காதல் வைபோகமே
காதல் வைபோகமே….. நாள்-3
அத்தியாயம் 9
இரண்டு மாதங்கள் சென்றிருக்க, இவர்களது நிகழ்ச்சி பெரும் வெற்றியைப் பெற்றது.
விக்ரம் அர்ஜுனை அழைத்து, “சனி இரவு ஹோட்டல் தாஜில், ‘செல்லமே’ வெற்றி விழா கொண்டாட்டம் என அறிவித்தான்.
இனியா பார்ட்டி விஷயத்தைப் பெற்றோரிடம் தயங்கியபடி கூற,
அவர்களும் இந்தத் துறையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர்.
ஆதலால் இனியாவிடம், “உன் எல்லைகள்...
அத்தியாயம் 5
பத்து நாள் கடந்திருக்க, அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது.
அது இனியாவுடைய கனவுக் கார், அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது காமிராமேன் வசந்த் வர, “என்னைக் காருடன் வைத்து போட்டோ எடு…” என்றபடி பல போஸ்கள் கொடுக்க , ஒவ்வொன்றுக்கும் அவளைக் கேலி செய்தபடி , போட்டோ எடுத்தான்.
உடனே பொங்கிய...
‘ஏன் பேர் சொல்லிப் பேசமாட்டானோ, இந்த ஜெம் (GEM)’ என மனதில் வசைபாடினாள்.
“இந்நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு ஒளிபரப்ப எண்ணம் உள்ளது, மாலை ஆரம்பித்தவுடன் , அழுகை, ஆர்ப்பாட்டம் , வில்லத்தனம் என இல்லாது மனதை வருடுவது போல் நிகழ்ச்சியை அமைக்க யோசனை…” என அர்ஜுன் நிறுத்தினான்.
‘மேலும் சொல்’ எனப் பார்க்க ,
அர்ஜுன் உற்சாகமாய், ...
காதல் வைபோகமே…!
-சண்முகபிரியா
அத்தியாயம் 1
சென்னை அண்ணா நகரில் இருந்த அந்த வீடு ரணகளமாகிக் கொண்டிருந்தது. அங்கு நம் கதாநாயகி இனியா , தன்னிடம் இருக்கும் உடைகள் அனைத்தையும் கட்டில் மேல் கடைப் பரப்பிருந்தாள்.
கவிதா உள்ளே எட்டிப் பார்த்து விட்டு, ஏதும் சொல்லாமல் நகர்ந்தாள்.
அம்மாவை மறித்து , “பொண்ணு முதன்முதலில் பெரிய சேனலுக்கு வேலைக்கு் போகிறாளே ,...