Monday, July 14, 2025

    Thalli Pogaathae Nilave

    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 11  இவர்கள் இருவரும் வீடு சென்று சேர்ந்த சற்று நேரத்திற்கு முன்பு தான் சங்கீதாவும் சரவணனும் திருமண வீட்டில் இருந்து திரும்பி இருந்தனர்.  கதவை திறந்த சங்கீதா, “என்ன டா அதுக்குள்ள வந்துட்டீங்க?.” எனக் கேட்க,  ம்ம்... என முனங்கி விட்டு சரத் அறைக்குள் சென்று விட, ஷ்ரேயாவின் முகமும் களைப்பை காட்ட. சங்கீதா...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 9 நாட்கள் அதன் பாட்டிற்குச் சென்றது. இருவரும் அலுவலக வேலையில் நேரம் காலம் பார்க்காமல் பிஸியாக இருந்தனர். அடுத்த வாரம் இருவரும் கோயம்புத்தூர் சென்றனர்.  எப்போது சென்றாலும் முதலில் சரத் வீட்டிற்குச் சென்றுவிட்டு மாலைப் போல ஷ்ரேயா வீட்டிற்குச் செல்வார்கள். சில நேரம் அங்கேயே இரவு தங்குவார்கள், இல்லையென்றால் இரவு உணவு...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 8  சரத் குறிப்பிட்ட அந்த மாலுக்குச் சென்று சேர்ந்த போது, அவன் நண்பர்கள் எல்லோரும் ஏற்கனவே வந்திருந்தனர். முதலில் நேராக உணவு அருந்ததான் சென்றனர்.  தேவையானது தட்டில் எடுத்து வந்த சரத், அமைதியாக உணவு உண்ண, அவனிடம் வந்த ஸ்வாதி, “என்ன டா வீட்ல சண்டையா?” எனக் கேட்டாள்.  “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே?”  “அப்புறம் என்கிட்டே...
    “ஸ்ரேயா, நீங்க உங்க ஆபீஸ்ல இப்படியெல்லாம் ப்ரண்ட்ஸ் கூட வெளிய போக மாட்டீங்களா?”  “நான் இப்ப இருக்கிற ஆபீஸ்ல சேர்ந்து கொஞ்ச மாசம்தான் ஆகுது. நடுவுல கல்யாணம் வேற வந்திடுச்சா... இன்னும் யாரையும் அவ்வளவா ப்ரண்ட்ஸ் பிடிக்கலை... ரூம்ல இருந்த ப்ரண்ட்ஸ் கூட எப்பவாவது போன்ல பேசுவேன். அவங்களை ஒருநாள் வீட்டுக்கு கூப்பிடனும்”  “ஓ... சரி.”  ஸ்ரேயாவும் ஸ்வாதியும்...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 7 சரத் வெளியே சென்றதும், சிறுது நேரம் ஸ்ரேயா கோபமாக உட்கார்ந்து இருந்தாள். பிறகு அவளின் பார்வை உணவு மேஜையில் இருந்த உப்புமாவின் பக்கம் செல்ல... அப்போது தான் அவளுக்குப் பசியே தெரிந்தது.  ஒரு தட்டில் பரிமாறியவள், பசியில் ருசி அறியாமல் முதல் நான்கு வாய் சாப்பிட்டவளுக்கு, மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை.  தண்ணீரை...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 6  திருமணம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் இருவர் வீட்டிலும் இருந்து விட்டு, புதுமணத் தம்பதிகள் கேரளாவுக்குத் தேனிலவு சென்றனர். ஐந்து நாட்கள் சென்று அவர்கள் திரும்ப வந்ததும், இருவரின் வீட்டினர் உட்பட எல்லோருமாகச் சேர்ந்து சென்னைக்குச் சென்றனர். ஸ்ரேயாவின் பெற்றோர் வீட்டிற்குத் தேவையான சாமான்களைச் சீர்வரிசையாகக் கொடுத்து...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 5  “டேய் சரத் போன வாரமே படத்துக்குக் கூப்பிட்டேனே, இந்த வாரமாவது வரியா டா....”  “ஆமாம் கூப்பிட்ட இல்ல....சரி போகலாம். நீ ஸ்ரேயாவுக்கும் சேர்த்து டிக்கெட் போட்டுடு.”  “அவ வருவாளா முதல்ல கேட்டுக்கோ...”  “அதை நான் பார்த்துகிறேன். நீ டிக்கெட் போடு.”  அன்று இரவு பேசும் போது, சரத் படத்திற்குப் போகலாம் என்றதும், ஸ்ரேயா சந்தோஷமாகச் சரி...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 4  சரத்தோடு ஸ்வாதியை பார்த்ததும் ஸ்ரேயாவின் முகம் மாறி விட்டது. ஆனால் அதை அவர்கள் கவனிப்பதற்குள் முகத்தைச் சாதாரணமாக வைத்துக் கொண்டாள்.  சரத் ஸ்ரேயாவை பார்த்ததும் “ஹே... ஸ்ரேயா வா....” என்றவன், “இவ என்னோட ப்ரண்ட் ஸ்வாதி . நாங்க ஒரே ஆபீஸ் தான்.” என இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தான்.  இருவரும்...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 3 ஸ்ரேயாவையே பார்த்துக் கொண்டு சரத் நின்றுவிட.... திரும்ப ஸ்வாதியே அழைத்து விட்டாள்.  “டேய் என்ன டா பண்ற?”  “நான்தான் பண்றேன்னு சொன்னேன் இல்ல...”  “இப்ப எங்க இருக்க நீ?”  “அபிராமி மால்ல.”  “உன் ப்ரண்ட்ஸ் கூடப் போய் இருக்கியா?”  “இல்லை நான் மட்டும் தான் வந்தேன்.”  “நீ மட்டும் தனியா எல்லாம் போக மாட்டியே.”  “அது உனக்கு நான் நாளைக்குச்...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 2  மூன்று மாதங்கள் சென்றிருந்த நிலையில் சங்கீதாவும் நிறைய வரன்களை மகனுக்குப் பார்த்து இருந்தார். பார்த்தார் என்றால் நேரில் சென்று அல்ல, ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெண்ணின் புகைப்படங்களை வாங்கிப் பார்ப்பது என்று இருந்தார். ஆனால் அவருக்கு எதுவும் திருப்தியாக இல்லை.  ஸ்ரேயாவை விடவும் என மனதிற்குள் வைத்துக் கொண்டு தேடினதுனாலோ என்னவோ,...
    தள்ளி போகாதே நிலவே  அத்தியாயம் 1 மென்பொருள் நிறுவனங்கள் கலவையாக இருக்கும், அந்தத் தொழில்நுட்ப பூங்காவின் ஒரு தளத்தில் அலுவலக வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் என்றுதானே நினைத்தீர்கள் அதுதான் இல்லை.  அன்று வெள்ளிக்கிழமை என்பதால்.... நிறையப் பேர் முன்பே சென்று இருக்க... இளைஞர் கூட்டம் ஒன்று அங்கிருந்த கேபைட் ஏரியாவில் அரட்டையில் ஈடுபட்டிருந்தது.  அப்போது பார்டிக்கு செல்வது...
    error: Content is protected !!