Monday, May 20, 2024

    Ennithayam Keta Aaruthal

    அத்தியாயம் – 23 மறுநாளே விஜயனும், மோகனாவும் ஜிங்கிள்ஸ்கான புதிய இடத்தினை பார்த்துவிட்டு வர, ஒரு நல்ல நாள் பார்த்து முன் பணம் கொடுத்து பேசி முடித்துவிடலாம் என்று முடிவானது. வானதிக்கும் சரி, இளம்பரிதிக்கும் சரி மனதிலும் உடலிலும் ஒரு புதிய உற்சாகம் தோன்ற, கிடைக்கும் தனிமைகளை எல்லாம் தங்களுக்கு ஏற்ற வகையில் ரசித்துக்கொண்டு இருக்க, ...
    அத்தியாயம் – 20 எதிர்பாராததை எதிர்பார் – திருமண வாழ்வில் இது எத்துனை நிஜம்...! இளம்பரிதி இதனை நன்கு உணர்ந்த தினம் இது என்றுதான் சொல்லிட வேண்டும். ராதாவின் அழைப்பை மறுக்க முடியாது, அதுவும் வானதியும் பைக்கில் செல்வோம் என்று சொல்லியபிறகு, முடியாது என்று சொல்ல முடியாது, இருவரும் கிளம்ப, அங்கே சென்று சிறிது நேரம் வரைக்கும்...
                                                      என்னிதயம் கேட்ட ஆறுதல் – 2 “என்ன அருண் சொல்ற நீ??!!” என்று இளா கேட்டமைக்கு, ‘நீயுமாடா...’ என்றுதான் பார்த்தான் அருண். இளம்பரிதிக்கு இதில் எவ்வித ஒப்புதலும் இல்லை. கட்டிக்கொள்ளப் போகும் இருவரில் ஒருத்திக்கு இவ்விசயமே தெரியாது, இவனுக்கோ உடன் பாடு இருப்பதாய்...
    அத்தியாயம் – 28 யார் என்ன சொல்லியும் இருவரும் கேட்பதாய் இல்லை. முதலில் இருவருக்கும் இடையில் என்ன பிரச்சனை என்று யாருக்கும் புரியவில்லை. இருவரும் வாய் திறந்தால் தானே. மோகனாவும், விஜயனும் மகனோடு எத்தனையோ பேசி பார்த்தாகிவிட்டது. ம்ம்ஹும்.. எவ்வித பிரயோஜனமும் இல்லை. “நான் போய் பேசுறேன் டா...” என்று மோகனா கிளம்பியதற்கு கூட, இளம்பரிதி விடவில்லை. “கொஞ்சம்...
    நீயும் தானே இவர்களோடு வந்தாய்.. அப்போ உனக்கு தெரியாது இருக்குமா என்று... ‘மீட் பண்ணதுக்கு இந்தக்கா இவ்வளோ அக்கப்போர் செய்யுது...’ என்று நினைத்தவன், அருணைக் காண, அவனோ சொல்லிவிடாதே என்று பார்வையில் பேச, “அப்போ நான் சொன்னா நம்ப மாட்டீங்களா?? வெளியாளுங்களை வச்சுத்தான் இதெல்லாம் பேசணுமா??” என்றாள் வானதி.
                       என்னிதயம் கேட்ட ஆறுதல் – 9 ஒருபக்கம் நிச்சய வேலைகள் பரபரப்பாய் நடந்து கொண்டு இருக்க, இளம்பரிதிக்கு பெண் பார்க்கும் படலமும் மிக மும்முரமாய் நடந்துகொண்டு இருந்தது. வெற்றிவேலன் விஜயனிடமும் மோகனாவிடமும் பேசியிருந்தார். போதாத குறைக்கு சரோஜா வேறு “அருண் வேற இளா வேறன்னு நாங்க...
    அத்தியாயம் – 27 இளம்பரிதிக்கு வானதியின் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை. அப்படியெனில் அவள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் மட்டும் எப்படி சொல்லிடுவான். மறுநாள் அவளை அழைக்கவென்று இளம்பரிதி வந்திருக்க, வானதி எதுவும் காட்டிக்கொள்ளாது அவனோடு கிளம்பினாள்தான். என்ன பிருந்தாவிடம் முகம் கொடுத்து பேசிட முடியவில்லை. அதெப்படி முடியும் அவளுக்கு?! இளா ஆவலாய் அவள் முகம் பார்க்க, அவளோ...
    error: Content is protected !!