Tuesday, May 21, 2024

    En Kadhal Paingiliye

    UD:9   "டேய் கவி... நல்லாதானே இருந்த திடீர்னு எப்படி டா இப்படி அவதாரம் எடுத்த...?" அவனது முக மாற்றத்தையும், உதட்டில் தோன்றும் புன்னகையும் விக்கியிடத்தில் சந்தேகத்தையும் பயத்தையும் உண்டாக்கியது எங்கு தன் வாழ்கையில் மண் அள்ளி போட்டு விடுவானோ என்று... "அது எல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் டா..." அதே புன்னகை முகத்துடன்...
    UD-12   அவர்களுக்கு வரிகள் தெரிந்தவரை பாடி ஆடி முடித்த பின் பொது அறிவு, உலக அறிவு, ஊர் அறிவு என்று பேசிக் கொண்டு இருந்தவர்கள் கவனமாக கவியழகன் விக்னேஷ் இருவரை பற்றிய பேச்சை தவிர்த்தனர்... தேவையில்லாத எண்ணங்களை ஆசையை தங்களுக்குள் ஏற்றிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை... ஆனால் இதை புரிந்து கொள்ளும் நிலையில் காளையர்கள்...
    UD:13  யாரோ அழைக்கவும் அதிர்ந்து திரும்பி பார்த்தவன், வெள்ளையும் ஜொல்லையுமாக நின்றிருந்த முறுக்கு மீசை பெரியவரை பார்த்து சற்றே மிக சற்றே நடுங்கி போனான் விக்கி... அவரோ, "நீரு பெரியவர் வீட்டு பையனோட சினேகிதன் தானே...?" என்று சந்தேகமாக மீசையை நீவியபடி கேட்க, அவரது அந்த தோரணையில் பேய் முழி முழித்தவன், கேள்விக்கு...
    UD:11 அன்றைய நிகழ்வை நண்பனிடம் ரசனையுடன் கனவில் மிதந்தப்பது போல் கூறிக்கொண்டு வந்தவனின் நினைவுகளை நிகர்காலத்திற்கு இழுத்து வந்தான் விக்கி... "மாப்ள...." "ம்ம்ம்..." "கொஞ்சம் பிரெஸன் டென்ஸ்க்கு(present tense) வாடா..." என்று கூறியதும் சட்டென சுதாரித்தவன் போல் திரும்பி விக்கியை பார்க்க, அவனோ முகத்தை பாவமாக வைத்திருந்தான் குழந்தையை போல்... "ஏன் டா விக்கி...?" "என்ன ஏன்டா...?...
    error: Content is protected !!