Wednesday, November 11, 2026

    கடந்து செல் காதலுடன்!

    கடந்து செல் காதலுடன்! 25 குருமூர்த்திக்கு தண்டனை வழங்கப்பட்ட நாள் அன்று! வசுந்தரா தீர்ப்பெழுதி முடிக்க, குருமூர்த்தி நெஞ்சம் மகளை பார்க்க, பார்க்க விம்மியது. எங்கே மகளை கட்டிபிடித்து கொண்டு கதறிவோடுவோமோ என்று பெரும் பயம். மகளிடம் அழுவதில் பிரச்சனையில்லை. ஆனால் ஏற்கனவே அவள் மிரட்சியுடன் தான் என்னை பார்த்து கொண்டிருக்கிறாள். இதில் நான் அழவும் செய்துவிட்டால் நிச்சயம்...
    கடந்து செல் காதலுடன்! 2 "இதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை" குருமூர்த்தி அலைபேசியில் கோவமாக பேச,  மறுபக்கம், "எனக்கும் தெரியாது மூர்த்தி. நிதானத்துக்கு வா. நான் அவங்ககிட்ட பேசுறேன்" என்றார். "பேசுறதுக்கு எல்லாம் ஒன்னுமில்லை. என் பொண்ணு இருக்க வீட்ல என்னால ஒரு வயசு பையனை வைச்சுக்க முடியாது" என்றார் குருமூர்த்தி திட்டவட்டமாக. "புரிஞ்சுக்கோ மூர்த்தி. என்னால மாட்டேன்னு...
    கடந்து செல் காதலுடன்! 4 எதிர்பார்த்ததை விட மிகவும்  தாமதம் ஆனதில், குருமூர்த்தி வேகமாக வீட்டிற்குள் வந்தார். "பாட்டி வேற நிறைய முறை கூப்பிட்டிருக்காங்க. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நீ எதுக்கும் டாக்டரை வர சொல்லிடு" என்று மணிக்கு சொன்ன குருமூர்த்தி, ஹாலுக்கு வந்த நேரம் மகளின் அறை கதவு திறந்திருந்ததை கவனித்து, உடனே அங்கு சென்று பார்க்க...
    "நீங்க சொல்லலை. லிங்கம் அய்யா சொன்னார்" குருமூர்த்தி சொல்ல, "அப்போ நீங்க அவர்கிட்ட தான் கேட்கணும்" என்றான் இவன். "நீங்க என்கிட்ட பேச வந்தப்போ நான் உங்ககிட்ட பேசலை. எனக்கு வேற டென்சன். இப்போ நாம பேசலாமா?" என்று குருமூர்த்தி பொறுமையுடன் கேட்டார். "எனக்கு இப்போ பேச மூட் இல்லையே" "என்கிட்ட சொல்ல வேண்டாம். உங்க அம்மா, அப்பாகிட்ட பேசுறீங்களா?"...
    அவள் யோசிக்க அவகாசம் இல்லாமல், குருமூர்த்தி ஆட்களும் வீட்டுக்குள் நுழைந்து சண்டையிட ஆரம்பித்துவிட்டனர்.  "எங்களுக்கு நீங்க யாரும் வேண்டாம், அந்த பையனை மட்டும் எங்ககிட்ட ஒப்படைச்சிடுங்க. இல்லை உங்க பொண்ணை தூக்கிட்டு போறதை உங்க யாராலும் தடுக்க முடியாது" என்று அந்த தலைவன் கத்தி, சம்யுக்தா அறை பூட்டை உடைக்க போக, "யார்ரா நீங்க எல்லாம். இங்க...
    கடந்து செல் காதலுடன்! 7 "இது எப்படி நடந்துச்சு?" குருமூர்த்தியின் முதலாளி லிங்கம் விளக்கம் கேட்டு அழைத்துவிட்டார். "எனக்கும் தெரியல. ஆனா அனுமானம் இருக்கு" என்றார் குருமூர்த்தி. "நீ என்னை பார்க்க வந்தது தானே?" என்று லிங்கம் கேட்க, "ஆமா. அன்னைக்கே என்னை பாலோ பண்ணாங்க" என்றார் குருமூர்த்தி. "அவங்களுக்கு என் மேல சந்தேகம். இப்போ வரை என்னை கண்காணிச்சிட்டு தான்...
    வசுந்தரா கண்கள் இப்போது குருமூர்த்தியை தான் சுட்டது. "அதான் அவரே சொல்லிட்டார் இல்லை. நான் கிளம்பவா மேடம்" என்று கேட்டார் குருமூர்த்தி. "போய் தொலை" என்று அந்த வழக்கை முடித்துவைத்தார் வசுந்தரா. பணத்திற்காக அடிதடி செய்கிறார் என்று உறுதியாக தெரிந்தும் தண்டனை கொடுக்க முடியா கடுப்பு வசுந்தராவிடம் தென்பட்டது. "சார். கையெழுத்து போடணும்" என்று சுபத்ரா ஓடிவர, "கத்திரிக்கா குதிச்சு வர...
    கடந்து செல் காதலுடன்! 6 குருமூர்த்தி காவல் நிலையத்திற்கு சென்ற நேரமே,  அவர் போனை கேட்டார்கள். "என் போன்  உங்களுக்கு எதுக்கு?" என்று குருமூர்த்தி கொடுக்காமல் கேட்க, "நீங்க சொல்லி தான் குணா அவங்களை அடிச்சதா சொல்றாங்க. உண்மையான்னு பார்க்கணும். உங்க போனை கொடுங்க" என்றார் காவலர். "என் போனை பார்த்து உண்மையை கண்டுபிடிச்சிட முடியுமா?" என்று குருமூர்த்தி கேட்டு...
    சம்யுக்தா தெளிந்த முகத்துடன் பயிற்சிக்கு வர, நம் நாயகனை மட்டும் காணவில்லை. "கூட்டிட்டு வரட்டாண்ணா" என்று மணி கேட்க, "டாக்டரை வர சொல்லியிருந்தேன். வந்துட்டாரா பாரு" என்றார் குருமூர்த்தி. மருத்துவர் வந்துவிட்டார் என்று தகவல் வர, மணி அவருடன் சென்று சர்வாச்சார்யாவை பரிசோதித்து அவன் கைக்கட்டை பிரித்தனர். "இவ்வளவு காலையில தான் இதையெல்லாம் செய்வீங்களா?" என்று தூக்கம் கெட்ட கடுப்பில்...
    மகளின் கைப்பற்றி தட்டி கொடுத்த குருமூர்த்தி மருமகனின் தோள் தட்ட, அவரின் கையை தட்டிவிட்டான் மருமகன். "ம்ப்ச் என்ன பண்றீங்க நீங்க?" சம்யுக்தா கணவனை அதட்ட, "சம்யுக்தா" என்றார் தந்தை. "நீங்க இவரை கண்டிக்க மாட்டேங்கிறீங்கப்பா? என்னவோ பண்ணுங்க" மகள் முகத்தை திருப்பி கொண்டாள். ஒரு வாரமாக அவளும் பார்த்து கொண்டு தானே இருந்தாள். முழுதும் சர்வாச்சார்யா கட்டுப்பாடே! அவன்...
                                                                                 ...
    குருமூர்த்திக்கு சொல்லவும் வேண்டுமா? தன் காதில் கேட்டதை நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார். "நீ சொன்ன எல்லாம்  உண்மையா?" மணி நடுக்கம் கண்ட குரலுடன் கேட்டார். நாங்க கஷ்டப்பட்டா கூட பரவாயில்லை, சம்யுக்தா நல்லா இருக்கணும் என்று அவ்வளவு பணத்தை அந்த ஹோமுக்கு கொட்டி கொடுத்திருந்தார்கள். ரத்தம் சொந்தம் இல்லாதவர்களிடம் சம்யுக்தாவை ஒப்படைக்க முடியாது என்று வசுந்தரா சொல்லிவிட்டார். சுபத்ராவின் அம்மா...
    "மணி. அவங்க தேடி வந்தது உங்க யாரையும் இல்லை. அப்புறம் எதுக்கு அவங்களை பிடிச்சு வைச்சுக்கணும். விடுங்க" என்றார் மற்றவர். "எங்க இடதுக்குள்ள அத்துமீறி நுழைஞ்சிருக்காங்க" "சேதாரத்தை வாங்கிடலாம். எவ்வளவு வேணும் சொல்லுங்க" "அதை உங்ககிட்ட ஏன் சொல்லணும்? அவங்க உங்க ஆளுங்கன்னு இல்லைன்னு சொல்லிட்டீங்க தானே?" மணி கேட்க, "மூர்த்திக்காக நாங்க பேசி வாங்கி கொடுக்கிறோம்" என்றார் ஒருவர். "மூர்த்தி...
    அடுத்த நாள் சூரிய உதயம் பல திருப்பங்களுடன் தான் உதித்தது! சர்வாச்சார்யா காலை ஐந்து மணிக்கே பயிற்சிக்கு அழைக்கப்பட்டான். முன்பெல்லாம் ஐந்து மணிக்கு வர வேண்டும் என்றால், தலைவர் ஆறு, ஏழு மணிக்கு தான் வருவார். குருமூர்த்தியும் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார். ஆனால் இன்று மாசிலாமணி, விடாப்பிடியாக அவனை பயிற்சிக்கு அழைத்து வந்தார். சர்வாச்சார்யா, "நேத்து ஒன்னும் பிரச்சனை இல்லையே?"...
    அவனையே கவனித்திருந்த  குருமூர்த்தி "பசிச்சா சாப்பிட வேண்டியது தானே?" என்றார். அவர் குரல் கேட்டும், கண் திறக்க மாட்டேன் என்ற வைராக்கியம். இங்கு வந்த உடனே அவரிடம் பேச முயன்றான்.  காரில் இருந்து இறங்கி இந்த அறைக்குள் வரும் வரை "சார். ப்ளீஸ். நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. உங்க ஹெல்ப் வேணும். நீங்களாவது எனக்கு உதவி...
    "இங்க என்ன பதிலுக்கு பதில் போட்டியா நடக்குது? இப்படி பாய்ஞ்சுட்டு வரீங்க? எப்படியும் என்னை விட பெரியவங்களா தான் இருப்பீங்க. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கோங்க சார்" என்று சம்யுக்தா நல்ல பிள்ளையாக இவனுக்கு கிளாஸ் எடுத்தவள் சுட ஓடிவிட்டாள். குருமூர்த்தி முதல் முறையாக மகளை இப்படி பார்த்ததில், முகம் முழுக்க புன்னகையுடன் நின்றிருக்க, மற்றவனோ அவளை...
    கடந்து செல் காதலுடன்! 10 சம்யுக்தாவிற்கு மனதில் எதோ உறுத்தல். இரவு தூங்க என்று அறைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் தூங்கத்தான் முடியவில்லை. "கொஞ்ச நேரம் ஹால்ல இருக்கேன் பாட்டி" என்று பெண் கற்பகத்திடம் கேட்டிருக்க, "இல்லை கண்ணு. வீட்ல நடமாட்டமே இருக்க கூடாதுன்னு அப்பா கண்டிஷனா சொல்லிட்டார். ரூம்லையும் நடமாடிட்டு இருக்காத. படுத்துக்க கண்ணு" என்றிருந்தார் கற்பகம். சம்யுக்தா படுத்திருக்க...
    கடுப்பாக போன் எடுத்து வீட்டு எண்ணுக்கு அழைத்தார். சம்யுக்தா தான் எடுக்க, "சாருக்கு பிரியாணி தான் வேணுமாம்" என்றார் குருமூர்த்தி. ஆரம்பிச்சுட்டான்! சம்யுக்தா நெற்றியை நீவிவிட்டு கொண்டவள், "பாட்டி இப்போதான் தூங்க போனாங்கப்பா. வெளியே இருந்து வாங்கி கொடுக்கலாமா?" என்று கேட்டாள். "இல்லைமா. பாதுகாப்பு இல்லை" என்று வைத்தவர், "கடைசியா கேட்கிறேன். இதை சாப்பிடுவியா மாட்டியா?" என்று கேட்டார். முடியாது...
    அதில் இருந்த உண்மை புரிந்த பெரியவர்களுக்கு கொஞ்சம் பக்கென்று தான் இருந்தது. இப்போது வந்த சிவப்பிரகாசம் முகத்திலும் கோவம் வெளிப்படையாக தெரிந்ததே! "நான் ஒருமுறை பண்ண தப்பே போதும். இனி நான் சர்வா மாமாக்கு எதிரா எதுவும் செய்ய மாட்டேன். உங்களுக்கு சப்போர்ட்டும் பண்ண மாட்டேன்" என்று ஆகாஷும் அவன் முடிவை சொல்லி வெளியேறிவிட்டான். நம் நாயகனோ...
    "உங்க தம்பி எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கார். நாம ஒரு உடன்படிக்கைக்கு வரலாம்" என்று சொன்னார் லிங்கம். "உன்னை இப்போவே கொன்னு போட்டா  கேட்க ஆள் இருக்கா?" என்று நக்கலாக கேட்டான் அவன். "இல்லை தான். ஆனா உங்க தம்பி விஷயம் அப்படி இல்லை தானே?" என்று பதிலுக்கு கேட்டார் லிங்கம். "நீ சொன்னது தப்பு" என்றபடி உள்ளே...
    error: Content is protected !!