Sunday, May 12, 2024

    Saththamindri Muththamidu

      Tamil Novel   அவனின் பின்னேயே துளசி விரைந்து செல்ல அதற்குள் பைக் கிளப்பி இருந்தான். அவன் செல்லும் வேகத்தை பார்த்தவள் “எதுக்கு இவ்வளவு வேகமா போறாங்க?” என்று நினைத்து நின்று கொண்டிருக்கும் போது தான், அண்ணன் தம்பிகள் மூவரும் வாக்கிங் முடித்து திரும்ப வந்தனர். மூவரும் முக ஒற்றுமையோடு இருந்தனர். பார்ப்பவர் அண்ணன் தம்பிகள் என்று சொல்லிவிடுவர்....
      Tamil Novel   அத்தியாயம் இரண்டு : பஸ் ஸ்டாப்பில் மகளை இறக்கி விட்ட திரு அங்கே பார்க்க, பிள்ளைகளை விட அவர்களின் பெற்றோர்கள் தான் அங்கே அதிகமாக இருந்தனர். அதுவும் ஒரே அரட்டை வேறு, அதில் ஒருவன் திருநீர்வண்ணனைப் பார்த்ததும், “திரு சர், நீங்க எங்கே இங்கே?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான். “என் பொண்ணு டிராப் பண்ண...
    புகழ் உண்ண வரவுமே, மங்கை ஒதுங்கிக்கொள்ள, பொன்னி பரிமாற, அவனோ உண்பதற்கு மட்டுமே வாய் திறந்தான்..  எதுவும் பேசவில்லை.. உண்டுவிட்டு எழுந்து போய்விட, அதற்குமேல் பொன்னியும் மங்கையும் சாப்பிட, மங்கையோ “நீ போ பொன்னி.. நான் முன்னாடி ரூம்ல கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்..” என்றுவிட, பொன்னி திரும்பவும் அறைக்கு வர, அப்போதும் புகழேந்தியின் எண்ணம் எல்லாம்...
                          தோற்றம் – 26 “என்னங்க..... இதெல்லாம் சரியே இல்லை....” என்று பொன்னி சிணுங்க..., “நீ கட்டல.. சோ நான் கட்டி விடுறேன்...” என்று அவளுக்கு மும்முரமாய் சேலை கட்டிவிடும் பணியில் இருந்தான் புகழேந்தி.. “ஐயோ.. ப்ளீஸ்.. நானே கட்டிக்கிறேன்....” என்று கையை காலை பொன்னி உதற, அவளுக்கோ வெட்கமும் கூச்சமும் பிடுங்கியது... “நீ எங்க கட்டின...?? சோ இதான்...
    error: Content is protected !!