Friday, May 2, 2025

    Tamil Novels

    இருள் வனத்தில் விண்மீன் விதை -2 அத்தியாயம் -2(1) சௌந்திரராஜன் இரவில் உணவருந்திய பிறகு அரை மணி நேரம் நடப்பதை வழக்கமாக்கி வைத்திருந்தார். எப்போதாவது மித்ராவும் அவருடன் இணைந்து கொள்வது வழக்கம்தான் என்பதால் இன்றும் அவள் அவருடன் செல்வதில் அவளின் பெற்றோருக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. நடக்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் “லவ் மேரேஜ்...
    அத்தியாயம்-07 சிவா மலர் இருவரும் சேர்ந்து செடிகளை நட , அதை வடிவரசி பார்த்து விட்டு வீடு சென்றவள் கோபமாக கையில் கிடைத்த பூ ஜாடியை தூக்கிப் போட்டு உடைத்தாள் . அப்போதும் அவள் கோபம் அடங்கவில்லை. மீண்டும் எதையோ போட்டு உடைக்கப் போக, அதற்குள் முத்துலெட்சுமிக்கு தகவல் போனது அவர் விரைந்து வந்தார்.  "அரசி என்ன இது...
    அத்தியாயம் -06    சிவசக்திபாலன் மலரிடம் தன் காதலை கடிதம் மூலம் தெரிவித்தவன்,' அவள் முடிவை முளைப்பாரி ஊர்வலம் முடிந்ததும் பதில் சொல்ல வேண்டும் 'என்றான். கடிதத்தை பிரித்தவளுக்கு ஒரு புறம் சிரிப்பு ,மறுபுறம் கோபமும் வந்தது.  மலர் கடிதத்தை எடுத்து கொண்டு அமைதியாக சென்று விட்டாள்.  திருவிழா மஞ்சள் நீராட்டு விழா துவங்க ஊர் இளம் பெண்கள் தன்...
    அத்தியாயம் -1(2) பின்னொரு நாள் அவளின் முன் பிரசன்னம் ஆனவன் மீண்டும் காதல் உரைத்தான். அவன் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கோவத்தை தாண்டி அவளின் அடி வயிற்றில் ஏதோ பரபரப்பு ஏற்படுகிறது, விழிகளை அவனிடமிருந்து விலக்க முடியாமலும் அவனையே பார்க்க முடியாமலும் அவஸ்தை ஏற்பட வலிந்துதான் தன்னை நிலைப் படுத்திக் கொண்டாள். கண்டு...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -1 அத்தியாயம் -1(1) குன்னூரில் இருக்கும் அந்த உணவகம் ஓரளவு கூட்டத்தோடு காணப்பட்டது. அங்குதான் ஏதோ சிற்றுண்டி சாப்பிட்ட வண்ணம் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சங்கமித்ரா. வாயில் பக்கமாக பார்த்தவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கைப்பேசியை கையில் எடுக்க, அவன் உள்ளே நுழைவது தெரிந்தது. காலதாமதமாகி...
    அத்தியாயம்- 05 பனிமலர் சூரியா படிக்கும் பள்ளியிலேயே மலர் ஆசிரியை வேலைக்காக நேர்காணல் மூலம் தேர்வாகி இருந்தாள். பள்ளி திறந்தபின் போவதாக இருந்தாள். அதற்குள் தன் வீட்டை ஒழுங்கு படுத்திவிட வேண்டும் என்ற முனைப்பு அவளிடத்தில். செண்பகம் ஆச்சியை கட்டிலில் படுக்க வைத்து விட்டு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். சூரியா வந்து உதவி செய்ய இருவருமாய்...
    அத்தியாயம்-04 பனிமலரிடம் வம்பு செய்தவன் அன்றிரவே அவளது வீட்டின் பின்புறம் புகுந்திருந்தான்.  செண்பகம் அதே நேரத்தில் வெளியே வருவதற்காகக் கதவை திறக்க,அவனோ அரவமின்றி பூனை போல உள்ளே நுழைந்து விட்டான். பாயில் படுத்திருந்த பனிமலரின் அருகில் செல்ல அவள் உறக்கத்தின் பிடியில் இருந்தாள்.  அவளை தொடுவதற்காக கையை எடுத்து சென்றவன் போர்த்தியிருந்த போர்வையை விலக்கவும் செண்பகவல்லி ஆச்சி உள்ளே...
    அத்தியாயம்-03 பகுதி-3 மலரும் சூரிய காந்தியும் தோட்டத்திற்கு சென்றதும் போர் போட்ட இடத்தை பார்த்துக் கொண்டிருக்க , அங்கே சிவசக்திபாலன் தன் நண்பர்களுடன் வந்தான்.  "ஏ மச்சி நில்றா நில்றா. இது மத்தியானம் பஸ் ஸ்டாண்டில் பார்த்த புள்ள டா. . இவ இங்க என்ன பண்றா . அட நம்ம சன்ஃப்ளவரு. . இவ வீட்டுக்கு தான்...
    அத்தியாயம்-02 பகுதி-02 பனிமலர் தன் ஆச்சியிடம் அவரை விட்டு எங்கும் போவதில்லை போவதென்றால் இருவரும் சேர்ந்து செல்வோம் என கூறி விட்டு மிதுக்கு வத்தல் குழம்பு வைக்க சென்றாள்.   "ஆச்சி மணக்க மணக்க வத்தகுழம்பு ரெடி, சுட்ட அப்பளமும் ரெடி வா வா !!"என்று அழைத்தபடியே சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.  "ஏம்லே, வத்த குழம்புக்கு தோதா ஒரு சில்லு தேங்காய்...
    அத்தியாயம்-01 சிவப்பு நிற புழுதி அடங்கி பழுப்பு நிறத்தில் புழுதி காற்று வந்து கொண்டிருந்தது. ஆங்காங்கே மனித தலைகள் உலவியபடி எதையோ எதிர் பார்த்து காத்திருந்தனர். "ஏன்யா பொன்னுச்சாமி அந்த முனியாண்டி உனக்கு வழி விடுவாரா இல்லை இந்த தடவையும் புழுதியாகவே போயிடுமா… ம்ம்ம் " "அட ஏன் மாமா நீங்க வேற நானே சுத்தமா ஒரு லட்சத்தை...
    வல்லவன் 38 கவின்- சுவேரா திருமணம் நடந்து முடிந்தது. முதலிரவு அறையில் கவின் சுவேராவிற்காக காத்திருந்தான். அவள் அவர்களின் பாரம்பரிய உடையில் தயாராகி வந்திருந்தாள். கவினிடம் வந்து அமர்ந்து, முக்காடை எடுக்க சொல்லி பணிவுடன் அவனிடம் பேசினாள். அவள் அமைதியில் அவனுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. எடுங்க கவின்.. அவன் விலக்கி முகத்தை பார்த்து சிரித்தான். கவின்.. சரி..சரி..சிரிப்பதை நிறுத்தினான். எழுந்து அவன்...
    வல்லவன் 37 லாவண்யா சுவேரா- கவின் திருமணத்தை பற்றி விண்ணரசி அண்ணனிடம் சொல்ல, அச்சோ..போலீஸ்கார் பாவமே அழகான பாவனையில் அவன் சொல்ல, லாவண்யாவும் மற்றவர்களும் சிரித்தனர். மனோகர் மனைவியிடம் அவன் சமிஞ்சை செய்து வெளியேற, அவர் வெளியே வந்தார். சாய் அவர்களை ஆழ்ந்து கவனித்தான். விண்ணரசியின் பதிலை அவன் சொல்லவும் லாவண்யா அதை கேட்டு குதித்தாள். “ஏய் லாவா, என்னாச்சு?”...
    வல்லவன் 36 கதிரவன் விடைபெற்று சந்திரன் வருகை தந்தார். வந்தனர் அண்ணனும் தங்கையும். சுவேரா சற்று முன் தான் வந்திருந்தாள். கவினும் சித்திரனும் சாய் அறையில் தான் இருந்தனர். லாவண்யா ஹாஸ்பிட்டலிலே இருக்க, மனோகர் மனைவியை தேடி விண்ணரசியின் அண்ணன் வர, அவனை பார்த்த சுவேரா அவனிடம் செல்ல, அவன் யோசனையுடன் அவரை தேடுவதில் மும்பரமாக இருந்தான். “சார்”...
    புதிய உதயம் -19 அத்தியாயம் -19(1) ஜனாவின் நிதி நிறுவனத்தின் திறப்பு விழா அன்று. பாட்டி அம்மா இருவரையும் அழைத்துக் கொண்டு அண்ணியின் பிறந்த வீட்டிற்கு சென்று முறையாக அழைப்பு விடுத்திருந்தான் ஜனா. தன்யஸ்ரீக்கு தேர்வுகள் நடந்து கொண்டிருந்ததால் மாலையில் வருவதாக சொல்லியிருந்தாள். ஜோதி சின்ன மகளோடு வந்திருந்தார். அவர்களை மரியாதையாக வரவேற்ற ஜெய்...
    வல்லவன் 35 ஏர்ப்போர்ட்டில் ஆத்விக் தலைகவிழ்ந்து கவலையுடன் அமர்ந்திருந்தான். அருகே அமர்ந்திருந்த குட்டிப் பொண்ணு அவனை பார்த்து, அங்கிள்..சாக்லெட் நீட்டியது. பாப்பா தலையை தடவி, வேண்டாம்மா என்றான். “அங்கிள், சாக்லெட் சாப்பிட்டால் அழுகையே வராது” அந்த பொண்ணு சொல்ல, ஆரவ்வும் கவினும் அவன் முன் வந்து சீற்றமுடன் அவனை முறைத்தனர். அவர்களை கண்டு எழுந்த ஆத்விக், “நீங்க எப்படி...
    வல்லவன் 34 நேசன் அம்மா கனிகா அருகே அமர்ந்தார். அவள் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள். “கனிம்மா, நீ இங்க வேலை பார்க்கணும்ன்னு நினைக்கிறியா?” அவர் கேட்டாள். “இல்லை” தலையசைத்தாள். உனக்கு அண்ணா, தம்பி, அக்கா, தங்கை யாரும் இருக்காங்களா? ம்ம்..என்று அவரை பார்த்து, அம்மாவுக்கு உடல்நலமில்லை என்று பணம் கேட்டு விடுவானோன்னு அவங்க பேசுவதை மொத்தமாக நிறுத்தீட்டாங்க.. “இப்ப மேரேஜூக்கு...
    வல்லவன் 33 என்னடா சொன்ன? அம்மாவை விட்டு வந்துட்டியா? அவங்க திட்டியதை அமைதியாக இத்தனை நாள் கேட்டுக் கொண்டிருந்தது நம்ம நட்புக்காக மட்டுமல்ல உன் அம்மாவுக்காகவும் தான். அவங்களுக்கு உன்னோட மாமாவும் நீயும் தான் உலகமே! ஆனால் நீ இப்படி பேசுற? என்னோட அம்மா, அப்பா எப்படி என்னை தனிமையில் தவிக்க விட்டாங்களோ? அதே போல உன்னோட...
    வல்லவன் 32 அபிமன் நிகிதாவை செக் அப்பிற்காக அழைத்து சென்றிருந்தான். ஆரவ்வும் சுவேராவும் ஆத்விக் அறைக்குள் சென்றனர். “டேய், அவகிட்ட என்ன பேசுன? வினு முகமே சரியில்லை” ஆரவ் கேட்க, அவன் நிமிர்ந்து கூட பாராது “என்ன பேசினேனா? கேஷ் விவரம் தான் பேசினேன். அவள் சரியாக விளக்கவில்லை. அதனால் திட்டினேன். கோபத்துல்ல விடுப்பு எடுப்பதாக சொல்லீட்டு போயிட்டா”...
    வல்லவன் 31 விடியல் பிறக்க உற்சாகமுடன் எழுந்தான் ஆரவ். அனைவரும் தயாரானார்கள். சாப்பிட அமர்ந்த நேரம் கார் சத்தம் கேட்டு ஆர்வமுடன் துருவினி வாசலை பார்த்தாள். ஆத்விக் வந்தான். ஆது..வா வா..ஏன்டா கால் பண்ணா எடுக்க மாட்டியா? ஆரவ் அவனை அணைத்தான். எல்லாரையும் பார்த்தவாறு துருவினியை பார்க்காதது போல ஆரவ்வுடன் அமர்ந்தான். அதியா ஆத்விக்கையே பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் போல...
    வல்லவன் 30 “அத்து” அவள் அழைக்க, நிமிர்ந்து பார்த்த ஆத்விக் வேகமாக எழுந்தான். “அத்து” அவள் அவனை அணைக்க அவளை தள்ளி விட்ட ஆத்விக், “ஏதாவது திட்டுடா. அவள் உன் பக்கம் வரக் கூடாது” மனதில் எண்ணினான். “என்ன பண்ற?” முகத்தை சிடுசிடுவென வைத்து ஆத்விக் கேட்டான். “அத்து, நீங்க என்னோட அழைப்பை எடுக்கவில்லை” அவள் கண்கலங்க கேட்டாள். நான் சும்மாவா...
    error: Content is protected !!