Wednesday, November 11, 2026

    Eera Nila 10 2

    0

    Eera Nila 10

    0

    P 10 Eera Nila

    0

    Eera Nila 9

    0

    P9 Eera Nila

    0

    Eera Nila

    Eera Nila 8 2

    0
    பின் வண்டியை திருப்பிக் கொண்டு வர... “நீங்க எதுக்கு வந்தீங்க கண்ணு இந்த இருட்டுல” அதற்கு பதில் சொல்லாமல் “ஏறச் சொல்லுடா?” என்றாள். “நான் ஓட்டட்டுமுங்களா?” “ஏறச்சொல்லுடா” என்று மீண்டும் சொல்ல, சுதர்ஷனின் பின்னால் அமர்ந்தான். மூன்று பேர் என்பதால் வண்டியை வெகு நிதானமாக ஓட்டிச் சென்றாள் நிலா. இத்தனை நேரம் இருந்த மனச் சுணக்கம் மறைந்தே விட்டது தமிழ் செல்வனுக்கு. ஒரு...

    Eera Nila 8 1

    0
    அத்தியாயம் எட்டு: எங்கு செல்கிறான் என்று தெரியாமல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். ஐந்தரை மணிக்கு வேகமாக ஆரம்பித்த நடை ஆறரை மணிக்கு குறைந்து ஏழு மணிக்குத் தேய ஆரம்பித்து ஏழரை மணிக்கு நின்றது. ரோடு வழியாக நடந்து கொண்டேயிருந்தான். ஏழரை போல நின்றவன், எங்கே இருக்கிறான் அவன் என்று பார்க்க அவனுக்கே அது எங்கே...

    P8 Eera Nila

    0
    எங்கு செல்கிறான் என்று தெரியாமல் கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தான். ஐந்தரை மணிக்கு வேகமாக ஆரம்பித்த நடை ஆறரை மணிக்கு குறைந்து ஏழு மணிக்கு தேய ஆரம்பித்து ஏழரை மணிக்கு நின்றது. ரோடு வழியாக நடந்து கொண்டேயிருந்தான். ஏழரை போல நின்றவன், எங்கே அவன் என்று பார்க்க அவனுக்கே அது எங்கே என்று...

    Eera Nila 7 2

    0
    “டேய் தாத்தா கூப்பிடறார் பக்குவமா பேசி வா” என்று அனுப்பினார். “நான் போகலை” என்று அவன் மறுக்க, “போடா நீ” என்று அதட்டி அனுப்பினார். “என்ன பேசின நீ?” என்று அவன் வந்தவுடனே கேட்க… எந்த பதிலும் சொல்லாமல் கை கட்டி அமைதியாக நின்றான். “இப்ப எதுக்கு இந்த விசாரனையெல்லாம்” என்று நிலா பேசினாள். அவளுக்கு மக்கள் முன் எதுவும்...

    Eera Nila 7 1

    0
    அத்தியாயம் ஏழு: நிலா உள்ளே செல்ல, செந்தாமரை பெரியவர் முன் எப்போதும் அமர மாட்டார். அவர் நின்றிருக்க, “அய்யா இப்போ தான் வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறீங்க?” என்றான் தமிழ். “ஒன்னும் வேண்டாம் தமிழ்” என்றவர், “பிள்ளைகளைப் பார்க்கணும்னு வந்துட்டேன்” என்றார். எதுவும் பேசவில்லை நிலா அவரின் எதிரில் அமர்ந்து கொண்டாள். பின் தமிழிடம் அவர் இங்கில்லாத நாட்களில் என்ன நடந்தது என்று கேட்டுக்...

    P7 Eera Nila

    0
    அவள் உள்ளே செல்ல, செந்தாமரை பெரியவர் முன் எப்போதும் அமர மாட்டார். அவர் நின்றிருக்க, அய்யா இப்போ தான் வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறீங்க என்றான் தமிழ் ஒன்னும் வேண்டாம் தமிழ் என்றவர் பிள்ளைகளை பார்க்கணும்னு வந்துட்டேன் என்றார் எதுவும் பேசவில்லை நிலா அவரின் எதிரில் அமர்ந்து கொண்டாள். பின் அவர் தமிழிடம் அவர் இங்கில்லாத நாட்களில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க அவன்...

    Eera Nila 6.2

    0
    “நான் என்ன பண்ணட்டும்” “பெரியவரோட இருங்க” என்றவள், “எனக்கு எப்போ தேவையோ கூப்பிடும் போது வாங்க” அவரிடமும் “இவர் உங்களோட இருப்பார்” என்று சொல்லிவிட்டாள். பேத்தியின் மீது மிகுந்த பாசம் கொண்டவர், யாரிடம் தப்பு என்று சொல்ல முடியாமல் என்னென்னவோ நடந்து விட்டது. அவருடைய தற்போதைய எண்ணம் தாங்கள் செய்து வைத்த திருமணத்தில் எந்த பிரச்னையும் செய்யாமல் நன்றாக வாழ்கிறாள், அவள்...

    Eera Nila 6 1

    0
    அத்தியாயம் ஆறு: அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள். பின்பு மாலையும் சென்று அழைத்துக் கொள்வார்கள்.   “அப்பாவை உங்களை விடச் சொல்லு” என்று காலையிலேயே உத்தரவு வந்துவிட... இதோ பிள்ளைகளை விட்டு வந்துவிட்டான். “சாயந்தரம் எப்படி...

    P6 Eera Nila

    0
    அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள், பின்பு மாலையும் சென்று அழைத்துக் கொள்வார்கள். அப்பாவை உங்களை விட சொல்லு என்று காலையிலேயே உத்தரவு வந்துவிட... இதோ பிள்ளைகளை விட்டு வந்துவிட்டான். சாயந்தரம் எப்படி வருவாங்க என்றான்...

    Eera Nila 5

    0
    அத்தியாயம் ஐந்து : “மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன்” என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில். “எதுக்கு மறக்கணும்? புருஷன்னா என்ன வேணா பேசலாம். அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ ன்னு இளிக்கணும். அவனோட கொஞ்சி குலாவணும், படுக்கணும், புள்ள பெத்துக்கணும்... அவனுக்கு சமைக்கணும், துவைக்கணும், இப்படிப் பல...

    P5 Eera Nila

    0
    மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன் என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில் எதுக்கு மறக்கணும், புருஷன்னா என்ன வேணா பேசலாம் அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ ன்னு இளிக்கணும் அவனோட கொஞ்சி குலாவணும், படுக்கணும் புள்ள பெத்துக்கணும்... அவனுக்கு சமைக்கணும் துவைக்கணும் இப்படிப் பல இல்லையா மத்தவங்களுக்கு மறக்கர...

    Eera Nila 4

    0
    அத்தியாயம் நான்கு: கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை, அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான் தமிழ்செல்வன். மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும். ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக்...

    P4 – Eera Nila

    0
    அத்தியாயம் நான்கு: கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான். மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும். ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக் எரித்தது...

    Eera Nila 3 2

    0
    “எதுவும் பண்ணாம பார்த்து இருக்கச் சொல்லு. என்ன பண்ணுவேன்னு தெரியாது எனக்கு, முன்ன நடந்ததெல்லாம் அவளுக்கு மறந்து போச்சாமா” என்று அவர் கோபமாய் பேச... “அவ எதையுமே மறக்கலையே. அது தானுங்களே பிரச்சனை” என்று வாய் வரை வார்த்தைகள் வந்த போதும் அமைதியாய் நின்றான் “பெரியவர் நாளைக்கு வந்துடுவார்றா காசிலயிருந்து, வந்து இதெல்லாம் தெரிஞ்சா ரொம்ப கலவரமாகிடும்டா,...

    Eera Nila 3 1

    0
    அத்தியாயம் மூன்று: பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில், டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அறுத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள். “மா, நீங்களும் உட்காருங்க” என்று மகன்கள் சொல்ல, “நீங்க சாப்பிடுங்க, நான் பாப்பாக்கு பார்க்கிறேன்” என்று சொல்லி இவர்களுக்கும் பரிமாறி, மகளுக்கு...

    P3 Eera Nila

    0
    பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில், டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அருத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள். மா நீங்களும் உட்காருங்க என்று மகன்கள் சொல்ல, நீங்க சாப்பிடுங்க நான் பாப்பா க்கு பார்க்கிறேன் என்று சொல்லி இவர்களுக்கும் பரிமாறி,...

    Eera Nila 2 2

    0
    “பாப்பா ஓடாத” என்று தமிழ்செல்வன் அதட்டலிட, நின்று மெதுவாக நடக்கத் துவங்கினாள் “பா, அவ நீங்க சொல்றதை மட்டும் தான் கேட்கறா. எங்க எல்லோர்கிட்டயும் செல்லம் கொஞ்சுறா, அதுவும் சுதர்ஷன் எதுவும் பேசினா உடனே கண்ல தண்ணி விடறா” என்றான் கெளரிஷ். தமிழ்செல்வன் சுதர்ஷனை ஒரு பார்வை பார்க்க... அந்த பார்வையை உணர்ந்தவன் “அவ குறும்பு செஞ்சா அதட்டினேன்”...

    Eera Nila 2 1

    0
    அத்தியாயம் இரண்டு: அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள். “பாப்பா எந்திருங்க” என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா ஒரு வழியாகிவிடுவாள். சமையலையும் பார்த்து அவளையும் பார்த்து நிச்சயம் ஓய்ந்து தான் போக வேண்டும். “பாப்பா ஆச்சா” என்று கத்திக் கொண்டே...

    P2 Eera Nila

    0
    அன்று விடுமுறை தினமாதலால் வீடு சோம்பலாய் விழித்தது. எப்போதும் இருக்கும் சப்தங்கள் இல்லை. எப்போதும் என்ன சப்தங்கள் இருக்குமென்றால் ஸ்ராவணி எழவே மாட்டாள். பாப்பா எந்திருங்க என்று அவளை எழ வைப்பதற்குள் நிலா ஒரு வழியாகிவிடுவாள். சமையலையும் பார்த்து அவளையும் பார்த்து நிச்சயம் ஓய்ந்து தான் போக வேண்டும். பாப்பா ஆச்சா என்று கத்திக் கொண்டே...

    Eera Nila 1 2

    0
    அவர்களும் இவனைக் கண்டுகொள்ளவில்லை, இவனும் அவர்களை கண்டு கொள்ளவில்லை அவனின் அக்கா செந்தாமரை தான், “சாப்பிடுடா” என்றார். “இல்லைக்கா வீட்டுக்குக் கிளம்பறேன், சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்” “அவர் என்ன பண்றார் இன்னும் சாப்பிட வராம” “வெளில தான் இருக்கார்” “டேய், யாராவது பார்க்க வந்துடுவாங்க, அவரை சாப்பிட கூட்டிட்டு வா. சாப்பிட்டு எங்கேன்னாலும் போகட்டும்” என்றார் அவசரமாய்.   “இவங்களை அனுப்பிக் கூப்பிட்டுக்கோ...
    error: Content is protected !!