Wednesday, November 11, 2026

    Tamil Novels

    நீ நான் 17 “கார்த்திக்” என கத்திய யுக்தாவை பார்த்தனர் அனைவரும். கார்த்திக் பதறி அவளிடம் வந்தான். கார்த்திக்...நீங்க அவளோட போனீங்க. நான் கையை கட் பண்ணிப்பேன் என கத்தியை மணிக்கட்டில் வைத்து யுக்தா கார்த்திக்கை மிரட்டினாள் வேறு வழியில்லாமல். கார்த்திக், நீங்க வரலைன்னா அவளோட மானம் போயிடும். “என்ன செய்யப் போற?” என கேத்ரினா அவள் ஆட்களை...
    நீ நான் 16 கார்த்திக்கிற்கு அழைப்பு வந்து கொண்டே இருக்க, துண்டித்துக் கொண்டே இருந்தான். மீண்டும் அழைப்பு வர, “உஷ்” என கடுப்புடன் அலைபேசியை எடுத்து பேசிக் கொண்டே காரின் வேகத்தை குறைத்தான். “சொல்லுங்கம்மா?” என அலைபேசியை பிடிக்க முடியாமல் தடுமாற, அதை பிடுங்கிய ரோஹித் ஸ்பீக்கரில் போட்டு, டிரைவ் பண்ணும் போது அலைபேசியை எடுக்காதீங்க. கார்த்திக் அவனை...
    நீ நான் 15 தியாவை ஆழ்ந்து பார்த்து, “உன்னால எப்படி முடிந்தது பேப்?” என அஜய் தலைகவிழ்ந்து கேட்டான். தியா புரியாமல் விழித்தாள். பொய் சொல்லீட்ட பேப். அன்றே என்னிடம் நேரடியாக எப்படியாவது சொல்ல முயன்றிருந்தால் நீ இந்த அளவு கஷ்டப்பட்டிருக்க மாட்டேல்ல. போதையில அந்த ஆளு உன்னை ஏதாவது செய்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என...
    நீ நான் 14 கீர்த்து..விகாஸ் அழைக்க, எழுந்து அவனிடம் ஓடி அன்று போல் அவனை அணைத்து அழுதாள். சுதாரித்த ராம்..நான் எதுவும் செய்யலை. அவ தான் என்னிடம் தப்பா பேசினா என்று அவதூறாக கீர்த்துவை பற்றி ராம் சொல்ல, விகாஸிடமிருந்து கீர்த்தனா நகர்ந்து விகாஸை பார்த்தாள். மற்றவர்களும் அவ்விடம் வர, நான் எதுவும் சொல்லலை. அவன் என...
    அத்தியாயம் 16 மோகனா அழைத்து "என்ன இரண்டு நாளா உன்னையும் அண்ணனையும் ஆபீஸ் பக்கம் காணோம்? எங்கேதான் போய் தொலைஞ்சீங்க" கடுகாடுத்தாள். ஆபீஸ் விஷயமாகத்தான் போய் இருக்கிறோம் என்றவன் ஆபீஸ் பொறுப்பை அவளிடம் ஒப்படைத்ததோடு ஒருவாரத்திற்கு பிறகு மோகனாவை ஒரு ரெஸ்டூரண்ட்டில் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தான். "என்ன பயபுள்ள எப்போவும் இல்லாமல் இன்னக்கி மனசிறங்கி வர்றான்" குதூகலமாக...
    நீ நான் 13 வினித் அவனறைக்கு சென்று கதவை தாழிடவும் உள்ளே செல்ல திரும்பிய முக்தாவின் காதுகளில் படாரென சத்தம் கேட்டு கதவின் பின் மறைந்து தலையை நீட்டி எட்டி பார்த்தாள். அஜய் கோபமாக சென்று கொண்டிருந்தான். “என்னாச்சு இவனுக்கு?” என அவர்களின் அறையை பார்க்க, அஜய் இறங்கி வேகமாக காரை எடுக்கும் சத்தம் கேட்டது. “அண்ணியுடன் சண்டை போட்டிருப்பானோ!”...
    நீ நான் 12 மாமா, “எல்லாரும் என்ன செய்றீங்க ? இத்தனை பேர் இருந்தும் தனியா இருக்குற மாதிரி இருக்குன்னு அழுறா? நம்ம சுவா அழுறாளா?” என நேகன் குரலில் வேதனை தெரிந்தது. நேகா, “சுவாக்கு விக்ரமை மாமாவை உடனே மேரேஜ் பண்ணிக்க நினைக்கிறா?” ஆனால் அவர் ஒத்துக்கலை. வீட்ல எல்லாரும் அவர்கிட்ட பேசியும் கேட்க மாட்டேங்கிறார்....
    நீ நான் 11 "கார்த்திக்கின் புஜ்ஜி யாரு?" கார்த்திக் அம்மா என கேட்க, அனைவரும் கோரசாக, புஜ்ஜின்னா சொன்னான். “பாவி எல்லாத்தையும் மனசுலே வச்சிட்டு இருந்தானா?” விஜய் கோபமாக பேச, “தப்பு ஏதும் பண்ணீட்டானா?” என அவன் அம்மா பாவமாக கேட்டார். ஆமா ஆன்ட்டி..என இவர்களுக்குள் நடந்த அனைத்தையும் கூறி விட்டு, தயக்கமுடன் யுக்தாவின் திருமண வாழ்க்கையையும்...
    அத்தியாயம் 15 முகிலுமில்லை புயலுமில்லை மழை வருமா? இதயத்திலே இனம் புரியா கலவரமா விதையுமில்லை உரமும்மில்லை மரம் வருமா நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா இது வரை அறியா ஒருத்தியை விரும்பி இதயம் இதயம் துடி துடித்திடுமா தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன அணுவெல்லாம் அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் மறைந்தாயே மறைந்தாயே பெண்ணே நீயும் எங்கோ சென்று மறைந்தாய் மறந்தாயே மறந்தாயே கண்ணா என்னை ஏன்...
    நீ நான் 10 ரோஹித் வினித்திடம் சென்று, “மாமா அந்த விதார்த்தை பிடித்தால் தியா சொன்ன பெரியவன் யாருன்னு தெரியும்ல்ல?” எனக் கேட்டான். அப்படி சரியாக கூற முடியாது. முதல்ல விதார்த்தை சந்திக்க இவனுக ஏற்பாடு செய்யட்டும். மாமா, “அப்ப எதுக்கு?” ரோஹித் கேட்க, தியா திவ்யாவை தான டார்கெட் பண்ண சொன்னா? அது வேஸ்ட். அதுக்கு பதில்...
    நீ நான் 9 “என்ன சொல்றீங்க?” தியா ராகவீரனை நிமிர்ந்து பார்த்தாள். அஜய் அவனோட கம்பெனியை தவிர எல்லாவற்றையும் அவங்க பெயருக்கு எழுதி கொடுத்துட்டான். அதனால் தான் அமைதியா இருக்காங்க. நம்ம ரதுகுட்டி விசயம் தெரிந்தால்..பாப்பா அஜய்யோட வாரிசு தான. அவன் வீட்டையும் மற்ற சொத்தை எழுதி வாங்கினாலும் கம்பெனியை பல மடங்காக்கி வச்சிருக்கான். அதுக்கு பாப்பா...
    நீ நான் 8 உங்களுக்கும் முக்தாவுக்கும் எப்படி பழக்கம்? ரோஹித் வினித் நண்பர்களிடம் கேட்டான். இதோ இவனுடன் தான் அவளை முதலாவதாக பார்த்தோம் என சந்தோஷ் வினித்தை கையை காட்டினான். ஆமா, அம்மு வினித் கையை பிடித்து தான் சுற்றிக் கொண்டே இருப்பாள் என்ற விஜய் ரோஹித் அருகே வந்து, இருவரும் சீக்ரெட்டா கூட பேசுவாங்க என்றான். ரோஹித் வினித்தை...
    நீ நான் 7 மருது தன் தங்கையை பார்க்க, பரிதி அவனை பார்த்து, பாப்பாவுக்கு இனி பிரச்சனை இருக்காது. அவனை பிடிக்கும் வேலையை மாப்பிள்ள பசங்க பார்த்துக்கிறாங்கல்லப்பா. நீ உன் வாழ்க்கையை பாரு. “இப்படி சொல்றீங்க?” அவள் என்னுடன் பிறந்தவள். என்ன தான் வாய் பேசிட்டு ஊர் சுற்றிக் கொண்டிருந்தாலும் பசங்க யாரும் அதிகமாக சீண்டியது கூட...
    அத்தியாயம் 14 அதிர்ச்சியில் உறைந்தவாறு அமர்ந்திருந்த பாரதியை உலுக்கி சோடா பாடிலை திணிக்காத குறையாக கையில் கொடுத்தான் கார்த்திகேயன். கார்த்திகேயன் என்ன சொன்னான், என்ன கொடுத்தானென்று உணராமல் கொடுத்த பாடிலை இறுக்கப் பற்றியவாறு அழ ஆரம்பித்தாள் பாரதி. அவளை எவ்வாறு சமாதானப்படுத்துவது என்று புரியாமல் அவளை பார்த்த கார்த்திகேயன் அழுதாலாவது அவள் மனம் ஆறும் என்று வண்டியை...
    நீ நான் 6 மாமா..என ரம்யா அவர் மீது விழுந்து அழ, அனைவரின் கதறல் அவ்வறையை அடைத்தது. மற்றவர்களும் உள்ளே வந்து பார்த்தனர். திலீப் தனியே வந்து அமர, அவன் அப்பா அவனிடம் வந்து, உன்னிடம் சொன்னால் ஏதாவது சொல்லீடுவன்னு நான் சொல்லப்பா என்றார் அவர். பரவாயில்லைப்பா என்று அவன் மோதிரத்தை பார்க்க, பிளான் வொர்க் அவிட்...
    நீ நான் 5 நம்ம கிரேட் சிம்மா சார், உங்க ஸ்டார் உங்க ஊருக்கு வயிற்றை பிடித்துக் கொண்டு வரும் போது, அங்கிருந்தவரை பார்த்துக்கிட்டீங்க.. அப்புறம்..”தனியா தான விட்டு போனீங்க? அதுக்கு என்ன பெயர்? பொறுப்பில்லாதனம் தான?” "அது, நான் தான் மாமாகிட்ட பொய் சொன்னேன்" ஸ்டார் அவனை காப்பாற்ற பார்க்க, புன்னகைத்த யுக்தா, இப்ப கூட...
    நீ நான் 4 ஏய் அம்மு, “எதுக்கு அழுற?” கரண் கேட்க, கார்த்திகேயனிடம் சென்று அவனை அணைத்து, நீங்க தப்பு பண்ணீட்டீங்க. அவனுக்கு பதில் அக்கா உங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாம் என்று அவள் சொல்ல, அனைவரும் அதிர்ந்தனர். முக்தா, “என்ன பேசுற?” அஜய் சத்தமிட, அவள் கோபமாக “உங்களுக்கு என்ன தெரியும்?” நீங்க பேசாதீங்க என...
    நீ நான் 3 அறையிலிருந்து வெளியே வந்த முக்தாவின் பெரியம்மா, பெரியப்பாவை பார்த்து விட்டு, முக்தா கையை நகர்த்தி விட்டு தியா எழுந்து அவர்களிடம் சென்றவள் கண்களில் கண்ணீர். சாரிம்மா..என்னால தான் இதெல்லாம் என அவள் கண்ணீரை பார்த்த அஜய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவன் வினித்தை பார்க்க அவன் முகம் கடுகடுவென இருந்தது. ஆனால் அவர்களோ வெறுமையுடன், இதை...
    நீ நான் 2 அஜய், தியாவை சமாதானப்படுத்தி விட்டு ராணியம்மாவும் வினித்தும் வெளியே வந்தனர். முக்தா கண்கலங்க அவர்களை கடந்து செல்ல, ரோஹித் அவள் பின்னாலே ஓடினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களை பின் தொடர்ந்தனர். டேய், பக்கத்துல்ல வந்த மண்டைய உடைச்சிருவேன் என்று ரோஹித்தை அடிக்க கல்லை எடுத்தாள் முக்தா. வேண்டாம் முகி. எனக்கு...
    நீ நான் 1 விடிந்தும் விடியாமலும் பிறக்கும் அதிகாலை வேளை டெல்லி பணக்கார வர்க்கத்தினர் வசிக்கும் மாடர்ன் டவுனில் இருவர் நடந்து கொண்டிருந்தனர். ஹிந்தியில் பேசுவதை நாம் தமிழில் கேட்கலாம். வாருங்கள். மாமா, “இது என்ன?” இந்த ஏரியாவின் பெரிய மாளிகையாக இருக்கும் போலும். அலங்கார விளக்குகள் இந்த நேரத்தில் ஜொலிக்குது. “ஏதும் விசேசமா?” என ஒருவன் கேட்டான். ஆமா...
    error: Content is protected !!