Wednesday, November 11, 2026

    மௌனத்தின் கீர்த்தனங்கள்

    "கண்ணு.. உன்ற மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்க.. ஸ்கூல் தொறக்கப் போறான்.. உன்னால தனியா அங்க பேர் போட முடியுமா. பொண்டாட்டி இருக்குனு தெரிஞ்சும் அவ நடுவுல பாய் போட்டு படுக்க துடியா துடிச்சிட்டுருக்கா. அந்த பிசாச அடிச்சு பத்திட்டு  ஒன்ற புருஷனை கைக்குள்ள போட்டுக்க உனக்கு திராணிருக்கா.." "வாசு".. பரசுராம் கண்டித்தார். "அட சும்மா இருங்க....
    44 சசி மித்ரன் ஆணவத்தோடு காத்திருந்தான்.. ஆண் என்கிற ஈகோ எப்பொழுது அவனைப் பிடித்து தன்னுடைய சிறைக்குள் வைத்திருக்க ஆரம்பித்தது என்று அவனுக்கே தெரியவில்லை.. அவனறியாமல் அந்த சிறைக்குள்  சிறைப்பட்டிருந்தான்.. நான் அவள போக சொல்லல. அவ என்ன நம்பல. உலகமே வந்து சொல்லிருந்தாலும் அவ என்னை நம்பிருக்கணும்.. என்ன நம்பாதவ கிட்ட நான் தொங்கிக்கிட்டு போக...
    43 அறக்க பறக்க மருத்துவமனைக்கு ஓடி வந்தான் சசி மித்ரன்.. முகம் முழுவதும் வியர்த்து வழிந்தது.. பதற்றத்தில் ரிசப்ஷனில் விசாரித்து அவசர பிரிவுக்கு தேடி வந்தான். அங்கே தளர்ந்து சோர்வான முகத்தோடு அமர்ந்திருந்தார் சோமசுந்தரம்.. ஒரு நாள்  சிகிச்சைக்கு  அடிப்படையாக ஒரு லட்சத்தை விழுங்கக்கூடிய  பிரபலமான தனியார் மருத்துவமனை.. ஆட்கள் நடமாற்றம்  அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்க, அந்த இடமே...
    42 தென்றல் பிள்ளைகள் அறைக்கு வர சசி கதவை படீரென்று அடிக்கும் சத்தம் கேட்டது.. வெளியே சென்று விட்டான்.. குழலி கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.. கதவை அடைக்கும் சத்தம் கேட்க அவளுடள் தூக்கி போட்டது.. கொடி உறங்கிருந்தாள். குழலியை தென்றல் கட்டிக் கொண்டாள்.. குழலிக்கு ஏனோ அழுகை வந்தது.. ரெண்டுங்கெட்டான் வயதில் அல்லாடிக் கொண்டிருந்தாள் பாவம். "ம்மா என்ன ம்மா...
    41 வார்த்தைகளுக்கு கை கால் முளைத்தால்  அது பலரின் கழுத்தை நெரித்து கொன்று விடும். நிற்க வைத்து செருப்பால் அடிக்கும். மலர் தூவி அர்ச்சிக்கும். ஆனால் கடவுளின் படைப்பில் வார்த்தைகள் மிகவும் விந்தையானவை. கை கால்களைக் கொண்டு செய்ய வேண்டிய அத்தனை விஷயங்களையும்  நிராயுதபாணியாக  அசால்டாய் செய்வது தான் வார்த்தை ஜாலம்.. 'குடும்பத்திற்காக' இந்த ஒன்றை வைத்துக் கொண்டு...
    40 சசிக்கு மன அழுத்தம் கூடியது.. ஒரு கட்டத்திற்கு மேல் மிகச்சரியாக தவறான ஒரு முடிவை எடுத்தான். தென்றல் கிணற்று நீர். எங்கே போய் விடப் போகிறாள்? ஆகையால் இப்பொழுது வேலையை பார்க்க ஆரம்பித்தான். தென்றல் அவனிடம் பேசுவதை குறைத்துக் கொண்டதும் அவனுக்கு சாதகமாகவே அமைந்தது.. தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டது போலவே  படம் நல்ல வசூலை வாரிக்...
    39 அந்த இரவு  இருவரும் அருகருகே படுத்திருந்தாலும் அவர்கள் இதயம் இருவரையும் வெகு தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தது. குடும்பத்திற்காக மாடாய் உழைத்து ஓடாய் தேயும் போது கூட  இரும்பு பெண்மணியாக காட்சியளித்த தென்றல்  பணமும் புகழும் சேர  நிம்மதியிழந்து தவிக்கலானாள்.. புத்திக்கு புரிந்தது மெல்ல மனதிற்கும் புரிந்தது.. நடுத்தர வயதிற்கு வந்த பிறகு உடலோடு சேர்ந்து மனமும்...
    38 " என்னாச்சு தென்றல்? யார் போன்ல? " சசி புரியாமல் கேட்டான். " உங்க ஹீரோயின்.. உங்கள ரொம்ப மிஸ் பண்றா போல" தென்றல் குரலில் எரிச்சல் எட்டிப் பார்த்தது. புருவம் சுருங்க அவள் கையில் இருந்த தன்னுடைய கைபேசியை வாங்கி பார்த்தவனுக்கு  இதழ்களில் குறுஞ்சிரிப்பு ஒட்டிக்கொண்டது. " என் செல்லத்துக்கு சந்தேகமா.." அவள் மூக்கை பிடித்து ஆட்டினான். அவனுடைய...
    37 ஒரு வருடம் வேகமாய் ஓடியது. பூங்கொடிக்கு ஹியரிங் ஹெட் (hearing aid) செய்து, அதை தொடர்ந்து கேட்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.. பேச்சு பிரச்சனைக்கு ஸ்பீச் தெராபி (Speech Therapy)சரியான முறையில் பேச கற்றுக்கொள்ள மொழி மற்றும் பேச்சு நிபுணர்களால் அளிக்கப்பட்டது.. சசியின் மற்றொரு படமும் வெளியாகி சக்கை போடு போட அவனுக்கு சம்பளம் கோடிகளில் தரப்பட்டது. அதனால் குழந்தையின்...
    36 சசியின் கோபம் தென்றலுக்கு  புரிந்தாலும் அவனை சமாதானப்படுத்த முயன்றாள். " எதுக்கு இப்படி வீணா டென்ஷன் ஆகுறீங்க.. உங்களுக்கு தான் நிம்மதி இல்லாம போகும்.." " நானும் எத்தனை வருஷமா பாக்குறேன் எப்போ சொத்த பத்தி வாயைத் திறந்தாலும் கப்புன்னு அவங்க வாய் மூடிடும்.. நீயும் அவங்கள மாதிரி நான் இந்த சொத்துக்காக ஆசைபடுறேன்னு நெனச்சியா.. "...
    35 மெல்ல மெல்ல  வான்மதி அகிலனும் நெருங்க ஆரம்பித்தார்கள்.. அவர்களுக்குள் நட்பை தாண்டின சில உணர்வுகள் புதிதாக முளைக்க ஆரம்பித்தது.. வான்மதி வீட்டின் அருகே உள்ள ஒரு கல்லூரியில்  பேராசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.. அகிலன் ஐ.டியில் வேலை.. வான்மதியும் ஒரே ஊருக்கு வந்து விட்டிருக்க தென்றலுக்கு  சற்று தெம்பாகவும் நிம்மதியாகவும் இருந்தது.. அவளுடைய குழந்தைகள் பள்ளி...
    34 ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரச்சனைகள் தோன்றினாலும் எதுவும் யாருக்காகவும் காத்திராமல் நேரமும் நாட்களும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன.. சசியை வீட்டில் பார்ப்பதே அரிதாகியது. ஷூட்டிங் ஆரம்பித்து நல்லபடியாக பூசணிக்காய் உடைத்து நிறைவு பெற்றது. இப்பொழுது டப்பிங் வேலை ஓடிக் கொண்டிருக்கிறது.. அகிலன் வான்மதிக்கு திருமணம் ஆகி ஆறு மாதங்கள் முடிந்து விட்டது.. வாசுகியே பார்த்து மூக்கில்...
    பரம்பரை பரம்பரையாக தொழிலில் பழம் தின்னு கொட்டை போட்டு வரும் அவர்களுக்கு யார் மெய் சொல்வார் யார் பொய் கூறுவார் என்று தெரியாமலா இருக்கும்.. நேர்கொண்ட பார்வையோடு தன் மகளின் கஷ்டத்தை வாய் விட்டு சொல்லிக் கொண்டிருப்பவளை கண்டதும் சைதன்யாவை வெட்டி போடும் அளவு ஆத்திரம் வந்தது சத்யனுக்கு. தர்ஷினியை போல அல்லாமல்  கொஞ்சமே கொஞ்சம்...
    33 சசியின் படவேலை ஒரு பக்கம் படு பிஸியாக சென்று கொண்டிருக்க, தென்றல் தன்னுடைய மன நிம்மதியை சுத்தமாக இழந்தாள். கணவனிடம் மகளுக்கு நடந்த கொடுமையை சொல்லாமல் மறைத்திருந்தவளுக்கு ஒவ்வொரு நாளும் அந்த சின்ன மொட்டை பார்க்கும் போது மனம் அரிக்கத் தொடங்கியது. மகளுக்கு தான் துரோகம் செய்வதாக அவள் இதயமே அவளை கொன்று கிழித்தது. வாயுள்ள...
    32 அகிலன் வான்மதி திருமணத்திற்காக  ஒரு வாரம் இருக்கும் பொழுது அலுவலகத்தில் விடுமுறை சொல்லியவள் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு  கோயம்புத்தூர் கிளம்பினாள். சசி தயாரிப்பாளரோடு ஒரு மீட்டிங் இருப்பதாக கூற  அவனை தொல்லை செய்யவில்லை தென்றல். அவளும் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறாள். இம்முறை தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் இரவு பகல் பாராமல் உழைத்துக்...
    30 மறுநாள் சசி கேட்ட தொகையை அவனிடம் கொடுத்து விட்டு அலுவலகத்திற்கு வந்தவளுக்கு எப்படி வான்மதிக்கு தங்கத்தில் மோதிரம் வாங்குவது என்றே யோசனையாக இருந்தது.. மேனேஜரிடம்  அட்வான்ஸ் வாங்கலாம் என்று பார்த்தாலும் அதற்கும் மனம் வரவில்லை அவளுக்கு.. துகிலுரிக்கும் கழுகு பார்வையோடு  அந்த கிழட்டு கழுகு  பெண்களைக் கண்டாலே கள்ளப் பார்வை பார்க்க, எதற்கு வம்பென்று அந்த...
    29 வான்மதியின் திருமணத்திற்கு இன்னும் நாட்கள் எஞ்சிருக்க மரியாதைக்காகவும் முறைக்காகவும் முதல் பத்திரிகையை சம்மந்தி வீட்டில் வைக்க வந்தார்கள் பரசுராம் தம்பதியினர். சோமசுந்தரம் வீட்டில் தான் இருந்தார். ஆனால் அறையை விட்டு வெளியே வரவேயில்லை.. விசாலாட்சி தொலைக்காட்சி பெட்டியினுள் புகுந்து விடுபவர் போல வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தார். தென்றல் முன்கூட்டியே சொல்லியிருந்ததால் சசி வீட்டில்...
    "அம்மா ம்மா.. இங்க பாரேன் தாத்தா எங்களுக்கு என்னன்னா வாங்கி கொடுத்திருக்கிரானு" இதுவரை யாருமே அவர்களுக்கு இது மாதிரி வாங்கி கொடுக்காத நிலையில்  கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்த தாத்தா  பிள்ளைகளுக்கு மிகவும் பிரியமானவராகி போனார்.. தென்றல் கண்களில் சட்டென்று ஒரு ஏக்கம் தோன்றியது.. அந்த ஏக்கத்தோடு தந்தையை ஒரு பார்வை பார்த்தவள் ...
    28 " நல்லா இருக்கியா" " எப்படி இருக்கீங்க" இந்த இரண்டு வார்த்தைகளை கேட்பதற்கு  பெற்றவர்களுக்கும் வாய் வரவில்லை. மகளுக்கும்  கேட்க மனமில்லை. பார்த்தாலே தெரிகிறதே அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வின் லட்சணம். விசாலாட்சி பேசிய வார்த்தைகளை கேட்டு  பரசுராம் வாசுகி இருவரும் வாங்கி வந்திருந்த பொருட்களை மேஜை மீது வைத்து விட்டு  அமைதியாக அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்கள்.. சோமசுந்தரம்...
    27 ஒரு வழியாக வான்மதியோடு பேச ஆரம்பித்த தென்றல் மனதின் பாரங்கள் நீங்க சற்று நிம்மதியாக இருந்தாள். சில வேளைகளில் மதுவின் தயவை நாடாமல் மனிதனாய் நடந்து கொள்வான் சசி. அப்படியான ஒரு வேளையில் தான்  தென்றல் முகத்திலிருந்து அந்த நிம்மதியை  அவன் உணர்ந்து கொண்டான். வழக்கம்போல வேலை முடிந்து வீட்டிற்கு வந்து வீட்டிலும் வேலைகளை செய்துவிட்டு...
    error: Content is protected !!