Sunday, May 5, 2024

    Pakkam Vanthu Konjam

    அத்தியாயம் மூன்று: இயல்பிலேயே நல்லவனான ஹரியால் ப்ரீத்தி எப்படியோ அனுபவிக்கட்டும் என்று விட முடியவில்லை. அவன் ஒன்றும் செய்வதற்கு தேவையில்லாமல் ப்ரீத்தியே ஜானை காயப்படுத்தி இருந்தாள். ஆனால் ப்ரீத்தி எழுதிக் கொடுத்த  மன்னிப்பு கடிதம் ஹெச் ஓ டி யை மிகவும்  கோபப்படுத்தி இருக்க, அவர் அந்த விஷயத்தை ப்ரின்சிபால் வரை எடுத்து சென்று, “இப்படி ஒரு ஸ்டுடண்ட்...
    அத்தியாயம் இரண்டு: ஹரி அந்த இடத்தை விட்டு அகன்று சிறிது தூரம் வந்தவுடன், சாதனா அவனை தேடிக் கொண்டு வந்தாள். “என்ன ஆச்சு அண்ணா, உன் போனுக்கு”, என்றாள் கலங்கியவளாக. “ஏன் சாதனா?”, நண்பர்கள் மத்தியில் இருந்த ஹரியை கைபிடித்து தனியாக அழைத்து போனவள், “உனக்கு ட்ரை பண்ணினேன், போன் ஸ்விட்ச் ஆஃப்”,  “சார்ஜ் போயிடுச்சு”, சொல்லி....... “என்ன”, என்றான்.   “அது........
                               அத்தியாயம் ஒன்று: அது கோவையின் புகழ் பெற்ற கல்லூரி...... எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கியது...... மெடிசின் , என்ஜிநீயரிங் , பேராமெடிக்கல், மானேஜ்மென்ட் , ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ், பாலிடெக்னிக் என்று அனைத்தும். அந்த கல்லூரியின் இன்ட்ரா காலேஜ் மீட் நடக்க,...
    error: Content is protected !!