Wednesday, November 11, 2026

    காதல் வைபோகமே

    காதல் வைபோகமே….   நாள் – 18 அத்தியாயம் 58 அன்று இரவு விக்ரமை வீடியோ காலில் அழைத்து,  இந்த சந்தோஷத்தைப் பகிர, “அய்யாவை யாராவது வேண்டாம் எனச் சொல்வார்களா?”  எனக் காலரைத் தூக்கிக் காட்ட, “ரொம்ப தான்….” என அலுத்துக் கொண்டாள். “இப்ப தான் நிம்மதியாக இருக்கு ஜில்லு, ஒரு பக்கம் ஓ.கே. ஆகிவிட்டது , அடுத்து என்...
    காதல் வைபோகமே….  நாள்-17 அத்தியாயம் 55 மறு நாள் காலை இனியாவை அழைத்து, “ லன்ச் சேர்ந்து சாப்பிடலாம் , வா…”  “வீட்டில் என்னவென்று சொல்வது…?” என இனியா இழுக்க,  “என்னுடைய ட்ரீட் எனச் சொல்லி வா” என்றான் உரிமையாக,  “யார் யார் வருகிறார்கள்?” என விவரம் கேட்பார்கள், “என்ன சொல்வது? வேறு ஏதாவது காரணம் சொல்லவா?” என இழுத்தாள். “நோ… ,...
    “இல்லை இனியா,  இந்த இடத்திற்கு வர,   எத்தனைக் கதவுகளைத் தட்டியிருப்பேன் தெரியுமா ? அதுமட்டுமல்ல,  எத்தனை அசிங்கங்களை, அவமானங்களைத் தாண்டி வந்திருப்பேன் தெரியுமா? எளிதாக வாய்ப்பை விட முடியவில்லை…” என ஆதங்கப்பட்டாள்.  “அம்மா, அப்பாவிடம் பேசுங்கள் அக்கா.  நல்ல முடிவு எடுக்க ஏதுவாக இருக்கும்…” எனப் பெரியவர்களின் உதவியை நாடச் சொன்னாள். “என் வீட…., உன்...
    காதல் வைபோகமே…. நாள் -16 அத்தியாயம் 52 பின் வேகமாக ‘செல்லமே’ செட்டிற்கு வந்து, “நாம் அனைவரும் ஒரே டீமாகப் போகிறோம்….” என்ற சந்தோஷமான விசயத்தைப் பகிர்ந்தான் அர்ஜுன். எல்லோரும் குஷியாக,  பின்னர் வந்த இனியாவிடம், “நான் சொன்னேன் தானே…. , தல செய்வதைத் தான் சொல்வார், சொல்வதைத் தான் செய்வார் என்று பெருமை பேசி. இப்போது பார்...
    காதல் வைபோகமே….  நாள்-15 அத்தியாயம் 49 மறுநாள் இனியா பயிற்சிப் பட்டறைக்குக் காரில் செல்லும் நேரம் பார்த்து அழைத்தான். “இன்று பார்ட்டிக்கு என்ன பிளான்?”  “வசந்த் இல்லாததால் கார் எடுத்து வருகிறேன் எனப் பாஸ் சொன்னார். நான்தான் என்னோட டீமும் இல்லை,  வசந்த்தும் இல்லை…. , ஜோடிப் புறாக்களை தொந்தரவு செய்யவேண்டுமா…. , பார்ட்டிக்குப் போக வேண்டுமா… என யோசித்து...
    அத்தியாயம் 45 இரவு அழைத்தாலும், வீட்டில் அனைவரும் இருப்பதால்,  ஒரு சில நிமிடங்களே பேச முடிந்தது. அதனால் திங்கள் இனியாவிற்கு விடுமுறை என்பதால் சற்று அதிகமாக அலுவலக நேரத்தில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான் விக்ரம்.  செயலாளர்,  அவன் சிரிப்போடு பேசுவதைப் பார்த்து காதல் என நினைக்க,  அது தினமும் தொடராமல்,  திங்கள் மட்டுமே நடக்க,  காதல்… கீதல்… என...
    “ம்ம்…..” என்று இனியா சொல்ல, “அப்புறம், அர்ஜுன் வந்து உன் கொள்கைகளைச் சொன்ன போதுதான்,  உன் மீதான பார்வை மாறியது. ஒரு ஆர்வம் தோன்றியது.  அதன் பின் உன்னை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்..  அப்புறம் அன்று பார்ட்டியில், நீ தைரியமாகப் பதில் கொடுத்த விதம் என்னை ஈர்த்தது. மிகவும் பிடித்தது. அதன் பிறகு உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து...
    காதல் வைபோகமே… நாள்-13 அத்தியாயம் 41 மறுநாள் இருவரும் ஒருவரை ஒருவர் சேனலில் சந்திக்க முற்படவில்லை. எப்போதும் போல் வேலையைத் தொடர்ந்தனர். இரண்டு,  மூன்று முறை அனுவிடம் கவனச் சிதறலுக்காகத் திட்டு வாங்கி,  இனியா அசடு வழிந்தாள்.   ஏதோ ஒரு உலகில் சஞ்சரிப்பதாக உணர்ந்தாள். ஏனோ அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தாள். மதிய வேளையில் சாப்பிடும் பொழுது வசந்த்தும்,  இதைக் கவனித்து ஓட்டினான்....
    அதற்குள் வசந்த் உள்ளே புகுந்து,  “முதலில் ஸார்கிட்ட பேசி ஏதாவதொரு ஷோ உனக்கு அஸைன் பண்ண வேண்டும்,  உன் ஜொள்ளு தாங்க முடியவில்லை” என ராகம் பாட,  இடமே கலகலப்பாகியது. இப்போது ‘ருசிக்க, ரசிக்க’ படப்பிடிப்பு முடிந்தால்,  இனியாவும் ரோஜாவும் போனில் பேசிக் கொண்டனர். அன்று இரவு,  இனியா ரோஜாவை அழைத்துப் பேச, ரோஜாவும் அவளுடைய புதிய...
    காதல் வைபோகமே….  நாள் - 12 அத்தியாயம் 37 அந்த வாரக் கடைசியில்,  ‘ருசிக்க ரசிக்க’ ஷுட்டிங்கில் ரோஜாவைச் சந்திக்க, “போன் செய்ய தயக்கமாக இருந்தது இனியா….” என மீண்டும் மன்னிப்பு கேட்டாள். “பின், டாக்ஸி உடனே கிடைத்ததா?”   இனியா மழுப்பலாக “ஒன்றும் பிரச்சனை இல்லை அக்கா, நல்லபடியாகப் போய்விட்டேன். அப்புறம் உங்கள் டான்ஸ் ஷோ எவ்வாறு உள்ளது?” என்று...
    காதல் வைபோகமே…. நாள் - 11 அத்தியாயம் 34 தன்னைச் சுத்தப்படுத்தி இரவு உடைக்கு மாறி,  வசந்த்துக்கு வீட்டுக்கு வந்து விட்டேன் என்ற பதிவைத் தட்டி விட்டுப் படுக்க வந்தாள். கண்ணை மூடியதும்,  விக்ரமின் சிரித்த முகமே கண்ணில் வந்தது. படக்கெனக் கண்ணைத் திறந்தாள்,  தூக்கம் வருமெனத் தோன்றவில்லை. உருண்டு கொண்டே இருந்து,  காவியாவின் தூக்கத்தைக் கலைக்க வேண்டாம்...
    காதல் வைபோகமே  நாள் – 10(2) அத்தியாயம் 32 சனிக்கிழமை அன்று இனியா,  வசந்த்,  அனு,  அர்ஜுன் நால்வரும் பார்ட்டி ஹாலில் ஒரு ஓரத்தில் நின்று கலகலத்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் அனு - அர்ஜுன்,  இனியா - வசந்த் சேர்ந்து செல்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ரோஜா,  பரத்தோடு வந்திருக்க, கார்த்திக் அவன் நண்பரோடு வந்திருக்க என...
    காதல் வைபோகமே…. நாள் -10(1) அத்தியாயம் 30 மறுநாள் ராம்குமாரை காபி ஷாப்பில் சந்தித்துத் தன்னுடைய கொள்கைகளை விளக்கினாள். “ஓ.கே. மேடம், ஸார் எல்லா விவரத்தையும் ஏற்கனவே சொல்லி விட்டார். மேலும் நீங்கள் ஸாரோட குடும்ப நண்பரோட பெண், எந்தத் தப்பும் நடக்கக் கூடாது என எச்சரித்துள்ளார்…”  “ஓ….!”  “மேடம்,  இது என்னோட கார்டு,  உங்களை அணுகுபவர்களை, இந்த நம்பரைக் கொடுத்துப்...
    காதல் வைபோகமே… நாள் 9(1) அத்தியாயம் 27 மூன்று வாரம் கடந்திருக்க,  ‘ருசிக்க ரசிக்க’ சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்தது.  சோஷியல் மீடியா முழுவதும் அதில் பங்கு பெற்றவர்களே பேட்டி, கேம் ஷோ என வலம் வந்தனர். நிகழ்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  நிறைய சுவாரசியங்கள் சேர்க்கப்பட்டன. மேலும் சில வாரங்களுக்கு நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டது. ரோஜாவிற்கும்,  இனியாவிற்கும் இடையே நட்பு வளர்ந்தது....
    “ஸாரி, ஸாரி சார்…” என இனியா சொல்ல,  விக்ரமை எதிர்பார்க்காததால் மற்ற அனைவரும் சிலை போல் திகைத்து நின்றனர். இந்தக் காட்சியால் விக்ரம் அதிர்ந்தான். அர்ஜுன்,  இனியாவின் நட்பை நன்கு அறிந்திருந்தான். அதனால் டென்ஷன் இல்லை.  ஆனால், “வசந்த்தோடு இருக்கும் நட்பு,  எந்த வகை?” என்பதில் குழம்பினான். பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் நடத்துபவன் என்பதால்,  அதிர்வைக் காட்டாமல்...
    காதல் வைபோகமே…..  நாள் – 8.0 அத்தியாயம் 24 விக்ரம் புதிய சேனல் காரணமாக மீண்டும் பெங்களூர் பயணம் மேற்கொண்டிருந்தான். ‘ருசிக்க ரசிக்க’ அடுத்தடுத்த வாரங்கள் ஓளிபரப்பாக,  டி.ஆர். பி எகிறிக் கொண்டிருந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தத்தடுத்த எபிஷோட்டிற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.   அன்றைய  படப்பிடிப்பில் ரோஜா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் .  இனியா அருகே வந்ததும் கட்டிக்...
    காதல் வைபோகமே…. நாள் -7 அத்தியாயம் 21 மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்தது…,  பரபரப்பாகச் சமையல் நடந்து கொண்டிருந்தது. இனியா, ரோஜாவைப் பார்க்க,  அவள் முகம் தெளிந்து இருந்தது, பரத் சென்றிருந்தான். இனியாவிற்கு ஏனோ நிம்மதியாக இருந்தது. இடைவேளையில் ரோஜா, இனியாவை அழைத்து, “நாம் இன்று சேர்ந்து போகலாம்…” என்றாள். “உங்களுக்குத் தொந்தரவு இல்லையே அக்கா…” என்று இழுக்க,  “ஒன்றும் பிரச்சனை இல்லை இனியா,  சேனல்...
    காதல் வைபோகமே….. நாள் - 6 அத்தியாயம் 19 விக்ரம் கோபமான மனநிலையோடே வீடு வந்து சேர்ந்தான் .   வழக்கம் போல் மனநிலையைச் சமன்படுத்துவதற்கு செல்வத்திடம் டீ சொல்லி விட்டு,  தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.  செல்வம் டீயை கொண்டு வந்து கொடுக்க, தோட்டத்தில் டீ குடித்தபடி அமர்ந்திருந்தான். தாத்தாவும் நடைபயிற்சி முடித்து, அவன் அருகில் வந்து அமர்ந்தார். தாத்தாவை பார்த்துப்...
    காதல் வைபோகமே…..   நாள் - 5 அத்தியாயம் 15 அடுத்த எபிஷோட் படப்பிடிப்பிற்கு விக்ரம் வர,  செட்டே பரபரப்பானது.  எல்லோரும் சென்று மரியாதையைச் செலுத்த,  சின்ன தலையசைப்புடன் விக்ரம் ஏற்றுக் கொண்டான். இனியா மனதிற்குள், ‘தல திருப்பிச் சொல்லாதோ? கெத்துதான் போ….’ எனப் பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தாள். பின் மெதுவாக ஒன்றிரண்டு பேரே மிச்சமிருக்க, அவன் அருகே சென்று, “குட்...
    காதல் வைபோகமே…. நாள் -4 அத்தியாயம் 12 இனியா , சேனல் ‘சி’ யில் தன் வேலையை மிகவும் ரசித்தாள் . மிகவும் சந்தோஷமாக,  தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள். அன்று படப்பிடிப்பு தளத்தில்,  இனியா பிரேக்கில் இருக்க,  அப்போது அங்கே வந்த ராஜேஷ்,  “இனியாம்மா உங்களை டிஸ்கஷன் அறைக்கு வரச் சொன்னார்கள்”  “யார் அண்ணா?” “அர்ஜுன் ஸார்…”  “ஓ.கே.” என அவளும்...
    error: Content is protected !!