுவேணா சொல்லு.. ரொம்ப டு தி கோர் இருந்தது.. நம்ம ஃபைனான்ஸ் கம்பனியை இழுத்து மூட...
           அத்தியாயம் இருபத்தி ஐந்து : வார்த்தைகளில் படிக்க முடியும்! வாழ்க்கையை படித்தவர்களுக்கு!!! இரவு யார் உறங்கினார்களோ இல்லையோ ராஜாராம் உறங்கவேயில்லை.... வர்ஷினி சொன்ன உண்மை அவருக்கும் தெரியும் என்றாலும்.. தெரிந்த உண்மைகள் சில சமயம் திடீரென்று நம்மை நிலைகுலைய வைக்கும். “நான் இல்லாத போது என் பெண் என்ன செய்வாள்?” என்பது பூதாகரமாகத் தாக்கியது. இப்போது நான்...
     அத்தியாயம் இருபத்தி நான்கு : ரகசியம் காப்பதின் முதல் நியதி!                                                                                “எனக்கு ஒரு ரகசியம் தெரியும்”                                                                  என்று யாரிடமும் சொல்லக் கூடாது!!! முதலில் மகனின் பதிலில் திகைப்பாய் பார்த்தவர்... பின்பு அப்படியே பயமாய் மாறி “பர்சனல்னா... என்ன? என்ன பண்ணினான்?” என்று கலவரமாக கேட்டார். அவரின் பதட்டத்தை பார்த்தவள் “நத்திங் டு வொர்ரி பா.. just some...
    அத்தியாயம் இருபத்தி மூன்று : சூதாய் இருந்தால் என்ன?                                                                                                     அது தீதாய் இருந்தால் என்ன? எல்லோரும் பார்வையும் வர்ஷினியைத் துளைத்தது. பத்மநாபனது “நான் படித்துப் படித்து சொன்னேனே கேட்டாயா?” என்று குற்றமே சாட்டியது. ஈஸ்வரின் மனம் வேகமாகக் கணக்குப் போட்டது.. “இது சீ சீ டீ வீ படங்கள் அல்ல, ஏனென்றால் எல்லாம் தெளிவான கலர் படங்கள்......
    அத்தியாயம் இருபத்திரண்டு : நம்முடைய நிழல் கூட இருட்டில் மறைந்து விடும், நம் பகைவர்கள் நம்மை அதிலும் அடையாளம் காண்பர்!!!  அந்த நேரத்தில் ஒரு மருத்துவமனையை அணுக... அங்கே ஆயிரம் கேள்விகள்... கீழே விழுந்து விட்டேன் என்று சொல்லி ஒரு வழியாக அவர்களை நம்பச் செய்ய.. அங்கே இருந்த டியூட்டி டாக்டர்.. காயத்தைச் சுத்தம் செய்தார். ஆனாலும்...
    அத்தியாயம் இருபத்தி ஒன்று : ஏன் எனக்கு மட்டும்!!! வேறு யாராயிருந்தாலும் அடி பட்டதற்கு மயங்கி இருப்பர்.. ஈஸ்வர் நல்ல திடகாத்திரமான இளைஞன் உடலளவிலும் மனதளவிலும்... அது அவனை மயக்கத்திற்கு போகாமல் காத்து வர்ஷினியிடம் மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தது. உடல் மயங்காமல் இருந்து என்ன பயன்.. மனம் மயங்கி???.. மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்து இருந்ததே. அவளை நோக்கி...
    அத்தியாயம் பத்தொன்பது : சூழ்நிலைகளின் கைப்பாவைகள் தான் நாம்!!! அன்று மாலை தான் பத்மநாபன் ரஞ்சனியின் வரவேற்பு... நாட்கள் வேகமாக ஓடின. ஈஸ்வரும் பணத்திற்கு வெகுவாக முயன்று கொண்டிருந்தான். “ஓரிருவர்  ஓகே வாங்கிக்கொள் எவ்வளவு வேண்டுமானாலும் ஆனால் எங்களுக்கு என்ன லாபம்” என்று கன்சர்னின் ஷேர் கேட்டனர். “அது எப்படி முடியும்...?” அதுவரையிலும் அவனின் எண்ணம் ஈஸ்வர் பைனான்ஸ்...
    அத்தியாயம் பதினெட்டு : பயம் விட்டு..... ஒரு புரட்சி நடத்தலாம்!!! கண்ணாடியைக் கழற்றி அவளின் கண்களைப் பார்த்தான். அந்த நீல நிறக் கண்கள் இவனை வெறித்து நோக்கின. அதனைப் பார்த்து விட்ட ஒரு த்ருப்தியில் இன்னமும் பேசினான், “இதுல நீ வொர்ரி பண்ண அவசியமில்லை! நான் ரியாலிட்டியைத் தான் சொன்னேன், உனக்கு கண்டிப்பாப் புரியாது, ரஞ்சனி எல்லா...
    அத்தியாயம் பதினேழு : கஷ்டங்கள் தான் ஒரு மனிதனை மிகவும் பக்குவப் படுத்துகின்றது!!! ஈஸ்வர் அதன் பின் யாரிடமும் எதுவும் பேசவில்லை, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்றும் கேட்கவில்லை. நேராக மேலே சென்றவன், குளிக்கக் கூட இல்லை, உடையை மட்டும் மாற்றிக் கிளம்பிவிட்டான். நேராக ஆபிஸிற்கு தன்னை போலக் கார் சென்றது. காரை விட்டு இறங்கியவன், அந்த...
    அத்தியாயம் பதினாறு : உன் முடிவுகளை நீ எடுக்கலாம்! அடுத்தவர் முடிவையும் நீ எடுக்கலாம்! அது அவர் விரும்பும் வரை மட்டுமே!   அன்று இரவு உறங்கி எழுந்தவன், நேராக அப்பாவிடம் தான் வந்தான். “வேற யாரவது நமக்குப் பணம் கொடுப்பாங்களா அப்பா” “ஏன்பா? முரளி அப்பாக்கிட்ட பேசறேன்னு சொன்ன! அவங்க குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா” என்றார் அதிர்ச்சியாக. “அப்படி...
    அத்தியாயம் பதினைந்து : தடைகள் நிற்பதற்கு அல்ல! தாண்டுவதற்கு! அப்பா தான் முதலில் ஈஸ்வரை அழைத்து விஷயத்தைச் சொன்னார், கேட்டவனுக்கு நன்கு புரிந்தது இது அஸ்வினின் வேலை என்று. ஆனால் யாருடைய வேலை என்றெல்லாம் இனி யோசிக்க நேரமில்லை. ஏதாவது செய்தாக வேண்டும், அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லியாக வேண்டும். அலுவலகத்திற்கு விரைந்தான். ஆபிசிலிருந்து எல்லோரும் கிளம்பும் நேரம்,...
    அத்தியாயம் பதினான்கு : சொல்லும் வார்த்தைகள் சில சமயம் அதன் உண்மையான அர்த்தத்தை உரைப்பது இல்லை!!! ராஜாராமின் மனதில் மகனின் விருப்பத்தை  நிறைவேற்ற ஒரு உறுதி பிறந்தது. யாரிடமும் கலந்து ஆலோசிக்கவில்லை. பத்மநாபன் வேண்டாம் என்று சொன்ன போதும், திருமணம் பற்றி பேச முடிவெடுத்தார். ஈஸ்வர் முரளியின் நெருங்கிய நண்பன், அவனிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும்...
    அத்தியாயம் பதிமூன்று : எதிரியை என்றுமே குறைத்து மதிப்பிடக் கூடாது! அதுவும் நம்முடன் இருந்து எதிரியானர்வகளை! நமது பலம் அவர்களுக்கு தெரிவது போல நமது பலவீனமும் தெரியும்!   “என்ன செய்து விடுவான் பார்த்துக் கொள்ளலாம்” என்ற அலட்சியத்தோடு தான் இருந்தான் ஈஸ்வர். முரளிக்கு அழைத்து அப்பாவைப் பார்க்க வருவதாக சொல்லவும் “வாடா” என்றான். ரஞ்சனியை “வருகிறாயா” என்று அழைக்க, “இத்தனை...
    error: Content is protected !!