Thursday, May 1, 2025

    Saththamindri Muththamidu

    Tamil Novel அத்தியாயம் மூன்று : அதுவரை வேடிக்கை பார்த்திருந்த கமலநாதன் “நீ என்ன சொல்ல வர்ற திரு, தெளிவா சொல்லு!” என்று வாய் திறக்க, “என்ன சொல்லன்னு தெரியலை சித்தப்பா அதுதான் அவளை அடிச்சேன், நீங்க என் மேல உள்ள அக்கறைல தான் பேசறீங்க இல்லைன்னு சொல்லலை, ஆனாலும் இப்படி பேசறது சரி கிடையாது சித்தப்பா” “இவளை எங்கப்பா...
      Tamil Novel   அத்தியாயம் இரண்டு : பஸ் ஸ்டாப்பில் மகளை இறக்கி விட்ட திரு அங்கே பார்க்க, பிள்ளைகளை விட அவர்களின் பெற்றோர்கள் தான் அங்கே அதிகமாக இருந்தனர். அதுவும் ஒரே அரட்டை வேறு, அதில் ஒருவன் திருநீர்வண்ணனைப் பார்த்ததும், “திரு சர், நீங்க எங்கே இங்கே?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான். “என் பொண்ணு டிராப் பண்ண...
      Tamil Novel   அவனின் பின்னேயே துளசி விரைந்து செல்ல அதற்குள் பைக் கிளப்பி இருந்தான். அவன் செல்லும் வேகத்தை பார்த்தவள் “எதுக்கு இவ்வளவு வேகமா போறாங்க?” என்று நினைத்து நின்று கொண்டிருக்கும் போது தான், அண்ணன் தம்பிகள் மூவரும் வாக்கிங் முடித்து திரும்ப வந்தனர். மூவரும் முக ஒற்றுமையோடு இருந்தனர். பார்ப்பவர் அண்ணன் தம்பிகள் என்று சொல்லிவிடுவர்....
                             கணபதியே அருள்வாய்                            சத்தமின்றி முத்தமிடு அத்தியாயம் ஒன்று : துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் மெல்லிய குரலில் மீனாக்ஷி பாடிக் கொண்டிருந்தாள் பூஜையறையில். தினமும் கந்த ஷஷ்டி கவசம் முழுதாக சொல்ல வேண்டும் அவளின் அம்மாவின் கட்டளை அது. “மீனா ஸ்கூல்க்கு டைம் ஆச்சு” என்ற துளசியின் குரல் கேட்க, “மா, இப்போ தான்...
    error: Content is protected !!