Tamil Novels
அத்தியாயம் 31
"ராஜா கைய வச்சா அது ரங்கா போனதில்லை" ராஜவேலு பாடிக்கொண்டிருக்க, "அதான் வந்த வேல முடிஞ்சிருச்சே ஊருக்கு போ பா... அம்மா தனியா என்ன செய்றாங்களோ! தெரியல" "உங்கம்மாவ யாரும் தூக்கிட்டு போக போறதில்ல. பலத்த பாதுகாப்போடு இருக்கா. அதான் அந்த வெட்டி பய நிர்மல் இருக்கானே!...
அத்தியாயம் – 36
விகேபியோ மற்றவர்களோ எதுவுமே பேசவில்லை. அனைவருமே அமைதியாகவே இருந்தனர். தங்கள் பக்கம் இருக்கும் தவறு புரிந்தது.
நான்கு பேரப்பிள்ளைகளும் ஒவ்வொருவராய் அடுத்தடுத்தது இறந்த போது கூட இவ்வளவு தளர்வு இல்லை அந்த மனிதரிடம். அவ்வளவு நொந்து போயிருந்தார் இப்போது.
ஆனால் அதை அவனிடம் ஒத்துக்கொள்ள முடியுமா என்ன?? அதற்கு அவர்கள் ஈகோ துளியும் அனுமதிக்காதே.
விகேபி...
காதல் துளிர் 9:
ஒரு முறை ஷிவானி கல்லூரி முடிந்து வரும் நேரத்தை கணக்கிட்டு ஷிவேந்தர் கல்லூரி வாசலில் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான் .ஷிவானியை கண்டவுடன் ஹெல்மெட் போட்டு எப்போதும் போல அவளிடம் வம்பு செய்ய சென்றான் .
ஷிவேந்தரை அறிந்து கொண்ட ஷிவானி சிரித்த படி
அவன் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு
“போகலாமா ?”...
தூறல் 9.2:
அடுத்த நாள் விடியற் காலையிலே, கண்மணி ஊருக்கு போகணும் என்று
சிவமிடம் பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.
அன்று, சித்து நண்பர்கள் எல்லாம்
சேர்ந்து இருவருக்கும் பார்ட்டி கொடுப்பதாக இருந்தது .
நண்பர்கள் தரும் பார்ட்டிக்கு கண்டிப்பா போக வேண்டும். எப்படி என்று யோசித்தான் .
கண்மணி பிடிவாதம் அறிந்து அவளிடம் பேசினால் வேளைக்கு ஆகாது என்று சிவம் ,செல்லமா,...
தூறல் 9:
கண்மணி மனதில் யாரு இந்த நந்தன்? என்ன டெஸ்ட்! எதுக்கு?
“நந்து கண்ணா. குட்டி. அப்பா டா .. நீங்க தாத்தா , பாட்டி சொன்னதை ஏன் கேட்க மாடீங்கிறீங்க! மருந்து குடிச்சா தான சரியாகும். சீக்கிரம் அப்பாவை போய் பார்க்கலாம் . விளையாடலாம். உனக்கு புது மம்மி வந்து இருக்காங்க. சீக்கிரமா உன்னை...
“நான் தெரிஞ்சுக்க கூடாதா” என்றாள் ஆதங்கமாய்.
“கண்டிப்பா தெரிஞ்சுக்கலாம், ஆனா எதுக்குன்னு சொல்லு”
“இதென்ன கேள்வி எதுக்குன்னு, ஏன் என்கிட்ட சொல்லக்கூடாதா எதுவும்” என்று கோபமாய் எழுந்து அமர்ந்தாள்.
அவனும் எழுந்து அமர்ந்தவன் “தெரிஞ்சுக்க கூடாதுன்னு நான் எப்போ சொன்னேன். உனக்கு சொல்லாம நான் எங்கே போகப் போறேன்”
“அப்போ சொல்ல வேண்டியது தானே, அதைவிட்டு மாத்தி மாத்தி கேள்வி...
அத்தியாயம் – 35
ராஜசேகரை எம்பி பதவியில் இருந்து நீக்கச்சொல்லி எதிர்கட்சிகள் போராட்டம் நடத்த அவர்களின் ஆளும்கட்சியும் அதை ஆதரிக்க கட்சி அலுவலத்தில் இருந்து அவருக்கு போன் வந்தது.
கட்சியின் மூத்த உறுப்பினரான விகேபிக்கும் அவர்கள் அழைத்துப் பேசியிருக்க அவர் தன் மகனிடம் “நீயே ராஜினாமா பண்ணிடு, அவங்க நீக்கினா அது நமக்கு அவமானம்” என்று சொல்ல...
காதல் துளிர் 8:
அவள் அப்பாவும் , அம்மாவும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருப்பதை பார்த்து கிழக்கும் மேற்கும் ஒன்றாக அமர்ந்து கொண்டு இருக்கிறது ..உலகம் தலை கீழா சுற்றுதா என்று யோசித்து அவர்கள் அருகில் சென்றாள்
அவள்
படிப்பை பற்றி
தான் பேச
போகிறார் என்ற
யூகம். அவள்
ஒன்றும் சின்ன
குழந்தை இல்லையே
! அவள் முடிவில்
தெளிவா இருக்கும்
வரை யாரும்
அவளை எதுவும்
செய்ய முடியாது
எண்ணம்...
தூறல் 8:
அடுத்த நாள் கண்ணன் பிறந்த நாளைக்கு நேரில் தான் போக முடியவில்லை, கோவிலுக்கு போய் ஒரு அர்ச்சனை செய்து கொண்டு வரலாம் என்று காலை நேரத்திலே கிளம்பிவிட்டாள்.
சித்து காலையில் விழிக்கும் போதே அவளை காணவில்லை. எங்க போனா! இப்போது
எல்லாம் காலையில் எழுந்தவுடன் கண்மணி முகத்தில் விழிக்கனும் போல இருக்கே! இது என்ன சின்ன...
அத்தியாயம் – 34
பிரியன் வதனாவிடம் பேசிவிட்டு சற்று நேரம் வெளியே சென்று வருவதாக கூறினான் அவளிடம்.
பிரியனின் மீது ஒய்யாரமாய் சாய்ந்திருந்தாள் அவள். பிரியன் அவளிடம் மெதுவே “வது நீ ரெஸ்ட் எடு. எனக்கு கொஞ்சம் வெளிய வேலை இருக்கு நான் போயிட்டு வர்றேன்”
“எங்கே போறீங்க மறுபடியும் என்னைத் தனியாவிட்டு. இனிமே உங்களை நான் எப்பவும்...
சலனம் – 5
“வண்டி இங்கயே போட்டுட்டு கேப் புக் பண்ணி ரூமுக்கு போ இசை. நாம வரும் போதே ரோட்ல நிறைய தண்ணி. மழை வேற நிக்காம பெஞ்சிட்டே இருக்கு.’’ முன் பதிவு செய்யப் பெற்றிருந்த தன் பெட்டியின் ஜன்னலோரம் அமர்ந்தபடி, கவி இசைக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தாள்.
தோழிகள் இருவரும் இரயில் நிலையத்தை வந்தடைந்து கிட்டத்தட்ட...
7.2:
மாலை தோட்டத்தில் கோமதி
பாட்டி , பேத்தி
ஷிவானியிடம் மகன் சொன்னான் என்று சொல்லாமல் அவளே பேசுவது
போல
"வனி குட்டி , இன்னும் ரெண்டு மாதத்தில் படிப்பு முடிய போகுது .அப்புறம் என்ன செய்வதா உத்தேசம் . மேல் படிப்பு என்ன படிப்பதா இருக்க ? இங்கயே படிக்க போறியா ? இல்லை வெளிநாடா ? உங்க...
7.1:
அடுத்த நாள் விடிந்தவுடன், இன்று எப்படியாவது ஷிவானியை பார்க்கணும் தோன்றியவுடனே அவசரமாக திட்டம் போட்டான்.
ஷிவேந்தர் குணாவை அழைத்து "டேய் குணா ! ரெண்டு மணி போல நாம சந்திக்கணும். அர்ஜெண்ட் " .
"ஆஹா , வேலை நேரத்தில் எங்க டா அழைக்கிறாய் ! முக்கியமான பேஷன்ட் வர சொல்லி இருக்கேனே ! நான் வருவதே...
தூறல் 7:
அலுவலகத்தில் "என்ன மாப்பிள்ளை, எங்க மாமா பெண் ரத்தினம்
எப்படி இருக்கா ?"என்ற குரலில் சித்து நிமிர்ந்தான் .
"அதை உங்க மாமா பெண் ரத்தினத்திடம் தான் கேட்கணும்".
இவனுக்கு எத்தனை மாமா பெண் இருக்காங்க என்று சித்து மனதில் கேட்டுக் கொண்டான் .
"இது தான வேண்டாம் சொல்வது! உன் பெண்டாட்டிய பற்றி உன்னிடம் கேட்காம யாரிடம்...
அத்தியாயம் 30
Ko டிவி நியூஸை பார்த்து தந்தை எவ்வாறான மனநிலைக்கு தள்ளப்படுவாரோ என்ற அச்சம் அக்ஷய்க்கு எழ உடனே அசோக்கை அலைபேசியில் அழைத்துப் பேசினான். "என்னை விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்தது என் குடும்பத்தில் ஒருத்தர் என்றதுமே! எல்லாவற்றுக்கும் முகம் கொடுக்க தயாராகி விட்டேன். உன் அம்மாவை பற்றி பேசியதால்...
காதல் துளிர் 6:
6:
சுட்டி குட்டீஸ், வண்டியில் வாய் ஓயாமல் ஷிவானியை புகழ்ந்த படி வந்ததை பார்த்து அவளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஷிவேந்தர் ஆர்வமானான். எங்கே தொடங்க என்று தான் அவனுக்கு குழப்பமாக இருந்தது .
ஷிவேந்தர் அவன் வீட்டிற்குள்
நுழையும் போது அவன் சித்தப்பா மகன்
சச்சின் அங்கு தான் இருந்தான்....
தூறல் 6:
கண்மணி பரீட்சை சமயம் தினமும் வீடு வந்து செல்ல நேரம் இருக்காது என்று ஜானகியிடம் சொல்லி கல்லூரியிலே தங்கிக் கொண்டாள். இதை சித்துவிடம் சொல்லவில்லை .
அலுவலகத்தில் தேவ் ,”ஏன் டா ஒரு மாதிரி இருக்க. ஒரு வாரமா சரி இல்லையே! என்ன ஆச்சு! சிஸ்டர் எப்படி இருக்காங்க. அடுத்த வாரம் பார்ட்டி நியாபகம்...
காதல் துளிர் 5:
வாசல் பக்கம் ரெண்டு மூன்று சுட்டி குழந்தைகள் குரல் ஒரே நேரத்தில் கேட்டது. பக்கத்தில் விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள் பால் ஏதோ விழுந்திடுச்சா ? வாட்ச்மன் அங்கிள் விடலையா கேட் அருகே சென்றாள்.
காசுவலாக தூக்கி போடப்பட்ட கொண்டை, முகத்தில் அங்கங்கே விழுகும் முடி கற்றைகள் ஒதுக்கி ,அழகான டி -...
துளிர் 4;
ஷிவானி,
கடைசி வருடம் மருத்துவம் படிக்கும்
மருத்துவ கல்லூரி மாணவி . அப்பா கண்ணன் சிறந்த இருதய நிபுணர் . நகரில் பல கிளைகளை கொண்ட பெரிய மருத்துவமனைகளை உடையவர். சென்னையில், விரல் விட்டு எண்ணக் கூடிய பணக்காரர்களுள் ஒருவர். அவரை பற்றியோ , அவர்கள் மருத்துவமனையை பற்றியோ தெரியாதவர்களே கிடையாது. எபேர்பட்ட இருதய பிரச்சினை...
துளிர் 3:
ஷிவேந்தர் தந்தை மணிவாசகம் இன்கம் டக்ஸ் அதிகாரியாக இருக்கிறார் .நேர்மைக்கு பெயர் போனவர். வேளையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகும் அவர் நேர்மை, திறமைக்காக அரசு மறுபடியும் அவரை சீப் கமிசியனராக பணயில் அமர்த்தி உள்ளது. வெளியே கண்டிப்பாக இருந்தாலும் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டார் .
அவர் அன்னை வைதேகி -அப்பா...