Emai Aalum Niranthara
அத்தியாயம் ஐந்து:
காதலுக்கு கண்ணில்லை என்பது பொய், காதலுக்கு காதலே இல்லை என்பது தான் உண்மை!
மூன்று மாத நோட்டிஸ் என்ற போதும் ப்ரித்வி இருந்ததினால் ஒரு மாதத்தில் ரிலீவ் ஆகி அங்கே சேர்ந்தாள்.
இவள் ஆஃபிஸ் விட்டு செல்லும் போதும் ப்ரியா தான் அப்படி ஒரு அழுகை, ஆச்சர்யமாய் பார்த்தாள் சைந்தவி. ப்ரியா என்ன...
அத்தியாயம் நான்கு :
யாருமில்லா தனியரங்கில்!
“ப்ரித்வி ஈவ்னிங் போகலாமா” என்று சைந்தவியிடம் இருந்து கைபேசியில் ஒரு மெசேஜ் வந்தது.
“எங்கே?” என்று பதில் மெசேஜ் அனுப்பியவனிடம், “எருமை, பத்து தடவை சொல்வாங்களா உனக்கு” என்ற பதில் மெசேஜ் வந்ததுமே அப்படி ஒரு புன்னகை ப்ரித்வியின் முகத்தினில்.
பின்னே அவனின் தங்கை அவனை திட்டி சண்டையிட்டு பல...
அத்தியாயம் மூன்று :
உறவுகள் விசித்திரமானது நிமிடத்தில் இணையும்! நொடியில் உடையும்!
ப்ரித்வி மறந்தும் கூட விஜயிடம் சென்று பேசியதை சைந்தவியிடம் சொல்லவில்லை.
சென்று வந்த பிறகு அவனுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது, “எதற்கு நீ போய் அவனிடம் பேசினாய்” என்பது போல. அதுவே அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை கொடுத்தது.
அடுத்த நாள் அவனால் சைந்தவியை பார்க்கக்...
அத்தியாயம் இரண்டு :
காதல் அதன் வரையறை என்ன?
சைந்தவி சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள். இது அந்த நிறுவனத்தில் அவளது இரண்டாவது வருடம். அவளின் கல்லூரியில் இருந்து வருடா வருடம் அங்கே நிறைய பேர் தேர்வாவர். அப்படி ப்ரித்வி தேர்வாகியிருக்க அதன் பின் அவளுமே. ப்ரித்விக்கு...
கணபதியே அருள்வாய்
எமை ஆளும் நிரந்தரா
அத்தியாயம் ஒன்று :
உனக்கான என் தவங்கள் தவமாய் பார்க்கப் படவில்லை ஏன் ?
“சைந்தவி” என்ற ப்ரியாவின் குரலிற்கு திரும்பியவள், என்ன என்பது போன்ற பார்வையை கொடுத்தாள்.
“திஸ் இஸ் நாட் வொர்கிங் ப்ளீஸ் செக்” எனக் கேட்கவும்,
தன்னுடைய கம்ப்யுடர் மானிட்டரை விட்டு எழுந்து பக்கத்தில் இருந்த ப்ரியாவின்...