Saturday, May 4, 2024

    Kadhal Mazhai

    மழை-5 வர்ஷி வீட்டில் செய்திகளையும் நாளிதழ்களிலும் சத்யாவை பற்றி செய்திகள் பார்த்து படித்து அவர்களுக்கு அவளோ சந்தோஷம் .. அதுவும் நம் வர்ஷி அவளுக்கு பாராட்டு கிடைத்தால் கூட இவளோ மகிழ்ச்சி அடைந்துருப்பாளா என்பது சந்தேகமே ..அவள் சத்யாவை அந்த அளவு நேசித்தாள்.. சத்யாவிடமிருந்து  பதில் நேசத்தை கூட  எதிர்பார்க்காமல் அன்பை பொழியும் சுயநலமற்ற தூய நேசம் வர்ஷியுடையது...
    மழை-10  சத்யா காலையில் கண் விழித்து எழுந்து, தன் வழக்கமான உடற்பயிற்சியும்  செய்து முடித்து  வந்து மொபைல் பார்த்தால்,அப்பவும் மேடம் மெசேஜ் செய்யவில்லை.. என்ன ஆச்சு என் வருகுட்டிக்கு இன்னும் மெசேஜ் செய்யலை, மேடம் இன்னும் துயில் கலையிலியோ..  சோம்பேறி, இன்னிக்கி காலேஜ் வேற லீவு..பதினொருமணிக்கு  அத்தையை கத்த விட்ட  அப்புறம் தான் எழுந்துக்கும்  வாலு, நாம ஆபீஸ் ...
    மழை -4 அன்று மாலை சத்யா வீடு திரும்பும் போதுஅவனின் தாத்தா அவனுக்காக வாசலில் காத்து இருந்தார்.. அவரை கண்டு அவன் முகம் புன்னகை கொண்டது.சிறு வயதில் ஸ்கூலில் இருந்து வரும்போது எப்படி தாத்தவிடம்உற்சாகமாசெல்வானோ இப்பொழுதும் அதே உற்சாக மன நிலையில் தாத்தாவிடம் சென்றான் .. அவரும் அவனை கண்டு தழுவி கொண்டார்..இன்னிக்கி முதல் நாள் எப்படி போச்சு...
    மழை-12 அன்று கல்லூரிக்கு சீக்கிரம் வந்த தீபி அவர்கள் குழு எப்பவும் அமரும் மரத்தடியில் அமர்ந்திருதாள்.. அவளுக்கு தெரியும் வர்ஷி இன்று எப்படியும் சீக்கிரம் வருவாள் என்று, அதனால் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தாள்.. சிறிது நேரத்தில் தன் கறுப்பியில் வந்த வர்ஷி , சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு ,தீபியை பார்த்து அண்ணி!!!...
    மழை -8 சத்யாவின் கையில் ஈ.சி.ஆர் சாலையில் கார் பறந்துகொண்டிருந்தது,அவன்பேசவில்லை,அவளும்பேசவில்லை..அவர்களுக்கு ஏற்றவாறு காரில் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது... மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில்மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் வர்ஷி கண் மூடி பாடலை ரசித்தாள் கு வந்தாள்..சத்யாவோவர்ஷியை ரசித்தான் ..காதலன்  அவதாரம்  எடுக்க போறானோ? இளமைச்சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ குழம்பும்அலையை கடல் மூடிக்கொள்ளுமோ குளிக்கும்...
    மழை -6   வர்ஷி பாடி முடித்த மறு நொடி அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.. அதில் சுதாரித்து வர்ஷியும் சத்யாவும் பார்வையை விலக்கினார்கள்.. வர்ஷி மேடையை விட்டு கீழ இறங்கியதும்..!! அவளிடம் சொல்லிவிட்டு தீபி அரங்கத்தை விட்டு வெளிய சென்றாள்.. பிங்க் நிற பட்டு புடவையில் வெள்ளை நிற கற்கள் பதித்து இருந்தது,அதற்க்கு தோதாக கழுத்தில் வெள்ளை கற்கள் வைத்த நெக்ல்ஸ்,...
    மழை-15   கல்லூரி வளாகம் என்றும் போல் இன்றும் கலகலப்பை அள்ளிதெளித்து கொண்டிருந்தது, அதில்மூன்று முகங்கள் மட்டும் புன்னகை இழந்து வாடியது. உமாவின் பாராமுகம் தீபியயும் வர்ஷியையும் வதைத்ததை போல் சிறிதும் குறையாமல் உமாவையும் வதைத்தது. தோழிகளின் நிலை புரிந்து துயர் துடைக்க மற்ற தோழிகளான அனிதாவும் கவிதாவும்  விழைந்தனர் , ஆனால் என்ன செய்வதென்று புரியவில்லை...
    மழை-9 மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டிருந்தான் சத்யா .. கார் எங்கும்  வர்ஷியின் சுகந்த நறுமணம் வீசியது,அவளது வாசத்தை  ஆழ்ந்து நுகர்ந்து  ஒரு மோனநிலையில் சத்யா லயித்திருந்தான்.. அவன் இதழில் வசீகர புன்னகை பூத்திருந்தது.. இந்த நொடி சத்யாவின் எண்ணமயாவிலும் வர்ஷியே வியாபித்து இருந்தாள்... நான் எப்படி அவளிடம் திருமண பேச்சு எடுத்தேன்.. என் பெற்றோரிடம்  இந்த ஜென்மத்தில்...
    மழை-13   காலை ஒன்பது மணிக்கு உமாவின் வீடு பரபரப்பாக  இருந்தது.. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வருகிறார்கள் .. காலையில் கண் விழித்து சிறிது நேரத்திலே வழக்கத்து மாறா  பரபரப்பாக இருப்பதாக தோன்றியது உமாவுக்கு ..எப்பவும் காலை ஏழு மணி வரை இழுத்து போர்த்தித் தூங்கும் தங்கை,இன்று அன்னைக்கு உதவி செய்வதைக் கண்டு...
    மழை-14   காரில் இருந்தவனை பார்த்த உமாவின் விழிகள் அதிர்ந்து உறைந்தது !!!   அங்கு வேறு யாரும் இல்லை, நம்ப கரஸ் தான்..   இவள் ஏன் இப்படி நிற்கிறாள்? என்று வெளிய எட்டி பார்த்த வர்ஷி, அங்கு அருணை கண்டதும்   உமா,ஆனந்த அதிர்ச்சியில் இருப்பது புரிய ,   அவள் தோள் தொட்டு திருப்பிய வர்ஷி,   "என்ன ஆச்சு உமா, ஏன் இப்படி பூதத்த...
    error: Content is protected !!