Friday, November 13, 2026

    தேன் சிந்துதே வானம்

    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 6 நாளைக்கு ஊருக்குச் செல்கிறோம் என்று சொல்லிவிட்டு ஆதவன் உறங்க சென்று விட்டான். அதைக் கேட்ட பிறகு ஆருஷிக்கு ஏது உறக்கம். பிறகு எப்படி இருந்தாலும் ஒருநாள் புகுந்த வீட்டினரை சந்திக்க வேண்டியது தான் என ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்டு உறங்கியவள், காலை எழுந்ததுமே அவள் அம்மாவுக்கு அழைத்து...
    “கொடு நான் துடைக்கிறேன்.” என அவளிடம் இருந்து துணியை வாங்கித் துடைத்தவன், மகனிடம், “இனி இப்படி எல்லாம் சுவத்தில கிறுக்கக் கூடாது அப்பா உனக்கு ஸ்லேட் வாங்கித் தந்தேன் தானே அதுல தான் எழுதணும்.” என்று சொல்ல... யஸ்வந்த அப்போதே ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு எழுத உட்கார்ந்து விட்டான். “நான் சொன்னா கேட்கவே மாட்டான். அவங்க...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 5 அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால்... ஆருஷி வீட்டில் தான் இருந்தாள். காலை உணவு உண்டதும் ஆதவன் சென்று அறையில் படுத்து விட்டான். அதன் பிறகுதான் ஆருஷி அவள் அம்மாவை கைபேசியில் அழைத்தாள். “காலையில என்ன டிபன் பண்ணி கொடுத்த?” “பூரியும் உருளைகிழங்கும்.” “மதியத்துக்கு?” “இனி தான் யோசிக்கணும்.” “எதாவது நல்ல சமையலா பண்ணி போடு.” “ம்ம்...” “மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா...
    சரத் கடைசி நேரத்தில் கடன் வாங்கித்தான் தான் ஏற்கனவே இருந்த நகையோடு சிறிது நகையும், திருமணச் செலவும் செய்தார். திருமணதிற்கு முன் தினம் தான் அந்த நகையும் பார்கவி சென்று வாங்கி வந்தார். அப்போது எப்படி இருந்திருக்கும். மாப்பிள்ளை வீட்டில் செய்வதாகச் சொன்ன சீர் வரிசையில் பாதிக் கூடத் தேற்ற முடியவில்லை. திருமணத்திற்காக வந்த மாப்பிள்ளை வீட்டினருக்கு...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 4 ஆருஷிக்குக் காலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விட... அவள் எழுந்து வேலைப் பார்த்துக் கொண்டிருக்க... ஆதவனும் அந்த நேரமே எழுந்து விட்டான். முன்தினம் ஆருஷிக்கு மருந்து வாங்கும் போது பல் துலக்க தனக்கு ப்ரஷும் வாங்கி வந்திருந்தான். அவன் பல் துலக்கி வந்ததும் ஆருஷி அவனுக்குக் காபி கொடுக்க, அதைக்...
    “அவங்களுக்கு ரெண்டே பொண்ணுங்க தான். சென்னையில இருக்காங்க.” எனத் தரகர் சொல்ல... “நம்ம எதிர்பார்ப்பு எல்லாம் சொல்லிடீங்களா... என் பையன் வெளிநாட்டில் லட்சம் லட்சமா சம்பாதிக்கிறான். அதுக்கு ஏத்தது போலச் செய்யணும்.” என்றதும், அதெல்லாம் பொண்ணோட அப்பா நல்லா செய்யுறதா சொல்லிட்டார் என்றார் தரகர். சென்னையில் இருந்துதான் ஆதவனுக்கு விமானம். அவன் செல்வதற்குள் பெண் பார்த்து விடலாம்...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 3 ஆருஷிக்கு எல்லாமே கேட்கிறது. அவள் அம்மா, இலக்கியா, கணவன் என எல்லோரும் அழைப்பது கேட்கிறது. இருந்தாலும் கண்ணைத் திறக்க முடியவில்லை. இலக்கியா தண்ணீர் கொண்டு வந்து தெளித்த பிறகே கண் விழித்தாள். சோபாவில் இருந்தவள் எழுந்து உட்கார.... நம்மைப் பார்த்தது அவ்வளவு அதிர்ச்சியா என ஆதவனே அரண்டு தான் போனான். அதை...
    “அந்த ஆளு நம்மை எல்லாம் எப்படிப் பேசி ஏமாத்தினான். நூறு பவுன் நகை, ரெண்டு லட்சம் ரொக்கம், கார் அது இதுன்னு எவ்வளவு கதை விட்டான். அவன் வீட்டு தொடர்பே வேண்டாம்னு சொல்றேன்.” என துர்கா சொல்ல... “அந்த ஆளு எப்படியோ இருக்கட்டும். ஆனா அவர் பொண்ணு என்ன பண்ணா?” “ஏன் அவளும் தானே இங்க இருக்க...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 2 மறுநாள் ஆருஷியை பார்க்கும் போது, “உங்களுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும்னு நினைக்கவே இல்லை. உங்க கணவர் என்ன செய்யுறார்? நான் அவரைப் பார்த்ததே இல்லையே...” என மைக்கல் விசாரிக்க... “நானும் அவரும் இப்போ சேர்ந்து இல்லை.” என்று மட்டும் ஆருஷி சொல்ல.... “எப்போ இருந்து.” என மைக்கல் மேலும் கேட்க.... “கல்யாணம் ஆகி...
    “நான் நினைச்சேன் யாரு மேலையோ இடிக்கப் போறான்னு... அதே போல் இடிச்சிட்டான். இவங்க பொறுமை இல்லாம வண்டி ஓட்டி இடிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க. அடி வாங்கினவனுக்குத் தான் வலியும் வேதனையும் தெரியும்.” எனச் சாலை ஓரம் பூக்கள் விற்றுக் கொண்டிருந்த பெண் சொல்ல... அதைக் கேட்டு ஆருஷி தலையசைக்க... அந்த வெளிநாட்டவனும் புரிந்தது போலத்...
    தேன் சிந்துதே வானம் அத்தியாயம் 1 அட்லாண்டிக் கடற் பகுதியில் மிகப் பெரிய சொகுசு கப்பல் ஒன்று வண்ண விளக்குகள் மின்ன கடலில் ஊர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் பார்க்க கப்பல் நின்று கொண்டிப்பது போலத்தான் இருந்தது. இரவு நேரம் சுற்றிலும் இருள் சூழ்ந்து இருக்க... எதோ வானத்தில் நிலவு தனித்துத் தெரிவது போல... அந்தப் பிரமாண்டபமான கப்பல்...
    error: Content is protected !!