Wednesday, May 7, 2025

    Tamil Novels

    அத்தியாயம் 14 சார், வாழ்த்துக்கள். மேம் இப்ப தான் சொன்னாங்க என்று நட்சத்திராவின் குழுவினர் அனைவரும் தமிழினியனுக்கு வாழ்த்தை கூற, முகூர்த்தக்கால் ஊன நேரமாகுது. “பண்டிதருக்கு கால் பண்ணுங்க” என்று அவன் சித்தி சத்தமிட்ட, “சொல்லியாச்சும்மா” என்று அவரின் கணவன் சொன்னார். “பொண்ணு யாரு சார்? இங்க தான் இருக்காங்களா?” மனீஷா ஆர்வமாக கேட்டாள். ம்ம்..என்று அவன் சொல்ல,...
    அத்தியாயம் 13 வேலையை கவனிக்கவென அனைவரும் செல்ல தமிழினியன் மிருளாலினியை பார்த்தான். அவள் சிம்மாவை பார்க்க, தமிழினியன் மிருளாலினி கையை பற்றி, “என்ன?” என்று புருவத்தை உயர்த்தினான். கண்களை மூடி திறந்த மிருளாலினி தமிழினியனை சிம்மா அருகே அமர வைத்து விட்டு, மறுபக்கம் அமர்ந்தாள். சிம்மா இருவரையும் பார்த்தான். தமிழினியன் புரியாமல் மிருளாலினியை பார்த்தான். சிம்மா, “உனக்கு இப்பொழுதும் நட்சுவை...
    அத்தியாயம் 12 ரித்தி கதவை திற, “எதுக்கு அழுற? யாரு கால் பண்ணா?” பாலா வினாக்களை மேன் மேலும் தொடுக்க, சினத்துடன் கதவை திறந்த ரித்திகா, “நான் என்ன செய்தால் உனக்கென்ன?” உன் வேலைய பாரு என்று கத்தினாள். “உன்னோட அம்மா, அப்பா எங்க?” உன்னை பார்த்தாலே கஷ்டமா இருக்கு. “ஏதும் பிரச்சனையா? அவங்க உங்க ஊர்ல...
    அத்தியாயம் 11 பாலா, “எழுந்திரு” என்று பிரகவதி பாலாவை எழுப்பினாள். “என்னடா?” என்று வாய் குழறியவாறு எழுந்தான் பாலா. அவன் தலையில் கை வைத்து, “இப்படி வலிக்குதே!” என்று அமர்ந்து பிரகதிவதியை பார்த்து, “நீ என்ன செய்ற?” என்று அறையை பார்த்தான். "நாம எங்க இருக்கோம்?" என்று அவன் கேட்க, உதிரன் சார் அறையில இருக்கோம். “நீ என்ன...
    அத்தியாயம் 10 தமிழினியன் நேராக அவனறைக்கு சென்று மிருளாலினியை படுக்கையில் போட்டு அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்தான். அனைவரும் அவ்விடம் வர, அர்சு..உன்னோச ஸ்வீட்டாவோட அம்மா, அப்பா கையை பிடிக்க சொல்லு என்று சுபிதனின் ஆன்மா சொல்ல, அவன் அவர்களிடம் சொன்னான். தமிழினியன் எழுந்தான். நேராக அவர்களை மிருளாலினி அருகே வந்து அமர வைத்தான். அவன் அம்மா...
    அத்தியாயம் 9 தமிழினியன் தன் காரை அவன் வீட்டின் முன் நிறுத்தி கீழே இறங்கினான். பின் கதவை திறந்து கொண்டு மிருளாலினி இறங்கினாள். வீட்டினுள் நட்சத்திரா, அன்னம், பரிதி, தமிழினியன் பெற்றோர்கள் இருந்தனர். “உள்ள வாங்க” என்று தமிழினியன் அழைக்க, தயக்கத்துடன் நட்சுவோட வீட்ல இருந்துக்கிறேன் என்றாள் மிருளாலினி. அதோ அதான் அவளோட வீடு. பூட்டி தான இருக்கு....
    அத்தியாயம் 8 “அம்மா” என்று திடீரென அலைபேசியை கீழே போட்டு கத்தினாள் ரித்திகா. ஏய், “என்னாச்சு?” நிஷாவும், அலைபேசியில் சிம்மாவும் பதறினர். அண்ணா, என்று போனை எடுத்து திக்கிக் கொண்டே உன்னருகே ஏதோ என்று மீண்டும் அலைபேசியை பார்த்தாள். அவளுக்கு ஏதோ உருவமாக மட்டும் தெரிந்தது. மீண்டும் கண்ணை மூடிக் கொண்டாள். அத்த, “அங்கிளை பார்த்து எதுக்கு பயப்படுற?” அர்சு கேட்க,...
    அத்தியாயம் 7 மேம், “என்ன பண்றீங்க?” எங்க மேம்மை ரசிக்கலாம். அதுக்காக இப்படியெல்லாம் பாக்குறீங்க? என்ற பிரகா, “எக்ஸ்யூஸ்மி” என்று “எங்கே ஸ்மைல்” என்று திடீரென புகைப்படம் எடுக்க வந்தாள். “என்னம்மா திடீர்ன்னு பண்ற?” நிஷா கேட்க, மேம் வெயிட் பண்ணுங்க என்று ரித்திகா இடவல பக்கமிருந்த பாலா, வர்சனையும் ரித்திகாவுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து பிரணவ்விற்கு...
    அத்தியாயம் 6 “இவ்வளவு நேரம் எங்கடி போன?” உன்னோட புருசன் தான செத்து ஆவியா வந்தான். இப்ப பாரு. அவன் ஆவி கதறப் போவதை என்று சுபிதன் அம்மா சொல்ல, அவன் உங்க பையன் என கத்தினாள் மிருளாலினி. “என்னடி கத்துற?” என்று அவள் முடியை பிடிக்க வந்த சுபிதனின் அம்மா கையை இறுக பற்றினான் தமிழினியன்....
    அத்தியாயம் 5 “அப்படி என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை?” சிம்மா கேட்டான். நட்சு, “எல்லாமே சுபியின் அண்ணனால் தான்” என்று மிருளாலினி சொல்ல, தெளிவா சொல்றீயா? சிம்மா சத்தமிட்டான். சிம்மா, நாங்க ஊரிலிருந்து கிளம்பி வந்தோம்ல்ல. எல்லாமே நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. நட்சுவுக்கு குழந்தை பிறக்கும் தேதியும் மருத்துவர் கொடுத்தார். அந்த மாதம் முழுவதும் சுபி என்னுடன்...
    அத்தியாயம் 4 சிம்மா, “நில்லு” என்று அவனை நிறுத்தி மன்னிப்பு கேட்டான் சுபிதன். “நீ எதுக்கு மன்னிப்பு கேட்கிறாய்?” தெரியல. ஆனால் கஷ்டமா இருக்கு. “நீ நரசிம்மனை பார்த்திருக்கிறாயா? அவன் நல்லவன் தான?” என்று சிம்மா விசாரிக்க, “அது நீ தான்” என மனதில் எண்ணி கட்டுப்படுத்த முடியாமல் சிம்மாவை அணைத்து அழுதான் சுபிதன். “எதுக்குடா அழுற? அவன் ஏதும் ஸ்டாரை...
    அத்தியாயம் 3 “சிம்மா சிம்மா” என அழைத்துக் கொண்டே பூசாரி நட்சத்திரா இருக்கும் அறைக்குள் வந்தார். எல்லாரும் அவரை பார்க்க, அவள் எழுந்து அமர்ந்தாள். சிம்மா அவள் செயினை பார்க்க, பூசாரி அவளிடம் வந்து மந்திரம் ஒன்றை ஜெபித்துக் கொண்டு அதை தொட்டார். அவர் கண்கள் விரிந்தது. அவரது முகப்பாவனையில் அனைவரும் பயத்துடன் பார்த்தனர். “என்னாச்சு பூசாரி அய்யா?”...
    அத்தியாயம் 2 நட்சத்திரா வீட்டிற்குள் செல்ல, “நட்சு நில்லு” என்று சுபிதனும் மிருளாலினியும் அவள் பின் சென்றனர். அவள் பேசியதில் திகைத்து நின்றனர் அன்னமும் பரிதியும். சிம்மா வேகமாக வெளியே வந்தான். “ஸ்டார்” என்று அவன் அழைக்க, சிம்மா இப்ப ரொம்ப நேரமாகி விட்டது. இனி உன்னோட ஸ்டார் நினைத்தாலும் அவள் உனக்கு கிடைக்கமாட்டாள் என்று சீரியசாக...
    அத்தியாயம் 1 விண்ணுலகத்தின் முப்பெருந்தேவர்களாகிய பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான் அவர்களது தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தலை செவ்வனே செய்து வந்தனர். இதே போல் தேவாலயத்தில் இருந்த இயேசு பிரானின் கீழான காதல் தேவதைகள் மானுட இணைகளை சேர்க்கும் வேலையில் மும்பரமாகி இருந்தனர். அவர்களில் ஒரு காதல் தேவதையால், தான் சேர்த்து வைத்த மானுட தம்பதியினர் சிலர்  பிரிந்து...
    அத்தியாயம் -7 லதா ஆவலுடன் கண்ணனை அழைத்து கொண்டு மருத்துவமனை வர, சத்யா கைகளால் கண்களை மூடியவாறு படுத்திருந்தான்.அவன் அருகிலேயே ஜெகன் இடிந்து போய் அமர்ந்திருந்தார். “ஏங்க…. ஏங்க…இங்க பாருங்க யாரு வந்திருக்காங்கன்னு. என் அண்ணங்க. கண்ணன்” என்று சொல்ல, ஜெகனோ கண்ணனை கண்டு முதலில் புரியாது விழித்தவர் பின் தெரிந்து கொண்டேன் என்ற பாவனையை வெளிப்படுத்தி, கண்களை...
    அத்தியாயம் 1 விண்ணுலகத்தின் முப்பெருந்தேவர்களாகிய பிரம்மன், விஷ்ணு, சிவபெருமான் அவர்களது தொழிலாகிய படைத்தல், காத்தல், அழித்தலை செவ்வனே செய்து வந்தனர்.   இதே போல் தேவாலயத்தில் இருந்த இயேசு பிரானின் கீழான காதல் தேவதைகள் மானுட இணைகளை சேர்க்கும் வேலையில் மும்பரமாகி இருந்தனர். அவர்களில் ஒரு தேவதையால், தான் சேர்த்து வைத்த மானுட தம்பதியினர் சிலர்  பிரிந்து வாழவே...
         எதிர்காலம் உன் வசம் கதை சுருக்கம்: என் அன்பானவர்களுக்கு,         நம் வாழ்வின் முடிந்த பகுதி இப்படி இருந்திருந்தால் நன்றாக இருக்குமே? என்று சாதாரணமாக நம் மனம் ஏங்கும். நாம் செய்த தவறை திருத்திக் கொள்ளவோ அல்லது நாம் இழந்ததை கிடைக்கச் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? என்பதை சொல்லும்...
    அத்தியாயம் -16(2) பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய பட்டிருந்தது. நாடா கட்டில் ஒன்று தோப்பின் மத்தியில் கிடக்க அதில்தான் படுத்திருந்தான் சேரன். மதுராவின் தரப்பிலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை...
    நதியின் ஜதி ஒன்றே! 25 கந்தன் திருஉருவ படத்திற்கு மாலையிட்டு நிமிர்ந்தார் சகுந்தலா. அவரின் வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவுகள் வந்தவண்ணம் இருக்க, வீட்டாட்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்து கொண்டிருந்தனர். ஜீவிதா, அஜயின் மகனுக்கு அன்று பெயர் சூட்டும் விழா. சகுந்தலா மகன், மருமகளை  தேடிகொண்டு அறைக்கு சென்றார். அங்கு ஜீவிதா முகத்தை தூக்கி வைத்து இருக்க, அஜய் அவளை...
    ஆள வந்தாள் -11   அத்தியாயம் -11   சேரன் கட்டிலில் படுத்திருக்க அறைக்குள் வந்த மதுரா தரையில் பாய் விரித்தாள்.   “என்னடி பண்ற?” என அதட்டலாக கேட்டான்.   ‘சுள்’ என கணவனை பார்த்தவள் பாயில் படுத்து விட, “நீ உங்கம்மாவோட போய் பேசினதால இப்ப என்ன பிரச்சனை வந்திருக்கு? பாவம் மதன் பய, என்னால… ம்ஹூம்…  உன்னால அவனுக்கு அடி, அவன்...
    error: Content is protected !!