Thursday, May 9, 2024

    நேசம் நிறம் மாறு (ம்) மோ

    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 09 அன்று ரங்கநாயகியின் இறுதி காரியங்கள் முடிந்தபிறகு, எல்லோரும் ஆளுக்கு ஒரு முலையில் முடங்கி இருக்க, மகளை காணாமல் தேடிய வள்ளி, அவள் பின்கட்டில் தனியே அமர்ந்து இருப்பதை பார்த்து அங்கு சென்றவள். எங்கோ வெறித்து...
    அவனுக்கு கலாவை பற்றி நன்கு தெரியும் அதனால் அதன் பிறகு அதை பற்றி கலாவிடம் அவன் பேசவில்லை. ஆனால் முடிந்தவரை கலாவிடம் இருந்து மறைமுகமாக குழந்தையை காப்பாற்றினான். குழந்தையாக இருந்த வரை எதும் புரியாவிட்டாலும், வளர வளர வீட்டில் தான் ஒதுக்க படுவதை 6 வயதில் அவள் புரிந்துக்கொண்டாள், அதை அவள் கேட்கவும் செய்தால். அதற்க்கு அவர்கள்...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், இந்த பதிவு சற்று தாமதமாகிவிட்டது. மண்ணிக்கவும். தொடர்ந்து எனக்கு கருத்து தெரிவித்த இருந்த அனைவருக்கும் நன்றி.  எனது கதையை படிக்கும் அனைவருக்கும் நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 08 குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகிழ்ச்சிக்கு குறைவே இருக்காது. வீட்டில் எந்த சூழ்நிலையும் மாற்றும் சக்தி அவர்களுக்கு உண்டு. வீட்டில் உள்ள அனைவரையும் வயது வித்தியாசம் இல்லாமல்,...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி. நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 07 அடுத்த அரைமணி நேரத்தில் எல்லோரும் அடித்து பிடித்து மருத்துவமணை வந்து இருந்து இருந்தனர். எல்லோர் மனதிலும் பல எண்ணங்கள், அடுத்த 1 மணி நேரம் கழித்து வெளியே வந்த மருத்துவர், வீட்டில் இத்தனை பேர் இருக்க எப்படி கவனம் இல்லாம...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி,  உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன்.  நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 06 திருமனம் முடிந்த நிலையில், இரண்டு ஜோடிகளும் தங்கள் மகிழ்ச்சியாக வாழ்வை வாழ்ந்து வந்தனர். கலா அடிக்கடி வீட்டில் உள்ளோர் இடம் முகம் திருப்பினாலும், வீட்டினர் அதை...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், கருத்து தெரிவித்து இருந்த அனைவருக்கும் நன்றி. நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்துக்கொண்டால் இன்னும் மகிழ்வேன்.  நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 05 அந்த வீட்டில் கல்யாண வேலைகள் முழு வீச்சாக நடந்துக்கொண்டு இருந்து. சும்மாவா இரண்டு திருமணங்கள் ஒரே மேடையில், அதுவும் பெரிய வீட்டு...
    அன்பு வாசகர்களுக்கு வணக்கம், நீங்கள் கதையை தொடர்ந்து படிப்பது எனக்கு மகிழ்ச்சி, அதே சமயம் உங்கள் கருத்துகளை எண்ணுடன் பகிர்ந்துக்கொண்டாள் இன்னும் மகிழ்வேன்.  நன்றி நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 04 ரங்கராஜன் அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு, ஒரு திருமணவீட்டில் அவர் பார்த்த பெண் தான் ரங்கநாயகி, பார்த்தும் அவளை பிடித்துவிட அவளை தான் திருமணம் செய்வேன்...
    நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 03 பாட்டி அவளிடம், இப்ப என்ன ஆச்சுடி உனக்கு என்றார். பின்ன என்ன கிழவி அந்த புள்ளயோட புருஷனுக்கு இன்னிக்கு நிச்சயதார்த்தம் சொல்றேன் அந்த பெண்ணு கல்லு மாதிரி இருக்கு என்றாள் ஆதங்கமாக............... அவள் தலையில் இரண்டு குட்டு வைத்தவர், இது எல்லாம் உனக்கு தேவை இல்லாதா விஷயம். போய் உன்...
    நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 2 இன்னும் நீங்க சாகாம உயிரோட தான் இருக்கீங்களா?  இந்த கேள்வி அங்கு இருந்தவர்களை மட்டும் அல்ல, அப்போது தான் அந்த வீட்டின் கூடத்தில் நுழைந்த ரங்கநாதன் காதிலும் விழுந்து. தன் கேட்டது சரிதானா, இந்த வீட்டில் யார் அப்படி கேட்பது? யாருக்கு இப்படி கேட்கும் தைரியம் இந்த வீட்டில்? என்று...
    நேசம் நிறம் மாறு(ம்)மோ அத்தியாயம் – 1 அந்த அதிகாலை வேலையில் தன் ஐ10 னில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தால் அவள். அவள் செல்லும் சாலையில் இப்போது வேறு வாகணங்கள் இல்லை என்பதாலும், உள்ளத்தின் கொதிப்பை வேறு யாரிடமும் காட்ட வழியில்லை அதனால் அதை தன் வண்டியின் வேகத்தில் காட்டி இருந்தால். நேற்று...
    error: Content is protected !!