Wednesday, November 11, 2026

    Veesum Vensamaram

    Veesum Vensamaram 2 3

    0
    “ரொம்ப சந்தோஷமான விஷயம் தானேங்க? இதுக்கு என்ன யோசிக்கிறீங்க?” மனைவியையும் குழப்ப மனதில்லாமல் “சந்தோஷமான விஷயம் தான் மா. நாளைக்கு எப்ப போகணும். யாரை எல்லாம் கூட்டிட்டு போகன்னு தான் யோசிச்சேன்?”, என்றார். “அதானா? இப்போதைக்கு நாமளும் என் தங்கச்சி குடும்பமும் மட்டும் போவோம். நிச்சயத்துக்கு எல்லாரையும் கூப்பிடுவோம்”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டவர்...

    Veesum Vensamaram 2 4

    0
    கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம் என்று எண்ணிக் கொண்டவர் “சும்மா பேருக்கு தான் கேட்டேன். உண்மையிலே அவங்க வரும் போது நீ இங்க இருக்க கூடாதுன்னு தான் ஆசை. எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது நீ மட்டும் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருப்ப. அதனால நீ வேலைக்கே போ”, என்றார் தீனா. “ஐயோ படுத்துறாரே”, என்று...

    Veesum Vensamaram 3 1

    0
    அத்தியாயம் 3  ஆசைகளைத் தூண்டும்  தவறுக்கு அடி பணிய வைக்கும்  மனதை மாயச் சிறையில் அடைக்கும்  இந்த அற்புத காதல்!!! பெரியவர்களால் இன்னும் பதினைந்து நாட்களில் சத்யசீலன் மற்றும் வீணாவுக்கு நிச்சயதார்த்தம் என்று நாள் குறிக்கப்பட்டிருந்தது. வீணாவிடம் உதவி கேட்டு சலித்துப் போய் விட்டான். அவளிடம் எதையாவது வாய் விட்டு விடுகிறான். அவள் கடுப்பாகி வேண்டும் என்றால் நீயே நிறுத்திக் கொள் என்று...

    Veesum Vensamaram 4 1

    0
    அத்தியாயம் 4  ஏற்றுக் கொள்ளவும் முடியாமல்  விட்டுக் கொடுக்கவும் முடியாமல்  திணறித் தான் போகிறது  சிலரின் காதல் நெஞ்சம்!!! இன்று சத்யாசீலன் மற்றும் வீணாவின் நிச்சயதார்த்தம். நிச்சயதார்த்தம் பெண் வீட்டில் வைத்து தான் நடைபெறுகிறது  என்பதால் வீணாவின் உறவுகள் வீட்டில் குவிந்திருந்தனர். அக்கம் பக்கத்தினரும் வந்திருந்தனர். யாரையும் அழைக்காமல் இருக்க முடிய வில்லை. திருமணம் மாப்பிள்ளை வீட்டினர் பொறுப்பு என்பதால் நிச்சயதார்த்தத்தை...

    Veesum Vensamaram 3 3

    0
    “இப்பவும் எல்லாமே சரியாகிருச்சுன்னு சொல்ல முடியாது வீணா. பெரியவங்களுக்காக கல்யாணம் பண்ணிப்போம். காலப்போக்குல பிடித்தம் தானா வரட்டுமே? அவங்க போர்ஸ் பண்ணின மாதிரி நாம போர்ஸ் பண்ணிக்க வேண்டாம். உன் கிட்ட பேசுறது பிடிச்சிருக்கு. முதல்ல நாம நல்ல நண்பர்களா இருப்போம்” “எப்படி மௌனராகம் படம் மாதிரியா?” “ஏய் அப்படி இல்லை”, என்றவன் அவள் சிரிப்பதைக் கண்டு...

    Veesum Vensamaram 4 2

    0
                “அவனை அவன் வேலையவே கட்டிட்டு அழச் சொல்லு. இன்னைக்கு பாத்து தான் போகனுமா அவன்?”, என்று சொன்னவள் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது. மிதுன் வீணாவுக்கு தம்பி, மதிக்கு அண்ணன் முறை. தூரத்து உறவு தான். ஆனாலும் சிறு வயதில் இருந்தே பழக்கம். சொந்தமாக ஒரு பிரவுசிங் சென்டர் வைத்திருக்கிறான். அவனது தந்தை, மிளகு,...

    Veesum Vensamaram 3 2

    0
                “எனக்கும் பல்லு இருக்கு”, என்று அவளும் பதிலுக்கு சொல்ல வாய் விட்டே சிரித்தான்.             அப்போது அங்கே வந்த மாதவன் “யார் கிட்ட டா இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ்வளவு டல்லா இருந்த? அப்படியே உன் மனநிலையை மாத்திடாங்க பரவால்ல. யார் அது?”, என்று கேட்டான். ஏனென்றால்...

    Veesum Vensamaram 5 1

    0
    அத்தியாயம் 5 என்னை நெருங்குவாயா என்ற  எதிர்பார்ப்பில் எனக்குள் நீ உறைந்ததை  அறியாமல் தான் போனேன்!!! வண்டியை வீட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்த சத்யா மனதில் வேதனை அந்த அளவுக்கு நிறைந்திருந்தது. அவனால் நடந்ததை ஜீரணிக்கவே முடிய வில்லை. இத்தனை நாள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் தான். அதற்காக போராடியும் பார்த்தான். அவன் ஆசைப்படி திருமணம்...

    Veesum Vensamaram 4 3

    0
                “அங்கிள் ஒரு நிமிஷம், நான் சொல்றதைக் கேளுங்க. எனக்கு அப்ப கல்யாணத்துல விருப்பம் இல்லாதது உண்மை தான். ஆனா”             “கல்யாணத்துல எதுக்கு விருப்பம் இல்லைன்னு நான் கேக்க மாட்டேன். அது உங்க தனிப் பட்ட விஷயம். அது எனக்கு தேவையில்லை, ஆனா கல்யாணத்துல விருப்பம் இல்லாதவருக்கு திடீர்னு எப்படி கல்யாணம் பண்ணிக்க தோணும்...

    Veesum Vensamaram 5 3

    0
                “அப்பா.. நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்கும் போதே ஸ்ரீயின் கண்கள் கலங்கி விட்டது.             “நீ ஒண்ணும் செய்யலை தானே? இன்னைக்கு ஒரு நாள் உன்னோட போனை என் கிட்ட கொடுக்க முடியுமா உன்னால?”, என்று கேட்டதும் விக்கித்து போனாள். பாமா மற்றும் சத்யா இருவரும் அவர்களை அதிர்ச்சியாக பார்க்க ஸ்ரீ அமைதியாக...

    Veesum Vensamaram 7 1

    0
    அத்தியாயம் 7  நான் நானாக இல்லை என்ற  வார்த்தை இருவருக்கும் பொருந்தும்  பைத்தியம் மற்றும் காதல்!!! இரவு வந்த அழைப்பில் சத்யாவுக்கு குழப்பம் வந்திருந்தாலும் காலையில் வீணாவிடம் இருந்து வந்த காலை வணக்கத்தில் அனைத்தையும் மறந்தான் சத்யா. “குட் மார்னிங் வீணா. இன்னைக்கு மீட் பண்ணலாமா? கொஞ்சம்  பேசலாமா? கவலைப்படாதே. டேட் லிட்டில் பிரின்சசை அவங்க அப்பா கிட்ட இருந்து பிரிச்சு...

    Veesum Vensamaram 6 1

    0
    அத்தியாயம் 6  விலகும் வழி தேடினாலும்  உன் நினைவுகளில் தான்  பயணித்துக் கொண்டிருக்கிறேன்!!!             சத்யா பற்றி மாலினி சொன்னதை எல்லாம் அவனிடம் தெளிவாக சொன்னார் குல்கர்னி. அனைத்தையும் கேட்டவனுக்கு திகைப்பாக இருந்தது. நிச்சயம் இப்படி நடந்திருக்கும் என்று அவனுக்கு ஒரு சதவீதம் கூட யூகம் இல்லை.             மாலினி அவனுடன் கல்லூரியில் படித்தாள். இரண்டாம் வருடம் அவனிடம் காதலிப்பதாக சொன்னாள்....

    Veesum Vensamaram 8 1

    0
    அத்தியாயம் 8  தொட்டால் சிவக்கும் என்பது பொய்  பார்த்தாலே முகம் சிவந்து தான்  போகும் காதலில்!!! சத்யாவை துரத்தி கொண்டிருப்பவனின் பெயர் அகில். அவன் தான் சத்யாவை சந்தோஷமாக இருக்க விடக் கூடாது என்று குறியாக இருக்கிறான். அதற்கு காரணம் என்ன என்று அவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும். இப்போதும் மிதுனுக்கு எதிரே தான் அமர்ந்து போனைப் பார்த்துக் கொண்டிருந்தான். மிதுன்...

    Veesum Vensamaram 5 2

    0
                “ஐயோ இப்படி குண்டை தூக்கிப் போட்டுட்டு போறாரே? ஏற்கனவே இந்த மனுசணுக்கு நெஞ்சு வலி வந்துருக்கு. வலியை மறைச்சிட்டு இருந்துருக்காரே”, என்று கண்ணீர் விட “அம்மா அழாத மா”, என்றாள் ஸ்ரீ.             “அவருக்கு ஏதாவது ஒன்னுனா நான் உயிரோட இருக்க மாட்டேன் ஸ்ரீ”             “அம்மா அப்பாக்கு ஒண்ணும் இல்லை”, என்றான் சத்யா.             “நீ...

    Veesum Vensamaram 10 3

    0
    “சரி கூப்பிடட்டும். அதுக்கு முன்னாடி நாம ஒரு முக்கியமான ஆளைப் பாக்க வேண்டியது இருக்கு. வாங்க”, என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார். மூவரும் குழப்பமாக உள்ளே செல்ல அங்கே கட்டிப் போட்டிருந்த ஆளைப் பார்த்து மூவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தது. அதிர்வாக “அப்பா”, என்றான் சத்யா. “இது யார் சம்பந்தி?”, என்று கேட்டார் குல்கர்னி. “இவ தான்...

    Veesum Vensamaram 6 3

    0
    வேலை முடிந்து இரவு வீட்டுக்கு சோர்வாக வந்தான் சத்யா. அவனை எதிர் பார்த்துக் காத்திருந்தார் தீனா. அவர் அருகே சென்று அமர்ந்தவன் அலுவலக தொடர்பான அனைத்து விஷயங்களையும் சொன்னான். அவனுக்கு தேவையான மாற்றத்தையும் விளக்கினான். “நான் உன்னை நம்புறேன் சத்யா. உனக்கு என்ன விருப்பமோ அதை செய்”, என்று முடித்து விட்டார். அவனுக்கும் அந்த நம்பிக்கை...

    Veesum Vensamaram 7 3

    0
                அவன் மனநிலை புரிந்ததோ என்னவோ? தன்னை சமாளித்துக் கொண்ட வீணா “உயிருக்கு பயந்து கல்யாணத்தை நிறுத்திட்டு அடுத்து என்ன பண்ண போறீங்க? என்னை வச்சு மிரட்டினான் சரி. நாளைக்கு நீங்க வேற பொண்ணை கல்யாணம் பண்ண வந்தாலும் உங்களை கொன்னுருவேன்னு சொல்ல தானே போறாங்க? வாழ்க்கை முழுக்க தனியா இருப்பீங்களா?”, என்று கேட்டாள்.            ...

    Veesum Vensamaram 10 1

    0
    அத்தியாயம் 10  உன்னைப் பார்க்க நிமிர்ந்த  கண்களும் உன்னிடம் சரணடைய  வைக்கிறது எந்தன் மனதை!!!             ஸ்ரீ போதைக்கு அடிமையாகி இருக்கிறாள் என்று மிதுன் சொன்னதும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்ன மிதுன் சொல்ற?”, என்று கேட்டாள் வீணா. “ஆமா வீணா, அவ கூட படிக்கிற குணா அப்படின்னு ஒரு பையன் கூட அடிக்கடி அவ நம்ம பிரவுசிங் சென்டர்க்கு வருவா. முதல்ல...

    Veesum Vensamaram 6 2

    0
    அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தளர்ந்து அமர்ந்து விட்டார். அதே நேரம் வீணாவும் அப்படி தான் இருந்தாள். அவன் தன்னை பார்க்க வந்திருப்பதாக தகவல் வந்ததும் சந்தோஷம் வந்த அதே நேரம் இந்த திருமணத்தை நிறுத்தி விட்டோம் என்று சந்தோஷப் பட வந்திருக்கிறானோ என்று பயமாக தான் இருந்தது. தடுமாற்றத்துடன் தான் அவன் முன்னே...

    Veesum Vensamaram 9 1

    0
    அத்தியாயம் 9  குரல் கேட்டு ஊமையாகும் அதிசயத்தையும் நடத்தும்  அற்புத காதல்!!! எனக்கென்று எண்ணி அங்கிருந்து செல்லும் சத்யாவைப் பார்த்த படி நின்ற மிதுனிடம் ஆட்டோ டிரைவர் மேலும் சண்டைக்கு வர “சரி சார், இப்ப என்ன? பணம் தானே தரணும்? இருங்க தரேன்”, என்று சொன்னவன் தன்னுடைய கையில் இருந்த ஐயாயிரம் பணத்தை அவனுக்கு கொடுத்து விட்டே அங்கிருந்து...
    error: Content is protected !!