Thursday, May 30, 2024

    Oomai Nenjin Sontham

    Oomai Nenjin Sontham 22

    அத்தியாயம் இருபத்தி இரண்டு: சிபி அவளைப் பிரமிப்போடு பார்த்து, “பெரிய வேலை, அந்தச் சின்ன வயசுல.. எல்லோருக்கும் இந்த தைரியம் வராது... தீயைப் பார்த்தா முதல்ல இறங்கி ஓடத் தான் தோணும்”, என்று புன்னகையோடு பாராட்டியவன்.. “எப்படியும் ஒரு நாலஞ்சு வருஷம் முன்ன தானே.. எப்படி இத்தனைப் பேரைக் காப்பாத்தினது வெளில அதிகம் தெரியலை... கல்யாணத்தப்ப கூட...

    Oomai Nenjin Sontham 16

    அத்தியாயம் பதினாறு: இருவரும் அப்படியே தான் இருந்தனர், சிபி படுத்து, ஜெயஸ்ரீ அமர்ந்து, அதுவும் காலில் ஷூ இருந்ததினால் அந்தக் காலை மடக்க முடியாது, ஷூ அணிந்த கால் நீட்டி இருந்தது, இன்னொரு கால் மடக்கி இருந்தது.  நேரம் மதிய உணவு நேரத்தைக் கடந்து இருக்க, இருவரும் வெளியே வருவதாக காணோம், ஜெயஸ்ரீ அவளிடம் கொடுத்த பணப்...
    அத்தியாயம் ஏழு: “ஜெயஸ்ரீ வந்து வணக்கம் சொல்லு”, என்று தந்தை வஜ்ரவேல் சொல்ல... மெதுவாக அவளின் ஸ்டிக்கை பிடித்தபடி நடந்து வந்து, “வணக்கம்”, என்கிற மாதிரி கை குவித்தாள், வாயைத் திறந்து உச்சரிக்கவில்லை. ஒரு கனமான அமைதி அங்கே... பாவாடை தாவணியில் இருந்தாள் ஜெயஸ்ரீ... வெளியே பாதம் மட்டுமே தெரிய... அதில் ஒரு காலில் தெரிந்த ஷூ....
    அத்தியாயம் எட்டு: ஒரே மகள் வசதி வாய்ப்பும் உள்ளதால் வஜ்ரவேல் தன் மகளுக்குச் சீரும் சிறப்புமாகத் திருமணம் செய்ய விரும்பினார்... நிறைய செலவுகள் ஏற்கனவே திருமணம் கேஸ் ஜாமீன் என்று. நடராஜன் வீட்டினரால் மீண்டும் ஒரு செலவு உடனே செய்ய முடியாத சூழ்நிலை. ஆனால் எப்படி அதை பெண் வீட்டினரிடம் சொல்வது... அது மட்டுமன்றி சிபியும் விமரிசையாக மீண்டும்...
    error: Content is protected !!