Tuesday, July 14, 2026

    மௌனத்தின் கீர்த்தனங்கள்

    2 , கணவன் வாந்தி எடுத்ததை கழுவி விட்டு ஒரு குடம் தண்ணீரை தூக்கி அவன் தலையில் ஊற்றி போதையை தெளிய வைத்து அதற்கு அவன் சன்மானமாக கொடுத்த முறைப்பினை பரிசாகப் பெற்ற தென்றல், வேறு ஏதும் சொல்லாமல் வீட்டிற்குள் சென்றாள்.. மனம் முழுக்க கசந்து வழிந்தது. புகுந்த வீட்டில் அவளுக்கு ஏற்படும் அவமானங்கள் ஒரு பக்கம். அந்த...
    error: Content is protected !!