Wednesday, November 11, 2026

    Veesum Vensamaram 2 1

    0

    Veesum Vensamaram 13 1

    0

    Veesum Vensamaram 3 1

    0

    Veesum Vensamaram 1 2

    0

    Veesum Vensamaram 4 2

    0

    Veesum Vensamaram

    Veesum Vensamaram 8 3

    0
                அவள் போனதும் மிதுன் ஏதோ பேச நினைக்கும் போது சத்யா முகம் இறுக்கத்தில் இருப்பது போல இருந்தது. தப்பான நேரத்துல வந்துட்டோமோ என்று எண்ணியவன் “அந்த மிரட்டல் ஆசாமி பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதான்னு வீணா கேட்டுட்டு வரச் சொன்னா. நேத்து உங்களுக்கு கால் பண்ணினாளாம். நீங்க எடுக்கலையாம்”, என்றான்.             நேற்று ஸ்ரீ...

    Veesum Vensamaram 2 1

    0
    அத்தியாயம் 2  காதலில் எதிர்ப்புகள் இல்லாமல்  போனாலும் எதிர்பார்ப்புகள் என்றும் இருந்து கொண்டே தான் இருக்கும்!!! வீணா சளைக்காமல் சத்யாவின் பார்வையை எதிர்கொள்ள ஒரு நொடி அவளின் நேர்கொண்ட பார்வையில் திகைத்தாலும் காரியம் பெரியது என்று எண்ணியவன் “எனக்கு உங்களைப் பிடிக்கலை. அதனால இந்த கல்யாணம் வேண்டாம்”, என்றான். அவனைக் கண்டதும் மயங்கி காதலில் எல்லாம் விழ வில்லை தான். இருந்தாலும்...

    Veesum Vensamaram 16 1

    0
    அத்தியாயம் 16 உணர்வு மறக்கும்  உறக்கம் தொலையும்  மதி மயங்கும்  பசியிலும் காதலிலும்!!! அதற்கு பின் வந்த நாட்கள் எல்லாம் அவ்வளவு அழகானது. இருவரும் திகட்ட திகட்ட தங்களின் மண வாழ்க்கையை அவ்வளவு அழகாக வாழ்ந்தனர். இடையே தாலி பிரித்துக் கோர்ப்பது, ஆடி சீர், தலை தீபாவளி என அனைத்து நல்ல நாட்களும் வந்தது. வீணாவின் வீட்டுக்கும் அடிக்கடி போய் வந்தனர். அவர்களும்...

    Veesum Vensamaram 5 3

    0
                “அப்பா.. நான் என்ன செஞ்சேன்?”, என்று கேட்கும் போதே ஸ்ரீயின் கண்கள் கலங்கி விட்டது.             “நீ ஒண்ணும் செய்யலை தானே? இன்னைக்கு ஒரு நாள் உன்னோட போனை என் கிட்ட கொடுக்க முடியுமா உன்னால?”, என்று கேட்டதும் விக்கித்து போனாள். பாமா மற்றும் சத்யா இருவரும் அவர்களை அதிர்ச்சியாக பார்க்க ஸ்ரீ அமைதியாக...

    Veesum Vensamaram 2 2

    0
    அதனால் “எங்க பொண்ணு சொல்றதும் சரி தான். இப்ப தான் உங்க பையன் எங்க பொண்ணைப் பாத்துருக்கார். அதனால உடனே சம்மதம் சொல்லணும்னு இல்லையே. நீங்க வீட்ல போய் யோசிச்சிட்டு எங்களுக்கு முடிவு சொல்லுங்க”, என்றார் குல்கர்னி. “சரிங்க சமபந்தி. நாங்க வீட்டுக்கு போன அப்புறம் என்னனு சொல்றேன். ஆனா வீணா எங்க வீட்டு மருமக....

    Veesum Vensamaram 9 1

    0
    அத்தியாயம் 9  குரல் கேட்டு ஊமையாகும் அதிசயத்தையும் நடத்தும்  அற்புத காதல்!!! எனக்கென்று எண்ணி அங்கிருந்து செல்லும் சத்யாவைப் பார்த்த படி நின்ற மிதுனிடம் ஆட்டோ டிரைவர் மேலும் சண்டைக்கு வர “சரி சார், இப்ப என்ன? பணம் தானே தரணும்? இருங்க தரேன்”, என்று சொன்னவன் தன்னுடைய கையில் இருந்த ஐயாயிரம் பணத்தை அவனுக்கு கொடுத்து விட்டே அங்கிருந்து...

    Veesum Vensamaram 12 1

    0
    அத்தியாயம் 12  ராஜாக்களும் ராணிக்களும்  கணக்கில்லாமல் உண்டு  காதல் சாம்ராஜியத்தில்!!! ஒரு பாழ் அடைந்த கட்டிடத்தில் எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் அகில். இவ்வளவு சீக்கிரத்தில் மாட்டுவோம் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. ஸ்ரீயை கடத்தியது தான் முதல் தவறு என்று புரிந்தது. மீண்டும் மீண்டும் சத்யா மட்டுமே ஜெயித்துக் கொண்டிருக்கிறான் என்ற கோபம் அவனுக்குள் எழுந்தது. இந்த உலகத்தில் அகில்...

    Veesum Vensamaram 3 2

    0
                “எனக்கும் பல்லு இருக்கு”, என்று அவளும் பதிலுக்கு சொல்ல வாய் விட்டே சிரித்தான்.             அப்போது அங்கே வந்த மாதவன் “யார் கிட்ட டா இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்க? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவ்வளவு டல்லா இருந்த? அப்படியே உன் மனநிலையை மாத்திடாங்க பரவால்ல. யார் அது?”, என்று கேட்டான். ஏனென்றால்...

    Veesum Vensamaram 9 3

    0
    “ஸ்ரீயை இன்னும் காணலை. எப்பவும் இந்நேரத்துக்கு வந்துருவா. அவ போனும் ஸ்விட்ச் ஆப்ன்னு வருது. எனக்கு பயமா இருக்குங்க” “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வந்துருவா. போன்ல சார்ஜ் இல்லாம இருக்கும்” “அவ எப்பவும் இப்படி பொறுப்பு இல்லாம இருக்க மாட்டா. லேட் ஆனா கூட சொல்லிருவா. எனக்கு பயமா இருக்கு. எல்லாம் உங்களால தான்” “நான் என்ன டி...

    Veesum Vensamaram 10 1

    0
    அத்தியாயம் 10  உன்னைப் பார்க்க நிமிர்ந்த  கண்களும் உன்னிடம் சரணடைய  வைக்கிறது எந்தன் மனதை!!!             ஸ்ரீ போதைக்கு அடிமையாகி இருக்கிறாள் என்று மிதுன் சொன்னதும் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்ன மிதுன் சொல்ற?”, என்று கேட்டாள் வீணா. “ஆமா வீணா, அவ கூட படிக்கிற குணா அப்படின்னு ஒரு பையன் கூட அடிக்கடி அவ நம்ம பிரவுசிங் சென்டர்க்கு வருவா. முதல்ல...

    Veesum Vensamaram 5 1

    0
    அத்தியாயம் 5 என்னை நெருங்குவாயா என்ற  எதிர்பார்ப்பில் எனக்குள் நீ உறைந்ததை  அறியாமல் தான் போனேன்!!! வண்டியை வீட்டை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்த சத்யா மனதில் வேதனை அந்த அளவுக்கு நிறைந்திருந்தது. அவனால் நடந்ததை ஜீரணிக்கவே முடிய வில்லை. இத்தனை நாள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் தான். அதற்காக போராடியும் பார்த்தான். அவன் ஆசைப்படி திருமணம்...

    Veesum Vensamaram 14 3

    0
                அவரும் காலையில் இருந்து மனைவியால் மகன் படும் பாட்டை பார்த்துக் கொண்டு தானே இருந்தார். மிதுன் அன்னையை நக்கலாக பார்க்க முறைத்துப் பார்த்தாள் பார்வதி.             அனைவரும் கிளம்பி இருக்க வீணா மட்டும் வரவில்லை. அனைவரும் அவளுக்காக காத்திருக்க அப்போது மாடியில் இருந்து தேவதை போல வந்தாள்.             சத்யா கண்கள் அவளை விட்டு நகர...

    Veesum Vensamaram 15 1

    0
    அத்தியாயம் 15  இருவரையும் சந்தித்து கைகுலுக்க  வைக்கும் விதி விடை பெறவும்  வைக்க தான் செய்கிறது!!! அடுத்து வந்த நாட்கள் யாருக்கும் எந்த பரபரப்பும் இல்லாமல் இயல்பாக நகர்ந்தது. மணமக்கள் இருவரும் முழுதாக ஒரு நாள் தான் வீணா வீட்டில் இருந்தார்கள். எவ்வளவு நேரம் தான் வீட்டில் சும்மாவே இருப்பது? அதுவும் புது தம்பதி வேறு. அதனால் குல்கர்னி மிதுனிடம் சொல்லி...

    Veesum Vensamaram 7 3

    0
                அவன் மனநிலை புரிந்ததோ என்னவோ? தன்னை சமாளித்துக் கொண்ட வீணா “உயிருக்கு பயந்து கல்யாணத்தை நிறுத்திட்டு அடுத்து என்ன பண்ண போறீங்க? என்னை வச்சு மிரட்டினான் சரி. நாளைக்கு நீங்க வேற பொண்ணை கல்யாணம் பண்ண வந்தாலும் உங்களை கொன்னுருவேன்னு சொல்ல தானே போறாங்க? வாழ்க்கை முழுக்க தனியா இருப்பீங்களா?”, என்று கேட்டாள்.            ...

    Veesum Vensamaram 8 2

    0
    “அந்த பையன்  இந்த விஷயத்தை நம்ம கிட்ட மறைக்க கூட இல்லை. அது மட்டுமில்லாம கல்யாணம் உடனே நடக்க போறது இல்லை. அது யாரு என்னன்னு விவரம் கண்டு பிடிக்கட்டும்? அவனை பிடிச்ச அப்புறம் நம்ம பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வரப் போறது இல்லை. அவ சந்தோஷமா இருப்பா. கொஞ்சம் பொறுமையா இரு. மாத்தி...

    Veesum Vensamaram 12 3

    0
                பேச்சு வார்த்தை முடிந்ததும் அவர்கள் எழுந்து கொள்ள அவர்களை உணவு அருந்த சொன்னாள் அம்சவேணி. “இப்ப தானே டீ குடிச்சோம். வீட்ல போய் மாத்திரை போட்ட அப்புறம் தான் சாப்பிடணும். ஸ்ரீயும் தனியா இருப்பா. நாங்க கிளம்புறோம்”, என்று சொல்லி விட்டார் தீனா.             அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்ப வீணா அவனைத் தான்...

    Veesum Vensamaram 13 3

    0
    உண்மையிலே சத்யா இப்படி செய்திருந்தால் அடித்திருப்பார். ஆனால் விட்டிருப்பாரா? நிச்சயம் இல்லையே. தவறு செய்து விட்டோமோ என்று அவர் யோசிக்க “பரவால்ல மாமா, நான் போறேன். இந்த உலகத்தை விட்டே போறேன். கடைசியா உங்க கிட்ட மட்டும் பேசணும்னு தோணுச்சு. ஏன்னா எங்க அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா. நான் போறேன். அம்மா...

    Veesum Vensamaram 2 3

    0
    “ரொம்ப சந்தோஷமான விஷயம் தானேங்க? இதுக்கு என்ன யோசிக்கிறீங்க?” மனைவியையும் குழப்ப மனதில்லாமல் “சந்தோஷமான விஷயம் தான் மா. நாளைக்கு எப்ப போகணும். யாரை எல்லாம் கூட்டிட்டு போகன்னு தான் யோசிச்சேன்?”, என்றார். “அதானா? இப்போதைக்கு நாமளும் என் தங்கச்சி குடும்பமும் மட்டும் போவோம். நிச்சயத்துக்கு எல்லாரையும் கூப்பிடுவோம்”, என்று சொல்ல சரி என்று கேட்டுக் கொண்டவர்...

    Veesum Vensamaram 11 3

    0
    “ஐயோ தப்பு பண்ணிட்டேன். அன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல முகமூடியை கழட்டினேன்ல? அதுல தான் கண்டு பிடிச்சிருக்கணும்” “நான் அன்னைக்கே கேட்டேன்ல? எதுக்கு கழட்டுனீங்கன்னு? இப்ப பாருங்க சிக்கி கிட்டோம்” “ரொம்ப நேரம் போட்டுருந்தா அது அரிக்கும் டா. ஸ்கின் அலர்ஜி மாதிரி வந்துரும். அதனால தான் அப்ப அப்ப கழட்டி காத்து கொடுக்கணும் முகத்துக்கு. அப்படி பட்ட கெமிக்கல்ல...

    Veesum Vensamaram 14 2

    0
    அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்க நேற்றைய களைப்பு என்று உணர்ந்தவள் அவன் தூக்கம் கலையாதவாறு பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள். அந்த காலைக் காற்று அவள் மேனியைத் தீண்ட அவள் மனமும் உற்சாகமாக இருந்தகது. அவள் கண்கள் தோட்டத்தை ரசித்தது. அங்கிருக்கும் செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க அவள் ஒவ்வொன்றையும் ரசித்தாள். சிறிது...
    error: Content is protected !!