Sunday, July 19, 2026

    Idam Maarum Manangal

    இடம் மாறும் மனங்கள்! 5 வர்ஷினி காபி குடித்து முடிக்க.. மஞ்சரி “என்ன பிரியாணி பிடிக்கும் வர்ஷினிக்கு ”என்றாள். அவளும் பதில் சொல்ல.. ராக்கேஷ் இப்போது தன் நண்பனுக்கு அழைத்தான்.  சர்வேஷ் அழைப்பினை ஏற்க.. ராக்கி “என்ன டா.. பங்க்ஷன் நல்லபடியாக முடிந்ததா..” என வினவினான். சற்று நேரம் விழா பற்றி பேசிக் கொண்டிருந்துவிட்டு.. “வீட்டுக்கு வர்ஷினி வந்திருக்கா.. நீ வரியா”...
    இடம் மாறும் மனங்கள்! 15 உள்ளே வந்த வர்ஷினியால் அமைதியாக ஓரிடத்தில் அமர முடியவில்லை. தந்தை போனில் பேசிக் கொண்டிருந்தார்.. விஜயா டிவியில் கவனமாக இருக்க.. பெண்ணவள்.. கிட்சென் சென்றாள்.. “அம்மா.. சாப்பிட என்ன இருக்கு” என்றாள். “தோசை ஊற்றவா” என்றார் அன்னை. “ம்கூம்.. எங்க அந்த காராசேவ்” என்றாள். “மேல  பச்சை டப்பாவில் இருக்கு பாரு” என்றார். பெண்ணவளுக்கு அந்த பச்சனை...
    இடம் மாறும் மனங்கள்! 10 அன்று.. மீராவிற்கு அதிர்ச்சி.. எதிர்பார்த்திருக்கவில்லை.. இப்படி சர்வேஷ் முற்றிலும் தன்னை நிராகரிப்பான் என. நாட்கள் போகட்டும் படிப்போம் முதலில்.. கல்லூரி செல்லுவோம்.. வேலைக்கு செல்லுவோம் அதன்பிறகு பார்ப்போம் என சொல்லுவான் எனதான் எதிர்பார்த்தாள். அதனால், அவனின் பதிலில் வாடிபோனாள். மீராவின் நம்பிக்கை தளர்ந்து போனது அவளும் தளர்ந்தாள்.. நேரம் ஆக ஆக.. கோவம் தன்மீதே...

    Idam Maarum Manangal 3 2

    0
    “அம் இந்தியன்” என்றாள். உமர் “தர்ஷன் தங்கச்சி டா” என்றான். எல்லோரும் அலர்ட்டாகினர். இந்தர் “டேய் அவனுக்கு அக்கா மட்டுமேதானே டா.. தங்கச்சி எப்படி டா புதுசா வரும்” என்றான். உமர் உண்பதற்கு சாப்பாத்தி எடுத்து அவளுக்கு கொடுத்துவிட்டு.. அவளை பார்த்து “ஈட் புல்..” என்றான், மிரட்டலாக. வர்ஷினி “தேங்க்ஸ்..” என்றாள். நண்பர்கள் சிரித்தனர் உமரை பார்த்து. உமர் “டூமோரோ ஐ வில்...
    வர்ஷினி இனிப்பு காரம் எடுத்து வந்தாள்.. லக்ஷ்மி, எழுந்து சென்றாள்.. உதவுவதற்காக. சிவகுமாரின் அக்கா சாந்தி “அதான் எங்கோ பார்த்தமாதிரி இருக்குன்னு நினைச்சேன்.. அதுசரி, குமராவேல் பெண்ணு கல்யாணத்தில் பார்த்திருப்பேன்” என்றார். மீண்டும் முத்துநாயகியின் குடும்பம் அமைதியானது. சாந்தி “ம்.. அவங்க பொண்ணுக்குதான் நிச்சயமான மாப்பிள்ளையோட கல்யாணம் ஆகலையே” என இழுத்தார். லக்ஷ்மி “அதான்.. நிக்கவைச்சி கழுத்தருத்துட்டாங்களே” என்றாள், சட்டென...

    Idam Maarum Manangal 7 2

    0
    துர்கா “கல்யாண செலவுக்கு ஏதாவது” என்றாள். “அக்கா.. விடுக்கா.. கல்யாணம் தானே.. சீக்கிரம் செய்துக்கிறேன்.. ஆனால், நீ..ங்க.. விடுங்க.. நானே சொல்றேன்” என்றான் யோசனையாக. வரா “டேய்.. என்ன சொல்ற அவ்வளவு வளர்ந்துட்டியா..” என்றாள். துர்கா “என்ன டா.. அங்க ஏதாவது லவ்வா..” என்றாள். அன்னையின் முகத்தில் கலக்கம்.. மகன் அனிச்சையாக அக்காக்களின் பேச்சில் அன்னையின் முகம் பார்க்க.. நொந்துக்...

    Idam Maarum Manangal 9 1

    0
    இடம் மாறும் மனங்கள்! 9 இரண்டு நாளில் வீடு வந்தான் சர்வேஷ்.   துர்க்கா, தினமும் திட்டி தீர்த்தாள்.. ‘எதுக்கு குடிக்கிற.. எத்தனை நாட்களாக இந்த பழக்கம்’ என அவன் ஒருகையால் சிரமப்படும் போதெல்லாம் திட்டி தீர்த்தாள். லக்ஷ்மியும் விடாமல் “கேளு துர்க்கா, இவன் சரியில்ல இப்போவெல்லாம்.. எனகென்னமோ பொண்ணு பார்க்கறோம்ன்னு கையை உடைச்சிகிட்டான் போல” என எடுத்துதான் கொடுத்தாள் அக்காவிற்கு. துர்க்கா...
    இடம் மாறும் மனங்கள்! 13 சிவகுமாரின் அறுபதாவது பிறந்தநாள் விழா நெருங்கியது. மருமகள் ஐஸ்வர்யா.. ஆதிரனோடு ஒருவாரம் முன்பே வந்தாள். தர்ஷன் இரண்டுநாட்கள் முன்பாக வருவதாக ஏற்பாடு. மருமகள்  பொறுப்பாக வீட்டில்.. உறவுகளை வரவேற்று இன்முகமாக எல்லாம் செய்யத் தொடங்கினாள். ஆதிரன் வீட்டில் இருந்தது எல்லோருக்கும் மகிழிச்சியாக இருந்தது. சேர்ந்தார் போல குழந்தை இப்படி.. தங்கியதே இல்லை.. இப்போது பேரன்...
    இடம் மாறும் மனங்கள்! 16 வர்ஷினிக்கு வேலை ஓடவில்லை அலுவலகத்தில்.. இன்னமும் இரண்டுமணி நேரத்தில் க்ளைண்ட் கால் இருக்க.. அதற்கு தேவையானவைகளை பார்த்துக் கொண்டிருந்தாள் பெண். ஆனால், கவனம் அதில் செல்லாமல் அவளை அன்னையின் பேச்சிலேயே சிந்திக்க வைத்துக் கொண்டிருந்தது. சர்வேஷ், அவள் அலுவலகம் வரும் நேரம் கணக்கிட்டு எப்போதும் போல ஒரு செய்தி அனுப்பியிருந்தான்.. “வந்துட்டியா.. டேக்...
    பின் இருவரும் நல்ல உணவகத்தில் உண்டுவிட்டு.. அன்னைக்கு என்ன வேண்டும் என கேட்டு வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.. மாலை மூன்றுக்கு மேல் இருக்கும் வீடு வரும் போது. அன்னை உண்ணும் போது.. மகள் கதை பேசிக் கொண்டே இருந்தாள்.. எங்கே சென்றோம்.. என்ன ஏது என விவரம் சொன்னாள். வர்ஷினி சிறுது நேரம் உறங்கலாம் என...
    தந்தைதான் “இப்போது அப்பா அம்மா வேண்டாம்.. நீங்களே பார்த்துப்பீங்க” என்றார். பெண்ணவள் “அப்பா.. அப்படியெல்லாம் இல்ல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. நீங்க எங்கிட்ட பேசவேயில்ல..” என்றாள். தந்தைக்கும் என்ன சொல்லுவதென தெரியவில்லை “ஆல்ரைட்.. ஈவ்னிங் சீக்கிரமாக வீடு வா.. வேலையை பார்..” என்றார் எப்போதான குரலில். பெண்ணவள் “சாரி ப்பா..” என்றாள். “ஈசியான வார்த்தைதானே.. சொல்லு. நான் போய்...
    இடம் மாறும் மனங்கள்! 20 சர்வேஷ் வீட்டிலிருந்து.. அவனின் அன்னை இரண்டு அக்காக்கள்.. லக்ஷ்மியின் கணவர் கார்த்திக்.. என நால்வரும் வர்ஷினியின் வீட்டிற்கு இன்று வர இருக்கிறார்கள். வர்ஷினியிடம் நேற்று இரவுதான் சொல்லியிருந்தான் சர்வேஷ். வர்ஷினிக்கு ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என கோவம். அத்தோடு, ‘நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என சொன்னேனே.. அப்பா ஏதாவது அவர்களை சொல்லிவிட்டால்...

    Idam Maarum Manangal 8 1

    0
    இடம் மாறும் மனங்கள்! 8 சர்வேஷ், விழுந்த வேகத்தில்.. வலது கையில் பிராக்சர். ஆபரேஷன்தான் சரியான வழி என்றனர் மருத்துவர்கள். குடும்பத்தார் எல்லோரும் அவனின் அறை வாசலில் கவலையோடுதான் நின்றனர். ‘காலையில்தான் பேசிக் கொண்டிருந்தோம், இப்படி ஆகிவிட்டதே..’ என அக்கா மாமா அம்மா எல்லோருக்கும் கவலை. இன்னமும் மூன்று வாரத்தில் ஊர் செல்ல வேண்டுமே பிள்ளை என. துர்கா குடும்பம்...
    அந்த வார இறுதியில் வர்ஷினி சர்வேஷ்ஷூக்கு செய்தி அனுப்பியிருந்தால் “எப்படி இருக்கீங்க சர்வேஷ்” என. “ஒகேதான்.. கால் பரவாயில்ல ஸ்டிக் இல்லாமல் நடக்க முடியுது. கைதான் இன்னமும் அசைக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.” என செய்தி அனுப்பினான். “ராக்கி கூப்பிட்டாங்களா” என்றாள். “தினமும் பேசுகிறோம்.. அபீஸ் ஓகேன்னு சொன்னான்.” என்றான். “மஞ்சரியிடம் பேசினேன்.. துருவ் அழுகையாம் தாத்தா பாட்டி பார்க்கனும்ன்னு.. பாவமில்ல”...
    இடம் மாறும் மனங்கள்! 19 வர்ஷினிக்கு அடுத்து வந்த நாட்கள் சாதாரணமாக கடந்தது. ஹரிணி வைகுந்த் இருவரும் வீட்டில் இருக்க.. நேரமாக வீடு வருபவள் அவர்களோடு வெளியே சென்று வந்தாள். தந்தை தாய் இருவரும் வர்ஷினியோடு கிட்டதட்ட பேசவில்லை எனலாம். ஹரிணி இருப்பதால், வர்ஷினி கொஞ்சம் வீட்டில் இயல்பாக இருக்கிறாள்.. உணவு சமைக்கிறாள்.. ஹரிணிக்கு உடைகள் வாங்க வெளியே...
    வர்ஷினி “அமைதியா வாங்க.. இல்லை, அதான் நடக்கும்” என்றாள். சர்வேஷ் “இங்க.. இந்த ஹோட்டலில் நிறுத்து, இந்த கடை.. என்னால் உட்கார முடியலை” என்றான்.. அவளிடம் பேசிட வேண்டும்.. நேரமில்லை என வீடு சென்றிட போகிறாள்.. என எண்ணி. வர்ஷினி தன் அலுவலக எல்லையை தாண்டிதான் சர்வேஷ் சொல்லுவதை காதில் வாங்கினாள்.. நல்ல காபிஷாப் பார்த்து நிறுத்தினாள். வண்டியை...
    ஞாயிறு என்பதால்.. கடையில் வேலை செய்யும் ஆட்கள் இல்லை.. சிவகுமாரின் நண்பர்தான் கடையை திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். காலை நேரம் என்பதால் கூட்டமும் அவ்வளவாக இல்லை. சிவகுமார் வெளியே இருக்கும் ஸ்டூல்லில் அமர்ந்தார். நண்பரும் சிவகுமாரினை பார்த்ததும் “வாய்யா.. டீ குடிக்கனும்.. உன்னை நினைச்சேன்.. வந்துட்ட” என்றார். “உனக்கும் சொல்லவா.. வடை வேண்டுமா” என்றார். சிவகுமார்...
    இடம் மாறும் மனங்கள்! 21 எப்போதுமே முடிவுகள் எடுக்கிறோம் எனும்போது பதற்றம் இருக்கத்தானே செய்யும். அதிலும் தன் வாரிசுகளின் முடிவுகளை எடுக்கும் போது.. அந்த பதற்றத்திற்கு பெரிய பங்குண்டு. இப்போதும் அப்படிதான்.. மனையாள் உணவு உண்ண அழைத்தும் வராமல் யோசனையில் இருந்தார் சிவகுமார். விஜயா, கணவருக்கு உண்பதற்கு எடுத்து வந்தார். சிவகுமார் ஏதும் சொல்லாமல் உண்ணத் தொடங்கினார். விஜயா “முதலில்...

    Idam Maarum Manangal 8 2

    0
    மேலும், வர்ஷினி எந்த விகல்பமும் இல்லாமல் இருப்பதால்.. அவளோடு பேச ஈசியாக இருந்தது ஐவருக்கும்.. இல்லை, நால்வருக்கு, சர்வேஷ் தள்ளியே இருந்தான். அதனால் வர்ஷினி இவர்களின் நட்பினை இழந்த வருத்தத்தில் இருந்தவள்.. இப்போது நேரம் கிடைக்கவும் சொல்லிவிட்டாள். இப்போது மீண்டும் நண்பர்கள் சேர்த்துக் கொண்டனர் என்பதில் சந்தோஷமாக தலையசைத்தாள் பெண்.  பிரதாப் “கிரௌண்ட்க்கு வா ஈவ்னிங்.....

    Idam Maarum Manangal 6 1

    0
    இடம் மாறும் மனங்கள்! 6 ‘என் வாழ்க்கையில் எப்போ யார் வருவாங்க.. எப்போ காணாமல் போவாங்க.. எப்போது அன்பு காட்டுவாங்க.. எதுவரை இருப்பார்கள்.. என தெரியவில்லையே.. ஏன் எனக்கு எதுவும் நிலைக்கவில்லை’ என அழுகை அந்த இரவில் வர்ஷினிக்கு.  கமலவர்ஷினி, ஹைராபாத்’தில்தான் பிறந்தாள்.. சிவகுமார் விஜயா தம்பதியின் மூன்றாவது பிள்ளை. சிவகுமாரின் அண்ணன் சம்பத்குமார்.. ஆஸ்ட்ரேலியாவில் இருந்தார். அவருக்கு...
    error: Content is protected !!