Saturday, May 10, 2025

    Tamil Novels

    *9* எங்கோ தொலைவில் கதவு தட்டப்படும் அரவம் கேட்க தலையை சிலுப்பியவள் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, அந்த அரவம் இடைவிடாது தொடர்ந்து செவியைத் தீண்ட, அடித்துபிடித்து அவசரமாய் எழுந்து அமர்ந்தாள் கீர்த்தனா. அழுது கொண்டே இருந்தவள் அப்படியே தரையில் தூங்கியிருந்தாள்.  அதிகம் யோசிக்கத் தேவையின்றி இருக்கும் இடம் பளிச்சென்று உடனே நினைவில் வர, கீர்த்தனாவின் பார்வை மெத்தையில்...
    அத்தியாயம் 15 மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய பின் ஷஹீயின் உடையையும், அலங்காரங்களையும் கலைக்க ஹாஜரா, ஹனா மற்றும் ஜமீலா உதவி செய்து கொண்டிருக்க பாஷித்தின் அறையில் துணி மாற்றிய ரஹ்மான் அஷ்ராப்போடு வெளியே கிளம்பி சென்றிருந்தான். பானு குளித்து முடித்து விட்டு ஒரு சாதாரண சுடிதாரை அணிந்து கொண்டு, சாதாரணமாக நகைகளை போட்டுக்கொள்ள, அறையின் உள்ளே வந்த...
    அத்தியாயம் 14 வலீமா விருந்தை ஊரிலுள்ள ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து இருதரப்பு சொந்தபந்தங்களையும் அழைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் நவ்பர் பாய். இன்று வெள்ளை நிறத்தில் பூ வேலைப்பாடுகளோடு முத்துக்களும், கற்களும் பதிந்த நீண்ட கவுனைதான் ஷஹீ அணிவதாக இருக்கிறாள். காலையிலையே குளித்து விட்டு முடியை உலர்த்திக் கொண்டவள் பாலர் பெண்களின் வசமாக அவள் சிந்தனையில்...
    *8* தன் அறையா இது என்ற வியப்புடன் உள்நுழைந்தவன் அப்படியே ஒரு நொடி நின்றுவிட, தலைகுனிந்து அவனை பின்தொடர்ந்து வந்த கீர்த்தனா லேசாக அவன் முதுகில் மோதி தடுமாறி நின்றாள்.  “பார்த்து கண்ணு…” என்று இயல்பாய் சொன்னவன் புன்முறுவலுடன் கதவை தாழிட்டு வர, படபடப்புடன் தன் சேலை நுனியை பிடித்தபடி நின்றாள் கீர்த்தி. அவளின் தயக்கத்தை கண்டவன் வெட்கச்...
    அத்தியாயம் 13 விருந்தெல்லாம் முடிய பெண்கள் ஒவ்வொரு பக்கமாக அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர். ஷஹீயின் மருதாணி ஓரளவாக காய்ந்த பின் சகஜமாக அமரலானாள் அவள். அதன் பின் அவள் அறையில் இளம் பெண்கள் மட்டும் ஒன்று கூடி கேலி கிண்டலோடு அரட்டையில் இறங்க ஹாஜரா அவளை வித விதமாக போட்டோ எடுத்து யாரும் அறியாமல் ரஹ்மானுக்கு...
    அத்தியாயம் 12 இன்று அஸருக்கும் பின்னால் பள்ளியில் பானுவுக்கு ரஹ்மானுக்கு நிகாஹ் நடைபெற இருக்கிறது. ஊரிலுள்ள ஆண்கள் அனைவருக்கும் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. பள்ளியில் நடைபெறுவது பதிவுத்திருமணம். அதை வீட்டில் கூட செய்யலாம். பள்ளிவாசல் ஆண்கள் அனைவரும் கூடும் பொது இடமானதால்...
    அத்தியாயம் 11 அந்த ஊரில் மாலையானால் சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தில் கூடுவதும் மஹரிப்பிக்கு அதான் சொல்லும் வரை விளையாடுவதும் வளமையானதே! அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில் காலையிலிருந்து மாலை வரை விளையாட்டு மைதானம் சிறுவர்களால் நிறைந்து இருக்கும். அன்றும் அப்படித்தான் காலையிலிருந்தே மைதானத்தில் கிரிக்கட் ஆடிக்கொண்டிருந்தனர் சிறுவர்கள். அதில் பன்னிரண்டு வயது ரஹ்மானும் பன்னிரண்டு வயது முபாரக்கும்...
    அத்தியாயம் 10 ரஹ்மானின் மனதில் என்று பானு நுழைந்தாலோ அன்றிலிருந்து அவள் சிந்தனையை தவிர வேறு வந்ததில்லை. அவள் தன் வாழ்வில் வேண்டும் என்று தானே காதலை சொல்ல புறப்பட்டான். ஏற்றுக்கொள்வாளா? மறுப்பாளா? மறுத்தால்? சம்மதம் கிடைக்கும் வரை படையெடுப்பு தொடரும். ஆனால் எல்லாம் கல்யாணத்தில் வந்து நின்ற பிறகு அவள் தனக்கானவள் என்ற உரிமை தானாக...
    அத்தியாயம் 9 நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன. தூரத்திலிருந்தே பானுவை பார்த்துக்கொண்டிருந்த ரஹ்மான் அவளிடம் சென்று பேச முயற்சிக்கவில்லை. அவன் மனதில் அச்சம் குடிகொண்டிருந்தது. பிடிக்கவில்லை என்று சொன்னவள் கல்யாணத்துக்கு சம்மதம் கூறிய பின்னும் அவனை முறைத்து பார்பதிலையே குடும்பத்துக்காகத்தான் திருமணத்துக்கு சம்மதித்தாள் என்று நன்றாகவே புரிந்தது. வீராப்பாக குடும்பத்துக்காக சம்மதித்தேயானால் இந்த திருமணம்...
    அத்தியாயம் 8 ரஹ்மான் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். ரஹ்மான் மட்டும் வீட்டிலில்லை. ஷஹீராவின் வீட்டிலிருந்து அஸ்ரப்போடு கிளம்பிச்சென்றவன் இன்னும் வீடு வந்து சேர்ந்தானில்லை. பெரியவர்கள் ரஹ்மான் செய்ததை நம்ப முடியாமல் ஆளாளுக்கு அதை பற்றியே பேசிக்கொண்டிருக்க, முற்றத்தில் அமர்ந்திருந்த இளசுகள் ரஹ்மானுக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கொண்டிருந்தனர். "அன்னைக்கி அவ்வளவு உருகி உருகி லவ் ஸ்டோரி சொன்னவன்...
    அத்தியாயம் 7 ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகின்ற பொழுது தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம் இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம் இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம் என்றாலும் கால்கள் மிதக்கும் ஓஹோ... "ஹாய்..." ரஹ்மானின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை அது சூரியனை கண்டு...
    *7* “நான் வரலைமா… என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியல.” பரிசத்துக்கு புடவை எடுக்க வரமாட்டேன் என்று மறுக்கும் மகளை கட்டாயப்படுத்த விரும்பாது தயங்கி நின்றார் கமலம். “இப்படி சொன்னா எப்படி கீர்த்தி? நீ வரலைனா நான் அவங்களுக்கு என்ன பதில் சொல்றது?” “எதாவது சொல்லுமா… ஏதேதோ பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டுவந்துட்டீல்ல இதையும் சமாளி.” மறுப்பிலிருந்து முடிவை மாற்றும்...
    அத்தியாயம் 6 இரண்டு மாதங்கள் எப்படி சென்றதென்றே தெரியாமல் பரீட்ச்சையும் முடிவடைந்திருந்தது. இனி பாடசாலை வாழ்க்கையினுள் மீண்டும் போக முடியாது. மீண்டும் சீருடை போட முடியாது. சிறு பெண் என்ற கூட்டுப்புழுவிலுருந்து சிறகை விரிக்க நேரம் வந்து விட்டது. பாடசாலை செல்லும் போதும் வரும் போதும் ரஹ்மான் வண்டியில் நிற்பதை கவனித்தவள் முதலில் பயந்து நடுங்க, அவன்...
    அத்தியாயம் 5 தனதறையில் சிலை போல் அமர்ந்திருந்தாள் ஷஹீரா. எட்டு வயது வரை கலகப்பாக பேசும் குழந்தைதான் ஷஹீ. ஏன் “வாயாடி...” என்று செல்ல பெயர் எடுத்தவளும் கூட. தெரிந்தவர் தெரியாதவர் என்றெல்லாம் இல்லை யார் கூட வேண்டுமானாலும் வாயாடும் சுட்டிக் குழந்தை அவள். ஐந்து வயதில் ரஹ்மானை சந்தித்த பொழுது அவள் கலகல பேச்சுதான் அவனுக்கு...
    அத்தியாயம் 4 காலையிலிருந்தே ஷஹீரா குட்டி போட்ட பூனை போல் அன்னையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள். பேகம் பெண் பார்க்க வரும் விடயத்தை மகளிடம் சொல்லாமல் வருபவர்களுக்கு சிற்றுண்டி தயாரித்துக்கொண்டிருந்தாள். இன்று பாடசாலை விடுமுறை என்பதால் பாடசாலை செல்வதாக கூட கூற முடியாது. அன்னை பெண் பார்க்க வருவதை பற்றி கூறினால் மறுத்து பேசலாம். ஆனால் அவள்...
    அத்தியாயம் 3 ஷஹீரா மருத்துவமனையிலிருந்து வந்து மூணு நாட்களுக்கு மேலாகியிருந்தது. பாடசாலைக்கு செல்ல வேண்டாம் என பேகம் அவளை வீட்டில் ஓய்வெடுக்க சொல்ல அவளும் மறுக்கவில்லை. பாடசாலை செல்ல பயமாக இருந்தது. ஊருக்கே விஷயம் தெரியும் பாடசாலையிலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். போனால் எல்லோரும் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். கேலி செய்வார்கள் என்ற பயம் தான் ஓய்வெடுப்பதாக...
    அத்தியாயம் 2 ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன் மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார் வரிசையாக சோக கீதங்களை கேட்டவாறு தூங்க பிடிக்காமல் தலையணையை கட்டிக்கொண்டு கட்டிலில்  உருண்டுக் கொண்டிருந்தான் ரஹ்மான். மனதில் மறைத்து வைத்த காதலைத்தானே சொல்ல போனேன் ஆனால் என்னவெல்லாம் நடந்தேறிவிட்டது. அக்பர் மளிகைக் கடை...
    அத்தியாயம் 1 "எங்க உம்மா அவ?" வீட்டுக்கு வந்ததும் வராதுமாக செருப்பை கழட்டி வீசியவாறு வீட்டினுள் நுழைந்த முபாரக் அன்னையிடம் தங்கையை பற்றி விசாரிக்க, "இப்போ தான்பா… வந்தா... என்னப்பா விஷயம்? இவ்வளவு கோபமாக இருக்க?" அன்னை பேகம் பதட்டமடைந்தாள். அன்னை கேட்டும் பதில் சொல்லாமல் தங்கையை தேடிச்சென்று பின் கட்டு பக்கமாக முகம் கழுவி விட்டு வந்த...
    உண்டு உறங்குதல் பற்றிய பேச்சுக்கள் மட்டுமே பிரதானமாய் இருக்க அதற்கு மேல் பேச அவள் இடம் கொடுக்கவில்லை என்பதை உணரவில்லை அஞ்சன். நேரமில்லை என்று நினைத்துக்கொண்டு தனக்கே தனக்கென உறவாக வரப்போவளிடம் நெருங்கி உறவாடமுடியாமல் தவித்தான் அவன். “இம்புட்டு வேலை செய்யணுமா கண்ணு? என்கூட பேசவே உனக்கு நேரம் இருக்க மாட்டேங்குது. கிடைக்குற நேரத்துலேயும் நாந்தான்...
    *6* அவளை பார்க்கவென ஒரு ஆர்வத்தில் நேர்த்தியாய் சட்டை பேண்ட் உடுத்தி கிளம்பி வந்தவன் திருப்பூர் நுழைந்தவுடன் வழி தெரியாது தயங்கி ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்தி நின்றான். பெண் பார்க்க சென்ற போது வேனில் வந்ததால் அவள் வீடு செல்லும் பாதையை கவனித்திருக்கவில்லை. இப்போது யாரை கேட்பது? எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்விக்கு விடையாய்...
    error: Content is protected !!