Monday, May 6, 2024

    Smrithiyin Manu

    Smrithiyin Manu 3 1

    ஸ்மிரிதியின் மனு - 3_1 மனுவின் கல்யாணத்தைப் பற்றி மற்றவர்கள் பேசியதைக் கேட்டு அவனின் மேலான ஆர்வம் ஸ்மிரிதியை ஆட்கொண்டது. தில்லியில் அவர்கள் இருவரின் வட்டமும் தனி தனி.  அவர்கள் இருவரும் சந்தித்து கொண்ட சந்தர்ப்பங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் இதுபோல் சுப நிகழ்ச்சிகளில் அவர்கள் சந்தித்து கொண்டதேயில்லை. பொது நிகழ்ச்சிகளுக்கு நாதனுக்கு...
    ஸ்மிரிதியின் மனு - 2_2 அவர்கள் ஐவரையும் தெரிந்தவர் மேடையில் மணமகனுக்கு அருகே நின்று கொண்டிருந்தார்.  மூகூர்த்த நேரத்தில் அவர்கள் உள்ளே நுழைந்ததால் மண்டபமேப் பரபரப்பாக இருந்தது. மேடையிலிருந்து சற்று தள்ளி மூன்றாவது வரிசையில் காலியாக இருந்த சேரில் அமர்ந்து கொண்டனர்.  முதலில் பிரேமா, அவரருகே ஸ்மிரிதி, அடுத்து சிவகாமி, அவரருக்கே நாதன், கடைசியாக மனு...
    ஸ்மிரிதியின் மனு - 2_1 கோயமுத்தூர் “ஆதங்கம்..இயல்பா? இயலாமையா?” “எனக்கு இப்பெல்லாம் ஏதேதோ நினைவுக்கு வருது..சின்ன வயசுலேர்ந்து கத்துகிட்ட தியானம், இப்ப செய்யற யோகா எதுவுமே தடைப் போடமுடியாம நினைவுகள்ள மூழ்கிப் போயிடறேன்.” என்றார் பிரேமா. “ஏன் இப்படி திடீர்னு? எல்லாம் நல்லாதானே போயிகிட்டிருக்கு.” என்று கேட்டாள் ஸ்மிரிதி. “யாரு நல்லதுக்கு எல்லாம் நடக்குது? நடந்தது?” “ஏன் இப்படி யோசனை வருது உங்களுக்கு?” “இந்த...

    Smrithiyin Manu 1

    ஸ்மிரிதியின் மனு - 1 கோயமுத்தூர் “நினைவுகள்..வரமா? சாபமா?” கோயமுத்தூர் உங்களை வரவேற்கிறது.  விடியற்காலை வேளையில் அந்தப் பெயர் பலகையைப் பார்க்கையில் கண்கள் கண்ணீர் குளமாகின பிரேமாவிற்கு. அவருகே சோர்வில்லாமல் காரை ஓட்டிக் கொண்டிருந்த அவர் மகளைப் பார்த்து, “ஊருக்குள்ள நுழையப் போறோம்.” என்றார். “நவிகெஷன் போட்டிருக்கேன் மாம்.” என்றாள் ஸ்மிரிதி. “தாங்கஸ்.” என்றார் பிரேமா. “எதுக்கு?” “என்னைக் கோயமுத்தூர் அழைச்சுகிட்டு வந்ததுக்கு.” “நோ பிராப்ளம்..என்கிட்ட டயம்...
    error: Content is protected !!