Idam Maarum Manangal
தந்தைதான் “இப்போது அப்பா அம்மா வேண்டாம்.. நீங்களே பார்த்துப்பீங்க” என்றார்.
பெண்ணவள் “அப்பா.. அப்படியெல்லாம் இல்ல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்க எங்கிட்ட பேசவேயில்ல..” என்றாள்.
தந்தைக்கும் என்ன சொல்லுவதென தெரியவில்லை “ஆல்ரைட்.. ஈவ்னிங் சீக்கிரமாக வீடு வா.. வேலையை பார்..” என்றார் எப்போதான குரலில்.
பெண்ணவள் “சாரி ப்பா..” என்றாள்.
“ஈசியான வார்த்தைதானே.. சொல்லு. நான் போய்...
இடம் மாறும் மனங்கள்!
18
வர்ஷினியிடம் அடுத்த இரண்டுநாளும் வீட்டில் யாரும் பேசவில்லை.
சிவகுமார் தன் அக்காவின் அழைப்பினை ஏற்கவில்லை இப்போது. என்ன காரணம் சொல்லுவது என தயங்கினார்.. ‘எல்லாம் முடிவாகும் நேரம்.. இப்படி சொல்லுகிறாளே பெண்..’ என கைதவறிய பொருளுக்காக ஏங்குவது போல சிவகுமார் உடைந்து அமர்ந்தார்.
சிவகுமாரின் அக்கா விஜயாவின் எண்ணுக்கு அழைக்கத் தொடங்கினார்.
மது விஜயா இருவரும்...
இடம் மாறும் மனங்கள்
17
அடுத்த நான்குநாட்களும் வர்ஷினியின் மனதை தயார் செய்தான் சர்வேஷ். “வர்ஷி என்னை தெரியும்தானே உன் அப்பாக்கு, ஏன் குடும்பத்திற்கே தெரியுமே.. நான் பேசுகிறேன் வர்ஷி.. எனக்கும் சரிபாதி பங்கிருக்கே..” என பலவாறாக பேசினான். வர்ஷினியை, அவளின் தந்தை என்ன சொல்லுவாரோ என எண்ணி தானே பேசுகிறேன் என சொல்லிக் கொண்டிருந்தான்.
வர்ஷினிக்கோ சர்வேஷ்ஷின்...
இடம் மாறும் மனங்கள்!
16
வர்ஷினிக்கு வேலை ஓடவில்லை அலுவலகத்தில்.. இன்னமும் இரண்டுமணி நேரத்தில் க்ளைண்ட் கால் இருக்க.. அதற்கு தேவையானவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். ஆனால், கவனம் அதில் செல்லாமல் அவளை அன்னையின் பேச்சிலேயே சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தது.
சர்வேஷ், அவள் அலுவலகம் வரும் நேரம் கணக்கிட்டு எப்போதும் போல ஒரு செய்தி அனுப்பியிருந்தான்.. “வந்துட்டியா.. டேக்...
இடம் மாறும் மனங்கள்!
15
உள்ளே வந்த வர்ஷினியால் அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. தந்தை போனில் பேசிக் கொண்டிருந்தார்.. விஜயா டிவியில் கவனமாக இருக்க.. பெண்ணவள்.. கிட்சென் சென்றாள்.. “அம்மா.. சாப்பிட என்ன இருக்கு” என்றாள்.
“தோசை ஊற்றவா” என்றார் அன்னை.
“ம்கூம்.. எங்க அந்த காராசேவ்” என்றாள்.
“மேல பச்சை டப்பாவில் இருக்கு பாரு” என்றார்.
பெண்ணவளுக்கு அந்த பச்சனை...
வர்ஷினி “அமைதியா வாங்க.. இல்லை, அதான் நடக்கும்” என்றாள்.
சர்வேஷ் “இங்க.. இந்த ஹோட்டலில் நிறுத்து, இந்த கடை.. என்னால் உட்கார முடியலை” என்றான்.. அவளிடம் பேசிட வேண்டும்.. நேரமில்லை என வீடு சென்றிட போகிறாள்.. என எண்ணி.
வர்ஷினி தன் அலுவலக எல்லையை தாண்டிதான் சர்வேஷ் சொல்லுவதை காதில் வாங்கினாள்.. நல்ல காபிஷாப் பார்த்து நிறுத்தினாள்.
வண்டியை...
இடம் மாறும் மனங்கள்!
14
இதெல்லாம் கனவுதானா என வர்ஷினி அறையில் கலங்கி அமர்ந்திருந்தாள். மீண்டும் சர்வேஷ்.. வார்த்தைகளால் வதைத்துருக்கிறான். அவளுக்கு டிரஸ்ட் பிரச்சனை.. பிறந்ததிலிருந்து யாரும் அவளுக்கு துணையாக இல்லை என எண்ணம் அவளுக்கு. அதை மெய்பிப்பது போல சர்வேஷ் மீண்டும் பேசிவிட்டான்.
சர்வேஷ்க்கு, பெண்ணவளின் எல்லா சமிக்கைகளும் எனக்கு சாதகமாக இருக்க.. எப்படி அவள் என்...
வர்ஷினி சோர்ந்து போனாள்.. “சர்வேஷ் பேசனும்ன்னு சொல்றார்.. எதோ சொல்லனும்ன்னு சொன்னாங்க. எனக்கு பழச யோசிக்க, பயமா இருக்கு.. நான் என்ன பண்ணேன்னு என்கிட்டே ஒருவார்த்தை கேட்கவேயில்ல அப்போது. அப்படி ஒரு பழி.. இன்னமும் அந்த வார்த்தைகளை மறக்க முடியலை. நான் அதை க்ரகிச்சி வந்துட்டேன். இப்போது முதலிலிருந்து ஆரம்பிக்க பயமா இருக்கு.
அத்தோட இங்க...
இடம் மாறும் மனங்கள்!
13
சிவகுமாரின் அறுபதாவது பிறந்தநாள் விழா நெருங்கியது.
மருமகள் ஐஸ்வர்யா.. ஆதிரனோடு ஒருவாரம் முன்பே வந்தாள். தர்ஷன் இரண்டுநாட்கள் முன்பாக வருவதாக ஏற்பாடு. மருமகள் பொறுப்பாக வீட்டில்.. உறவுகளை வரவேற்று இன்முகமாக எல்லாம் செய்யத் தொடங்கினாள்.
ஆதிரன் வீட்டில் இருந்தது எல்லோருக்கும் மகிழிச்சியாக இருந்தது. சேர்ந்தார் போல குழந்தை இப்படி.. தங்கியதே இல்லை.. இப்போது பேரன்...
இடம் மாறும் மனங்கள்!
12
வர்ஷினிக்கு சர்வேஷ் அழைத்தான்.. அந்த வார இறுதியில். அவள் வேலையிலிருந்து இப்போதுதான் வருவாள்.. இப்போது உண்டிருப்பாள்.. என நேரத்தினை கணக்கு செய்து.. அழைத்தான்.
வர்ஷினி உண்டுக் கொண்டிருந்தாள்.. அம்மா அப்பாவோடு.. தன் அலுவலக கதைகளை பேசிபடியே. அவளின் தந்தை.. போன் அழைப்பதை உணர்ந்து.. “யாரும்மா” என வினவினார்.
பெண்ணவள் “சர்வேஷ் பா” என்றாள்.
அவளின் தந்தையும்...
அந்த வார இறுதியில் வர்ஷினி சர்வேஷ்ஷூக்கு செய்தி அனுப்பியிருந்தால் “எப்படி இருக்கீங்க சர்வேஷ்” என.
“ஒகேதான்.. கால் பரவாயில்ல ஸ்டிக் இல்லாமல் நடக்க முடியுது. கைதான் இன்னமும் அசைக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.” என செய்தி அனுப்பினான்.
“ராக்கி கூப்பிட்டாங்களா” என்றாள்.
“தினமும் பேசுகிறோம்.. அபீஸ் ஓகேன்னு சொன்னான்.” என்றான்.
“மஞ்சரியிடம் பேசினேன்.. துருவ் அழுகையாம் தாத்தா பாட்டி பார்க்கனும்ன்னு.. பாவமில்ல”...
இடம் மாறும் மனங்கள்!
11
துர்க்கா, வர்ஷினியை பார்க்கவென தம்பியின் கட்டிலில் அமர்ந்தாள்.
சர்வேஷ் “துர்க்கா இவங்க வர்ஷினி.. எங்களோட க்ரைம் பார்ட்னர்.. பாய்ஸ் நாங்க எங்க போனாலும் இவ வருவா.. எங்க ஜூனியர்” என ஸ்பெஷல் இன்ட்ரோ கொடுப்பது போல.. புன்னகையோடு வர்ஷினியை பார்த்துக் கொண்டே அக்காவிற்கு அறிமுகம் செய்தான்.
ராக்கி “அக்கா, அப்படி க்ரைம் பண்ண காரணமே...
சர்வேஷ் உசிப்பிவிடப்பட்டவனான் அந்த சர்வா என்ற வார்த்தையில்.. அது மீரா எப்போதும் அவனை அப்படிதான் அழைப்பாள்.. இப்போது, அவள் மேல் வர வேண்டிய கோவம்.. அவளிடம் கருணையாக மாறியது.. வர்ஷினிமேல் எல்லாம் திரும்பியது “உனக்கு அறிவிருக்கா.. நல்லா வெள்ளபன்னி மாதிரி இருந்தால் மட்டும் போதாது.. யோசிக்க தெரியாதா உனக்கு.. பாரின் டால்.. அவ்வளவுதான்.. நத்திங்...
இடம் மாறும் மனங்கள்!
10
அன்று..
மீராவிற்கு அதிர்ச்சி.. எதிர்பார்த்திருக்கவில்லை.. இப்படி சர்வேஷ் முற்றிலும் தன்னை நிராகரிப்பான் என. நாட்கள் போகட்டும் படிப்போம் முதலில்.. கல்லூரி செல்லுவோம்.. வேலைக்கு செல்லுவோம் அதன்பிறகு பார்ப்போம் என சொல்லுவான் எனதான் எதிர்பார்த்தாள். அதனால், அவனின் பதிலில் வாடிபோனாள்.
மீராவின் நம்பிக்கை தளர்ந்து போனது அவளும் தளர்ந்தாள்.. நேரம் ஆக ஆக.. கோவம் தன்மீதே...
அவள் மற்றவர்களோடு பேசிக் கொண்டே இருந்தாள். பள்ளி தோழர்கள் எல்லோருக்கும் வர்ஷினியின் மேல்தான் பார்வை. வர்ஷினிதான் எல்லோரையும் ஈர்த்தாள். ஜீன்.. ஷர்ட் குர்த்தி.. காதுகளில் பெரிய சந்திரபிம்ப தோடுகள் முத்துக்களோடு.. அவள் பேச பேச அசைய.. அவள் பேச்சை கவனிப்பதா.. அவளின் தோடுகளை பார்ப்பதா.. அவளை பார்ப்பதா.. என பசங்க எல்லோருக்கும் அலாதி குழப்பமாக.....
இடம் மாறும் மனங்கள்!
9
இரண்டு நாளில் வீடு வந்தான் சர்வேஷ்.
துர்க்கா, தினமும் திட்டி தீர்த்தாள்.. ‘எதுக்கு குடிக்கிற.. எத்தனை நாட்களாக இந்த பழக்கம்’ என அவன் ஒருகையால் சிரமப்படும் போதெல்லாம் திட்டி தீர்த்தாள்.
லக்ஷ்மியும் விடாமல் “கேளு துர்க்கா, இவன் சரியில்ல இப்போவெல்லாம்.. எனகென்னமோ பொண்ணு பார்க்கறோம்ன்னு கையை உடைச்சிகிட்டான் போல” என எடுத்துதான் கொடுத்தாள் அக்காவிற்கு.
துர்க்கா...
மேலும், வர்ஷினி எந்த விகல்பமும் இல்லாமல் இருப்பதால்.. அவளோடு பேச ஈசியாக இருந்தது ஐவருக்கும்.. இல்லை, நால்வருக்கு, சர்வேஷ் தள்ளியே இருந்தான். அதனால் வர்ஷினி இவர்களின் நட்பினை இழந்த வருத்தத்தில் இருந்தவள்.. இப்போது நேரம் கிடைக்கவும் சொல்லிவிட்டாள். இப்போது மீண்டும் நண்பர்கள் சேர்த்துக் கொண்டனர் என்பதில் சந்தோஷமாக தலையசைத்தாள் பெண்.
பிரதாப் “கிரௌண்ட்க்கு வா ஈவ்னிங்.....
இடம் மாறும் மனங்கள்!
8
சர்வேஷ், விழுந்த வேகத்தில்.. வலது கையில் பிராக்சர். ஆபரேஷன்தான் சரியான வழி என்றனர் மருத்துவர்கள்.
குடும்பத்தார் எல்லோரும் அவனின் அறை வாசலில் கவலையோடுதான் நின்றனர். ‘காலையில்தான் பேசிக் கொண்டிருந்தோம், இப்படி ஆகிவிட்டதே..’ என அக்கா மாமா அம்மா எல்லோருக்கும் கவலை. இன்னமும் மூன்று வாரத்தில் ஊர் செல்ல வேண்டுமே பிள்ளை என.
துர்கா குடும்பம்...
துர்கா “கல்யாண செலவுக்கு ஏதாவது” என்றாள்.
“அக்கா.. விடுக்கா.. கல்யாணம் தானே.. சீக்கிரம் செய்துக்கிறேன்.. ஆனால், நீ..ங்க.. விடுங்க.. நானே சொல்றேன்” என்றான் யோசனையாக.
வரா “டேய்.. என்ன சொல்ற அவ்வளவு வளர்ந்துட்டியா..” என்றாள்.
துர்கா “என்ன டா.. அங்க ஏதாவது லவ்வா..” என்றாள்.
அன்னையின் முகத்தில் கலக்கம்.. மகன் அனிச்சையாக அக்காக்களின் பேச்சில் அன்னையின் முகம் பார்க்க.. நொந்துக்...
இடம் மாறும் மனங்கள்!
7
சர்வேஷ், தான் கைகளில் திணித்த இனிப்பினை மனதேயில்லாமல் ஏந்திக் கொண்ட வர்ஷினியின் ஏக்கத்தை இப்போதுதான் உணர்ந்துக் கொண்டான். பனிபடலம் போல.. காரணமே இல்லாமல் அடிவாங்கிய குழந்தையென விழித்தவளின் முகம் இப்போது நினைவு வந்தது. அவனால் சமாதானமே ஆக முடியவில்லை இப்போது.. ‘என்ன தெரியும் அவளுக்கு அப்போது.. எப்படி என்னை எதுவுமே சொல்லாமல்.....