Manathodu
மனக்களிப்பில் சாலையைக் கவனித்தாளில்லை. என்னமாய் பதிலளிக்கிறாள். பாவி உன்னையும் உன் அண்ணனையும் தவிர யாருக்கும் தெரியாது என்கிறாளே. சிக்கலை உருவாக்கியது என் அண்ணன்தான் என்பதை ஊகித்து விடுவாளே. நான் வேறு என் அண்ணன் உன் கணவனின் நண்பன் என்று கூறி வந்து விட்டேனே.
மல்;லிகையைச் சிலந்தி வலையில் சிக்க வைக்கிறேன் என நினைத்து...
டேய் மாதவா மல்லிகை இங்கிருப்பதால் அடிக்கடி வந்து செல் லீவு கிடைக்கவில்லை. முக்கியமான வேலை என்றெல்லாம் சொல்லாதே.
நான்கைந்து நாட்களாவது விடுமுறை எடுத்து வந்துவிடு. ஏழு மாத்தில் வளைகாப்பு விழா நடத்தலாமா ஒன்பது மாதத்தில் வைத்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏழு மாதத்தில் என்றால் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்து விடு. ஒன்பது...
கந்தசாமி ஒரு நாளும் அந்த நேரத்தில் வீட்டிற்கு வருவதேஇ வீட்டில் தங்குவதோ கிடையாது என்பது பிள்ளைகளுக்கு நிச்சயம் யாருமே இல்லை என்ற தைரியத்தில் அவர்கள் இஷ்டம்போல் பேசினார்கள். அண்ணன் கலங்கினான். தங்கை துள்ளி மகிழ்ந்தாள்.
அன்று கந்தசாமி வீட்டிலிருந்தார். மகனும் மகளும் பேசிய ஒரு வார்த்தை கூட விடாது கேட்டார்.
அட பாவிகளா...
- 7 –
மல்லிகையும் மாதவனும் திருமணமாகி சிங்கப்பூர் சென்றவாகள் ஓராண்டு முடிந்த பின்னரே தாயகம் திரும்ப முடிந்தது. பெற்றவர்களுக்கும் அவர்களைப் பார்க்க ஆவல். அவர்களுக்கும் பெற்றவர்களையும் சுற்றத்தையும் பார்க்க கொள்ளை ஆவல்.
விசாஇ டிக்கட் எல்லாம் ரிசர்வ் செய்த பின் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஷாப்பிங் துவங்கி விட்டனர். மாமாவுக்கும்இ அத்தைக்கும்இ அப்பாவுக்கும்இ...
- 6 -
தாமரை சோர்வடைந்தாள். அண்ணன் முயற்சியில் தோல்வி கண்டு துவண்டாள். அதிலும் மல்லி மிகச் சந்தோசமாகச் சிங்கப்பூரில் குடித்தனம் நடத்துகிறாள் என்ற செய்தி வேப்பங்காயாய் கசந்தது.
பக்கத்து டவுணில் அரிசி ஹோல் சேல்ஸ் வியாபாரி சுந்தரவேல் என்பவரின் மகன் பாலசுப்பிரமணியத்தின் சாதகம் பொருந்தி வருவதாகத் தரகர் தகவல் கொண்டு வந்தார்.
ஒரு...
தாமரையின் நெஞ்சம் கறுவியது அண்ணனின் மடலை வாசித்துப் பார்த்து புத்தகத்துள் வைத்துக் கொடுத்தவளே தாமரைதான். மடலை வாசித்து மயங்கிக் காதல் வலையில் விழுவாள் படிப்பில் கவனம் சிதறிக் கல்யாணம் என்று வரும்பொழுது எங்கள் தகுதிக்கு நீ பொருந்தமாட்டாய் என்று கூறி மனஉளைச்சல் பட வைக்க வேண்டும் என்று நினைத்தால் சண்டாளி முளையிலேயே கிள்ளி எறிந்து...