Thursday, August 6, 2026

    விறலி விண்மீன் அதியனவள்

    காலை ஆறு மணியளவில் ஒரு 'குட் மார்னிங்' இரவு பத்து மணியளவில் ஒரு 'குட் நைட்' இது மட்டுமே மிதந்தது தினசரி செல்பேசியில் குறுஞ்செய்தியாக, ஒரு மாதம் கடந்து இரண்டு மாதங்கள் நெருங்கிய நிலையில். அதியன் மனதில் ஏதோ ஒரு உந்துதலில் தோன்றியது தான் குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணம். ஆனால் முதல் ஒரு மாதம் வரை ஸனா,...
    "ஒரு போட்டோவை பார்த்து என்னைய காய்ச்சி எடுத்துட்டாருடா."என்று புலம்பியப் படி கையில் பிடித்திருந்த கண்ணாடி கோப்பையைப் பார்த்தான் அதியன். "அடேய்! இது என்ன புதுசா உனக்கு..? விட்டுத் தள்ளு."என்றான் தீரன். "ஆமா, என்னமோ புதுசா வாங்கிங்குற மாறி புலம்புறான்."என்ற மாதவன் அடுத்த ரவுண்டை கிளாஸில் ஊற்றினான். "இல்லடா, அவள் எல்லாம் ஒரு ஆளுனு அவளுக்கு அவார்ட் கொடுத்துட்டேனு என்னைய...
    காலை கடன்கள் முடிந்ததும் முதல் வேலையாக செய்தித்தாள் வாசிப்பது அந்த வீட்டின் பெரியவர் நவநீதம் தான். அவர் படித்தப் பிறகு தான் மகன்கள் புரட்டுவார்கள். ஆனால் நவநீதம் படிப்பதற்கு முன் ஃபோனில் செய்திகளை வாசித்து விடுவார்கள் மகன்கள் இருந்தாலும் தந்தை பார்க்க ஒரு முறை வாசிப்பார்கள். பேரப்பிள்ளைகள் செய்திதாள்கள் பக்கம் வருவதில்லை, அவர்கள் ஃபோனிலே படிப்பது நவநீதம் அறிந்தது...
    விருது நிகழ்ச்சியானது ஆரம்பமாகியது. ஆடலுடன் தொடங்கினார்கள் முதல் நிகழ்ச்சியை. விருதானது திரைப்படங்களில் வரும் இதர கதாப்பாத்திரங்கள், பாடல்கள், நடனங்கள் என தொடங்கியது. "அடுத்த கேட்டகரி சொல்வதற்கு முன் அந்த விருதை வழங்க நம் விழாவின் முக்கிய ஸ்பான்ஸரான நவநீ குரூப்ஸின் மேனெஜிங் டேரக்டர் மிஸ்டர் அதியன் நவநீத ராகவனை மேடைக்கு அழைக்கின்றோம்.." என்றார் பெண் தொகுப்பாளர். அதியன் எழுந்து மேடையை...
    "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே நான் தான்டா என் மனசுக்கு ராஜா வாங்குங்கடா வெள்ளியில் கூஜா நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன் கேக்குற வரத்தை கேட்டுக்கோடா ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லே" என்ற பாடல் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த பாடலின் வரிகளுக்கு ஏற்றவாறு நடனம்  ஆடிக் கொண்டு இருந்தான் அவன். "டேய்! நியூ ட்ரெண்டுக்கு ஏத்த...
    பணம் இருந்தால் கடவுளே காத்திருப்பார் போல், ஆனால் அவரை காக்க வைத்து சோதிக்காமல் நவநீதம் குடும்பத்தோடு கோவிலிற்குள் சென்றார். ஏற்கனவே சொல்லி இருந்தமையால் அனைத்தும் தயார் நிலையில் இருக்கவும் சாமிக்கு அபிஷேகம் துவங்கியது. அதியன் பெயரில் தான் இன்று பூஜை நடைப்பெறவுள்ளது. பணத்தின் அளவிற்கு ஏற்றவாறு பூஜை நடைப்பெறுவது இப்போது வழக்கத்தில் உள்ளது என்பதினை மறுக்கவும் முடியாது, மாற்றவும்...
    "என்ன சார், வீட்டில் யாரையும் காணும்...?"என்றான் அவன். "இருப்பா, இன்னைக்கு பெரிய தம்பி பிறந்த நாள் எல்லாரும் கோயிலுக்கு கிளம்பிட்டு இருக்காங்க. போயிட்டு வந்து தான் சாப்பிடுவாங்க."என்றார் பரணிநாதன். இவர் அந்த வீட்டின் மேனேஜெர். பரணி அங்கு கொடுக்கும் அனைத்து பணிகளின் மேற்பார்வையாளராக வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஐம்பது வயதை தொட்டவர். "ஓ! சரி சார். என்னைய தான் இண்டர்வியூ...
    வணக்கம் நண்பர்களே! நான் சங்கீதா ராஜா, இத்தளத்தில் புதிதாக எழுத வந்திருக்கும் எழுத்தாளர். வாசகர்கள் ஆகிய நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையில் இக்கதையை தொடங்குகிறேன்.? "விறலி விண்மீன் அதியனவள்" இந்த கதையின் கரு, நாயகன்,  நாயகி, உடன் பயணிப்பவர்கள், சூழ்நிலைகள், கதையின் முழுமையான நகர்வு, இவை அனைத்தும் முற்றிலும் என் கற்பனையே.... சரி! இனி கதையோடு பயணிக்க தொடங்கலாம்....
    error: Content is protected !!