Eera Nila
“பாப்பா ஓடாத” என்று தமிழ்செல்வன் அதட்டலிட, நின்று மெதுவாக நடக்கத் துவங்கினாள்
“பா, அவ நீங்க சொல்றதை மட்டும் தான் கேட்கறா. எங்க எல்லோர்கிட்டயும் செல்லம் கொஞ்சுறா, அதுவும் சுதர்ஷன் எதுவும் பேசினா உடனே கண்ல தண்ணி விடறா” என்றான் கெளரிஷ்.
தமிழ்செல்வன் சுதர்ஷனை ஒரு பார்வை பார்க்க...
அந்த பார்வையை உணர்ந்தவன் “அவ குறும்பு செஞ்சா அதட்டினேன்”...
அத்தியாயம் நான்கு:
கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான்.
மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும்.
ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக் எரித்தது...
அத்தியாயம் ஐந்து :
“மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன்” என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில்.
“எதுக்கு மறக்கணும்? புருஷன்னா என்ன வேணா பேசலாம். அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ ன்னு இளிக்கணும். அவனோட கொஞ்சி குலாவணும், படுக்கணும், புள்ள பெத்துக்கணும்... அவனுக்கு சமைக்கணும், துவைக்கணும், இப்படிப் பல...
அத்தியாயம் ஆறு:
அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள். பின்பு மாலையும் சென்று அழைத்துக் கொள்வார்கள்.
“அப்பாவை உங்களை விடச் சொல்லு” என்று காலையிலேயே உத்தரவு வந்துவிட... இதோ பிள்ளைகளை விட்டு வந்துவிட்டான்.
“சாயந்தரம் எப்படி...
அவர்களும் இவனைக் கண்டுகொள்ளவில்லை, இவனும் அவர்களை கண்டு கொள்ளவில்லை
அவனின் அக்கா செந்தாமரை தான், “சாப்பிடுடா” என்றார்.
“இல்லைக்கா வீட்டுக்குக் கிளம்பறேன், சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்”
“அவர் என்ன பண்றார் இன்னும் சாப்பிட வராம”
“வெளில தான் இருக்கார்”
“டேய், யாராவது பார்க்க வந்துடுவாங்க, அவரை சாப்பிட கூட்டிட்டு வா. சாப்பிட்டு எங்கேன்னாலும் போகட்டும்” என்றார் அவசரமாய்.
“இவங்களை அனுப்பிக் கூப்பிட்டுக்கோ...
கணபதியே அருள்வாய்
ஈர நிலா
அத்தியாயம் ஒன்று :
தேவா ஸ்ரீ கணேஷா
தேவா ஸ்ரீ கணேஷா
வீர விநாயகா வெற்றி விநாயகா
சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் எத்திக்கும் தோன்றிட வேண்டுமையா
இரவு எட்டு மணி வீட்டில் டீ வீ பாடல் ஓடிக் கொண்டிருக்க....
அதை பார்த்து அதை போல ஸ்டெப் போட்டுக் கொண்டிருந்தாள் ஆறு வயது ஸ்ராவணி.
பாப்பா சவுண்ட் கம்மி...
அவள் உள்ளே செல்ல,
செந்தாமரை பெரியவர் முன் எப்போதும் அமர மாட்டார். அவர் நின்றிருக்க,
அய்யா இப்போ தான் வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறீங்க என்றான் தமிழ்
ஒன்னும் வேண்டாம் தமிழ் என்றவர்
பிள்ளைகளை பார்க்கணும்னு வந்துட்டேன் என்றார்
எதுவும் பேசவில்லை நிலா அவரின் எதிரில் அமர்ந்து கொண்டாள்.
பின் அவர் தமிழிடம் அவர் இங்கில்லாத நாட்களில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க
அவன்...
“எதுவும் பண்ணாம பார்த்து இருக்கச் சொல்லு. என்ன பண்ணுவேன்னு தெரியாது எனக்கு, முன்ன நடந்ததெல்லாம் அவளுக்கு மறந்து போச்சாமா” என்று அவர் கோபமாய் பேச...
“அவ எதையுமே மறக்கலையே. அது தானுங்களே பிரச்சனை” என்று வாய் வரை வார்த்தைகள் வந்த போதும் அமைதியாய் நின்றான்
“பெரியவர் நாளைக்கு வந்துடுவார்றா காசிலயிருந்து, வந்து இதெல்லாம் தெரிஞ்சா ரொம்ப கலவரமாகிடும்டா,...
மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன் என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில்
எதுக்கு மறக்கணும், புருஷன்னா என்ன வேணா பேசலாம் அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ ன்னு இளிக்கணும் அவனோட கொஞ்சி குலாவணும், படுக்கணும் புள்ள பெத்துக்கணும்... அவனுக்கு சமைக்கணும் துவைக்கணும் இப்படிப் பல இல்லையா
மத்தவங்களுக்கு மறக்கர...
அத்தியாயம் நான்கு:
கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை, அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான் தமிழ்செல்வன்.
மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும்.
ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக்...
அத்தியாயம் மூன்று:
பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,
டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அறுத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள்.
“மா, நீங்களும் உட்காருங்க” என்று மகன்கள் சொல்ல,
“நீங்க சாப்பிடுங்க, நான் பாப்பாக்கு பார்க்கிறேன்” என்று சொல்லி
இவர்களுக்கும் பரிமாறி, மகளுக்கு...
பத்து மணி போல அவனுக்கு அழைத்து விட்டார் அலைபேசியில்,
டைனிங் டேபிளில் அமராமல் நால்வரையும் கீழே அமர்த்தி பின் பக்க தோட்டத்தில் இருந்த வாழை இலை அருத்து, சூடாக இட்லி, கறிக் குழம்பு என்று பரிமாறினாள்.
மா நீங்களும் உட்காருங்க என்று மகன்கள் சொல்ல, நீங்க சாப்பிடுங்க நான் பாப்பா க்கு பார்க்கிறேன் என்று சொல்லி
இவர்களுக்கும் பரிமாறி,...