Mounamae Kaathal Mozhi Pesu
"நான் மாமா வீட்டுலேயே சாப்பிட்டேன் டா", என முத்து சொல்ல.
"ஓஹோ. ஆடு பகை குட்டி உறவா" என முறைத்து விட்டு போனான் கண்ணன்.
"முத்துவின் தந்தை நாலு வார்த்தை பேசி விட்டு வயலுக்கு சென்றாலும், தாயின் அன்பு மட்டும் இன்னும் தீர்ந்தபாடில்லை. மகனுக்கு பிடித்ததை எல்லாம் சமைத்து வைத்து இன்னொரு வாய் சாப்பிடுய்யா" என ஊட்டி...
பகுதி - 05
மலரின் விழிகளில் இருந்து வழிந்தோடிய கண்ணீரால் அவளின் கன்னங்கள் பளபளத்தது.
மலரை, முத்து அடித்ததை பார்த்த ஜில்லு உடனே கோபமாக முத்துவின் மீது தாவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.
மலர் ஜில்லுவை தடுத்தாள்.. ஜில்லு அமைதியாக நிற்க.
ஒரு கணம் தான் தடுமாறி தவறிழைத்ததை எண்ணி முத்து வருந்தினான்.
"ஏன் மலரு என்னோட மனச புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற. என்னோட தவிப்ப...
"மாரியம்மாள் நிலக்கடலை பையுடன் கூடவே கேப்பை களியும், பாசிப்பயிறு துவையலும் சேர்த்து ஒரு தூக்கு வாளியில் வைத்துக் கொடுத்து மதியம் ரெண்டு உருண்டை சாப்பிடுய்யா. பொழுது சாய தான வருவ. வயித்தக் காய போடாதய்யா" என அன்பாக மகனிடம் பேச.
"இதை பார்த்த எழில் அத்தை நானும் வெளியே போகணும். கொஞ்சம் வேலை இருக்கு. வர...
பகுதி – 06
"என்ன கண்ணா கேள்வி கேட்கிறேன்ல, நீ கனாக் கண்டு கிட்டு நிக்கிற" என்று ஆச்சி கேட்க.
"அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆச்சி" என கண்ணன் எழிலையே பார்த்துக் கொண்டு நிற்க.
"அங்கு என்னலே பார்வை. சோசியக்காரன் இன்னைக்கி நாள் நல்லா இல்லைன்னு சொல்லிட்டான்லே. அவள இன்னைக்கே மென்னு முழுங்கிடாதலே. இன்னைக்கு ஒருநா நீ போயி உன் தம்பி...
பகுதி - 08

மனமெனும் படகு காதல் என்னும் கடலில் ஊடலெனும் அலை அடித்து தத்தளித்துக் கொண்டிருந்தது. கண்ணனின் சிந்தையில் எழிலின் உருவம் நிழலாட. ஏக்கப் பெருமூச்சி விட்டு உடலின் அனலைத் தணித்துக் கொள்ள பானையில் இருந்த நீரை எடுத்து தொண்டையை நனைத்தான். சில்லென அடிவயிற்றைத் தொட்டது.
"அருகில் திரும்பி பார்த்தான். முத்து சற்றே கண்ணயர்ந்து இருக்க. அவனருகில் இருந்த...
பகுதி – 04

ஏய்! நில்லுடி ஒரு ஆம்பள தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு கெடக்க. கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு உள்ள போறவ.
"ஏன் மாமா இப்படி வண்டி வண்டியா புழுகறீங்க. உன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து நீ சொன்னது எல்லாம் கேட்டுட்டு தான உள்ள வந்தேன்" என்று எழில் கூற.
என்னத்தடி கேட்ட. என்ன...
"எனக்கு இது ஒன்னு போதும் மலரு. எப்போதும் என் கூட சந்தோஷமா பேசு. உன்னோட வார்த்தைகள் தான் என்னைய உற்சாகமாக வச்சிக்கிற ஊக்க மருந்து. நான் என்னோட இன்டர்வியூக்கான படிப்பை தொடரலாம்னு இருக்கேன் மலர். கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் இந்த முறையாவது ஜெயிக்க முடியும்" என்று முத்து கூற.
"தாராளமா படிக்கத் தொடங்குங்க...
பகுதி – 08
எழில் போகும் வழியில் மலருக்கு போன் பண்ணி வரச் சொன்னாள். மலரும் வீட்டில் பெற்றோரிடம் விஷயத்தை கூறிவிட்டு கிளம்ப தயாராக.
"மலரின் தாயோ அவளுக்கும் வேல இல்ல. உனக்கும் வேலை இல்ல. நாய்க்கும் வேலை இல்ல அதுக்கு நிக்கவும் நேரமில்லனு சொல்ற கணக்கா உங்க அக்கா சுத்திகிட்டு கெடக்கா. அவளுக்கு வாயும் கையும் ஓயுதா பாரு" ...
பகுதி – 10

"ஆனந்த் திரும்பி அவளை முறைத்துப் பார்த்தான். ஹலோ! மேடம் நான் உங்க ஊருக்கு வேணா புதுசா இருக்கலாம். அதுக்காக சொடக்கு போட்டு கூப்பிடுவிங்களோ. எனக்கு பேர் வச்சிருக்காங்க மேடம். ஆனந்த்னே நீங்க கூப்பிடலாம் என்றான். திமிரு பிடிச்சவ" என மனதில் நினைத்தான்.
சின்ன குட்டிய கால ஒடச்சுட்டு அப்படியே நைசா நழுவி போய்ட்டா இதுக்கு வைத்தியம்...
பகுதி – 11

தன் தேவதையின் வரவிற்காக காத்திருந்தான் கண்ணன்.
எழில் மெல்ல அறையின் கதவைத் திறந்து புன்னகை கலந்த வெட்கத்துடன் உள்ளே நுழைந்து கதைவைத் தாளிட்டாள். தன் அழகிய விழிகளால் கண்ணனை பார்த்து முகம் சிவந்தாள்.
'எழில்' என கண்ணனின் குரல் ஓசை மெல்லியதாக கேட்க.
அவனது விழிகளை மெல்ல ஏறெடுத்து பார்த்தாள்.
கண்ணனோ அவளை தனக்குள் முழுமையாக உள்வாங்கி கொண்டான். அந்த...
மௌனமே 18

"ஊர கூட்டி சத்தம் போட்டு என் பொண்ண அடிச்சு நானே கேவலப்படுத்த விரும்பல. நான் படிக்காதவதே தம்பி. ஆனாலும் சிந்திக்கிற அளவு கடவுள் அறிவு கொடுத்திருக்கான். என் புருஷன் வேணா புரியாம கத்துவாக. இந்த அன்னம் வேற பாத்துட்டு போய்ட்டா. இந்நேரத்துக்கு ஊர கூட்டி தண்டோரா போட்டு இருப்பா. இதுக்கு மேல நான் உங்கள...
பகுதி – 09

எதிர்பாராமல் விழுந்ததில் இருவருக்கும் சின்ன சின்ன சிராய்ப்புகள் ஏற்பட்டது.
மலருக்கு சட்டென்று கோபம் வந்தாலும் தவறு அவன் மேல் இல்லை என்பதை புரிந்து கொண்டவளாய் கைகளை நிலத்தில் ஊன்றி மெல்ல எழுந்து நின்றாள்.
“அவனும், அவளது திராட்சை போன்ற கருவிகளை பார்த்துக்கொண்டே எழுந்து நின்றான். மலர் திட்ட போகிறாள்” என்று எதிர்பார்த்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க.
ஜில்லு...
பகுதி - 12

"என்னங்க நான் ஏதோ விளையாட்டா பேசினேன். ஆனா நீங்க வெட்டி வீசற மாதிரி பேசுறீங்க. நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன். அதுக்கு இப்படி ஒரு வார்த்தையை சொல்றீங்க. ஏதோ பார்த்தேன். பிடிச்சது. பேசினேன். அவ்வளவுதான். ரொம்ப ஓவரா பண்ணாதீங்க" எனக் கூறிவிட்டு ஆனந்த் அவன் வழியில் நடக்க.
"ஆனந்தின் செயல் மலருக்கு கொஞ்சம் வருத்தமாக...
மௌனமே 17

செண்பகம் ஒவ்வொரு நொடியும் ஆனந்தின் வீட்டுக் கதவை நோக்கி பார்க்கத் தொடங்கினாள். பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்படவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. "என்ன ஆயிருக்கும். திடீர்னு வீடு பூட்டி இருக்கு" என மனதிற்குள் கேள்வி எழுந்தது.
"ஒவ்வொரு முறையும் சண்டக்கோழியாக அவனிடம் முட்டி மோதிக் கொண்ட நிமிடங்கள் கண் முன்னே வந்து சென்றது. அப்பொழுது எல்லாம் இல்லாத...
நான் சரியாத்தான் புரிஞ்சுகிட்டேன் மாமா. நீங்க தானே என்கிட்ட சொன்னீங்க. நீ எப்பவும் என் கூடயே இருக்கனும். அப்பதான் நான் ஜெயிக்க முடியும். சாதிக்க முடியும்ன்னு. நீங்களா தான் வந்து எனக்கு இந்த மொபைல் போனை வாங்கி கொடுத்து வார்த்தைக்கு வார்த்தை நான் உன்னை நேசிக்கிறேன்னு சொல்லி அன்ப, பாசத்தை கொட்டி நீங்க நான்...
மௌனம் - 15

அந்த சிறிய அழகான கூரை வீட்டில் பூவாயின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது. "அடியேய்! செண்பகம்.. செண்பகம்... ஏய்! ராசாத்தி.. அடியேய்! வள்ளி.. எங்குட்டுதே போனாளுக. ஒருத்தியவும் காணல. ஆடு கட்டி கெடக்கு.. அடியேய்!" என பூவாயி கொடுத்த குரலில், "செண்பகம் எதுக்கும்மா இப்படி கத்தற" எனக் கேட்டுக் கொண்டே...
பகுதி – 13

ஆனந்திற்கு பயங்கரமாக கோபம் வந்தது. “ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்காதா? இவ்ளோ கேவலமா நடந்துக்கறிங்க. இப்ப நான் என்ன பண்ணிட்டே. தெரியாம தானே இடிச்சிட்டேன். வேணும்னே பண்ண மாதிரி மீதமுட்டையவும் என் கைல வச்சி ஒடைக்கறீங்க. இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே கிளம்புங்க” என்றான்.
எதுக்கு கிளம்பனும். “உடைஞ்ச முட்டைக்கு காசு கொடுங்க. இல்லையா முட்டைய...
பகுதி - 16

ஏரிக்காட்டு பொன்னம்மாவின் குரல் ஊரையே தூக்கும் அளவுக்கு ஒலித்துக் கொண்டு இருந்தது. கம்பு, சோளம்னு கருதறுத்து வாயக்கட்டி, வயித்துல ஈரதுணிய கட்டிக்கிட்டு குருவி சேக்கற மாதிரி நாலு பணம் சேர்த்து சின்னதா ஒரு ஆட்டுக்குட்டி வாங்கினேன். போற பக்கம் எல்லாம் காடுகரைன்னு பாக்காம கூட்டிட்டு போவேன். ஒத்த குட்டிய வச்சிக்கிட்டு இப்படி...
“மனதில் சில வருத்தங்கள் இருந்தாலும் தன் மகனை மனதார வாழ்த்தினார்கள். போய்ட்டு வர எத்தனை நாள் ஆகும் முத்து” என மாரியம்மாள் கேட்க.
ட்ரெயின்ல தாம்மா போறேன். அங்க போய்ட்டு இன்டர்வியூ முடிச்சிட்டு ஃப்ரண்ட்ஸ பாத்துட்டு அப்புறம் தான் கிளம்பனும். எப்படியும் ஒரு வாரத்துல திரும்பி வந்துடுவேன் என்றான்.
செலவுக்கு பணம் எவ்வளவு ஆகும் முத்து. அம்மாவ...
வரதன் செண்பகத்தின் தலையை தடவிக் கொடுத்து, "நீ சாதிக்க பிறந்தவ. அழக் கூடாது. பூவாயி நாம இன்னும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி. இந்த இரண்டு புள்ளைகளையும் கூட மேல ஏதாவது படிக்க வைக்க முடியுமா பார்க்கலாம்" என்று கூற.
நீ மட்டும் சரின்னு சொன்னா போதுய்யா. "நம்ம கண்ணன் பொண்டாட்டி எழிலு புள்ள இதுக்கெல்லாம் பேங்க்ல லோன் வாங்கி...