Friday, June 14, 2024

    MU 1

    MU 4

    MU 2

    MU 11

    MU 3

    Manathodu

    MU 7

    - 7 –                மல்லிகையும் மாதவனும் திருமணமாகி சிங்கப்பூர் சென்றவாகள் ஓராண்டு முடிந்த பின்னரே தாயகம் திரும்ப முடிந்தது. பெற்றவர்களுக்கும் அவர்களைப் பார்க்க ஆவல். அவர்களுக்கும் பெற்றவர்களையும் சுற்றத்தையும் பார்க்க கொள்ளை ஆவல்.                விசாஇ டிக்கட் எல்லாம் ரிசர்வ் செய்த பின் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஷாப்பிங் துவங்கி விட்டனர். மாமாவுக்கும்இ அத்தைக்கும்இ அப்பாவுக்கும்இ...

    MU 9

                   கந்தசாமி ஒரு நாளும் அந்த நேரத்தில் வீட்டிற்கு வருவதேஇ வீட்டில் தங்குவதோ கிடையாது என்பது பிள்ளைகளுக்கு நிச்சயம் யாருமே இல்லை என்ற தைரியத்தில் அவர்கள் இஷ்டம்போல் பேசினார்கள். அண்ணன் கலங்கினான். தங்கை துள்ளி மகிழ்ந்தாள்.                அன்று கந்தசாமி வீட்டிலிருந்தார். மகனும் மகளும் பேசிய ஒரு வார்த்தை கூட விடாது கேட்டார்.                அட பாவிகளா...

    MU 5

    - 5 -                பணம் பணம் பண்ணுவது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு தனது வியாபாரத்தை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிக் கொண்டிருந்தார் பரமசிவம். தனது மைந்தனும்இ மகளும் பருவம் எய்தி திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பது அவர் மனதுக்கு புரியவில்லை.                ஏங்க நம்ம பொண்ணு தாமரை காலேஜ் படிப்பை முடித்து விட்டாள். காலாகாலத்pதில் அவளுக்குத் திருமணம்...

    MU 10

                   டேய் மாதவா மல்லிகை இங்கிருப்பதால் அடிக்கடி வந்து செல் லீவு கிடைக்கவில்லை. முக்கியமான வேலை என்றெல்லாம் சொல்லாதே.                நான்கைந்து நாட்களாவது விடுமுறை எடுத்து வந்துவிடு. ஏழு மாத்தில் வளைகாப்பு விழா நடத்தலாமா ஒன்பது மாதத்தில் வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.                ஏழு மாதத்தில் என்றால் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்து விடு. ஒன்பது...

    MU 8

    - 8 –                நான்கு நாட்கள் தங்கிவிட்டுத்தான் வருவேன் என்று கூறிச்சென்ற நீ இரண்டே நாட்களில் வந்து விட்டாயே என்னடா தவா முகமெல்லாம் வாட்டமாக வேறு உள்ளது. இரவெல்லாம் தூங்கவில்லையா என்று கேட்டாள் மகிழம்பூ அம்மாள்.                தன் முகத்தில் வலிய புன்னகையை வரவழைத்துக் கொண்டு அதில்லை அத்தை இங்கு ஏசி ரூமில் படுத்து பழகியவர்...

    MU 6

                   - 6 -                தாமரை சோர்வடைந்தாள். அண்ணன் முயற்சியில் தோல்வி கண்டு துவண்டாள். அதிலும் மல்லி மிகச் சந்தோசமாகச் சிங்கப்பூரில் குடித்தனம் நடத்துகிறாள் என்ற செய்தி வேப்பங்காயாய் கசந்தது.                பக்கத்து டவுணில் அரிசி ஹோல் சேல்ஸ் வியாபாரி சுந்தரவேல் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியத்தின் சாதகம் பொருந்தி வருவதாகத் தரகர் தகவல் கொண்டு வந்தார்.                ஒரு...
    error: Content is protected !!