Thursday, May 16, 2024

    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி

    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 6 அம்மியில் தேங்காய் சில்லை வைத்து நைத்து இழுத்து அரைத்துக் கொண்டு இருந்தாள் நமது கள்ளி. என்ன தான் உலகம் முன்னேறி இருந்தாலும், எத்தனை வசதிகள் வந்தாலும் அம்மியில் அரைத்துக் குழம்பு வைக்கும் ருசியே தனி அல்லவா அதிலும் நமது கள்ளி பழமைவாதி வேறு 'இக்காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா' என்று சிலர்...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி - 5 இதமான காலை பொழுதில் அந்த வீடே அல்லோலப்பட்டது கண்ணாம்பாவிற்குக் கண்ணைக் கட்டி கொண்டு வந்தது யாரும் அறியாமல் தனது தங்கையின் கையைச் சுரண்டியவள், “அடியேய் என்ன ஊரே கிளம்புது? எங்க இருந்துடி ஈசல் கணக்கா இத்தனை சனம்” என்றவள்  திவியை மேலும் கீழும் பார்த்து புருவம் சுருக்கி “நீ இருக்குற வேகத்துக்கும் வேலை...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4 ஐயோ! என்று திவ்வியா அலற கண்ணாம்பாவோ தனது தோளில் அழுத்திய பாரம் நமது வீம்புவின் தாடை தான் என்று அறிந்தவள் துள்ளி விலகினாள். அவனைப் பார்த்துப் பற்களைக் கடிக்க அவளது தங்கையோ நடப்பதை நம்ப முடியாமல் சிறு ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். தமக்கையை விடுத்து தான் மட்டும் திருமணம் செய்து...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3 அழகான உறவுகளின் விடியல் போலும் அக்காளுக்கும் தங்கைக்கும் “எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னய்ய தூக்குவாக” விடியலில் தொடங்கிய பாட்டு இது இதையே ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் கண்ணாம்பாள். அடுக்கலைக்குள் இருந்து கொண்டு வெங்காயம் நறுக்கியவாரே  தன்னிடம் புலம்பும் தமக்கையை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள் திவ்வியா. இரவின்...
                        வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2 திருமணம் இனிதே முடிய அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல சொல்லவே தயக்கமாகத் தமக்கையை ஏறிட்டாள் திவ்வியா தங்கையின் பயத்தை கண்டு கொண்ட கண்ணாம்பா “நான் கூட்டியாறேன்மா நீங்க போங்க” என்று  அவரை அனுப்பிவிட்டு. தங்கையிடம் திரும்பியவள் “ஏன்டி புகுந்த வீட்டுக்கு போறதுக்கு இந்த முழி முழிக்க” “அக்கா பயமா இருக்கு நீயும் வாயேன்!” என்னது?..... அடி...
    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -1 இந்த மண் என்ன மாயம் செய்ததோ வான்மகள் நாணி சிவந்து போனாள்.அவளது வெட்கத்தை பார்த்த இந்த காற்று கூட அவளை கேலி பேசி சிரிப்பது போல அத்தனை வேகமாக வீசியது. என்னடா இது? நம்மை விட இந்த வானம் நாணுகின்றதே! என்று அதிசயித்து போனது விளைந்த நெற்கதிர்கள். அக்காலத்தில் நம் சோழ நாட்டை வர்ணித்தவர்களை...
    error: Content is protected !!