Veesum Vensamaram
"ஒருத்தங்களை சும்மா ரசிக்கிறது வேற, லவ் பண்ணுறது வேற? ஒரு வேளை அவ மேல காதலே வந்தாலும் அது தப்பா என்ன? ஆனா நான் என்ன ஏதுன்னு யோசிக்கிறதுக்கு முன்னாடியே நீ அவளைத் திட்டி அவ என்னமோ நான் அவளை லவ் டார்ச்சல் கொடுத்த மாதிரி எங்க அம்மா அப்பா தான் முக்கியம்,...
அத்தியாயம் 15
இருவரையும் சந்தித்து கைகுலுக்க
வைக்கும் விதி விடை பெறவும்
வைக்க தான் செய்கிறது!!!
அடுத்து வந்த நாட்கள் யாருக்கும் எந்த பரபரப்பும் இல்லாமல் இயல்பாக நகர்ந்தது. மணமக்கள் இருவரும் முழுதாக ஒரு நாள் தான் வீணா வீட்டில் இருந்தார்கள். எவ்வளவு நேரம் தான் வீட்டில் சும்மாவே இருப்பது? அதுவும் புது தம்பதி வேறு.
அதனால் குல்கர்னி மிதுனிடம் சொல்லி...
அவரும் காலையில் இருந்து மனைவியால் மகன் படும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருந்தார். மிதுன் அன்னையை நக்கலாக பார்க்க முறைத்துப் பார்த்தாள் பார்வதி.
அனைவரும் கிளம்பி இருக்க வீணா மட்டும் வரவில்லை. அனைவரும் அவளுக்காக காத்திருக்க அப்போது மாடியில் இருந்து தேவதை போல வந்தாள்.
சத்யா கண்கள் அவளை விட்டு நகர...
அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்க நேற்றைய களைப்பு என்று உணர்ந்தவள் அவன் தூக்கம் கலையாதவாறு பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அந்த காலைக் காற்று அவள் மேனியைத் தீண்ட அவள் மனமும் உற்சாகமாக இருந்தகது. அவள் கண்கள் தோட்டத்தை ரசித்தது. அங்கிருக்கும் செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க அவள் ஒவ்வொன்றையும் ரசித்தாள்.
சிறிது...
உண்மையிலே சத்யா இப்படி செய்திருந்தால் அடித்திருப்பார். ஆனால் விட்டிருப்பாரா? நிச்சயம் இல்லையே. தவறு செய்து விட்டோமோ என்று அவர் யோசிக்க “பரவால்ல மாமா, நான் போறேன். இந்த உலகத்தை விட்டே போறேன். கடைசியா உங்க கிட்ட மட்டும் பேசணும்னு தோணுச்சு. ஏன்னா எங்க அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா. நான் போறேன். அம்மா...
“எங்க பெரியம்மா கொஞ்சம் அப்படி தான் பட்டுன்னு பேசிருவாங்க. சாரி டி ஸ்ரீ”
“அது ஓகே தான். அதை விடு. ஆனா இவங்க என்ன பேசனுமாம்? எதுக்கு தனியா போகணும்? எனக்கு அது தான் பயமா இருக்கு”
“பெரியம்மா பேசினதுக்கு சாரி கேப்பானா இருக்கும். மத்த படி அண்ணாவைப் பாத்து நீ பயப்பட வேண்டாம். அவன் ரொம்ப...
அத்தியாயம் 13
மொழி பேசுவதை விட
அதிகம் தான் பேசுகிறது
உந்தன் வெட்கம்!!!
சத்யா மணமகன் அலங்காரத்தில் கம்பீரமாக சிரித்த முகத்துடன் மணமேடையில் அமர்ந்திருக்க ஸ்ரீ வீணாவை கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்தாள்.
மயில் கலர் பட்டுப் புடவையில் மணப்பெண் அலங்காரத்தில் மேடைக்கு வந்த வீணாவை விட்டு சத்யா கண்ணை எடுக்க வில்லை.
அவன் அருகே குனிந்த அவனது நண்பன் அறிவழகன்...
பேச்சு வார்த்தை முடிந்ததும் அவர்கள் எழுந்து கொள்ள அவர்களை உணவு அருந்த சொன்னாள் அம்சவேணி. “இப்ப தானே டீ குடிச்சோம். வீட்ல போய் மாத்திரை போட்ட அப்புறம் தான் சாப்பிடணும். ஸ்ரீயும் தனியா இருப்பா. நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டார் தீனா.
அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப வீணா அவனைத் தான்...
அந்த முகமூடி உண்மையிலே மனித தோலினால் செய்யப்பட்டது என்பதால் முகத்தில் எளிதில் ஒட்டிக் கொள்ளும். ஆனால் வெகு நேரம் வைத்திருந்தால் ஒரு மாதிரி ஊறல் எடுக்க ஆரம்பிக்கும். அதனால் அவ்வபோது கழட்டி கழட்டி மாட்டிக் கொள்வான். அந்த விஷயத்தில் தான் சத்யாவிடம் மாட்டிக் கொண்டான்.
இப்போது எப்படி தப்பிக்க என்ற பயங்கர குழப்பத்தில் இருந்தான். அப்போது...
அத்தியாயம் 12
ராஜாக்களும் ராணிக்களும்
கணக்கில்லாமல் உண்டு
காதல் சாம்ராஜியத்தில்!!!
ஒரு பாழ் அடைந்த கட்டிடத்தில் எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் அகில். இவ்வளவு சீக்கிரத்தில் மாட்டுவோம் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. ஸ்ரீயை கடத்தியது தான் முதல் தவறு என்று புரிந்தது.
மீண்டும் மீண்டும் சத்யா மட்டுமே ஜெயித்துக் கொண்டிருக்கிறான் என்ற கோபம் அவனுக்குள் எழுந்தது. இந்த உலகத்தில் அகில்...
“ஐயோ தப்பு பண்ணிட்டேன். அன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல முகமூடியை கழட்டினேன்ல? அதுல தான் கண்டு பிடிச்சிருக்கணும்”
“நான் அன்னைக்கே கேட்டேன்ல? எதுக்கு கழட்டுனீங்கன்னு? இப்ப பாருங்க சிக்கி கிட்டோம்”
“ரொம்ப நேரம் போட்டுருந்தா அது அரிக்கும் டா. ஸ்கின் அலர்ஜி மாதிரி வந்துரும். அதனால தான் அப்ப அப்ப கழட்டி காத்து கொடுக்கணும் முகத்துக்கு. அப்படி பட்ட கெமிக்கல்ல...
சத்யா அவனின் புகைப்படத்தை அவருக்கு அனுப்ப “அதை என் கிட்ட கொடுங்க”, என்று கேட்ட மிதுன் அந்த போனை வாங்கி புகைப்படத்தைப் பார்த்தான். பார்த்ததும் அதிர்ந்து போனான்.
“நான் இவனைப் பாத்துருக்கேன்”, என்றான்.
அனைவரும் திகைப்பாக அவனைப் பார்க்க “அன்னைக்கு நம்ம சாப்பிட போனோம்ல அந்த ரெஸ்டாரன்ட்ல வச்சு நான் இவனைப் பாத்தேன். அந்த குணா கூட...
அத்தியாயம் 11
காதலின் ஆழம்
கண்டு கொண்டேன்,
உந்தன் இதயக் கடலில்!!!
மாலினி சொன்ன உண்மையை யாராலும் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை. வேறு ஏதோ ஒரு பகைவன் தான் இந்த அளவுக்கு செய்கிறான் என்று எண்ணி இருந்தார்கள் சத்யாவும் தீனாவும். ஆனால் அவர்களின் குடும்பத்தையே கெடுக்க நினைக்கிறவன் அகிலாக இருக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை.
“பிரகாஷ், இந்த பொண்ணை...
“சரி கூப்பிடட்டும். அதுக்கு முன்னாடி நாம ஒரு முக்கியமான ஆளைப் பாக்க வேண்டியது இருக்கு. வாங்க”, என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றார்.
மூவரும் குழப்பமாக உள்ளே செல்ல அங்கே கட்டிப் போட்டிருந்த ஆளைப் பார்த்து மூவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தது. அதிர்வாக “அப்பா”, என்றான் சத்யா.
“இது யார் சம்பந்தி?”, என்று கேட்டார் குல்கர்னி.
“இவ தான்...
“என்ன சத்யா ஹீரோ மாதிரி கெத்தா இருப்பேன்னு பாத்தா இப்படி பொசுக்குன்னு மன்னிப்பு கேட்டுட்ட? உன் கிட்ட இருந்து நான் இதை எதிர் பாக்கலை?”, என்ற அகிலின் குரலில் நக்கல் வழிந்தோடியது.
“ஹீரோயிசம் காட்டினா நான் வாழ்க்கையில நிறைய பேரை இழந்துருவேன். அப்படி ஒண்ணும் நான் பெரிய ஆள் இல்லை”
“ஆனாலும் நீ ரொம்ப நல்லவன் சத்யா,...
அத்தியாயம் 10
உன்னைப் பார்க்க நிமிர்ந்த
கண்களும் உன்னிடம் சரணடைய
வைக்கிறது எந்தன் மனதை!!!
ஸ்ரீ போதைக்கு அடிமையாகி இருக்கிறாள் என்று மிதுன் சொன்னதும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“என்ன மிதுன் சொல்ற?”, என்று கேட்டாள் வீணா.
“ஆமா வீணா, அவ கூட படிக்கிற குணா அப்படின்னு ஒரு பையன் கூட அடிக்கடி அவ நம்ம பிரவுசிங் சென்டர்க்கு வருவா. முதல்ல...
“ஸ்ரீயை இன்னும் காணலை. எப்பவும் இந்நேரத்துக்கு வந்துருவா. அவ போனும் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது. எனக்கு பயமா இருக்குங்க”
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வந்துருவா. போன்ல சார்ஜ் இல்லாம இருக்கும்”
“அவ எப்பவும் இப்படி பொறுப்பு இல்லாம இருக்க மாட்டா. லேட் ஆனா கூட சொல்லிருவா. எனக்கு பயமா இருக்கு. எல்லாம் உங்களால தான்”
“நான் என்ன டி...
“அவருக்கு ஏதோ கோபம் போல டா. என் கிட்டயும் சரியா பேசலை. சரியாகிருவார். அங்க என்ன தான் நடந்துச்சு மித்து?”
நடந்ததை சுருக்கமாக அவளிடம் சொன்னவன் “அவர் சரியா பேசாதப்பவே அவங்க வீட்டுக்கு சொல்லாம போய்ட்டேன்னு ஏதோ கோபத்துல இருக்கார்ன்னு நினைச்சேன் வீணா. ஆனா அதுக்கப்புறம் அந்த ஆட்டோகாரன் கிட்ட விட்டுக் கொடுத்ததை தான் தாங்க...
அத்தியாயம் 9
குரல் கேட்டு ஊமையாகும்
அதிசயத்தையும் நடத்தும்
அற்புத காதல்!!!
எனக்கென்று எண்ணி அங்கிருந்து செல்லும் சத்யாவைப் பார்த்த படி நின்ற மிதுனிடம் ஆட்டோ டிரைவர் மேலும் சண்டைக்கு வர “சரி சார், இப்ப என்ன? பணம் தானே தரணும்? இருங்க தரேன்”, என்று சொன்னவன் தன்னுடைய கையில் இருந்த ஐயாயிரம் பணத்தை அவனுக்கு கொடுத்து விட்டே அங்கிருந்து...
அவள் போனதும் மிதுன் ஏதோ பேச நினைக்கும் போது சத்யா முகம் இறுக்கத்தில் இருப்பது போல இருந்தது. தப்பான நேரத்துல வந்துட்டோமோ என்று எண்ணியவன் “அந்த மிரட்டல் ஆசாமி பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதான்னு வீணா கேட்டுட்டு வரச் சொன்னா. நேத்து உங்களுக்கு கால் பண்ணினாளாம். நீங்க எடுக்கலையாம்”, என்றான்.
நேற்று ஸ்ரீ...