மௌனத்தின் கீர்த்தனங்கள்
5
மாவட்டத்திலேயே அதிக மதிப்பெண் வாங்கி முதல் மாணவியாக வந்திருந்தாள் இளந்தென்றல்.. பரசுராமிற்கும் வாசுகிக்கும் பெருமை பிடிபடவில்லை. அதைவிட மாதவிக்கு கால்கள் தரையில் படவில்லை. "என் அண்ணன் பொண்ணு" தெரிந்தவர்கள் அனைவரிடமும் காட்டி பெருமைப்பட்டார்.
அத்தோடு நிற்காமல் கிளம்பி கோயம்புத்தூர் சென்று விட்டார்.. தென்றலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்காத ஒரே குறை.
" தென்றல் அடுத்து என்ன படிக்கப்...