Friday, May 3, 2024

    KK 14

    KK 13

    KK 11

    KK 10

    கனவுக்குள் காவல்

    KK 9 2

    "மதி...மா... போலாம் வா",  என சற்று குரலை உயர்த்தி அழுத்தமாக கூறிவிட்டு மதியுடன் விறுவிறுவென படிக்கட்டில் ஏறி விட்டான். மூவரும் அவனை ஆச்சரியமாக பார்திருந்தனர்.   கோவத்தின் உச்சியில் இருந்த கௌதமி கூட அவன் குரலையும் அந்த பாவனையும் கண்டு அமைதியாகிவிட்டார். ஏனெனில்  ரகு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது தான் இத்தனை அழுத்தமாகவும் கோவமாகவும் பேசிவிட்டு செல்கிறான். ரகுவின்...

    KK 9 1

    கனவுக்குள் காவல் - ௯ "இதோட போய் நின்னா என்ன ஆகுமோ?" என  வாய்விட்டு புலம்பியவாறு, தன் ஈருருளியில் (scooty)  இருக்கும் வலப்பக்க கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள், மதி. ஒரு முறை கண்ணாடியில் தன் முகத்தை பார்க்க, பின் அருகில் நின்றிருந்த அந்த மகிழுந்தை பார்க்க என மாறி மாறிப் பார்த்துக் கொண்டு...

    KK 8

    கனவுக்குள் காவல் - அ மதி தன் அசைவற்ற தோற்றம் மாறாமல் அப்படியே நிற்க, ரகு, "என்னாச்சு மதி, பால் சொம்பை மறந்துட்டியா? இல்லை பஸ்ட் நைட்ட மறந்துட்டியா?", என்றான். "அப்படிலா எதுவும் இல்லை " என்ற மதி தன்னை ஒரு நிலைப் படுத்திக் கொண்டு, "கல்யாணம் பண்ணா இது எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாதா? "...

    KK 7 2

    அனைத்தையும் கேட்ட இருவரின் முகமும் கோபத்தையே பிரதிபலித்தது.  "அவரை இப்பயே இங்க வர சொல்ல அக்கா நாங்க அவர் கிட்ட பேசணும்", இதைத் தவிர வேறு ஒரு வார்த்தை கூட மதி இடம் அவர்கள் பேசவில்லை. சரி என உரைத்த மதி ரகுவை அழைக்க அலைபேசியை கையில் எடுக்கும் நேரம் அழைப்பு மணியின் ஓசை கேட்டது. வந்திருப்பது...

    KK 7 1

    கனவுக்குள் காவல் - எ அலைப்பேசி ஒலியை நிறுத்தி காதுக்கு கொடுத்த ஜீவா, "என்னப்பா வேணும் உனக்கு" என்று மென்மையாகப் பேச ஆரம்பித்தாள். அந்தப் பக்கம் என்ன சொல்லபட்டதோ சட்டென்று,"அடேய் வந்தேன்னு வச்சிக்க பிச்சுருவேன் உன்னை. என்ன நினைச்சிட்டிருக்க உன் மனசில. நான் வர மூனு நாள் ஆகும். வரும் போது உனக்கு இருக்கு. இப்ப ஃபோன...

    KK 6

    கனவுக்குள் காவல் -௬ எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு.. எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு.. நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு (எங்கே எந்தன் வெண்ணிலா - வருசமெல்லாம் வசந்தம்) ரகு மாடியில் இருந்து ஓடி வந்தவன், படிக்கட்டில் காலை வைத்து விட்டு திரும்பி...

    KK 5

    கனவுக்குள் காவல் -௫ கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் (மறு மலர்ச்சி - நன்றி சொல்ல) மதி உடை மாற்றிவிட்டு, தலையில் இருந்த ஜடை அலங்காரங்களையும் கலைத்து விட்டு உள் அறையில் இருந்து வெளியேறி மெத்தையில் வந்து அமர்ந்தாள். ரகுவின் உபயத்தில் அறைக்குள் இருந்த இசை அமைப்பு (music system)...

    KK 4

     கனவுக்குள் காவல் - ௪ பூச்சூட பூ வேணுமா பூ இங்கே நீதானம்மா அடி கல்யாண ஊா்கோலமா இனி எப்போதும் காா்காலமா......!(காதலுக்கு மரியாதை).      "உங்களுக்கு 90s ஷாங்ஸ்னா ரொம்ப பிடிக்குமோ?, மதி பின்னணியில் இசைத்துக் கொண்டிருந்த பாடலை கவனித்து கேள்வி எழுப்பினாள்.     "80s, 90s ரெண்டும்", ரகு தன் முகத்தில் இருந்த ஈரத்தை பூந்துவாலையால் துடைத்தவாறு பதிலளித்தான்.    "அன்னைக்கி கேரவன்...

    KK 3

    பாகம் - ௩ நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே மழையில் நீ நனைகையில்… எனக்குக் காய்ச்சல் வரும்… வெயிலில் நீ நடக்கையில்… எனக்கு வேர்வை வரும்… உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று…(ரோஜா… ரோஜா… ரோஜா)     அந்த அறையில் மெல்லிய ஒலியில் இப்பாடல் இசைத்துக் கொண்டிருந்தது. கூடவே ஒரு குரல் மட்டும் விடாமல் ஒலித்துக் கொண்டு இருந்தது.  "WILL YOU MARRY ME?" "....." "எதாது...

    KK 2

    பாகம் -உ முதல்முறை மழைச்சாரல் தூவினாய் மறுமுறை குடை தந்து போனாய் அடுத்த முறைக்காக காத்திருக்கிறேன் உன்னை முழுதாய் என்னில் சிறை செய்ய.....! "அம்மா உன்ன பாக்க ஹோட்டல் வராங்க அவளை நீ கல்யாணம் பண்ணிக்கனுமா அதுக்கு உன்ன சம்மதிக்க வைக்க", இந்த வாக்கியத்தை புனலத்தில்(what's app) கண்ட நொடி மனதில் குடிக்கொண்ட எரிச்சல் அவனை அசைவற்று வானத்தை வெறிக்க செய்தது. அதனை தொடர்ந்து...
    கனவுக்குள் காவல் ஆணோ? பெண்ணோ? தன் வாழ்வில் வரும் துன்பங்கள், துயரங்கள், தோல்விகள் என்ற கசப்பான பக்கங்கள் அனைத்தையும் கடந்து வந்தால் மட்டும்தான், வாழ்வின் மகிழ்ச்சி வெற்றி நிம்மதி என்ற இனிப்பான கனிகளை சுவைத்திட  முடியும்.   இவற்றை  கடந்து வரும் காலங்கள் எல்லாம் நமக்கு போராட்டம் தான்.  இப்போராட்டங்கள் நிறைந்த  வாழ்வை வாழ நம் மனம்...
    error: Content is protected !!