Sunday, July 19, 2026

    Ennavan 14

    0

    Ennavan 24

    0

    Ennavan 13

    0

    Ennavan 35

    0

    Ennavan 3

    0

    Ennavan

    Ennavan 30

    0
    பகுதி - 30 “இப்பொழுது எதற்கு ஆதியையும் குழப்பி விட்டுள்ளாய்? அவனாவது தெளிவாக இருந்தான்.” என்று ஆதி சென்ற பின் ரேகாவிடம் வினவினார் கோபால். “நான் என்ன குழப்பினேன்? எதார்த்தத்தை கூறினேன்.” என்று அதற்கு அசால்ட்டாக பதில் தந்தார் ரேகா. “நீ இப்பொழுது நடிக்காதே... எனக்கு தெரியாதா உன்னை பற்றி. நீ வேண்டுமென்றே தான் அவனை இப்படி குழப்பி...

    Ennavan 19

    0
    பகுதி - 19 “ஷிட்… ஷோ கேன்சல் ஆகிவிட்டது.” என்று ஆதி கடுப்பாக அனு முகம் கூம்பிவிட்டது. அவனின் முகபாவனையை கவனித்து தன்னை சமன்படுத்தியவள், சமாளிப்பாக அவனை ஏறிட்டாள், “பரவாயில்லை வேறு எங்காவது போகலாம்…” “இல்லைடா… உன்னை ஆசையாய் கூப்பிட்டு வந்து விட்டு இப்போது பார்…” தன் ஆசை பொய்த்தது மட்டுமில்லாமல் அனுவின் எதிர்பார்ப்பும் இப்படி சப்பென்று ஆகிவிட்டதே...

    Ennavan 22

    0
    பகுதி - 22 தன் பெயரை முதன்முதலாய் அவள் குரலில் கேட்டதும் தன் கோபமெல்லாம் எங்கோ பறந்தோடிய உணர்வு. ‘ம்ம்…’ என்று கண்களை திறவாமல் முணுகியவனை பார்த்தவளுக்கு வெற்றிப் புன்னகை அரும்பியது. “என் மேல் கோபமா?” என்று மீண்டும் அவன் காதுகளில் அவள் முணுக அதற்கும் ம்… போட்டான். போடுவதை தவிர வேறெதுவும் செய்யும் நிலையில் அவன் இல்லை என்றே...

    Ennavan 35

    0
    பகுதி - 35  “எதற்கு இவ்வளவு பயப்படுகிறாய் அனுமா… இதுவும் உன் வீடு தான் அங்கு எப்படி இருந்தாயோ அப்படியே இங்கும் இருக்கலாம்.” என்று கோபாலும் தன் பங்கிற்கு அனுவை தேற்றினார். இதையெல்லாம் காதில் வாங்கிக்கொண்டே அங்கே வந்தார் ரேகா, “நீயும் என் மகன் போல் என்னை வில்லி என்று நினைத்து விட்டாயோ?” என்று கேட்டதும் அனுவின்...

    Ennavan 27

    0
    பகுதி - 27 “ஏன்டா… உனக்கே இது ஓவராக இல்லை. சிஸ்டெரை அப்படி பார்க்க முடியவில்லை என்றால் ஏன் அங்கு விட்டு வந்து இங்கு புலம்புகிறாய்?” என்றது யாருமல்ல முரளியே. ஆதி குறுக்கும் நெடுக்கும் நடந்து அறையை அளந்து கொண்டிருப்பதை பார்த்து தான் அவன் இப்படிக் கேட்டது. “எனக்கும் ஒன்றும் புரியவில்லைடா… என்னுடைய காதல் தரும் அருகாமை...

    Ennavan 29

    0
    பகுதி - 29 “அவர் எங்கே அண்ணா?” என்று கேட்டபடியே முரளி முன் வந்து நின்றாள் அனு. “அவன் ப்ராஜெக்ட்டில் மாட்டிக் கொண்டான். முக்கியமான வேலை அதனால் தான் நான் வந்தேன். வா உன்னை வீட்டில் ட்ராப் செய்கிறேன்.” என்று அவன் பைக்கை ஸ்டார்ட் செய்ய, மனமே இல்லாமல் முரளியுடன் வீடு வந்து சேர்ந்தாள். ஆதியை பற்றி வெகு...

    Ennavan 18

    0
    பகுதி - 18 “ஓ… அப்பொழுது… முரளி அண்ணா இதைச் சொல்லத் தான் அன்று உங்களை அழைத்தாரா?” எனவும் அவன் தலை தன்னால் ஆடியது. இரண்டு நிமிடம் மௌனம் காத்தவள் மனம் நிலாவிற்காக வருந்தியது. “பாவம் அவர்கள்… இவ்வளவு நாள் உங்களை விரும்பி இருப்பார்கள். ப்ச்...பெற்றோர்கள் செய்த தவறால் பாதிக்கப்பட்டது என்னவோ நிலா அக்கா தான். அவர்...

    Ennavan 11

    0
    பகுதி - 11 மதிய நேர களைப்பிற்கு சற்று ஓய்வு எடுக்க ஆதி திவானில் சாய, அனுவையும் தன் மேல் சாய்த்துக் கொண்டான். “நான் உங்களிடம் ஒன்று கேட்கவா?” என்று எதற்கோ அடித்தளம் போட்டாள் தன் முகத்தை அவன் மார்பிலிருந்து மேல் எழும்பி. தலையசைத்து அவளை பேசத் தூண்டியவன், அவள் என்ன கேட்கப் போகிறாள் என்ற ஆர்வத்தோடு தன்...

    Ennavan 3

    0
    பகுதி-3 புது உறவுகள் தேடி வர; புதிதாய் வாழ்க்கை தொடங்கியது என்னவனுடன்! “நாம் ஏன் அவளை இங்கே அழைத்து வரக்கூடாது? நம்முடனே இருந்து விடட்டும்.” என்று ஆதி தன் யோசனையை களைந்து கூறினான். “அது எப்படி, ஏற்கனவே என்னால் உங்களுக்கு கஷ்டம். நீங்கள் என்னை ஏதாவது வேலையில் சேர்த்து விடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்ற அனுவை பார்த்து தன்...

    Ennavan 33

    0
    பகுதி - 33 “என்ன அமைதியாகிவிட்டீர்கள்?” என்றவள் குரல் காட்டமாகவே வந்தது. “என்ன சொல்ல வேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய்?” என்றான் தனக்குள் இருந்த உணர்ச்சித் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு. “நீங்கள் தான் சொல்ல வேண்டும். எனக்கு தெரியாமல் என்னென்னவோ நடக்கிறது.” என்று அதே கோபத்துடன் புருவத்தை உயர்த்த கயல் அவளருகில் சென்றாள். “அக்… அக்கா… சாரி… எல்லா தவறும்...

    Ennavan 15

    0
    பகுதி - 15 அழைப்பு மணி ஒலி கேட்டு விழித்த கயல் தன் தமக்கை உறங்குவதை கண்டு அவளை எழுப்ப மனம் இன்றி தானே கதவை திறக்க அங்கு சோர்வாக நின்றிருந்தான் ஆதி. “மாமா…” என்று அவனுக்கு வழி விட அவன் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தன் அறையில் புகுந்து தன் மேலாடை துறந்து கட்டிலில் தலை...

    Ennavan 8

    0
    பகுதி - 8 “கயல் இன்றைக்கு நான் உன்னுடன் இந்த ரூமில் தங்கிக் கொள்கிறேன். நாளை முதல் நீ தனியாக படுக்க பழகிக்கொள். அனுவிற்கு திருமணமாகி விட்டது. இனி அவள் கணவனுடன் தான் இருக்க வேண்டும். பயமாக இருந்தால் …” என்ற சாரதாவை குறுக்கிட்ட கயல் “பயம் எல்லாம் இல்லை ஆன்டி. எனக்கு நீங்கள் சொல்வது...

    Ennavan 17

    0
     பகுதி - 17 “என்ன சொல்கிறான் உங்கள் மகன்?” என்று வினவினார் ரேகா முகத்தை தன் தோளில் இடித்துக்கொண்டு.  “அவன் வர மாட்டான்…” என்று கோபால் சொல்லி முடிப்பதற்குள் ரேகா குறுக்கிட்டார், “அதானே பார்த்தேன்... அவன் பெண்டாட்டி தான் அவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாளே. போதாகுறைக்கு நீங்களும் நேற்றிலிருந்து அவள் புராணம் பாடுகிறீர்கள்.” தன் பேச்சை யாரும்...

    Ennavan 25

    0
    பகுதி - 25 “என்ன புத்தகமெல்லாம் வாங்கியாயிற்றா?” என்று இரவு உணவை பரிமாறிக்கொண்டே இருவரையும் கேட்டாள் அனு. கயல் ஒன்றும் புரியாமல், “என்ன புத்தகம் அக்கா?” என்றாள். ஏதோ யோசனையில் சாப்பிட்டு கொண்டிருந்தருந்த ஆதி அதை கவனியாமல் சுதாரிக்கும் முன் அனு பேச்சை வளர்த்தாள். “நீ ஏதோ புத்தகம் வாங்க வேண்டும் என்றவல்லவா இவர் சொன்னார். அதற்குத் தானே...

    Ennavan 23

    0
    பகுதி - 23 அவன் கழுத்தை கட்டிக்கொண்டவள், “என்ன சொல்கிறீர்கள்? நிஜமாகாவா?”  “ஆம்… இனி நிலா நம் வாழ்வுக்குள் வர மாட்டாள். ஆனால் அது தற்காலிகம் தான்…” என்றான் சற்று தயக்கத்துடன். “என்னை கீழே இறக்கி விடுங்கள்.” என்று அவன் தோள்களை குலுக்க ‘முடியாது’ என்று தலை அசைத்தான். “அப்பொழுது கதவையாவது மூட விடுங்கள்.” என்று சிணுங்க அவளை இறக்கிவிட்டான்....

    Ennavan 26

    0
    பகுதி - 26 “சார்ஜ் போட சொன்னால் என்ன அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்?” என்றான் குளித்து முடித்து அவள் அருகில் வந்து. “உங்களுக்கு அழைப்பு வந்தது.” என்றவள் கடகடவென நிலா கூறிய அத்தனையும் ஒப்புவித்தாள். “நல்லதாகப் போயிற்று. இனி நமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.” என்றுக் கூறி அவளை பின்னிருந்து அணைத்தான். “ம்… எப்படியோ அக்கா சரியாகிவிட்டார்கள்.” என்று...

    Ennavan 32

    0
    பகுதி - 32 “எல்லாம் உங்களால் தான். இன்று எவ்வளவு கஷ்டமாகிவிட்டது தெரியுமா… பார்த்த எல்லோரும் என்ன விசேஷம் என்று கேட்கிறார்கள். இதில் கயல் வேறு... ப்ச்…” என்று சிணுங்கினாள் அனு அவன் மார்பை தலையணையாக்கி. அவன் விரல்கள் அவள் தேகத்தை தீண்ட அவளின் குற்றச்சாட்டை சிரித்தபடியே ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். “நான் என்ன செய்தேன்? நீ வெட்கப்பட்டு...

    Ennavan 16

    0
    பகுதி - 16 தன் பார்வையில் கயல் பட்டதும் வேகமாக தன் பாவனையை மாற்றியவள் அவன் மீது ஒரு பார்வை வீசிவிட்டு அவன் மார்பில் முகம் புதைத்து இடையை கட்டிக்கொண்டாள், “தாமதமாக வந்ததற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்? இன்றாவது இங்கேயே தங்குகிறீர்களே… அதுவே போதும் எனக்கு.” என்றவளை நம்பாமல் குனிந்து பார்த்தவன் இது கனவா இல்லை...

    Ennavan 4

    0
    பகுதி-4 வீடு முதல் உணர்வுகள் வரை புதிதாய் துளிர்விட; மாற்றங்களை வரவேற்கிறேன் என்னவனுடன்! மறுநாளே புது வீட்டில் பால் காய்ச்சி குடிபுகுந்தனர். அது இரண்டு அறை, ஒரு ஹால், சமையல் அறை கொண்ட தனி வீடு. பெரியதும் அல்ல சிறியதும் அல்ல, நால்வர் தங்கும் அளவு உள்ள மாடி வீடு. மாடி போர்ஷன் காலியாக இருந்தது. “ஏன் சாப்பிடாம போறீங்க?...

    Ennavan 36

    0
    Epilogue நான்கு வருடங்களுக்கு பின்... “அனு அனு… நேரமாகிறது பார்... இப்போழுது கிளம்பினால் தான் கதிர் வீட்டில் இருந்து வருவதற்குள் நாம் மண்டபம் செல்லலாம்.” என்றபடியே அவர்கள் அறைக்கு வந்தார் ரேகா. ஆதி வாக்களித்தது போலவே கயல் படித்து முடித்து வேலைக்கு சென்றவுடன் திருமண வேலைகள் ஆரம்பமாயிற்று. நாளை காலை திருமணம்... “இதோ அத்தை… பாருங்கள் இவளை அழகாக ட்ரெஸ்...
    error: Content is protected !!