Wednesday, November 11, 2026

    கடந்து செல் காதலுடன்!

    கடந்து செல் காதலுடன்! 10 சம்யுக்தாவிற்கு மனதில் எதோ உறுத்தல். இரவு தூங்க என்று அறைக்கு வந்துவிட்டாள். ஆனாலும் தூங்கத்தான் முடியவில்லை. "கொஞ்ச நேரம் ஹால்ல இருக்கேன் பாட்டி" என்று பெண் கற்பகத்திடம் கேட்டிருக்க, "இல்லை கண்ணு. வீட்ல நடமாட்டமே இருக்க கூடாதுன்னு அப்பா கண்டிஷனா சொல்லிட்டார். ரூம்லையும் நடமாடிட்டு இருக்காத. படுத்துக்க கண்ணு" என்றிருந்தார் கற்பகம். சம்யுக்தா படுத்திருக்க...
    "நான் இங்க இருந்தா சரிப்பட்டு வர மாட்டேன். தள்ளி இருக்கிறது தான் என்னை சுத்தி இருக்கிறவங்களுக்கு நல்லது" என்றான் சர்வாச்சார்யா. "டேய் தம்பி. அதுக்காக கண்காணாத தூரத்துக்கா போறது? இங்கேயே இருந்து இவங்களை சமாளிச்சு" "ஊட்டிக்கு நீங்க எதுக்கு போனீங்க?" என்று அவரை அப்படியே லாக் செய்தான் கேடிப்பையன். குருமூர்த்தி பதில் சொல்ல முடியாமல் முழித்தாலும், மனதுக்குள் அதிகமே...
    கடந்து செல் காதலுடன்! 22 குருமூர்த்தியும், சம்யுக்தாவும் ஓர் அறைக்குள் அமர வைக்கப்பட்டிருந்தார்கள். அறைக்கு வெளியே கருப்பு உடை அணிந்த ஆட்கள் இருவர் காவலுக்கு இருந்தார்கள். 'ஏன் இவங்களை இங்க நிக்க வைச்சிருக்காங்க. ஒருவேளை எங்க பாதுகாப்புக்காக இருக்குமோ?' ஆனால் நான் வெளியே செல்ல முயன்ற போது என்னை தடுத்தார்களே? தடுத்தது கூட பாதுகாப்பு சம்மந்தப்பட்டது என்றால், அந்த குரலில் இருந்த...
    சம்யுக்தாவின் பிறந்த நாள் அடுத்த வாரம்! குருமூர்த்தி இந்த வார விடுமுறையில் மகளுக்கு உடை எடுத்துவிடலாம் என்று திட்டம் போட்டார். அதையே அன்று இரவு உணவின் போது, "உன் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுக்க கோயம்பத்தூர் போலாம்" என்று மகளிடம் சொன்னார். கோயம்பத்தூர் என்றதும் சம்யுக்தாவிற்குள் சர்வாச்சார்யா ஓட ஆரம்பித்தான். 'ஏன் இப்படி? நோ சம்யு' தன் அதிரும் இதயத்தை...
    "உங்க தம்பி எங்க கட்டுப்பாட்டுல தான் இருக்கார். நாம ஒரு உடன்படிக்கைக்கு வரலாம்" என்று சொன்னார் லிங்கம். "உன்னை இப்போவே கொன்னு போட்டா  கேட்க ஆள் இருக்கா?" என்று நக்கலாக கேட்டான் அவன். "இல்லை தான். ஆனா உங்க தம்பி விஷயம் அப்படி இல்லை தானே?" என்று பதிலுக்கு கேட்டார் லிங்கம். "நீ சொன்னது தப்பு" என்றபடி உள்ளே...
    கடந்து செல் காதலுடன்! 49 "இதெல்லாம் நடக்கும்ன்னு முன்னாடியே தெரியும்" என்றான் சர்வாச்சார்யா. "நானும் கெஸ் பண்ணேன் தான். ஆனா இவ்வளவு சீக்கிரம் நடக்கும்ன்னு நினைக்கலை" சிவப்பிரகாசம் பெருமுச்சுடன் சொன்னார். தந்தையும், மகனும் அடுத்தென்ன முடிவெடுப்பது என்ற நிலையில் நின்றனர். "எனக்கு என் குடும்பம் முக்கியம் ராஜா, யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லாமல் தான் நாம இதை செட்டில் பண்ணனும்"...
    "இங்க என்ன பதிலுக்கு பதில் போட்டியா நடக்குது? இப்படி பாய்ஞ்சுட்டு வரீங்க? எப்படியும் என்னை விட பெரியவங்களா தான் இருப்பீங்க. கொஞ்சம் மெச்சூர்டா நடந்துக்கோங்க சார்" என்று சம்யுக்தா நல்ல பிள்ளையாக இவனுக்கு கிளாஸ் எடுத்தவள் சுட ஓடிவிட்டாள். குருமூர்த்தி முதல் முறையாக மகளை இப்படி பார்த்ததில், முகம் முழுக்க புன்னகையுடன் நின்றிருக்க, மற்றவனோ அவளை...
    வசுந்தரா கண்கள் இப்போது குருமூர்த்தியை தான் சுட்டது. "அதான் அவரே சொல்லிட்டார் இல்லை. நான் கிளம்பவா மேடம்" என்று கேட்டார் குருமூர்த்தி. "போய் தொலை" என்று அந்த வழக்கை முடித்துவைத்தார் வசுந்தரா. பணத்திற்காக அடிதடி செய்கிறார் என்று உறுதியாக தெரிந்தும் தண்டனை கொடுக்க முடியா கடுப்பு வசுந்தராவிடம் தென்பட்டது. "சார். கையெழுத்து போடணும்" என்று சுபத்ரா ஓடிவர, "கத்திரிக்கா குதிச்சு வர...
    கடந்து செல் காதலுடன்! 2 "இதெல்லாம் நீங்க என்கிட்ட சொல்லவே இல்லை" குருமூர்த்தி அலைபேசியில் கோவமாக பேச,  மறுபக்கம், "எனக்கும் தெரியாது மூர்த்தி. நிதானத்துக்கு வா. நான் அவங்ககிட்ட பேசுறேன்" என்றார். "பேசுறதுக்கு எல்லாம் ஒன்னுமில்லை. என் பொண்ணு இருக்க வீட்ல என்னால ஒரு வயசு பையனை வைச்சுக்க முடியாது" என்றார் குருமூர்த்தி திட்டவட்டமாக. "புரிஞ்சுக்கோ மூர்த்தி. என்னால மாட்டேன்னு...
    தங்களின் வாகனத்தை யாரேனும் பின் தொடர்கிறார்களா என்று சம்யுக்தா பின்னால் திரும்பி பார்த்து கொண்டே வர, "ரிலாக்ஸ். ஒன்னுமில்ல" என்று இவளின் கைப்பற்றி சொன்னான் சர்வாச்சார்யா. "ம்ம்" என்ற பெண்ணுக்கு அச்சம் உச்சத்தில் நின்றது. பயத்துடன், தடுமாற்றத்துடன் தான் இச்செயலில் இறங்கினாள்.  குருட்டு தைரியம் அவளுக்கு சிறிதளவு மட்டுமே! மற்றபடி இவனுக்கு உதவிட வேண்டும் என்பதே அவளை துணிய...
    கடந்து செல் காதலுடன்! 7 "இது எப்படி நடந்துச்சு?" குருமூர்த்தியின் முதலாளி லிங்கம் விளக்கம் கேட்டு அழைத்துவிட்டார். "எனக்கும் தெரியல. ஆனா அனுமானம் இருக்கு" என்றார் குருமூர்த்தி. "நீ என்னை பார்க்க வந்தது தானே?" என்று லிங்கம் கேட்க, "ஆமா. அன்னைக்கே என்னை பாலோ பண்ணாங்க" என்றார் குருமூர்த்தி. "அவங்களுக்கு என் மேல சந்தேகம். இப்போ வரை என்னை கண்காணிச்சிட்டு தான்...
    குருமூர்த்தி மிகவும் இக்கட்டான நிலையில் நின்றார். "அந்த பையனை வைச்சுதான் நாம பேசணும்?" என்று வசுந்தரா தற்போதைய சூழ்நிலையை சொன்னார். "நான் மணியை அனுப்புறேன்" என்றார் குருமூர்த்தி. "இல்லை மூர்த்தி. நீங்க இரண்டு பேர் வந்தா தான் சரியா இருக்கும்" என்று லிங்கம் சொல்ல, "வீட்ல இருக்க சர்வாச்சார்யாவை யார் பார்த்துக்க?" என்று கேட்டார் குருமூர்த்தி. "அவங்க கவனம் மாறிடுச்சு மூர்த்தி" "இல்லை....
    கடந்து செல் காதலுடன்! 19 அன்றைய காலை பயிற்சி நேரத்தில் சம்யுக்தா அடிக்கடி சர்வாச்சார்யாவை பார்த்திருந்தாள். "ஹேய் என்ன?" என்று அவன் சத்தமாக அதட்டி கேட்க, சம்யுக்தா பக்கென அதிர்ந்து போனாள். "என்னாச்சு?" என்று மணி இருவருக்கும் இடையில் வர, "இல். இல்லை. தப்பா பண்ணிட்டு இருந்தார் அங்கிள். அதான்" என்று சம்யுக்தா தடுமாறி சமாளித்தாள். "அப்படியா? எங்க மறுபடியும் பண்ணுங்க"...
                                                                                                                                                                                                                              கடந்து செல் காதலுடன்! 48 "இங்க என்ன நடக்குதுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்று சிவப்பிரகாசம் கேட்க, "மாமா" என்று கார்த்தி, ஆகாஷ் எழுந்து நிற்க, அவர்களின் தந்தைகள் இவரை எதிர்பார்க்காமல் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள். சிவப்பிரகாசம் முகம் ஒன்றும் சொல்லி கொள்ளும்படி இல்லை. இறுக்கமான முகத்துடன் மனிதர் அமர்ந்தவர், "நான் கேள்விப்பட்டது எல்லாம் உண்மையா?" என்று பொதுவாக...
    ரிசப்ஷன் ஏற்பாட்டை பற்றி ஏதும் பேசுவான் என்று மொத்த குடும்பமும் ரிலாக்ஸாக அமர்ந்திருக்க, "ராகவ்" என்றான் சர்வாச்சார்யா. "அப்பா, அம்மா, சுஹா" என்றழைத்தவன், தள்ளி நின்ற சம்யுக்தாவின் கரம் பற்றி தனக்கு அருகில் இழுத்து கொண்டான். பெரிய அத்தை, மாமாவிடம் சென்றவன்,  "அத்தை ரிசப்ஷனுக்கு வந்துடுங்க. குடும்பத்தோட வரணும்" என்று பத்திரிகையை நீட்டிவிட்டான். "தங்கம்" என்று அத்தை கதிகலங்கி நின்றுவிட, "ராஜா...
    கடந்து செல் காதலுடன்! 17 அன்று  குருமூர்த்தி மன அமைதியுடன் படுக்கைக்கு வந்தார். நீண்ட நாட்கள் சென்று இப்படியான ஒரு அமைதி அவருக்கு கிட்டியது. இத்தனைக்கும் அன்றைய நாள் முழுதும் கடினமாகவே இருந்தது. சண்முகம் மகனுக்காக காலையிலே ஊட்டி வந்திறங்கிவிட்டார். ரோஹன் இல்லையென்றதும் அவர் குருமூர்த்தியை சந்திக்க நேரம் கேட்டார். மாசிலாமணி, "அண்ணாகிட்ட கேட்டுட்டு சொல்றேன்" என்றார். குருமூர்த்தி இரவு...
    கடிகார முள் நகர, நகர சம்யுக்தாவின் தவிப்பும் கூடியது. சர்வாச்சார்யா பற்றி எதுவும் தெரியவில்லை. குருமூர்த்தியும் கண் விழிக்காமல் இருக்கிறார். தந்தையை தாங்கியிருந்த தோள்களை விட அவளின் நெஞ்சம் அதிகம் வலித்தது. இதில் குருமூர்த்தியின் மேல் இருந்து அனல் அடிக்க ஆரம்பித்தது. அப்பாக்கு பீவர் வந்துடுச்சா? சம்யுக்தா அவரின்  நெற்றியில் கைவைத்து பார்த்து அதிர்ந்து போனவள், "சார், சார்,...
    கடந்து செல் காதலுடன்! 18 "எப்படி இருக்கார்?" என்று சிவப்பிரகாசம் கேட்க, "இப்போதைக்கு நல்லா இருக்கார்" என்றார் மருத்துவர். "ஏன் அவர் சாப்பிட மாட்டேங்கிறார்?" என்று மருத்துவர் கேட்க, "நான் அப்பாகிட்ட பேசுறேன்" என்றார் சிவபிராகசம். "சாப்பிடலைன்னா கஷ்டம்.  பார்த்துக்கோங்க" என்று மருத்துவர் விடைபெற்று கொள்ள, வீட்டினர் ஒவ்வொருவராக சென்று பெரியவரை பார்த்து வந்தனர். மாளிகையிலே அவருக்கான வைத்தியம் நடைபெற, வசுந்தரா விரைவாக...
    கடந்து செல் காதலுடன்! 12 குருமூர்த்தி கல்லூரி சென்று வரும் மகளுக்காக காத்திருந்தார். "டீ எடுத்துட்டு வரவாப்பா?" என்று கற்பகம் பாட்டி கேட்க, "என் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்" என்றார் குருமூர்த்தி. மாசிலாமணி தான் சம்யுக்தாவை கல்லூரியில் இருந்து அழைத்து வர சென்றிருந்தார். "என்கிட்ட எதாவது சொல்லணுமா பாப்பா?" என்று மணி கேட்க, "ஆஹ். இல்லை. இல்லை அங்கிள்" என்ற...
    கடந்து செல் காதலுடன்! 4 எதிர்பார்த்ததை விட மிகவும்  தாமதம் ஆனதில், குருமூர்த்தி வேகமாக வீட்டிற்குள் வந்தார். "பாட்டி வேற நிறைய முறை கூப்பிட்டிருக்காங்க. என்ன ஆச்சுன்னு தெரியலையே. நீ எதுக்கும் டாக்டரை வர சொல்லிடு" என்று மணிக்கு சொன்ன குருமூர்த்தி, ஹாலுக்கு வந்த நேரம் மகளின் அறை கதவு திறந்திருந்ததை கவனித்து, உடனே அங்கு சென்று பார்க்க...
    error: Content is protected !!