காதல் வைபோகமே
காதல் வைபோகமே நாள் – 10(2)
அத்தியாயம் 32
சனிக்கிழமை அன்று இனியா, வசந்த், அனு, அர்ஜுன் நால்வரும் பார்ட்டி ஹாலில் ஒரு ஓரத்தில் நின்று கலகலத்துக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் அனு - அர்ஜுன், இனியா - வசந்த் சேர்ந்து செல்வது என முடிவு செய்யப்பட்டிருந்தது.
ரோஜா, பரத்தோடு வந்திருக்க, கார்த்திக் அவன் நண்பரோடு வந்திருக்க என...
காதல் வைபோகமே… நாள் 9(1)
அத்தியாயம் 27
மூன்று வாரம் கடந்திருக்க, ‘ருசிக்க ரசிக்க’ சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்தது.
சோஷியல் மீடியா முழுவதும் அதில் பங்கு பெற்றவர்களே பேட்டி, கேம் ஷோ என வலம் வந்தனர்.
நிகழ்ச்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நிறைய சுவாரசியங்கள் சேர்க்கப்பட்டன. மேலும் சில வாரங்களுக்கு நிகழ்ச்சி நீட்டிக்கப்பட்டது.
ரோஜாவிற்கும், இனியாவிற்கும் இடையே நட்பு வளர்ந்தது....
“ஸாரி, ஸாரி சார்…” என இனியா சொல்ல, விக்ரமை எதிர்பார்க்காததால் மற்ற அனைவரும் சிலை போல் திகைத்து நின்றனர்.
இந்தக் காட்சியால் விக்ரம் அதிர்ந்தான். அர்ஜுன், இனியாவின் நட்பை நன்கு அறிந்திருந்தான். அதனால் டென்ஷன் இல்லை.
ஆனால், “வசந்த்தோடு இருக்கும் நட்பு, எந்த வகை?” என்பதில் குழம்பினான். பெரிய வியாபார சாம்ராஜ்ஜியம் நடத்துபவன் என்பதால், அதிர்வைக் காட்டாமல்...
காதல் வைபோகமே…. (எபிலாக்)
சில வருடங்களுக்குப் பிறகு,
போட்ஹவுஸில் அந்த வீடு அதகளமாகிக் கொண்டிருந்தது.
கொல்கத்தாவில் இருந்து திரும்பிய விக்ரம் மாடியேற, அவன் மீது பூக்குவியலாக மோதினாள், அவனுடைய ஏழு வயது அன்பு மகள் வெண்ணிலா.
அவளை அப்படியே தூக்கியவனைக் கண்டதும், “அப்பா…” எனக் கட்டிக் கொண்டாள்.
“என்னடாமா ஓடி வருகிறாய்?” எனக் கேட்டபடி விக்ரம் மாடியேற,
“ நோப்பா, வேண்டாம்….” என்று...
காதல் வைபோகமே….. நாள்-3
அத்தியாயம் 9
இரண்டு மாதங்கள் சென்றிருக்க, இவர்களது நிகழ்ச்சி பெரும் வெற்றியைப் பெற்றது.
விக்ரம் அர்ஜுனை அழைத்து, “சனி இரவு ஹோட்டல் தாஜில், ‘செல்லமே’ வெற்றி விழா கொண்டாட்டம் என அறிவித்தான்.
இனியா பார்ட்டி விஷயத்தைப் பெற்றோரிடம் தயங்கியபடி கூற,
அவர்களும் இந்தத் துறையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்தே இருந்தனர்.
ஆதலால் இனியாவிடம், “உன் எல்லைகள்...
காதல் வைபோகமே…. நாள் -10(1)
அத்தியாயம் 30
மறுநாள் ராம்குமாரை காபி ஷாப்பில் சந்தித்துத் தன்னுடைய கொள்கைகளை விளக்கினாள்.
“ஓ.கே. மேடம், ஸார் எல்லா விவரத்தையும் ஏற்கனவே சொல்லி விட்டார். மேலும் நீங்கள் ஸாரோட குடும்ப நண்பரோட பெண், எந்தத் தப்பும் நடக்கக் கூடாது என எச்சரித்துள்ளார்…”
“ஓ….!”
“மேடம், இது என்னோட கார்டு, உங்களை அணுகுபவர்களை, இந்த நம்பரைக் கொடுத்துப்...
மொத்தத்தில் ஒரு விரக்தியான மனநிலையில் நேரத்தைக் கடத்தினாள்.
கார்த்திகேயன் மிகவும் கவலைப்பட, “ முதல் அதிர்ச்சி, அதனால் வெளியே வர சிரமப்படுகிறாள். எதையோ மனதிலும் போட்டுக் குழம்பிக் கொண்டிருக்கிறாள் என நினைக்கிறேன்…”
“இரண்டு நாட்கள் போகட்டும், பிறகு பேசுவோம்…” எனக் கவிதா சமாதானப்படுத்தினார்.
காவியாவை, “அக்காவைக் கவனித்துக் கொண்டே இரு….” என எச்சரித்தார்.
இதற்கிடையில் இனியாவின் போனும் சார்ஜ்யின்றிப் போனது....
காதல் வைபோகமே…. நாள் -7
அத்தியாயம் 21
மீண்டும் ஷூட்டிங் ஆரம்பித்தது…, பரபரப்பாகச் சமையல் நடந்து கொண்டிருந்தது.
இனியா, ரோஜாவைப் பார்க்க, அவள் முகம் தெளிந்து இருந்தது,
பரத் சென்றிருந்தான். இனியாவிற்கு ஏனோ நிம்மதியாக இருந்தது.
இடைவேளையில் ரோஜா, இனியாவை அழைத்து, “நாம் இன்று சேர்ந்து போகலாம்…” என்றாள்.
“உங்களுக்குத் தொந்தரவு இல்லையே அக்கா…” என்று இழுக்க,
“ஒன்றும் பிரச்சனை இல்லை இனியா, சேனல்...
காதல் வைபோகமே…. நாள் -19
அத்தியாயம் 61
விக்ரம் சொன்னது போல், இனியா மிகவும் பிஸியானாள்.
சேனல் சென்னையில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தியது. அதில் சேனலில் புகழ்பெற்ற டான்ஸர்கள், பாடகர்கள், காமெடியன்கள் கலந்து கொண்டனர். இனியாவும் தொகுப்பாளினியாகப் பங்கு பெற்றாள்.
ரோஜாவும், பரத்தும் இனணந்து நடனம் ஆடினர். அந்நடனம் எல்லோராலும் விரும்பப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும்...
‘ஏன் பேர் சொல்லிப் பேசமாட்டானோ, இந்த ஜெம் (GEM)’ என மனதில் வசைபாடினாள்.
“இந்நிகழ்ச்சியை மாலை 6 மணிக்கு ஒளிபரப்ப எண்ணம் உள்ளது, மாலை ஆரம்பித்தவுடன் , அழுகை, ஆர்ப்பாட்டம் , வில்லத்தனம் என இல்லாது மனதை வருடுவது போல் நிகழ்ச்சியை அமைக்க யோசனை…” என அர்ஜுன் நிறுத்தினான்.
‘மேலும் சொல்’ எனப் பார்க்க ,
அர்ஜுன் உற்சாகமாய், ...
காதல் வைபோகமே….. நாள் - 5
அத்தியாயம் 15
அடுத்த எபிஷோட் படப்பிடிப்பிற்கு விக்ரம் வர, செட்டே பரபரப்பானது.
எல்லோரும் சென்று மரியாதையைச் செலுத்த, சின்ன தலையசைப்புடன் விக்ரம் ஏற்றுக் கொண்டான்.
இனியா மனதிற்குள், ‘தல திருப்பிச் சொல்லாதோ? கெத்துதான் போ….’ எனப் பழிப்புக் காட்டிக் கொண்டிருந்தாள்.
பின் மெதுவாக ஒன்றிரண்டு பேரே மிச்சமிருக்க, அவன் அருகே சென்று, “குட்...
அத்தியாயம் 5
பத்து நாள் கடந்திருக்க, அன்று கார் பார்க்கிங்கில், போர்ஸே கார் நின்று கொண்டிருந்தது.
அது இனியாவுடைய கனவுக் கார், அதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது காமிராமேன் வசந்த் வர, “என்னைக் காருடன் வைத்து போட்டோ எடு…” என்றபடி பல போஸ்கள் கொடுக்க , ஒவ்வொன்றுக்கும் அவளைக் கேலி செய்தபடி , போட்டோ எடுத்தான்.
உடனே பொங்கிய...
அத்தியாயம் 45
இரவு அழைத்தாலும், வீட்டில் அனைவரும் இருப்பதால், ஒரு சில நிமிடங்களே பேச முடிந்தது. அதனால் திங்கள் இனியாவிற்கு விடுமுறை என்பதால் சற்று அதிகமாக அலுவலக நேரத்தில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான் விக்ரம்.
செயலாளர், அவன் சிரிப்போடு பேசுவதைப் பார்த்து காதல் என நினைக்க, அது தினமும் தொடராமல், திங்கள் மட்டுமே நடக்க,
காதல்… கீதல்… என...
“ம்ம்…..” என்று இனியா சொல்ல,
“அப்புறம், அர்ஜுன் வந்து உன் கொள்கைகளைச் சொன்ன போதுதான், உன் மீதான பார்வை மாறியது. ஒரு ஆர்வம் தோன்றியது. அதன் பின் உன்னை ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்..
அப்புறம் அன்று பார்ட்டியில், நீ தைரியமாகப் பதில் கொடுத்த விதம் என்னை ஈர்த்தது. மிகவும் பிடித்தது.
அதன் பிறகு உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து...
காதல் வைபோகமே…. நாள் – 20
அத்தியாயம் 64
கவிதா மற்றும் கார்த்திகேயன் வர, மீண்டும் ஒரு அறிமுகப் படலம் நடந்தது.
“ஸாரி மாமா, முன்அறிவிப்பின்றி வந்துவிட்டேன். முறையாக என் பெற்றோரோடு வந்து பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் இனியா இரண்டு நாட்களாகப் பேசவில்லை…. தொடர்பு கொள்ள முடியவில்லை…. கொஞ்சம் டென்ஷாகி விட்டது. மேலும்...
காதல் வைபோகமே…. நாள் -4
அத்தியாயம் 12
இனியா , சேனல் ‘சி’ யில் தன் வேலையை மிகவும் ரசித்தாள் . மிகவும் சந்தோஷமாக, தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள்.
அன்று படப்பிடிப்பு தளத்தில், இனியா பிரேக்கில் இருக்க, அப்போது அங்கே வந்த ராஜேஷ், “இனியாம்மா உங்களை டிஸ்கஷன் அறைக்கு வரச் சொன்னார்கள்”
“யார் அண்ணா?”
“அர்ஜுன் ஸார்…”
“ஓ.கே.” என அவளும்...
காதல் வைபோகமே….. நாள் – 8.0
அத்தியாயம் 24
விக்ரம் புதிய சேனல் காரணமாக மீண்டும் பெங்களூர் பயணம் மேற்கொண்டிருந்தான்.
‘ருசிக்க ரசிக்க’ அடுத்தடுத்த வாரங்கள் ஓளிபரப்பாக, டி.ஆர். பி எகிறிக் கொண்டிருந்தது. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்தத்தடுத்த எபிஷோட்டிற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
அன்றைய படப்பிடிப்பில் ரோஜா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் .
இனியா அருகே வந்ததும் கட்டிக்...
காதல் வைபோகமே….. நாள் - 6
அத்தியாயம் 19
விக்ரம் கோபமான மனநிலையோடே வீடு வந்து சேர்ந்தான் .
வழக்கம் போல் மனநிலையைச் சமன்படுத்துவதற்கு செல்வத்திடம் டீ சொல்லி விட்டு, தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.
செல்வம் டீயை கொண்டு வந்து கொடுக்க, தோட்டத்தில் டீ குடித்தபடி அமர்ந்திருந்தான். தாத்தாவும் நடைபயிற்சி முடித்து, அவன் அருகில் வந்து அமர்ந்தார்.
தாத்தாவை பார்த்துப்...
காதல் வைபோகமே…. நாள்-17
அத்தியாயம் 55
மறு நாள் காலை இனியாவை அழைத்து, “ லன்ச் சேர்ந்து சாப்பிடலாம் , வா…”
“வீட்டில் என்னவென்று சொல்வது…?” என இனியா இழுக்க,
“என்னுடைய ட்ரீட் எனச் சொல்லி வா” என்றான் உரிமையாக,
“யார் யார் வருகிறார்கள்?” என விவரம் கேட்பார்கள், “என்ன சொல்வது? வேறு ஏதாவது காரணம் சொல்லவா?” என இழுத்தாள்.
“நோ… ,...
காதல் வைபோகமே… நாள்-13
அத்தியாயம் 41
மறுநாள் இருவரும் ஒருவரை ஒருவர் சேனலில் சந்திக்க முற்படவில்லை. எப்போதும் போல் வேலையைத் தொடர்ந்தனர்.
இரண்டு, மூன்று முறை அனுவிடம் கவனச் சிதறலுக்காகத் திட்டு வாங்கி, இனியா அசடு வழிந்தாள்.
ஏதோ ஒரு உலகில் சஞ்சரிப்பதாக உணர்ந்தாள். ஏனோ அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தாள்.
மதிய வேளையில் சாப்பிடும் பொழுது வசந்த்தும், இதைக் கவனித்து ஓட்டினான்....