Wednesday, November 11, 2026

    Anbulla Kannaalanae

    இப்போதும் சகோதரியின் மீது இருக்கும் அக்கரையில் பேசவில்லை. சக்ரவர்த்தி இப்போது நிறையச் சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தார். சகோதரியின் மூலமாக அதை அடையவே... திட்டம் போட்டிருந்தனர். அவினாஷ் இப்போது கல்லூரியின் இறுதி செமஸ்டரில் இருக்க... அவனுக்குச் சென்னையில் ஒரு கம்பெனியில் ஆரியன் ப்ராஜக்ட் வாங்கிக் கொடுத்திருக்க... அவன் சென்னையில் இருந்தான். முதல் சில வருடங்கள் வெளியே வேறு...
    “நீங்க இவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்குறீங்க. ஸ்ரீநிதி எல்லாம் உங்ககிட்ட இப்படிப் பேசுவாளா...” “அவ எப்பவுமே பேச மாட்டா.... அவங்க அம்மா என்னைப் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வச்சு... எப்பவுமே பசங்களை என்கிட்டே நெருங்க விடாம பண்ணிட்டா.” “சரி விடுங்க இங்க இருக்கும் போதாவது, எந்தையும் நினைக்காம மனசை அமைதியா வச்சுக்கோங்க.” “ம்ம்.... ஊர்ல கொஞ்சம் வேலை...
    கோவில் முன்பு பந்தல் அமைத்து இருந்ததால்... காரை முன்பே நிறுத்திய ஆரியன், அவர்கள் இருவரையும் இறங்கி செல்ல சொல்லி விட்டு, அவன் காரை வேறு இடத்தில் சென்று நிறுத்து விட்டு வந்தான். திருவிழா என்பதால் கோவில் ஜகஜோதியாக இருக்க... கோவிலின் உள்ளேயும் வெளியேயும் கூட்டமாக இருந்தது. சரளா பூ மட்டும் நிறைய வாங்கிக்கொள்ள.... அதற்குள் ஆரியனும் வந்துவிட......
    அன்புள்ள கண்ணாளனே இறுதி அத்தியாயம்  சந்திரா ஊரில் இருந்து திரும்பி இருந்தார். அவரின் தாய் மற்றும் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று கடமைக்காக வந்து கொண்டிருந்த கணவனும் வருவதில்லை. மகனை இவரே தள்ளி வைத்திருந்தார். இப்படியே விட்டால் மகனுக்குச் சேர வேண்டியது கிடைக்காதோ என்ற எண்ணம் வர... அவரே சென்று மகன் மருமகளிடம் பேச ஆரம்பித்தார். ஆனால் வீட்டுக்கு...
    சந்திராவின் முகம் கலவரம் அடையவே செய்தது. வேறு யார் செய்திருந்தாலும் முதல் சந்தேகம் இவர்கள் மேல் தானே வரும். அதுவரை ஆச்சா போச்சா எனக் கத்திக் கொண்டிருந்தவர், அமைதியாகிப் போனார். “மதுரைக்குப் போகலை...” என ஸ்ரீகாந்த் வேண்டுமென்றே கேட்க... “அதுதான் உங்க அப்பாவுக்குச் சரி ஆகிடுச்சுன்னு சொன்னியே.... இனிமே போய் என்ன செய்ய?” எனச் சொல்லிவிட்டு சென்றார். ஸ்ரீகாந்த்...
    இரவு உணவு முடித்ததும் ஆரியன் கீழே இருந்த அறைக்குள் சென்று விட... புது இடத்தில் உறக்கம் வரும் எனச் சம்யுக்தாவுக்குத் தோன்றவில்லை. அவளுக்கும் கீழே இருந்த இன்னொரு அறையைக் கொடுத்திருக்க... ஆனால் அவள் ஹாலில் தான் இருந்தாள். “தூக்கம் வரலையா? என்ற அவினாஷ், “கார்ட்ஸ் விளையாடுவோமா?” என்று கேட்க... அவர்களோடு சடகோப்பனும் சேர்ந்து கொண்டார். ஹாலில் தரையில்...
    “உங்களுக்குக் கீழ வேலை பார்க்கணும்னு எனக்கு அவசியம் இல்லை.” “அப்படியா அப்போ மாமாகிட்ட சொல்லி மார்கட்டுல மூட்டை தூக்கிற வேலை வாங்கிக் கொடுக்கச் சொல்லு.” என அவன் மேலும் அவளைச் சீண்ட... “என்ன திமிரா? உங்களுக்குப் போட்டியா நானும் அவினாஷும் ஒரு கம்பனி ஆரம்பிப்போம்.” “என்ன சோப்பு கம்பெனியா?” என்றான் பட்டென்று. இப்படி எது சொன்னாலும் மூக்கை உடைப்பது போலப்...
    ஆரியன் அவன் பெற்றோரை மதுரையில் இருக்கும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல சொன்னான். எல்லோரும் இங்க இருந்து என்ன பண்ணப் போறோம் என்றவன், அவினாஷை சென்று அவர்களை விட்டுவிட்டு வர சொல்ல... சடகோப்பன் தாங்கள் ஆட்டோ பிடித்துச் சென்று விடுவதாகச் சொன்னார். அவினாஷிடம் அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஆட்டோவில் ஏற்றி அனுப்பி விட்டு வரும்படி...
    “அப்படியா? ஆனா அத்தான் முன்னாடி ரொம்ப அமைதியா தான் இருக்கா.” என்றான் ஸ்ரீகாந்த். “அண்ணா எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆச்சு? நானும் அம்மா போலக் கல்யாணம் பண்ணிட்டு பிறகு பிடிக்காம வாழ்க் கூடாதுன்னு தான், எனக்குப் பிடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்க நினைச்சேன். ஆனா இது மாதிரி ஆகும்னு நினைக்கலை.” என ஸ்ரீநிதி கண்கலங்க... “எல்லாம்...
    ஊற்றிய பிறகு தான் சம்யுக்தாவுக்கு, என்ன இப்படிச் செய்து விட்டோம் என இருக்க... அடித்து விடுவானோ எனப் பயந்து போனாள். ஆனால் ஆரியன் ஒன்றும் அப்படிச் செய்யவில்லை. “இப்போ சந்தோஷமா? இன்னும் ஊத்தணும்னா கூட ஊத்து.” என்றதும், அவன் அருகில் தரையில் உட்கார்ந்தவள், “எல்லாம் உங்களால தான். நீங்க தான் என்னை டென்ஷன் பண்ணிட்டே இருந்தீங்க....
    குளித்து விட்டு வந்ததும், மகளைத் தூக்கினான். அதற்காகத் தான் அவசரமாகக் குளித்து விட்டு வந்தது. கணவனும் மகளும் இருந்த அறைக்குச் சம்யுக்தா வர... “உனக்கு நான் ஹீரோவா இல்லைனா பரவாயில்லை... என் பொண்ணுக்கு நான்தான் ஹீரோ... அப்படித்தானே டா பட்டு.” என மகளைக் கொஞ்சினான். மறுநாள் சந்திராவை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். ஸ்ரீகாந்தும் தேன்மொழியும் தான் அவரைப்...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 6 சக்கரவர்த்திப் பதறி அடித்து எல்லாம் ஊருக்கு செல்லவில்லை. இவர் என்ன சொன்னாலும், சந்திராவின் குடும்பத்தினர் புரிந்து கொள்ள மாட்டார்கள். அவர் நிதானமாக எப்பவும் வழக்கமாகச் செல்லும் போது தான் சென்றார். பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டே, “நீ எழுதி கொடுத்தது எல்லாம் மறந்து போச்சா.... அதை நான் பத்திரமா தான் வச்சிருக்கேன். என்...
    “பிள்ளைங்க வரை சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா சந்திரா விட மாட்டா போல.” என்றார் கவலையாக. “அவங்க இஷ்ட்டத்துக்கு விடுங்க.” என்ற இந்துஜா, “எனக்குச் சம்யு பத்தி முன்னாடி இருந்த கவலை இப்போ இல்லை. மாப்பிள்ளை அவளை நம்மை விட நல்லா பார்த்துக்கிறார். எனக்கு அதே போதும். உங்க பொண்ணு சொல்ற மாதிரி,...
    உறவினர் வீட்டுத் திருமணத்திற்குச் செல்ல மாலை கிளம்பிக் கொண்டிருந்தனர். சம்யுக்தா புடவையில் அழகாகத் தயராகி வந்திருக்க.... “என்னவோ உன் முகத்தில குறையுதே... ஏன் ஒரு மாதிரி இருக்க?” என ஆரியன் கேட்க.... “நல்லா தான் இருக்கேன்.” என்றாள். “உன் முகமே சரி இல்லை. நீ நல்லாக் கூடப் பேசலை... என்கிட்டே எதையோ மறைக்கிறியா என்ன?” என்றவன், “நான் இல்லாத போது...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 2 சம்யுக்தா சென்றதும், “ஊர் திருவிழாவுக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. எதுக்கு டா அதுக்குள்ள அவளைக் கூப்பிட சொன்ன.” எனச் சரளா இளைய மகனிடம் கேட்க... “நீங்க வந்திருக்கும் போதே நேர்ல சொல்லிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சேன். அவ நீங்க கூப்பிட்டதான் வருவா. அதோட நீங்க என்ன வாரம் வாரமா வர்றீங்க. அப்பாவை...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 4 திருவிழாவை முன்னிட்டு அன்று இரவு அம்மன் சாமி பூ பல்லாக்கில் நகர்வலம் வருவதால்.... இரவு ஒருமுறை குளித்துவிட்டு எல்லோரும் நல்ல ஆடைகள் அணிந்து கொண்டனர். சாமிக்கு ஒரு பெரிய தாம்பாளத்தில் மாலை, அர்ச்சனைக்கு இன்னொரு தட்டில் தேங்காய் பழம், சாமிக்குப் பட்டாடை என எல்லாம் எடுத்து வைத்து விட்டு, சாமி வர நள்ளிரவுக்கு...
    அன்புள்ள கண்ணாளனே அத்தியாயம் 5 மகளைப் பார்த்தது மகிழ்ச்சி என்றாலும், அவளை விட வந்தது யார் என்று இந்துஜா பார்க்க.... ஆரியன் காரை விட்டு இறங்கி நின்றான். வேகமாக அவனிடம் சென்றவர், வாங்க என அழைக்க.... ஒரு நொடி தயங்கினாலும், ஆரியன் உள்ளே வந்தான். அவன் வீட்டுக்குள் வர மாட்டன் எனச் சம்யுக்தா நினைத்திருந்தாள். அவன் தனக்கு அதரவாக...
    “உங்க அண்ணன் இன்னும் என்னென்ன வில்லங்கத்தை இழுத்து வைக்கப் போறானோ தெரியலை.... நம்ம ஆளுங்கன்னா வசதி குறைவா இருந்தாலும், உங்க அப்பாவே கல்யாணம் பண்ணி வச்சிருப்பார். வேற ஆளுங்க, அதுதான் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணி இருக்கான்.” “உங்க அண்ணன் உங்க அப்பாவோட ஒத்து போனதுக்குக் காரணம் இதுதான். இப்போத்தான் புரியுது.” “இப்போ என்ன ஆகும்?” சம்யுக்தா...
    “கல்யாணம் ஆனவன்கிட்ட உன் தங்கச்சி இப்படித்தான் பேசுவாளா? பெரிய ரதி இவ... இவ அழகுல நான் மயங்கி போறதுக்கு. அப்படியே ராதியா இருந்தாலும், யாரும் என் பொண்டாட்டி ஆகிட முடியாது.” “அத்தான் அவ எதோ லூசு மாதிரி பேசிட்டா விடுங்க.” “எதை விடச் சொல்ற ஸ்ரீகாந்த்? இன்னைக்கு என்கிட்டே பேசுற மாதிரி தான மத்தவங்ககிட்ட பேசுவா.... இவ...
    சம்யுக்தா வெற்றிகரமாகப் படிப்பை முடித்து விட்டாள். ஆரியன் விளையாட்டுக்கு சொல்லவில்லை. உண்மையிலேயே மனைவியைச் சுவிட்சர்லாந்துக்கு இன்னொரு தேன்நிலவுக்கு அழைத்துச் சென்று வந்தான். சந்திரா சில நாட்கள் மகளிடம் சென்று இருந்து விட்டு வந்தார். பவித்ரன் மாமியாருக்கு எல்லாம் பார்த்து பார்த்து தான் வாங்கிப் போட்டான். ஆனால் அதற்கு மேல் எந்தப் பேச்சும் வைத்துகொள்ள மாட்டான். அவரிடம்...
    error: Content is protected !!