Saturday, April 20, 2024

    உனக்கென இருப்பேன்

    அத்தியாயம் 9   “ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அடஒரே தொடுதல் மனம் ஏங்குதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்றும் ஏங்குதே வேர்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்றுஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டுகுத்தும் இன்பக் கணம் கேட்குதேகேட்குதே... பாறையில் செய்ததும் என் மனம் என்று தோழிக்கு சொல்லியிருந்தேன் பாறையின் இடுக்கில்...
    அத்தியாயம் 8   “மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனைஉருகி உருகி மனம் தேடுதே அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை...
    இன்னும் டைம் இருக்கு பா...  எனக்கு தெரியும்  இன்னும் முடியாதுன்னு தோணுச்சுன்னா நானே வீட்ல இருந்துப்பேன்.... விடு பார்த்துக்கலாம்...  இறங்கி வந்து ட்டே இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொன்னபடி மெதுவாக கிளம்பி அவர்கள் காத்திருக்கும் இடத்திற்கு  நடந்து வந்து கொண்டிருக்கும் போதே அவளுக்கு தோன்றியது....  இப்போதெல்லாம் சிவரஞ்சனை  அதிகமாக மனது தேடுகிறது...
    அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் அம்மா அப்போது பவித்ராவின் அப்பாவிடம் சண்டை போட தொடங்கினாள்...  உங்க தங்கச்சி பொண்ணு கேட்கும் போது என்ன சொன்னேன்.... அவளை நம்பி கொடுக்காதீங்க ன்னு சொன்னேன் இல்லை.... எத்தனை பேர் விரும்பி கேட்டாங்க.... எங்க அப்பா சொல்லுறவங்கள தான் கல்யாணம் பண்ணுவேன் ன்னு... பிடிவாதம் பிடிச்சவ தானே...
    அத்தியாயம் 7   “கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்அது போல தானே உந்தன் காதல் எனக்கும் நடை பாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு உனக்காக காத்திருப்பேன் உயிரோடு பார்த்திருபேன் ” மூன்றரை மாதம் சென்ற நிலையில் பெரியம்மாவிடம் இருந்து போன் வந்தது இருவரும் ஒரு முறை ஊருக்கு வந்து விட்டு செல்லும்படி..... சிவரஞ்சனோ ஒரே வார்த்தையில் விடுமுறை...
        அவ்வளவுதானா என்றான்... உதட்டை காட்டி...      சிரித்துக் கொண்டே அவன் கேட்டதை அவள் மெதுவாக கொடுத்து விட்டு நகரும் முன் மிச்சத்தை அவன் தனதாக்கிக் கொண்டான்.... பிறகு அவசரமாக கிளம்பி அலுவலகம் செல்லும் முன் அவள் கையால் இனிப்பையும் சாப்பிட்டு விட்டு சென்றான்...     இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு ஒரு தேவதையின் மூலமாக பிறந்தநாள்...
    அத்தியாயம் 6   “நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில்என்னை அறியாமல் நுழைந்துவிட்டாய் கடிகாரத்தில் துளிநொடி நேரத்தில்எந்தன் உயிரோடு கலந்துவிட்டாய் எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உனைத் தேடித்தான் ஓடுது தேடுது” முதல் ஒரு வாரம் அவனது பழக்கவழக்கங்களுக்கும் வேலை நிலைகளுக்கும் பழகிக்கொள்ள முதலில் திணறித்தான் போனாள்....     ஒரு வாரத்திற்குப் பிறகு அவனது பழக்கவழக்கங்கள் இவளுக்கு ஓரளவு தெளிவாக தெரிய தொடங்கியது... காலையில் ஐந்தரைக்கு...
    அத்தியாயம் 5   “நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம் என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்” தோட்ட வீட்டிற்கு செல்ல தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு போய் சேர்ந்தனர்.... அங்கு போன பிறகு அந்த இயற்கையான சூழ்நிலை அவளுக்கு மன அமைதியைக்...
    அத்தியாயம் 4   “உயிர் வாழ்ந்திடும் வரையில் உனக்கே மடி குடுப்பேன். இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்காய் மீண்டும் பிறப்பேன் உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்.” சில பிரச்சனைகளுக்கு பிறகு அவள் படிக்க அனுப்ப பெற்றவர்கள் சம்மதித்தனர்.... பவித்ராவின் தந்தை ஆபீஸர் ரேங்கில் இருந்தாலும் நேர்மையானவர் எனவே சாதாரண அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை....  அதில் எங்கே அவளை வெளிநாட்டில்...
    அத்தியாயம் 3 “பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு ....”        நட்பு என்பது கடவுள் கொடுத்த வரம்... அந்த வரம் பவித்ராவுக்கும் சரி ஷ்யாமிற்கும் சரி நன்றாகவே கிடைத்திருந்தது.....       அன்றைய வகுப்பில் 2 மணி நேரம் யாரும் வராததால் இவர்கள் அனைவரும் வகுப்பை கட்...
    அத்தியாயம் 2   “நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா” நிர்மல், ரீனா இருவரும் அருகில் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது....  ரமேஷும் சுமியும் வந்து சேர்ந்து கொண்டனர்.....           ரீனா நீ ஏதாவது பேசி பார்த்தியா....           அட இப்படி அடமென்ட் அ   மாறுவா ன்னு.... நினைக்கவே இல்லை....  வாயிலிருந்து ஒரு வார்த்தை...
    அத்தியாயம் 1   “வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கைஇல்லை ” ஹாஸ்பிடலிருந்து கிளம்பியவள் நேராக அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தாள்.. மருத்துவமனையில் இருந்து வந்ததற்கான அறிகுறி.... அவள் மேல் அடித்த மருந்து வாடையில் தெரிந்தது..... வந்தவுடன் சுத்தம் செய்துகொண்டு உடை மாற்றிய பின் டிவி போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தாள்... யாருமற்ற தனிமை அவளது கடந்த காலத்தை அவளுக்கு நினைவூட்டிக்...
    error: Content is protected !!